Tamilwin Latest News: “பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமை ...” plus 16 more | |
- பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமை ...
- இலங்கையில் மர்மநோயை பரப்பியதாக ...
- தமிழ் மக்களுக்கு சுயாட்சியை ...
- அம்பிலிபிட்டியில் இடம்பெற்ற ...
- சுடு தண்ணீர் ஊற்றி மகளை சித்திரவதை ...
- வன்னியில் காணாமல் போனோர் விபரம் ...
- மஹிந்தவின் அழைப்பு! நானும் ...
- வடமாகாணசபை உறுப்பினர்கள் - இந்திய ...
- கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ...
- மீனவர்கள் கைது தொடர்பில் இந்திய ...
- டெஸ்ட் போட்டியில் நிச்சயம் ...
- உசைன் போல்ட்டை மிரட்டிய பள்ளி ...
- புதிய சாதனை நிகழ்த்திய ரொனால்டோ
- இளவரசியை கரம்பிடித்தார் ஸ்ரீசாந்த்
- நடுநடுங்கிப் போன வீரர்கள்
- செஞ்சுரி டெஸ்டில் களமிறங்கும் ...
- மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது: ...
| பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமை ... Posted: 12 Dec 2013 01:36 PM PST இலங்கையின் வடக்கு பகுதிக்கு மட்டும் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமை மீறல்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். |
| இலங்கையில் மர்மநோயை பரப்பியதாக ... Posted: 12 Dec 2013 12:35 PM PST மர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார் செய்துள்ளது. |
| தமிழ் மக்களுக்கு சுயாட்சியை ... Posted: 12 Dec 2013 08:46 AM PST தமிழ் மக்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். |
| அம்பிலிபிட்டியில் இடம்பெற்ற ... Posted: 12 Dec 2013 08:32 AM PST அம்பிலிபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். |
| சுடு தண்ணீர் ஊற்றி மகளை சித்திரவதை ... Posted: 12 Dec 2013 07:59 AM PST தனது 9 வயது மகளுக்கு சுடுதண்ணீர் ஊற்றி சித்திரவதை செய்த தாய்க்கு கல்முனை மேல் நீதிமன்றம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
| வன்னியில் காணாமல் போனோர் விபரம் ... Posted: 12 Dec 2013 07:28 AM PST சர்வதேச நாடுகள் ஐ.நா.சபை மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் தொடர் அழுத்தம் காரணமாக காணாமல்போனோர் தொடர்பில் எழும் பிரச்சனைகளை முடிந்தவரை மறைப்பதற்காக தாமும் ஒரு விபரத்தை திரட்ட ஆரம்பித்துள்ளனர் புலனாய்வாளர்கள். |
| மஹிந்தவின் அழைப்பு! நானும் ... Posted: 12 Dec 2013 06:47 AM PST இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| வடமாகாணசபை உறுப்பினர்கள் - இந்திய ... Posted: 12 Dec 2013 06:30 AM PST வடமாகாண சபை உறுப்பினர்கள் 07 பேர் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கத்தைச் சந்தித்தனர். |
| கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ... Posted: 12 Dec 2013 06:24 AM PST கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்தப்படுத்தல் சம்மந்தமான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்தமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. |
| மீனவர்கள் கைது தொடர்பில் இந்திய ... Posted: 12 Dec 2013 06:10 AM PST தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து, இலங்கை ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். |
| டெஸ்ட் போட்டியில் நிச்சயம் ... Posted: 12 Dec 2013 05:19 AM PST ஒருநாள் போட்டியில் வெற்றியை பறிகொடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| உசைன் போல்ட்டை மிரட்டிய பள்ளி ... Posted: 12 Dec 2013 02:40 AM PST மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட்டையே மிஞ்சி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் ஜேம்ஸ் கலாப்டர். |
| புதிய சாதனை நிகழ்த்திய ரொனால்டோ Posted: 12 Dec 2013 02:26 AM PST சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். |
| இளவரசியை கரம்பிடித்தார் ஸ்ரீசாந்த் Posted: 11 Dec 2013 11:35 PM PST பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்தது. |
| Posted: 11 Dec 2013 10:23 PM PST நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு த்ரில்லான அனுபவம் நேர்ந்துள்ளது. |
| செஞ்சுரி டெஸ்டில் களமிறங்கும் ... Posted: 11 Dec 2013 10:11 PM PST அவுஸ்திரேலிய அணியின் மைக்கேல் கிளார்க் மற்றும் இங்கிலாந்து அணியின் அலெஸ்டர் குக் இருவரும் தங்களது 100வது டெஸ்டில் பங்கேற்க உள்ளனர். |
| மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது: ... Posted: 11 Dec 2013 04:05 PM PST இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |