Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேவயானிக்காக துடிக்கும் மத்திய ...” plus 15 more

Tamilwin Latest News: “தேவயானிக்காக துடிக்கும் மத்திய ...” plus 15 more

Link to Lankasri

தேவயானிக்காக துடிக்கும் மத்திய ...

Posted: 24 Dec 2013 08:01 AM PST

தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார்.

வவுனியாக் கூட்டத்தில் பலத்த ...

Posted: 24 Dec 2013 07:42 AM PST

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தென் மாகாணசபையின் ஆளும் கட்சி ...

Posted: 24 Dec 2013 06:33 AM PST

தென் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் டபிள்யு. பிரதாபசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வடமாகாண செயலாளருக்கு கொலை ...

Posted: 24 Dec 2013 04:48 AM PST

வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.

பதவி ஆசையே வரவு செலவுத் திட்டம் ...

Posted: 24 Dec 2013 04:13 AM PST

வரவு செலவுத்திட்டத்தை சிலர் தோற்கடிப்பதற்கு பதவி ஆசையே காரணமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தேசிய கொடியை தலைகீழாக ...

Posted: 24 Dec 2013 03:59 AM PST

இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அவுஸ்திரேலிய பிரஜை இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மகிந்தவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய ...

Posted: 24 Dec 2013 03:50 AM PST

ரணில் விக்மரசிங்கவை விரட்டி விட்டு மகிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என ஜே.வி.பி எடுத்த தீர்மானம் தவறானது என அந்த கட்சியின் மேல் மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஹுலுகல்ல பற்றி தகவல் வெளியிட்ட ...

Posted: 24 Dec 2013 03:29 AM PST

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பாணிப்பாளர் லக்‌ஷ்மன் ஹுலுகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி என்ற பெயரில் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கியது தான் அல்ல என அவரது சட்டரீதியான மனைவி தில்ருக்‌ஷி ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

மட்டு.கரடியனாறு காட்டுப் ...

Posted: 24 Dec 2013 03:24 AM PST

செங்கலடி பதுளை வீதியில் கரடியனாறு புலயவெளி பகுதிக் காட்டுக்குள்ளிருந்து நேற்று மாலை ஆணொருவரின் சடலத்தை மீட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட யாழ். ...

Posted: 24 Dec 2013 03:16 AM PST

கொலை செய்யப்பட்ட யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஜதுசனின் சாவுக்கு நீதி கோரி யாழ்.மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் நேற்றுத் காலை இடம்பெற்றது.

தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்து ...

Posted: 24 Dec 2013 01:58 AM PST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்ரிக்க அணியில் கைல் அபாட் இடம்பிடித்துள்ளார்.

இளம் கால்பந்தாட்ட வீரர் ...

Posted: 23 Dec 2013 10:43 PM PST

ஸ்காட்லாந்தை சேர்ந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் ஜேமி ஸ்கின்னர், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மரணமடைந்தார்.

இலங்கை அணியில் மீண்டும் ஜெயவர்தனா

Posted: 23 Dec 2013 10:06 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் மகிளா ஜெயவர்தனாவுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தர வரிசை: தென் ...

Posted: 23 Dec 2013 06:17 PM PST

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் பெüலர்களுக்கான பிரிவில், தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பிலாந்தர் முதலிடம் பிடித்துள்ளார்.

டில்ஷானுடன் பாகிஸ்தான் வீரர் வாய் ...

Posted: 23 Dec 2013 06:09 PM PST

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷேஷாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு ஓட்டங்களால் தவறவிடப்பட்ட ...

Posted: 23 Dec 2013 05:53 PM PST

இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™