Tamilwin Latest News: “உள்ளுராட்சி சபைகளில் வரவு செலவு ...” plus 15 more | |
- உள்ளுராட்சி சபைகளில் வரவு செலவு ...
- சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்!
- வடக்கில் பொலிஸ் சேவையில் மொழி ...
- அரசாங்கத்திற்கெதிரான ...
- மகிந்த ராஜபக்சவுடன் முரண்படும் ...
- “இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் ...
- காட்டு யானைகளின் தாக்குதல் ...
- குண்டு தயாரித்த பொலிஸ் ...
- காரைதீவு பிரதேச சபை வரவு செலவு ...
- த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு ...
- சுயநலவாதி பீட்டர்சன்! முன்னாள் ...
- சச்சினின் முழு உருவ கேக்
- மீண்டும் காதலியை பிரிந்தார் ஷேன் ...
- ஷில்லிங்போர்டு விரைவில் மீண்டு ...
- பேருந்தை முந்தினார் உசைன் போல்ட்
- சச்சின் இல்லாததை வீரர்கள் ஏற்றுக் ...
| உள்ளுராட்சி சபைகளில் வரவு செலவு ... Posted: 18 Dec 2013 05:10 PM PST அண்மையில் நடத்தப்பட்ட உள்ளுராட்சி சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்புகளில் அவை தோல்வியடையும் வகையில் வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்! Posted: 18 Dec 2013 05:03 PM PST இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அவரது கருத்துக்கு பல்தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. |
| வடக்கில் பொலிஸ் சேவையில் மொழி ... Posted: 18 Dec 2013 04:54 PM PST வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது மொழி பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். |
| Posted: 18 Dec 2013 04:18 PM PST எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்கு சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. |
| மகிந்த ராஜபக்சவுடன் முரண்படும் ... Posted: 18 Dec 2013 04:10 PM PST மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான லக்ஸ்மன் வசந்த பெரேராவிற்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான முரண்பாடுகள் வலுத்து வருவதாக ஆளும்கட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. |
| “இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் ... Posted: 18 Dec 2013 09:35 AM PST தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி வடிவம் இங்கே தரப்படுகிறது. |
| காட்டு யானைகளின் தாக்குதல் ... Posted: 18 Dec 2013 08:50 AM PST மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி மரணிப்பு அதிகரித்து செல்வதனை தடுப்பதற்கு நடவடிக்கையினை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் அரச அதிபரும் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து- கிருஸ்ணபிள்ளை (வெள்ளிலை) தெரிவித்தார். |
| Posted: 18 Dec 2013 08:31 AM PST குண்டுகளை தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| காரைதீவு பிரதேச சபை வரவு செலவு ... Posted: 18 Dec 2013 07:53 AM PST அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு ... Posted: 18 Dec 2013 06:55 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| சுயநலவாதி பீட்டர்சன்! முன்னாள் ... Posted: 18 Dec 2013 02:22 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்துள்ளது. |
| Posted: 18 Dec 2013 01:01 AM PST கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பெங்களூரில் நடக்கும் கண்காட்சியில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் இடம்பெற்றுள்ளது. |
| மீண்டும் காதலியை பிரிந்தார் ஷேன் ... Posted: 17 Dec 2013 09:46 PM PST தனது காதலியை இரண்டாவது முறையாக பிரிந்துள்ளார் ஷேன் வார்ன். |
| ஷில்லிங்போர்டு விரைவில் மீண்டு ... Posted: 17 Dec 2013 09:31 PM PST போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷில்லிங்போர்டு மீண்டு வருவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கிப்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| பேருந்தை முந்தினார் உசைன் போல்ட் Posted: 17 Dec 2013 08:24 PM PST இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் ஓடி புகழ்பெற்ற உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் பேருந்துடனான ஓட்டப் பந்தயத்தில் ஓடினார். |
| சச்சின் இல்லாததை வீரர்கள் ஏற்றுக் ... Posted: 17 Dec 2013 08:08 PM PST இந்திய அணிக்கு இனி நட்சத்திர வீரர் சச்சின் ஆட மாட்டார் என்பதை அணியிலுள்ள இளம் வீரர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |