Tamilwin Latest News: “யாழ்.பொது நூலகத்தின் பிரதம நூலகராக ...” plus 15 more | |
- யாழ்.பொது நூலகத்தின் பிரதம நூலகராக ...
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ...
- இனப்படுகொலையில் ராஜபக்ச 100 வீத ...
- வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் - ...
- பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ...
- பிரபல பாடகரை தாக்கிய தென் மாகாண ...
- கடல்சார் பாதுகாப்பு ...
- பாலியல் சொர்க்கபுரியாக மாறி வரும் ...
- வினோத் காம்ப்ளியின் உயிரை ...
- திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ...
- வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க ...
- ஐபிஎல் அணிகளுக்கான சம்பள உச்ச ...
- தோழியை கரம்பிடித்தார் பியூஷ் சாவ்லா
- தென் ஆப்ரிக்கா செல்கிறது டோனி அன் ...
- சச்சினுக்கு நிகராக எவருமில்லை: ...
- பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ...
| யாழ்.பொது நூலகத்தின் பிரதம நூலகராக ... Posted: 01 Dec 2013 03:03 AM PST யாழ்.பொது நூலகத்தின் பிரதம நூலகராக தனது ஆதரவாளரான முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவரை நியமிக்க அமைச்சர் றிசாத் ஆளுநர் சந்திரசிறியின் ஆதரவுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். |
| ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ... Posted: 01 Dec 2013 02:59 AM PST இலங்கை அரச விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2013ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 15.7 பில்லியன் ரூபா இழப்பை சந்தித்துள்ளது. |
| இனப்படுகொலையில் ராஜபக்ச 100 வீத ... Posted: 01 Dec 2013 02:39 AM PST இலங்கை அரசுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பா.ஜனதாதான் காரணம் என இந்திய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் - ... Posted: 01 Dec 2013 02:27 AM PST வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. |
| பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ... Posted: 01 Dec 2013 02:07 AM PST பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும் போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது. |
| பிரபல பாடகரை தாக்கிய தென் மாகாண ... Posted: 01 Dec 2013 01:55 AM PST கொழும்பு வெலிகடை சிறையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை பாடகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பிரபல சிங்கள பாடகருமான சமன் டி சில்வாவை தென் மாகாண அமைச்சர் ஒருவர் தாக்கியுள்ளார். |
| Posted: 01 Dec 2013 01:36 AM PST இலங்கை கடற்பகுதியில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாக, அட்வன்ட் போர்ட் இன்டர் நெஷனல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் ஓர் எச்சரிக்கையை விடுத்திருந்தது. |
| பாலியல் சொர்க்கபுரியாக மாறி வரும் ... Posted: 01 Dec 2013 01:27 AM PST இலங்கையில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் நாட்டிற்குள் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். |
| Posted: 01 Dec 2013 01:18 AM PST இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உயிரை பொலிஸ் இன்ஸ்பெக்டர் காப்பாற்றியுள்ளனர். |
| திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ... Posted: 01 Dec 2013 01:14 AM PST 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை இலங்கை திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மேலதிக பற்றாக பெற்றுள்ளது. |
| வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க ... Posted: 01 Dec 2013 12:45 AM PST வடமேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க ஆளும் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. |
| ஐபிஎல் அணிகளுக்கான சம்பள உச்ச ... Posted: 01 Dec 2013 12:40 AM PST வருகின்ற ஐபிஎல் தொடரில், அணிகளுக்கான சம்பள உச்ச வரம்பு ரூ.60 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. |
| தோழியை கரம்பிடித்தார் பியூஷ் சாவ்லா Posted: 30 Nov 2013 10:28 PM PST இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார். |
| தென் ஆப்ரிக்கா செல்கிறது டோனி அன் ... Posted: 30 Nov 2013 10:17 PM PST ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது. |
| சச்சினுக்கு நிகராக எவருமில்லை: ... Posted: 30 Nov 2013 08:15 PM PST சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் மிகச் சிறந்த வீரர். அவருக்கு வேறு யாரும் நிகரில்லை என, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யா தெரிவித்தார். |
| பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ... Posted: 30 Nov 2013 08:03 PM PST பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |