Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்படவில்லை – சுகாதர அமைச்சர்!

Posted: 08 Dec 2013 09:54 PM PST

கிளிநொச்சியின் சில பகுதிகளில் கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்பட்டது என்று வெளிவந்த செய்திகள் தவறானது என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டாயக் கருத்தடை இடம்பெற்றதாக வெளிவந்த செய்திகளையடுத்து எமது அமைச்சினால் விசேட மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் நிபுணர் […]

போரின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பாரிய கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதி

Posted: 08 Dec 2013 09:38 PM PST

யாழ்ப்பாண பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சி பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ்ப்பாண பிராந்தியம் விடுவிக்கப்பட்ட பின்னர் இது பாரிய அடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தினால் மக்கள் கவரப்பட்ட நிலையில், அங்கு கல்வி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த கல்வி முன்னேற்றம் விடுதலைப்புலிகள் காரணமாகவோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரணமாகவே ஏற்பட்டடதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் அந்த கல்வி சமூகத்துக்கு மத்தியில் இனவாதம் மற்றும் மதவாதத்தை […]

தேசியக் கொடியை ஏற்றமாட்டேன்: அமைச்சர் ஐங்கரநேசன் மறுப்பு

Posted: 08 Dec 2013 09:02 PM PST

இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழர்களை இந்த தேசியக்கொடி பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதன் காரணமாகவே அதனை புறக்கணிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஏற்பாட்டாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனை தேசியக் கொடியை ஏற்ற அழைத்த போது அமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.அதற்கு பதிலாக அவர் மாகாண கொடியை ஏற்றிவைத்தார். இந்தநிலையில் எதிர்வரும் நிகழ்வுகளில் மாகாணக் கொடிகளை மாத்திரமே ஏற்றுமாறு அவர் கோரினார். வாளேந்திய நிலையில் உள்ள சிங்கம் […]

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து உலக நாடுகள் அவதானம்

Posted: 08 Dec 2013 08:49 PM PST

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு பக்கச்சார்பாக செயற்படுவதாக இந்த அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்காவிற்கு எதிராக கியூபா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இரண்டு வாக்குகளும், கியூபாவிற்கு ஆதரவாக 108 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. கியூபாவின் பக்கம் நியாயம் இருப்பதனை உலகம் […]

இவரது காந்தத் தன்மையின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?….

Posted: 08 Dec 2013 07:30 AM PST

magnet_making_001.w245

magnet_making_001.w245 magnet_making_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அதீத சக்தி பெற்ற பெண்ணின் பரபரப்பு சண்டைக்காட்சி….

Posted: 08 Dec 2013 07:20 AM PST

magic_fight_001.w245

magic_fight_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

மனைவியை ஏமாற்றி கள்ளக்காதலியுடன் சுற்றினால் இப்படித்தான் செருப்படி விழும்……

Posted: 08 Dec 2013 07:03 AM PST

husband_cheating_001.w245

husband_cheating_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

13 வயதில் தந்தையான சிறுவன்…. அதிர்ச்சி தரும் உண்மை!…

Posted: 08 Dec 2013 06:52 AM PST

child_father_001.w245

child_father_001.w245லண்டனில் ஈஸ்ட்போர்ன் நகரைச் சேர்ந்த ஆல்பி என்ற சிறுவன் 13 வயதில் தந்தையாகியுள்ளார். சேர்ந்தலி என்ற 15 வயது சிறுமியுடன் இந்த 13 வயது சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டதால் அந்தச் சிறுமி பெண் குழந்தையொன்றை பெற்றுள்ளார்.

தற்போது குழந்தையின் தந்தையான இந்தச் சிறுவன் 4 அடி உயரமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி

Posted: 08 Dec 2013 06:40 AM PST

டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருப்பது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பு மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது, தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று ஏற்கனவே கருத்து கணிப்புகள் வெளியானது. இது எந்த […]

ஆட்டை பலாத்காரம் செய்த நபர்: சாட்சி சொன்ன ஆடு

Posted: 08 Dec 2013 06:29 AM PST

கென்யாவில் ஆட்டிடம் தகாத உறவுகொண்ட இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் மலிந்தி நகரைச் சேர்ந்தவர் கடனா கிட்சவோ கோனா(28). மதிய வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இவர் கடும் வெயில் தாக்கத்தால், சற்று ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் இருந்த மர நிழலில் ஒதுங்கினார். அங்கு ஒரு ஆடு கட்டப்பட்டு இருந்தது. தனிமையில் இருந்த ஆட்டைக் கண்ட கோனா அதனிடம் தவறாக நடந்து கொண்டார். தகாத உறவால் வலி தாங்க முடியாமல் கத்திய […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™