Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்தன: ஜி.எல். பீரிஸ்

Posted: 07 Dec 2013 10:22 PM PST

இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த இரு தீர்மானங்கள் வெற்றிபெற்றமை குறித்து வெளியுறவு அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாசா கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளிக்கையில் கூறியதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப் போவதாக கனடா […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தென் ஆபிரிக்காவின் முன்னாள் தலைவர் உயர்திரு நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவுக்குக் கனடியத் தமிழர் இரங்கல்

Posted: 07 Dec 2013 09:56 PM PST

உலகமே போற்றும் சிறந்த மனிதர் தென் ஆபிரிக்காவின் விடுதலைக்காய் உழைத்து அந்நாட்டின் முதலாவது கறுப்பினத் தலைவராய் விளங்கிய மதிப்புக்குரிய நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தென் ஆபிரிக்க மற்றும் உலக மக்களோடு கனடியத் தமிழரும் அவரது மறைவால் துயரடைகின்றனர். தென் ஆபிரிக்க மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு மதிப்புக்குரிய நெல்சன் மண்டேலா அவர்கள் மீது ஈழத்தமிழர் கொண்ட பெருமதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இரா. […]

வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்காகவே பொலிஸ், காணி அதிகாரங்கள் உருவாக்கப்பட்டன: சம்பந்தன்

Posted: 07 Dec 2013 08:52 PM PST

தமிழ் மக்கள் தமது கூட்டமைப்புக்கு தேர்தலின்போது வழங்கிய ஆணையின்படி வடக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்துக்கு இலங்கை அரசாங்கம் வழிவிட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாளுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், ஏனைய மாகாணங்களை பொறுத்தவரையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தேவையற்றவையாக இருக்கலாம். எனினும் வடக்கு கிழக்கின் இனப்பிரச்சினை தீர்வுக்காகவே ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை தீர்வின் அம்சங்களாக உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கும் வழங்கப்படவேண்டும். இந்த அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது […]

மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம்! விக்னேஸ்வரன்

Posted: 07 Dec 2013 08:43 PM PST

எங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அந்தவகையில் அரசாங்கத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்தினர் வடமாகாணத்தை விட்டு வெளியேறுவார்களேயானால், பாதுகாப்பு, காணி, தொழில் வாய்ப்புப் பிரச்சினைகள் உட்பட மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தீரும் என்றும் அவர் சொன்னார். அரசாங்கத்துடன் இணங்காமல் எந்தவொரு மாகாண சபையினாலும் […]

இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளினால் அறிக்கை

Posted: 07 Dec 2013 08:22 PM PST

மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போரின் பின்னரும் வடக்கில் படையினரும் அரசாங்கமும் காணிகளை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டமை குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாகாணசபை நிறுவப்பட்டுள்ள […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏடிஎம் கொள்ளையன் கைது?

Posted: 07 Dec 2013 08:08 PM PST

பெங்களூர் ஏடிஎம் கொள்ளையனை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாநில பொலிசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனர். […]

எதற்கு இந்தப் பெரிய மனுஷன் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறாரு

Posted: 07 Dec 2013 10:58 AM PST

boy_coffee_001.w245

boy_coffee_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வயசுல செய்யுற வேலையா இது

Posted: 07 Dec 2013 10:47 AM PST

laugh_001.w245

laugh_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ரூ.26 கட்!

Posted: 07 Dec 2013 04:59 AM PST

வேறு வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 தடவைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் பாதுகாப்பிற்கு கால அவகாசத்துடன் 'கெடு’ விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இதனால் வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு […]

பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க தயார் நிலையில் ராணுவம்

Posted: 07 Dec 2013 04:39 AM PST

காஷ்மீரில் எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவும் முயற்சிகள் நீடிப்பதாகக் கூறியுள்ள ராணுவம், இதனை முறியடிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலை கொண்டுள்ள ராணுவத்தின் 15-ஆவது படைப்பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் கூறுகையில், “எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்களில், நடமாட்டம் அதிகரித்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவர் ஒருவர் சமீபத்தில் அந்தப் பகுதிக்கு வந்திருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் மாதங்கள் ராணுவத்துக்கு […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™