Tamil Star |
- இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை
- மீனவர்கள் அத்துமீறுவதற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்!
- கொழும்பிலிருந்து நள்ளிரவில் ஆளில்லாமல் சென்ற ரயில் என்ஜின்
- நான்கு துறைமுகங்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்
- மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து அறிவிக்கப்படவில்லை!- இலங்கை அரசாங்கம்
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையத்தளம்!
- இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் ஜெர்மனியில் வழக்கு விசாரணை!
- இப்படி கதற கதற என்னப்பா செய்றீங்க இந்த பெண்ணை?
- நீங்களாக இருந்தாலும் இப்படித்தானே காண்டு ஆவீங்க
- தம்பி நீயெல்லாம் நல்லா வருவப்பா
| இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை Posted: 04 Dec 2013 10:25 PM PST இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று வியாழக்கிழமை ஜோகன்னர்ஸ்பர்கில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பலமான தென்னாபிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணிலேயே இந்தியா சந்திக்கவுள்ளது. தென்னாபிரிக்கா அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், சர்வதேச ஒரு நாள் அணிகள் தரவரிசை பட்டியலில் அந்த அணி 5வது இடத்தில்தான் உள்ளது. இந்தியா முதல் இடத்தில் உள்ளது. முதல் முறையாக ஒரு இளம் இந்திய அணி, வெளிநாட்டிற்கு சென்று விளையாடவுள்ளனர். […] |
| மீனவர்கள் அத்துமீறுவதற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்! Posted: 04 Dec 2013 09:38 PM PST இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம் என்று இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நாளாந்தம் தமிழகத்தின் சுமார் 1000 படகுகள் வரை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசின்றன. இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் படகு உரிமையாளர்களாக இருக்கும் சில தமிழக அரசியல்வாதிகள் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடியில் ஈடுபடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மீனவர்களுக்கு படகுகளை வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். […] |
| கொழும்பிலிருந்து நள்ளிரவில் ஆளில்லாமல் சென்ற ரயில் என்ஜின் Posted: 04 Dec 2013 09:28 PM PST ஆளில்லாமல் தானாகவே ரயில் என்ஜின் கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணம் செய்துள்ளது. இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றி குறித்த இயந்திரத் தொகுதி தானாகவே இவ்வாறு இரத்மலானை நோக்கிப் பயணித்துள்ளது. இடையில் எந்தவொரு இரயிலும் வாராத காரணத்தினாலும் மக்கள் நடமாடாத காரணத்தினாலும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. எவ்வித பாதிப்பும் இன்றி இரத்மலானை ரயில் நிலைய அதிகாரிகள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியுள்ளனர். இன்று அதிகாலை குறித்த ரயில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நான்கு துறைமுகங்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் Posted: 04 Dec 2013 09:13 PM PST இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பவற்றின் துறைமுகங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ளன என நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த துறைமுகங்கள் செயற்திட்ட அமைச்சர் றோஹித்த அபேகுணவர்த்தன துறைமுகங்கள் தொடர்பாக பல விவரங்களை வெளிப்படுத்தினார். இந்திய உப கண்டத்திலிருந்து வரும் கப்பல் மாற்றியேற்றும் சரக்குகளை ஓமானிலுள்ள சலலா துறைமுகம் கவர்ந்;து வருகின்றது. இந்திய கிழக்குக்கரை சரக்குஇ பங்களாதேஷ் மற்றும் மியன்மார் சரக்குகளை கவரும் சிங்கப்பூர் […] |
| மன்மோகன் சிங்கின் விஜயம் குறித்து அறிவிக்கப்படவில்லை!- இலங்கை அரசாங்கம் Posted: 04 Dec 2013 08:57 PM PST இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை தமக்கு வழங்;கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்தது. இந்த பயணம் பெரும்பாலும் கொழும்பின் பொதுநலவாய நாடுகளி;ன் மாநாட்டின் போது எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அந்த மாநாட்டை மன்மோகன்சிங் புறக்கணித்தமையால் யாழ்ப்பாண விஜயமும் சாத்தியமாகவில்லை. இதனையடுத்து கடந்த வாரம் இந்திய நிதியமைச்சர் பா சிதம்பரம், […] |
| இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையத்தளம்! Posted: 04 Dec 2013 08:51 PM PST இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய இணையத்தளத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் தகவல்கள், அவர்களின் உரைகள் போன்ற விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனத்தின் உறுப்பினர் சுரேகா சமரசேன தெரிவித்தார். www.manthri.lk என்ற இந்த இணையத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் […] |
| இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் ஜெர்மனியில் வழக்கு விசாரணை! Posted: 04 Dec 2013 08:43 PM PST இத்தாலியின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் எதிர்வரும் 7ம் திகதி ஜெர்மனியில் வழக்கு விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது. இந்த வழக்கிற்காக 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் வட அயர்லாந்தின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்தும் ஜூட் லால் பெர்ணான்டோ என்பராவார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வழக்கில் 10 பேர் சாட்சியமளிக்க உள்ளனர். வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 10ம் திகதி வெளியிடப்படும். ஒரு லட்சத்து […] |
| இப்படி கதற கதற என்னப்பா செய்றீங்க இந்த பெண்ணை? Posted: 04 Dec 2013 07:28 AM PST |
| நீங்களாக இருந்தாலும் இப்படித்தானே காண்டு ஆவீங்க Posted: 04 Dec 2013 07:13 AM PST |
| தம்பி நீயெல்லாம் நல்லா வருவப்பா Posted: 04 Dec 2013 07:03 AM PST |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


