Tamil Star |
- ஐபோனில் நடக்கும் கல்யாணம்!…. இப்படியொரு காட்சியை பார்த்திருக்கவே மாட்டீங்க….
- எட்னா எரிமலை வெடித்து சிதறியது : விமானப்போக்குவரத்து நிறுத்தம்
- பட்ஜெட்டை ஆதரிக்குமாறு நிர்ப்பந்தித்து வலி. கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்களை மாவை, சுரேஸ் அவசரமாக சந்திப்பு.
- சுனாமி பயத்தை ஏற்படுத்தும் திரில்லிங்கான பயணம்……
- புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்
- இவ்வளவு சமத்தா மாற என்னதான் காரணமா இருக்கும்?…..
- விடுதி மாணவியை கற்பழிக்க முயன்ற பிரின்ஸ்பாலுக்கு தர்ம அடி
- உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
- வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்
- டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை
| ஐபோனில் நடக்கும் கல்யாணம்!…. இப்படியொரு காட்சியை பார்த்திருக்கவே மாட்டீங்க…. Posted: 16 Dec 2013 11:34 AM PST |
| எட்னா எரிமலை வெடித்து சிதறியது : விமானப்போக்குவரத்து நிறுத்தம் Posted: 16 Dec 2013 11:30 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Dec 2013 11:19 AM PST
எதிர்வரும் 19.12.2013 அன்று மறுபடியும் முன்வைக்கப்படவுள்ள குறித்த பட்ஜெட் தோற்கடிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே எதிர்வு கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் யாழ் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கும், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடமாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம், மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். சுமார் 2 மணித்தியாலங்கள் வரை நடந்த இந்த சந்திப்பில் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தாம் பின்னர் ஆற அமர விசாரிப்பதாகவும் அதற்கு இப்போது அவசரம் இல்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்ததோடு, முதலில் நீங்கள் இந்த பட்ஜெட்டை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று உறுப்பினர்களை நிர்ப்பந்தித்ததோடு ஆதரிக்காவிட்டால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் உறுப்பினர்களை எச்சரிக்கை செய்துள்ளார். கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளில் மிகவும் கீழ் மட்ட அடைவுகளை உடைய ஒரே சபை வலி. கிழக்கு பிரதேச சபைதான். எனவே ஆளுமை உள்ள மாற்று தவிசாளரை நியமித்து வினைத்திறன் மிக்க சபையாக மாற்றியமைத்து மக்களுக்கு சேவையை வழங்குவதே நமது கடமை என்பதை கவனத்தில் கொள்ளாது, சபை எப்படி வேண்டுமானாலும் இயங்கட்டும். மக்களுக்கு சேவை கிடைக்குதோ, இல்லையோ பட்ஜெட் வெல்லப்படவேண்டும் என்பதில் மட்டும் மாவை, சுரேஸ் ஆகியோர் உறுதியாகவிருந்து பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தம்மை நிர்ப்பந்திப்பது தொடர்பில் உறுப்பினர்கள் கடும் அதிருப்தியும் விசனமும் அடைந்துள்ளனர். வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் பிரத்தியேக செயலாளர் என்பதும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தவர் என்பதும், யாழ் மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கைப்பற்றிய ஒரே ஒரு பிரதேசசபை வலி. கிழக்கு பிரதேசசபை என்பதும் குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுனாமி பயத்தை ஏற்படுத்தும் திரில்லிங்கான பயணம்…… Posted: 16 Dec 2013 11:13 AM PST |
| புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் Posted: 16 Dec 2013 11:06 AM PST
அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக பொறிகள் தொடர்பாக ஆராய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், மொபைல் ரோபோட்டிக்ஸ்டில் வல்லவருமான Yann LeCun என்பவரை தேர்ந்தெடுத்துள்ளது. நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவரே இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட சாதனங்களை வடிவமைக்கும் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இவ்வளவு சமத்தா மாற என்னதான் காரணமா இருக்கும்?….. Posted: 16 Dec 2013 11:00 AM PST |
| விடுதி மாணவியை கற்பழிக்க முயன்ற பிரின்ஸ்பாலுக்கு தர்ம அடி Posted: 16 Dec 2013 10:54 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 16 Dec 2013 10:45 AM PST
அப்போது சுப்ரியா ரத்தோர், எனது பெற்றோருக்கு எதிராக எந்த கோபமும் இல்லை. ஆனால், எனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் செல்ல விரும்புகிறேன். அவரையே நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார். இதையடுத்து சுப்ரியா ரத்தோரை தனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் கோர்ட்டில் இருந்து காதலனுடன் சுப்ரியா ரத்தோர் புறப்பட்டுச் சென்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் Posted: 16 Dec 2013 10:40 AM PST
இந்த கலவரம் தொடர்பாக 33 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள அவர், இது குறித்து டோக்கியோவில் கருத்து வெளியிட்டார். "சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர். அவர்களுடைய சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது" என்றார். "வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து வரும் அதே நேரத்தில், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை Posted: 16 Dec 2013 10:36 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












