Tamil Star |
- 130 ஆண்டுகால வரலாற்றில் இஸ்ரேல் நாட்டில் கடுமையான பனிப்புயல்
- நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு பூர்வீக கிராமத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி
- சீனாவின் முதல் விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கியது
- 7 லட்சம் இந்தியர்கள் ஆண்டு தோறும் புற்றுநோயால் பலி: உலக சுகாதார மையம் தகவல்
- பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கவும் – புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸை நியமனம் செஇயவும் தீர்மானம் ?
| 130 ஆண்டுகால வரலாற்றில் இஸ்ரேல் நாட்டில் கடுமையான பனிப்புயல் Posted: 14 Dec 2013 12:34 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு பூர்வீக கிராமத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி Posted: 14 Dec 2013 12:21 PM PST
தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95). நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த 5–ந் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரது மறைவையடுத்து தென்னாப்பிரிக்க அரசு சார்பில் 10 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 10–ந் தேதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்தது. அதில் This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவின் முதல் விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கியது Posted: 14 Dec 2013 12:11 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| 7 லட்சம் இந்தியர்கள் ஆண்டு தோறும் புற்றுநோயால் பலி: உலக சுகாதார மையம் தகவல் Posted: 14 Dec 2013 11:32 AM PST
ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2012–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பபட்டுள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 77 ஆயிரம் ஆண்களும், 5 லட்சத்து 37 ஆயிரம் பெண்களும் அடங்குவர். அதே போன்று புற்று நோயால் மரணம் அடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆண்டு தோறும் 7 லட்சம் பேர் புற்று நோயால் இறப்பது தெரியவந்துள்ளது. ஆண்களில் 3 லட்சத்து 56 ஆயிரம் பேரும், பெண்களில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். அதே நேரத்தில் 75 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 10 பேரில் ஒருவர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார். புற்று நோய் பாதித்து இறப்பவர்களில் ஆண்களை விட அதிக பெண்கள் தான் மார்பக புற்று நோயால் இறக்கின்றனர். மேற்கண்டவை உள்பட பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 14 Dec 2013 11:17 AM PST
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கொள்கலன்களை விடுவிக்க சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டே ஜயரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் போயா தினத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. போயா தினத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ராஜபக்ஷ அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருவது, அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








