Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாராமான போக்குகளை கைவிட வேண்டும்;இல்லையெனில்இராஜினமா செய்யவேண்டும்

Posted: 01 Dec 2013 11:20 PM PST

வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாராமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.இல்லையெனில் தமது பதவிகளை இராஜினமா செய்து விட்டு புதியவர்களை நியமிக்க வழிவிட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,, வடமாகாண சபையினை மக்கள் பிரதிநிதிகளான நாம் பொறுப்பேற்க முன்னர் வடமாகாண சபையின் அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு […]

அவசரமாக டில்லிக்கு பயணமாகிறார் பஸில்

Posted: 01 Dec 2013 11:13 PM PST

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் பஸில் ராஜபக்ச டில்லிக்குச் செல்லவுள்ளார்.    பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ். வருகையையும் டில்லி இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின. வடக்கு முதலமைச்சரின் அழைப்பின் பிரகாரம் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆனால், அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக […]

டில்லியுடன் விரைவில் பேச்சு; கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

Posted: 01 Dec 2013 11:04 PM PST

போர்க்குற்ற விசாரணை, 13 ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு மற்றும் இந்தியப் பிரதமரின் வடக்கு வருகை தொடர்பில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள நிலையில், டில்லியுடன் இது தொடர்பில் விரைவில் பேச்சு நடத்தத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் சிதம்பரம் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.    இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இனப்படுகொலைகள் நடந்தேறின என்பதில் மாற்றுக் […]

‘யுத்தகால இழப்புகள் பற்றிய பதிவுகள் நம்பகரமாக இல்லை’

Posted: 01 Dec 2013 10:55 PM PST

இலங்கையில் கடந்தகால போர் சூழலில் இடம்பெற்ற இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகரமாக இல்லையென்று வடமாகாண மக்கள் சிலர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்திருப்பதாவது, 'கடந்த 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள், சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் […]

மொபைல்களுக்காக FIFA அறிமுகப்படுத்தும் புதிய அப்பிளிக்கேஷன்

Posted: 01 Dec 2013 04:49 AM PST

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளை மையமாகக் கொண்டு மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை FIFA அமைப்பு வெளியிடுகின்றது. iPhone, iPad மற்றும் Android, சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷன் மூலம் குறித்த போட்டிகள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் என்பவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது. இதே நேரம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டு ஜுன் 12ம் திகதி முதல் ஜுலை 13ம் திகதி வரை பிரேசிலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

This posting includes an audio/video/photo media file: Download Now

iOS சாதனங்களில் அழிந்த தரவுகளை மீட்பதற்கான மென்பொருள்

Posted: 01 Dec 2013 04:44 AM PST

கணனிகள் மற்றும் ஏனைய மொபைல் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகள் அழிந்துபோகுமிடத்து அவற்றினை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவ்வாறு iOS சாதனங்களில் அழிந்து போகும் தரவுகளை மீட்டு தருவதற்கென Leawo iOS Data Recovery எனும் மென்பொருள் காணப்படுகின்றது. இதன் மூலலம் இழக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழைப்புக்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றினை மீட்டுக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளானது iPhone 5, iPad 4, iPad mini, iPod touch 5 போன்றவற்றிலும் […]

குளிர்காலத்தில் ஆரோக்கியம் வேண்டுமா?

Posted: 01 Dec 2013 04:39 AM PST

குளிர்காலம் நெருங்கிவிட்டாலே பழங்கள் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வது மக்களிடையே பழக்கவழக்கத்தில் உள்ள ஒன்று. ஆனால் இந்த குளிர்காலங்களில் விளையக்கூடிய பழங்கள் சந்தைகளில் மலிவான விலையில் கிடைக்கும். மேலும் குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்கள் அனைத்தும் தற்போது ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மைக் கொண்டவை. எனவே இந்த குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்களை சாப்பிடுவதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம். ஆப்பிள் ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள சத்துக்களின் அளவை அதிகரித்துக் […]

நகைச்சுவை நடிகர் செந்திலின் அசத்தலான Break Dance….. ரசிங்க ஜாலியா இருங்க….

Posted: 01 Dec 2013 04:33 AM PST

goundamani_senthil_001.w245

goundamani_senthil_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த அறிவாளி தாயின் செயலை கட்டாயம் நீங்களும் காண வேண்டாமா?….

Posted: 01 Dec 2013 04:29 AM PST

child_woman_001.w245

child_woman_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்றைய இளைஞர்களின் சிந்தனையைப் பார்த்தீர்களா?….

Posted: 01 Dec 2013 04:26 AM PST

bike_members_001.w245

bike_members_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™