Tamil News | Online Tamil News |
- புது கூட்டணிக்கு வியூகம் வகுப்பதில் கருணாநிதி தீவிரம்: மாவட்ட செயலர்களுடன் நாளை ஆலோசனை
- மது குடித்தால் தவறா: கேட்கிறார் விஜயகாந்த்
- மோடி கூட்டத்தில் பங்கேற்க டீக்கடைக்காரர்களுக்கு அழைப்பு
- விபத்திலிருந்து தப்பினார் ராகுல்
- அதிகாரிகளுக்கு தாஜ்; ஊழியர்களுக்கு 'அஞ்சப்பர்:' கலெக்டர்கள் மாநாட்டில் அசைவ வாடை அதிகம்
- இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம்: 11 எம்.பி.,க்களின் நடவடிக்கை அம்பலம்
- ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சோனியா அதிருப்தி
- தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்
- மீனவர்கள் பிரச்னை: தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன்? கருணாநிதி கேள்வி
- பாலியல் வழக்கு: புதிய சட்டம் கற்றுக் கொடுக்கும் பாடம்
| புது கூட்டணிக்கு வியூகம் வகுப்பதில் கருணாநிதி தீவிரம்: மாவட்ட செயலர்களுடன் நாளை ஆலோசனை Posted: லோக்சபா தேர்தலில், எந்தந்த கட்சிகளுடன் கூட்டு சேரலாம் என்பது குறித்து, சென்னையில் நாளை, மாவட்டச் செயலர்களுடன், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார். அதற்கு அடுத்த நாள், பொதுக்குழுவைக் கூட்டி, புதிய கூட்டணிக்கான வியூகத்தை முடிவு செய்கிறார். "காங்கிரசுக்கு எதிர்ப்பு; பா.ஜ.,வுக்கு வரவேற்பு' என, இரண்டு வித கருத்துக்கள், தி.மு.க.,வில் எழுந்துள்ள நிலையில், பொதுக்குழு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி விவாதிப்பதற்காக, தி.மு.க., பொதுக்குழு, சென்னையில், 15ம் ... |
| மது குடித்தால் தவறா: கேட்கிறார் விஜயகாந்த் Posted: சென்னை: ""நான், மது குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர். தவறை எல்லாம் இவர்களே செய்துவிட்டு, என் மீது பழியை போடுகின்றனர். தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறந்துவிட்டு, மது குடித்தால் தவறு என கூறுவதா?'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜயகாந்த்தின், இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், கதாநாயகனாக அறிமுகமாகும், "சகாப்தம்' திரைப்பட துவக்க விழா, சென்னை, விருகம்பாக்கத்தில் நேற்று நடந்தது. சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், தே.மு.தி.க., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில், விஜயகாந்த் பேசியதாவது: நான் எதற்கும் ... |
| மோடி கூட்டத்தில் பங்கேற்க டீக்கடைக்காரர்களுக்கு அழைப்பு Posted: மும்பை: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கும், பிரமாண்ட கூட்டம், மும்பையில் வரும், 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க, மும்பை நகரிலிருந்து, 10 ஆயிரம் டீக்கடைக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பின்னணி: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, அறிவிக்கப்பட்டதும், நரேந்திர மோடி, தன் பின்னணி பற்றி குறிப்பிடுகையில், 'நான் ரயிலில், டீ விற்கும் இளைஞனாக வாழ்க்கையை துவக்கினேன்; அதனால், சாதாரண மக்களின் நிலை பற்றி தெரியும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.விமர்சனம்: இதையடுத்து, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ... |
| விபத்திலிருந்து தப்பினார் ராகுல் Posted: புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில், காங்., துணைத் தலைவர் ராகுலின் விமானம் தரையிறங்க முயன்றபோது, மற்றொரு விமானம் நின்றிருந்ததால், விமான நிலையத்தை சுற்றி வந்துள்ளது. இதனால், விபத்திலிருந்து, ராகுல் தப்பினார்.ராகுல், தன் தொகுதியான ரேபரேலிக்கு, கடந்த மாதம், 26ம் தேதி, சென்றுவிட்டு, சொந்த விமானத்தில் டில்லி திரும்பிய போது, இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. ராகுல் வந்த விமானத்தை, டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அவரது விமானம் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுபாதையில் ... |
| அதிகாரிகளுக்கு தாஜ்; ஊழியர்களுக்கு 'அஞ்சப்பர்:' கலெக்டர்கள் மாநாட்டில் அசைவ வாடை அதிகம் Posted: சென்னை: கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு, தாஜ் ஓட்டலில் இருந்து, மட்டன் பிரியாணி உட்பட அறுசுவை அசைவ உணவு மற்றும் சைவ உணவு வழங்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு, மூன்று நாள் மாநாடு, நேற்றுமுன்தினம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியது. நேற்றுமுன்தினம், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, தலைமை தாங்கினார். அமைச்சர்கள், ... |
| இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம்: 11 எம்.பி.,க்களின் நடவடிக்கை அம்பலம் Posted: புதுடில்லி: பணம் பெற்றுக் கொண்டு, இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் அளித்ததாக, 11 எம்.பி.,க்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களான, பொள்ளாச்சி சுகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான, வீடியோ மற்றும் கடித ஆதாரங்களை, 'கோப்ரா போஸ்ட்' இணைய தளம் அம்பலப்படுத்தி உள்ளது.'கோப்ரா போஸ்ட்' இணைய தளத்தை சேர்ந்த, நிருபர்கள், 'ஸ்டிங் ஆபரேசனு'க்காக ஆஸ்திரேலியாவில், 'மெடிட்டெர்ரனேன் ஆயில்' என்ற பெயரில் நிறுவனம் இருப்பதாக பொய்யாக தயார் செய்துள்ளனர்.துரப்பன பணி: ... |
| ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சோனியா அதிருப்தி Posted: புதுடில்லி: 'ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்; ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, அதிருப்தி அளிப்பதாக உள்ளது. இந்தப் பிரச்னையில், பார்லி., உரிய நடவடிக்கை எடுக்கும் என, நம்பு கிறேன்' என, காங்., தலைவர், சோனியா கூறியுள்ளார்.ரத்து: டில்லியில், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'வயதுக்கு வந்த இருவர், முழு சம்மதத்துடன், ஓரினச் சேர்க்கையில், தங்கள் அறைக்குள் ஈடுபடுவது தவறல்ல' என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ரத்து ... |
| தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர் Posted: கோவை: ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி நடந்தது. இதில் 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். டி.இ.டி., தேர்வு முடிவு நவ., 5 ம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வில், 4.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சரியான பல பதில்களுக்கு மதிப்பெண் தரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார்கள் குவிந்தன. ... |
| மீனவர்கள் பிரச்னை: தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன்? கருணாநிதி கேள்வி Posted: சென்னை: 'இந்தியா இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு, தமிழக அரசு அனுப்பிய பதில் என்ன? என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: மீனவர்களின் வாழ்வாதாரம், மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையின்மையால் கேள்விக்குறியாகி விட்டது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், அன்றாட நடைமுறைகளாகி விட்டன. மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்த தகவல் என, வந்துள்ள செய்தியில், இரண்டு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பது ... |
| பாலியல் வழக்கு: புதிய சட்டம் கற்றுக் கொடுக்கும் பாடம் Posted: நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சிறு தவறு செய்தாலும், சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் விவகாரம் காட்டுகிறது.""பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தெஹல்கா பத்திரிகை ஆசிரியரின் வழக்கு, பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது'' என சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலும், இந்திய அரசின் முன்னாள் கூடுதல் சட்ட ஆலோசகருமான கே.என்.பட் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு குறித்து அவர் தெரிவித்ததாவது: தேஜ்பால் இரண்டு முறை முன்ஜாமின் விண்ணப்பித்தும், கிடைக்காமல் கைது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 13,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |