Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஒலி மாசு, கழிவுநீர் கலப்பு: நகர்ப் பகுதி குளங்களைப் புறக்கணிக்கும் நீர்வாழ் பறவைகள்!

Posted: 09 Dec 2013 01:02 PM PST

திருநெல்வேலிக்கு வரும் வெளிமாநில நீர்வாழ் பறவைகள் அனைத்தும் ஒலி மாசுக்கு அஞ்சி, புறநகர்ப் பகுதிகளில் உள்ள குளங்களில்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவெம்பாவைத் திருவிழா தொடக்கம்

Posted: 09 Dec 2013 01:01 PM PST

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவெம்பாவைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறும்.

குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 09 Dec 2013 01:00 PM PST

குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கழுகுமலை கோயிலில் ரூ.4.74 லட்சம் உண்டியல் வசூல்

Posted: 09 Dec 2013 01:00 PM PST

கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி கோயிலில் திங்கள்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ.4.74 லட்சம் காணிக்கையாக வசூலானது.

மின்மாற்றியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

Posted: 09 Dec 2013 01:00 PM PST

தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞர் மின் மாற்றியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறப்பு: 5 குழந்தைகளுடன் தவிக்கும் பெண் வேலை கோரி மனு

Posted: 09 Dec 2013 12:59 PM PST

மின் வாரியத்தின் அலட்சியத்தால் கணவரை இழந்து தவிக்கும் பெண், தன் 5 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, வேலை கோரி மனு அளித்தார்.

போதிய மருத்துவரின்றி செயல்படும் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம்: நோயாளிகள் அவதி

Posted: 09 Dec 2013 12:58 PM PST

கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணியை இணைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 09 Dec 2013 12:58 PM PST

தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை இணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அடைக்கலாபுரத்தில் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Dec 2013 12:57 PM PST

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் சார்பில் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

எம்.பி. தகுதிநீக்க தடுப்பு மசோதா வாபஸ்: நாடாளுமன்றக்குழு ஒப்புதல்

Posted: 09 Dec 2013 12:55 PM PST

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க வகை செய்யும் மசோதாவைத் திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சோனியா பிறந்த நாள்: மோடி வாழ்த்து

Posted: 09 Dec 2013 12:55 PM PST

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனக் குழுவுக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு

Posted: 09 Dec 2013 12:53 PM PST

நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கும், பணியிட மாற்றம் செய்வதற்கும் அமைக்கப்படவிருக்கும் நியமனக் குழுவுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமை மீது சரத் பவார் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 09 Dec 2013 12:52 PM PST

பலவீனமான தலைமையே, 4 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய காரணம் என்று, அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவார் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் 14இல் பதவியேற்பு

Posted: 09 Dec 2013 12:50 PM PST

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 14) பதவி ஏற்கிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்த மாநிலத்தின் முதல்வராகும் பெருமையை சௌஹான் பெறுகிறார்.

பிறந்த நாள் கொண்டாட்டம் தவிர்ப்பு

Posted: 09 Dec 2013 12:47 PM PST

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் 67வது பிறந்த நாள் எந்த விதக் கொண்டாட்டங்களும் இன்றிக் கழிந்தது.

கோஷ்டிப் பூசல் வேண்டாம்: கட்சியினருக்கு சோனியா அறிவுரை

Posted: 09 Dec 2013 12:46 PM PST

கோஷ்டிப் பூசலில் ஈடுபட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆறுமுகனேரி கோயில்களில் திருவாதிரை திருவிழா தொடக்கம்

Posted: 09 Dec 2013 12:31 PM PST

ஆறுமுகனேரி  ஸ்ரீநடராஜ தேவார பக்த பஜனை, சைவ சித்தாந்த சங்கம் ஆகிய இடங்களில் திருவாதிரை 10 நாள் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

அம்பேத்கர் நினைவுநாள் பொதுக்கூட்டம்

Posted: 09 Dec 2013 12:30 PM PST

திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எ(த்)தனால் மெத்தனம்...

Posted: 09 Dec 2013 12:30 PM PST

நம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் வெறும் 20 சதவிகித்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் மூலம் சமாளிக்கப்படுகிறது.

கழுகுமலை கோயிலில் ரூ.4.74 லட்சம் உண்டியல் வசூல்

Posted: 09 Dec 2013 12:30 PM PST

கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி கோயிலில் திங்கள்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ.4.74 லட்சம் காணிக்கையாக வசூலானது.

ஊராட்சித் தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியரிடம் 28 ஊராட்சித் தலைவர்கள் மனு

Posted: 09 Dec 2013 12:30 PM PST

புதியம்புத்தூர் ஊராட்சித் தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 28 ஊராட்சித் தலைவர்கள்

நாம் பெற்ற செல்வம்

Posted: 09 Dec 2013 12:29 PM PST

உழைக்க வாய்ப்பு, உணவு, நீர், பாதுகாப்பு எல்லோருக்கும் தடையின்றி கிடைக்கட்டும்' என்றார் மனித உரிமை உலகின் அடையாளச் சின்னமாகவும் நாயகனாகவும் போற்றப்படும் தலைவர் நெல்சன் மண்டேலா.

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தேங்கும் கழிவு நீர்

Posted: 09 Dec 2013 12:29 PM PST

களியக்காவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாயில் கழிவுநீர் தேங்கி, கொசுகள் உற்பத்தியாவதால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றப்பட்டிருக்கிறோம்!

Posted: 09 Dec 2013 12:29 PM PST

இந்தோனேசிய சுற்றுலா சொர்க்கமான பாலித் தீவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டம், தோஹா மாநாட்டின் வளர்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக ஐந்து அம்ச அறிவிப்புடன் முடிந்திருக்கிறது.

பொற்றையடியில் பாஜக பாதயாத்திரை

Posted: 09 Dec 2013 12:28 PM PST

வீடு தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியை கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் திங்கள்கிழமை பாஜக மாநில தலைவர்

குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 09 Dec 2013 12:28 PM PST

குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா-விடை புத்தக வெளியீட்டு விழா

Posted: 09 Dec 2013 12:27 PM PST

சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா-விடை கட்டகம் புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜன. 4, 5-இல் முந்திரி ஆலைத் தொழிலாளர் சங்க மாநாடு

Posted: 09 Dec 2013 12:27 PM PST

கன்னியாகுமரி மாவட்ட பாரதிய முந்திரி ஆலைத் தொழிலாளர் சங்கம் சார்பில், மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் போன்றவை குலசேகரத்தில் வரும் ஜன. 4, 5 தேதிகளில் நடத்த

நூல் வெளியீட்டு விழா

Posted: 09 Dec 2013 12:26 PM PST

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

முன்சிறை அகில பாரத இந்து மகா சபா ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்

Posted: 09 Dec 2013 12:26 PM PST

அகில பாரத இந்து மகா சபாவின் முன்சிறை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர்.

ஸ்ரீ முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை: 12-ல்  தேரோட்டம்

Posted: 09 Dec 2013 12:25 PM PST

வள்ளியூர் சாமியார் பொத்தை ஸ்ரீ முத்துகிருஷ்ணசுவாமியின் 100-வது குருபூஜை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (டிச.12) காலை 6 மணிக்கு கிரிவல தேரோட்டம்

தெங்கம்புதூர், மீனாட்சிபுரத்தில் இன்று மின்தடை

Posted: 09 Dec 2013 12:24 PM PST

நாகர்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 10) மின்தடை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

Posted: 09 Dec 2013 12:24 PM PST

தூய அலங்கார உபகார மாதா திருத்தலம்: 5-ஆம் நாள் திருவிழா, பழைய கோயிலில் திருப்பலி, காலை 5, திருப்பலி, காலை 6.15, நற்கருணை ஆராதனை, காலை 8, புனித சூசையப்பர்

வலுக்கிறது மன்மோகன் - சோனியா மோதல்?

Posted: 09 Dec 2013 12:24 PM PST

நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டிருக்கும் வரலாறு காணாத தோல்வி, கட்சித் தலைமையை ஆட்டம் காண வைத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சாலைகளைச் சீரமைக்கக் கோரி இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Dec 2013 12:22 PM PST

சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Posted: 09 Dec 2013 12:22 PM PST

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை மற்றும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் தின

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக பி. சரோஜா பதவியேற்பு

Posted: 09 Dec 2013 12:21 PM PST

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக சரோஜா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கருங்குளத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

Posted: 09 Dec 2013 12:21 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் கருங்குளம் வட்டார வளமையம் சார்பில் கருங்குளத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் மோதல் எதிரொலி: சமாதானக் கூட்டம்

Posted: 09 Dec 2013 12:20 PM PST

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சமாதானக்

மாணவர், மாணவிகளுக்கு சீருடை அளிப்பு

Posted: 09 Dec 2013 12:20 PM PST

ஆறுமுகனேரி அன்னப்பழம்அம்மாள் அறக்கட்டளை சார்பில் 19 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர், மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

தேசிய திறனாய்வுத் தேர்வு: ஞானியார்குடியிருப்பு பள்ளி மாணவி வெற்றி

Posted: 09 Dec 2013 12:19 PM PST

ஞானியார்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி நளினி தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மின்மாற்றியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

Posted: 09 Dec 2013 12:19 PM PST

  தூத்துக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞர் மின் மாற்றியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடியில் இன்று கடற்கரை மேலாண்மைத் திட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்

Posted: 09 Dec 2013 12:19 PM PST

மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடற்கரை மேலாண்மைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (டிச.10)

தில்லியில் போட்டியிட்டது ஏன்?

Posted: 09 Dec 2013 12:18 PM PST

தில்லி வாழ் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே தேர்தலில் போட்டியிட்டதாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருச்செந்தூர் பகுதியில் டிச. 12-ல் மின் தடை

Posted: 09 Dec 2013 12:18 PM PST

திருச்செந்தூர் பகுதியில் வியாழக்கிழமை (டிச.12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர்

கோவில்பட்டி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Posted: 09 Dec 2013 12:18 PM PST

கோவில்பட்டி ஆர்.சி. தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. .

ஆறுமுகனேரி

Posted: 09 Dec 2013 12:17 PM PST

2ஜி: ஜேபிசி அறிக்கை விவாதமின்றி தாக்கல்

Posted: 09 Dec 2013 12:17 PM PST

2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) விசாரணை அறிக்கை விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

விளாத்திகுளத்தில் மின்னணுச் சான்றுகள் திட்டம் தொடக்கம்

Posted: 09 Dec 2013 12:17 PM PST

விளாத்திகுளம் வட்டத்தில் வருவாய் துறையின் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வசதிக்காக இருபது பொது சேவை மையங்களின் மூலம் மின்னணுச் சான்றுகள் வழங்கும்

திருச்செந்தூர்-பழனி ரயில் சேவையை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

Posted: 09 Dec 2013 12:17 PM PST

திருச்செந்தூர்-பழனி ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கூடங்குளம் விவகாரம்: அணுசக்தி வாரியம், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Posted: 09 Dec 2013 12:15 PM PST

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுக்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய எரிசக்தித் துறை, தமிழக அரசு ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

4 மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது

Posted: 09 Dec 2013 12:14 PM PST

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தல்: கருணாநிதி ஆதங்கம்

Posted: 09 Dec 2013 12:12 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டும், காங்கிரஸ், பாஜக கடைசி வரை ஆதரவு தரவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 09 Dec 2013 12:12 PM PST

தாராபுரம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டவெறுவேடம்பாளையம கிராம மக்கள், குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டி: 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு

Posted: 09 Dec 2013 11:57 AM PST

தமிழகத்தில் இருந்து மாணவர்களின் 30 ஆய்வுக் கட்டுரைகள் திங்கள்கிழமை தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

அவிநாசி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்

Posted: 09 Dec 2013 11:54 AM PST

அவிநாசி அருகே, அனுமதியின்றி மண் அள்ளிய 2 லாரிகள் அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தரமான உயர் கல்வி வழங்குவது அவசியம்: ஆளுநர் ரோசய்யா

Posted: 09 Dec 2013 11:52 AM PST

தரமான உயர் கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவது அவசியம் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.

பவானிசாகர் அணை நீர்மட்டம்

Posted: 09 Dec 2013 11:51 AM PST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 65.39 அடியாக இருந்தது.

நீலகிரி: அதிமுகவில் கே.ஆர்.அர்ஜுனனைத் தொடர்ந்து அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை

Posted: 09 Dec 2013 11:51 AM PST

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக செயலராக இருந்த கே.ஆர்.அர்ஜுனன் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊர்ப் புற நூலகம் கிளை நூலகமாகத் தரம் உயர்வு

Posted: 09 Dec 2013 11:50 AM PST

குன்னூர் அருகே உள்ள மோரிகல் ஊர்ப் புற நூலகம், கிளை நூலகமாகத் தரம் உயர்த்தப்பட்டதற்கு  வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது

ஈரோடு

Posted: 09 Dec 2013 11:49 AM PST

 ஆன்லைனில் பதிவு, புதுப்பித்தல் பணிகள்

Posted: 09 Dec 2013 11:48 AM PST

உதகையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாகப் பதிவு, புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.சங்கர் தெரிவித்துள்ளார்.

எந்திரக் கோளாறு: பயணிகள் ரயில்  2 மணி நேரம் தாமதம்

Posted: 09 Dec 2013 11:47 AM PST

பெருந்துறை அருகே, ஈங்கூர் ரயில் நிலையத்தில் எந்திரக் கோளாறு  காரணமாக நிறுத்தப்பட்ட நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் 2 மணிநேரம் தாமதமாக கோவை சென்று சேர்ந்தது.

நீலகிரி மாவட்டத் தமிழ்ச் சங்கம்: கூடலூரில் கலை இலக்கியப் போட்டிகள்

Posted: 09 Dec 2013 11:47 AM PST

நீலகிரி மாவட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மலைவாழ் குழந்தைகளின் ஆய்வுக் கட்டுரை தேசிய மாநாட்டுக்குத் தேர்வு

Posted: 09 Dec 2013 11:46 AM PST

இந்திய அறிவியல் இயக்க தேசிய மாநாட்டில் சமர்ப்பிக்க ஈரோடு மலைவாழ் குழந்தைகளின் ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படுகர் நலச் சங்கக் கட்டடம் கட்ட பூமி பூஜை

Posted: 09 Dec 2013 11:45 AM PST

கூடலூர் படுகர் நலச் சங்க கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடன் வாங்கித் தருவதாக மோசடி: தனியார் நிறுவனம் முற்றுகை

Posted: 09 Dec 2013 11:44 AM PST

கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகத் தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டிகள்

Posted: 09 Dec 2013 11:44 AM PST

கோபி கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டிகள், அத்தாணி அரசு உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றன.

மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

Posted: 09 Dec 2013 11:43 AM PST

பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை

12-இல் ஆர்ப்பாட்டம்: ஈரோட்டில் இருந்து புதுதில்லிக்கு 100 விவசாயிகள் பயணம்

Posted: 09 Dec 2013 11:41 AM PST

புதுதில்லியில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் திங்கள்கிழமை புறப்பட்டுச்

மொடக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Dec 2013 11:40 AM PST

மொடக்குறிச்சியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் நவரசம் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 12 பவுன் திருட்டு

Posted: 09 Dec 2013 11:40 AM PST

ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 12 பவுன் திருட்டு போன சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி. க. தெருமுனைப் பிரசாரம்

Posted: 09 Dec 2013 11:39 AM PST

தந்தை பெரியாரின் 135-ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி திராவிடர் கழகம் சார்பில் பவானி அந்தியூர் பிரிவு, குருவரெட்டியூரில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை

காங்கயம் கார்மெல் பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 09 Dec 2013 11:38 AM PST

ஈரோடு மண்டல அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், காங்கயம் கார்மெல் பள்ளி மாணவிகள் அதிக பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்கள் அடிப்படை அறிவியலை ஆர்வத்துடன் கற்க வேண்டும்: ஆளுநர் ரோசய்யா

Posted: 09 Dec 2013 11:38 AM PST

மாணவர்கள் அடிப்படை அறிவியலை ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்று 21 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் ஆளுநர் ரோசய்யா பேசினார்.

தாராபுரத்தில் கடைகள் அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 09 Dec 2013 11:37 AM PST

தாராபுரத்தில் நகராட்சிக்குச் சொந்தமானக் கடைகளை மறு ஏலம் விட வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கடையடைப்பு மற்றும்

உடுமலை 14 -ஆவது வார்டில் நகராட்சித் தலைவர் ஆய்வு

Posted: 09 Dec 2013 11:37 AM PST

உடுமலை நகராட்சி 14 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநிலப் போட்டிக்கு தேர்வு

Posted: 09 Dec 2013 11:36 AM PST

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்

தேசியக் கருத்தரங்கு: புரஃபஷனல் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம்

Posted: 09 Dec 2013 11:35 AM PST

கெளகாத்தி, இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் பல்லடம் கே.என்.புரம் புரஃபஷனல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு குழந்தைத் தொழிலாளர் பள்ளி தேர்வு

Posted: 09 Dec 2013 11:34 AM PST

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி மாணவர்களின்

தாராபுரத்தில் சோனியா பிறந்த நாள்விழா

Posted: 09 Dec 2013 11:34 AM PST

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா தாராபுரத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள்  புகார்

Posted: 09 Dec 2013 11:34 AM PST

ஏலச்சீட்டு நடத்துவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து தலைமறைவான நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.

உடுமலை பள்ளி மாணவர் சாதனை

Posted: 09 Dec 2013 11:33 AM PST

தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் உடுமலையைச் சேர்ந்த பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

தொழிலதிபரை கடத்திய முன்னாள் பங்குதாரர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

Posted: 09 Dec 2013 11:32 AM PST

பின்னலாடைத் தொழிலதிபரை கடத்தியதாக, அவருடைய முன்னாள் பங்குதாரர்கள் உள்ளிட்ட 7 பேரை திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: வனச் சரக எல்லைகள் மாற்றம்

Posted: 09 Dec 2013 11:32 AM PST

சத்தியமங்கலம் வனக் கோட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிகள் காப்பக உத்தரவு முழுமையாக

காங்கிரஸூக்கு எதிரான வாக்குகளால் பாஜகவுக்கு வெற்றி: மார்க்சிஸ்ட்

Posted: 09 Dec 2013 11:21 AM PST

காங்கிரஸýக்கு எதிரான வாக்குகளால் பாஜக பயனடைந்துள்ளதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தவறான கொள்கைகளே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்

Posted: 09 Dec 2013 11:18 AM PST

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு, அக் கட்சியின் தவறான கொள்கைகளே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

மண்டேலாவுக்கு பிரதமர் அஞ்சலி

Posted: 09 Dec 2013 11:16 AM PST

அண்மையில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

ரசாயனம் கலந்த குடிநீரால் இந்தியாவில் 4.21 கோடி பேர் பாதிப்பு

Posted: 09 Dec 2013 11:12 AM PST

இந்தியாவில் 4.21 கோடி பேர் ரசாயனம் கலந்த நீரைக் குடிப்பதால் பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி தெரிவித்துள்ளார்.

வலுவான லோக்பால்: ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 09 Dec 2013 11:10 AM PST

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறார்.

வி.கே.சிங் உள்ளிட்டவர்கள் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க 4 மாதங்களுக்குள் அனுமதி

Posted: 09 Dec 2013 11:09 AM PST

ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே.சிங் மற்றும் 4 ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிப்பதற்கு 4 மாதங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வி.கே. சிங்குக்கு ஜம்மு - காஷ்மீர் சட்டமேலவை சம்மன்

Posted: 09 Dec 2013 11:07 AM PST

உரிமை மீறல் நோட்டீஸ் மீது ஜனவரி 9ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங்குக்கு ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமேலவை சம்மன் அனுப்பியுள்ளது.

2ஜி: சஹாரா நிறுவனத்தின் தலைவருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது: உச்ச நீதிமன்றம்

Posted: 09 Dec 2013 11:05 AM PST

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணையில் தலையிட்டதாக சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 2 பத்திரிகையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

"கை'க்கு கை கொடுக்காத கனவுகள்!

Posted: 09 Dec 2013 11:05 AM PST

தில்லியில் கிடைத்த தோல்விக்கு காங்கிரஸின் அதீத நம்பிக்கைதான் காரணம் என்று அரசியல் வட்டாரம் கருதுகிறது.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் கிராமியக் கலைநிகழ்ச்சி

Posted: 09 Dec 2013 11:05 AM PST

தில்லி தமிழ்ச் சங்கத்தில் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், தமிழகத்தில் பாரம்பரிய கிராமியக் கலைகளான கரகாட்டம், வீரகாசியாட்டம், மயிலாட்டம்,

குழந்தைகள் உரிமை குறித்த  ஓவியத் திருவிழா

Posted: 09 Dec 2013 11:04 AM PST

குழந்தைகள் உரிமை குறித்த ஓவியத் திருவிழா காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தெலங்கானா, இலங்கைக்குப் பயிற்சி தரும் விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி; ஒத்திவைப்பு

Posted: 09 Dec 2013 11:04 AM PST

தெலங்கானா விவகாரம், முசாஃபர்நகர் நிவாரண முகாம் விவகாரம், இலங்கைக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள்

Posted: 09 Dec 2013 11:04 AM PST

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில் தொழிலாளர்கள் தங்குவதற்கென 2 விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

Posted: 09 Dec 2013 11:03 AM PST

காஞ்சிபுரம் மாவட்ட புதுவாழ்வு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான காஞ்சிபுரத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கொடிநாள் நிதி வழங்க வேண்டுகோள்

Posted: 09 Dec 2013 11:03 AM PST

படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™