Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சத்தீஸ்கரில் பாஜக "ஹாட்ரிக்' சாதனை

Posted: 08 Dec 2013 01:06 PM PST

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 49 தொகுதிகளில்  வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 39 தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.

இது போதுமா... இன்னும் வேண்டுமா...!

Posted: 08 Dec 2013 01:06 PM PST

இது போதுமா... இன்னும் வேண்டுமா...!

ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Dec 2013 01:05 PM PST

ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகளைக் கண்டித்து பாம்பன் பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகையில் கடல் சீற்றம்: விசைப் படகு அடித்துச் செல்லப்பட்டது

Posted: 08 Dec 2013 01:04 PM PST

நாகையில் கடல் காற்றின் சீற்றத்தால் படகுத் துறையில் நிறுத்தப்பபட்டிருந்த ஒரு விசைப் படகு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.

பரமக்குடி முருகன் கொலை வழக்கு: வேலூர் சிறையில் தீவிரவாதிகள் அடையாள அணிவகுப்பு

Posted: 08 Dec 2013 01:02 PM PST

பாஜக பிரமுகர் பரமக்குடி முருகன் கொலை வழக்கில் சாட்சிகள் முன்பு தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரின் அடையாள அணிவகுப்பு வேலூர் மத்திய ஆண்கள்

அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்றதாக பெண் கைது

Posted: 08 Dec 2013 01:01 PM PST

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாள்களே ஆன ஆண் சிசுவைத் திருட முயன்றதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மண்டேலா மறைவு: டிசம்பர் 10 வரை அரசு நிகழ்ச்சிகள் ரத்து

Posted: 08 Dec 2013 01:00 PM PST

தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபர் நெல்சன் மண்டேலா மறைவையொட்டி, வேலூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி வரையில் நடைபெறவிருந்த

சர்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு சீரமைப்புப் பணி தீவிரம்

Posted: 08 Dec 2013 12:58 PM PST

வேலூரை அடுத்துள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கரும்பு அரவை பணி இயந்திர கோளாறு காரணமாக மாலையில் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிய சினை பசு மீட்பு

Posted: 08 Dec 2013 12:57 PM PST

திருவலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சினை பசு உயிருடன் மீட்கப்பட்டது.

அன்னை தெரசா விருது வழங்கும் விழா

Posted: 08 Dec 2013 12:56 PM PST

அரக்கோணத்தை அடுத்த காவனூரில் உள்ள அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, ஏழைகள் தினம் மற்றும் சிறந்த சேவை புரிவோருக்கு அன்னை

மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த செயல் திட்ட கண்காட்சி

Posted: 08 Dec 2013 12:56 PM PST

வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக செயல்திட்ட விளக்கக் கண்காட்சி

இயந்திரத்தில் சிக்கி சிறுமி சாவு

Posted: 08 Dec 2013 12:55 PM PST

திருப்பத்தூரை அடுத்த மேற்கத்தியானூர் கிராமத்தில் உள்ள விநாயகர்புரத்தில் வசிப்பவர் சிவக்குமார் (35). இவரது மகள் ஜோதிகா (10). 

மனைவியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் சாவு

Posted: 08 Dec 2013 12:55 PM PST

கீழ்விஷாரம் அண்ணா சாமி தெருவைச் சேர்ந்தவர் பீடி தொழிலாளி மூர்த்தி (55). குடும்பத்தகராறில் இவர் மீது இவருடைய மனைவி மகேஸ்வரி என்பவர் தலையி

வேன் மோதி மூதாட்டி சாவு

Posted: 08 Dec 2013 12:54 PM PST

ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அமீனா நூருன்னிசா (70).

போதைப் பொருள் விற்றதாக இளைஞர் கைது

Posted: 08 Dec 2013 12:53 PM PST

வாணியம்பாடி காவல்துணை கண்காணிப்பாளர் மாணிக்கம் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் மோகன், உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும்

மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 08 Dec 2013 12:53 PM PST

ஆம்பூர் தேவலாபுரம் பாலாறு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 5 மாட்டு வண்டிகளை வருவாய் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கைவிரல்கள் துண்டிப்பு

Posted: 08 Dec 2013 12:50 PM PST

நாட்டறம்பள்ளி அதிபெரமனூர் பகுதியில் குருசேவ் என்பவருக்கு சொந்தமாக ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து

சிறிய ரோஜாக்கள்; பெரிய சாதனைகள்

Posted: 08 Dec 2013 12:50 PM PST

சர்வ சுதந்திர பொருளாதாரம் என்ற போர்வையில் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை தாரை வார்க்கும் குளோபலைசேஷன் என்கிற உலகமயமாதல் அறிமுகமாகி கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.

விஐடி வேந்தர் விசுவநாதனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இன்று வெளியீடு

Posted: 08 Dec 2013 12:50 PM PST

விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஜி.விசுவநாதனின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்

Posted: 08 Dec 2013 12:49 PM PST

இன்றைய மாணவர்கள் தான் நாளைய தலைவர்கள் என்று ராணிப்பேட்டை டிஏவி  பெல் பள்ளியின் 32 வது பள்ளி ஆண்டு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந்தர் பி.

தீ பரவட்டும்!

Posted: 08 Dec 2013 12:49 PM PST

பாரதிய ஜனதா வரலாறு காணாத வெற்றியை ராஜஸ்தானிலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மத்தியப் பிரதேசத்திலும், தட்டுத் தடுமாறி ஆட்சி அமைக்கும் நிலையை தில்லி மற்றும் சத்தீஸ்கரிலும் பெற்றுள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவை பணி: 15-ல் வேலூரில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 08 Dec 2013 12:48 PM PST

இலவச சேவை பணி மேற்கொண்டுள்ள 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 08 Dec 2013 12:48 PM PST

வந்தவாசி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வட்டார வளமைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

செய்யாற்றைவென்றானில் டிசம்பர் 11-ல் மனுநீதி நாள் முகாம்

Posted: 08 Dec 2013 12:47 PM PST

செய்யாறை அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜமுனாமரத்தூர் வட்டார வள மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 08 Dec 2013 12:46 PM PST

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் உள்ள  வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போளூர் ஒன்றியத்தில் ஏ.கே.மூர்த்தி பிரசாரம்

Posted: 08 Dec 2013 12:46 PM PST

போளூர் வடக்கு ஒன்றியத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தார்.

நெடுங்குணத்தில்  இலவச கண் பரிசோதனை

Posted: 08 Dec 2013 12:45 PM PST

சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நெடுங்குணம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு சமுதாய சமநிலைப் பயிற்சி

Posted: 08 Dec 2013 12:45 PM PST

செய்யாறு வட்டாரம் மற்றும் அனக்காவூர் வட்டாரத்தில் சமுதாய சமநிலை குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

சிறப்பு நரம்பியல் மருத்துவ முகாமில் 300 பேருக்கு இலவச சிகிச்சை

Posted: 08 Dec 2013 12:44 PM PST

திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் சார்பில் சிறப்பு நரம்பியல் பரிசோதனை முகாம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை

மகளிர் விளையாட்டுப் போட்டி: முனுகப்பட்டு அரசு பள்ளி சிறப்பிடம்

Posted: 08 Dec 2013 12:44 PM PST

செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளில் முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி: அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 12:44 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

வேலூர்

Posted: 08 Dec 2013 12:43 PM PST

தில்லியில் 11 தொகுதிகளிலும் தேமுதிக டெபாசிட் இழப்பு

Posted: 08 Dec 2013 12:43 PM PST

தில்லி பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியைத் தழுவியது. 11 தொகுதிகளிலும் அக் கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 2,285 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தேர்தல் தோல்வி: காங்கிரஸ் மீதான வெறுப்பின் வெளிப்பாடு: தா. பாண்டியன்

Posted: 08 Dec 2013 12:30 PM PST

தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் மீதான வெறுப்பை மக்கள் வெளிக்காட்டியுள்ளதை உணர முடிகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறினார்.

நாடு முழுவதும் காங்கிரஸூக்கு எதிரான அலை

Posted: 08 Dec 2013 12:28 PM PST

நாடு முழுவதும் காங்கிரஸூக்கு எதிரான அலை வீசுவதாகவும் மக்களவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படப் போவது உறுதி எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.

ஏற்காடு வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்: ஆர்.சரத்குமார்

Posted: 08 Dec 2013 12:21 PM PST

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் எதிரொலித்து அ.தி.மு.க. வெற்றி பெறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

4 மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது: ஞானதேசிகன்

Posted: 08 Dec 2013 12:19 PM PST

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

தோல்விக்காக வருந்த வேண்டாம்: கருணாநிதி

Posted: 08 Dec 2013 12:16 PM PST

ஏற்காடு இடைத்தேர்தல் தோல்விக்காக திமுகவினர் வருந்த வேண்டாம் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இரண்டரை ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி

Posted: 08 Dec 2013 12:15 PM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி கடந்த இரண்டரை ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையே ஏற்காடு தேர்தலின் முடிவு

Posted: 08 Dec 2013 12:13 PM PST

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.

காங்கிரஸ் தோல்விகளையே சந்திக்கும்

Posted: 08 Dec 2013 12:09 PM PST

காங்கிரஸ் தற்போது அடைந்துள்ள தோல்வி இந்தியா முழுவதும் எதிரொலித்து, எதிர்வரும் காலங்களிலும் அந்தக் கட்சி தோல்வியையே சந்திக்கும் எனஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

தில்லியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

Posted: 08 Dec 2013 12:00 PM PST

தில்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

தேஜ்பாலுக்கு எதிராக மேலும் 2 குற்றச்சாட்டுகள்

Posted: 08 Dec 2013 11:45 AM PST

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிராக கோவா குற்றப்பிரிவு போலீஸார் மேலும் 2 பிரிவுகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

மிஸேரமில் இன்று வாக்கு எண்ணிக்கை

Posted: 08 Dec 2013 11:44 AM PST

மிஸேரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (டிசம்பர் 9) நடைபெறுகிறது.

சத்தீஸ்கரில் பாஜக "ஹாட்ரிக்' சாதனை

Posted: 08 Dec 2013 11:43 AM PST

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 49 தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 08 Dec 2013 11:40 AM PST

வந்தவாசி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வட்டார வளமைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

செய்யாற்றைவென்றானில் டிசம்பர் 11-ல் மனுநீதி நாள் முகாம்

Posted: 08 Dec 2013 11:40 AM PST

செய்யாறை அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜமுனாமரத்தூர் வட்டார வள மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 08 Dec 2013 11:39 AM PST

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் உள்ள  வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போளூர் ஒன்றியத்தில் ஏ.கே.மூர்த்தி பிரசாரம்

Posted: 08 Dec 2013 11:38 AM PST

போளூர் வடக்கு ஒன்றியத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தார்.

நெடுங்குணத்தில் இலவச கண் பரிசோதனை

Posted: 08 Dec 2013 11:37 AM PST

சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நெடுங்குணம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி: அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:36 AM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

மகளிர் விளையாட்டுப் போட்டி:  முனுகப்பட்டு அரசு பள்ளி சிறப்பிடம்

Posted: 08 Dec 2013 11:35 AM PST

செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளில் முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று

காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ளும்

Posted: 08 Dec 2013 11:35 AM PST

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

சிறப்பு நரம்பியல் மருத்துவ முகாமில் 300 பேருக்கு இலவச சிகிச்சை

Posted: 08 Dec 2013 11:35 AM PST

திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் சார்பில் சிறப்பு நரம்பியல் பரிசோதனை முகாம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 08 Dec 2013 11:34 AM PST

செய்யாறு விஸ்டம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு சமுதாய சமநிலைப் பயிற்சி

Posted: 08 Dec 2013 11:33 AM PST

செய்யாறு வட்டாரம் மற்றும் அனக்காவூர் வட்டாரத்தில் சமுதாய சமநிலை குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை வீழ்த்திய கேஜரிவால்

Posted: 08 Dec 2013 11:32 AM PST

தில்லியில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை, சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரத் மேற்கு இடைத்தேர்தல்: பாஜக அமோக வெற்றி

Posted: 08 Dec 2013 11:29 AM PST

குஜராத் மாநிலம் சூரத் மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

காங்கிரஸ் தோல்விக்கு தலைவர்களே காரணம்

Posted: 08 Dec 2013 11:28 AM PST

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்விக்கு கட்சித் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து பணியாற்றாததுதான் காரணம் என்று அக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் கூறினார்.

"காங்கிரசுக்கு உண்மையான போட்டி பாஜக மட்டுமே'

Posted: 08 Dec 2013 11:26 AM PST

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம்: தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி

Posted: 08 Dec 2013 11:26 AM PST

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், 165 இடங்களில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் தொடர்ந்து 3ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது.

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சி

Posted: 08 Dec 2013 11:24 AM PST

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான வெற்றியைப் பெற்று

தோல்வியடைந்த வி.ஐ.பி.க்கள்

Posted: 08 Dec 2013 11:24 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித், அமைச்சர்கள் கிரண் வாலியா, ஏ.கே. வாலியா, ரமாகாந்த் கோஸ்வாமி, பேரவைத் தலைவர் டாக்டர் யோகானந்த் சாஸ்திரி,

தலைநகரில் ஆம் ஆத்மிக்கு நிஜ வெற்றி!

Posted: 08 Dec 2013 11:23 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த  வெற்றி நிஜ வெற்றியை

"மாற்றத்தை மக்கள் விரும்பியதால் வெற்றி பெற்றோம்'

Posted: 08 Dec 2013 11:22 AM PST

"தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஒன்று சேர்ந்து மாற்றம் வேண்டும் என்று முடிவு செய்ததால் நாங்கள் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்' என்று

தேர்தல் ஆணையத்துக்கும் வெற்றி!

Posted: 08 Dec 2013 11:21 AM PST

தில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிúஸாரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், தேர்தல் ஆணையத்துக்கும் முழு வெற்றி கிடைத்ததாகவே

மும்பைத் தாக்குதலில் காயமடைந்த வீரர் தில்லி தேர்தலில் வெற்றி

Posted: 08 Dec 2013 11:21 AM PST

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ராணுவ வீரர் சுரேந்தர் சிங் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:20 AM PST

தில்லி பிரதேச தேர்தலில் அதிகத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அக் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர். இதையடுத்து, தில்லியில் கட்சித்

தேர்தல் வெற்றி: கேஜரிவாலுக்கு அண்ணா ஹசாரே பாராட்டு

Posted: 08 Dec 2013 11:20 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்காக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே

ஹர்ஷ் வர்தன் கடந்து வந்த பாதை!

Posted: 08 Dec 2013 11:20 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷ் வர்தன், கட்சிக்குள் இருந்த கோஷ்டிப் பூசலை

மத்தியில் காங்கிரஸ்-பாஜக அல்லாத கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு

Posted: 08 Dec 2013 11:19 AM PST

ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், இனி மத்தியில் காங்கிரஸ் -பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. செüகதா ராய் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

12-இல் அன்னிய முதலீட்டை கண்டித்து பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பேரணி

Posted: 08 Dec 2013 11:19 AM PST

பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டைக் கண்டித்து அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் டிசம்பர் 12-ஆம் தேதி புது தில்லியில் பேரணி நடைபெற

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்: 47,000க்கு மேல் "நோட்டா' வாக்கு!

Posted: 08 Dec 2013 11:18 AM PST

தில்லி பிரதேச தேர்தலில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட "நோட்டா' வசதியை 47,972 பேர் பயன்படுத்தியுள்ளனர். இத் தேர்தலில் பதிவான வாக்குகளில் நோட்டாவைப்

4 மாநில தேர்தல் முடிவு: பா.ஜ.க. கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:17 AM PST

நடந்து முடிந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஏற்காடு இடைத்தேர்தல்:  அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:17 AM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வெங்கத்தூரில் மின் தகன மேடை அமைக்கக் கோரிக்கை

Posted: 08 Dec 2013 11:16 AM PST

வெங்கத்தூர் ஊராட்சியில் மின் தகன மேடையுடன் கூடிய மயானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜஸ்தானில் பாஜக வெற்றிக்கு மோடியே காரணம்

Posted: 08 Dec 2013 11:16 AM PST

ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் வேட்பாளர் மோடியின் பிரசாரமே காரணம் என்று அந்த மாநில பாஜக தலைவர் வசுந்தரா ராஜே கூறினார்.

ரயில்வே மேம்பாலத்தில் சுற்றித் திரியும் மாடுகள்

Posted: 08 Dec 2013 11:16 AM PST

கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து ஆதனூர் இடையே உள்ள மேம்பாலத்தில் மாடுகள் சுற்றித் திரிவதால் மேம்பாலம் வழியாகச் செல்லும்

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

Posted: 08 Dec 2013 11:15 AM PST

கும்மிடிப்பூண்டியில் மழை கால நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்களை தூர் வாருதல், புதர் பகுதிகளை அகற்றுதல் போன்ற துப்புரவு பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.

பள்ளிக்குச் செல்ல 3 கிலோமீட்டர் நடைப்பயணம்

Posted: 08 Dec 2013 11:15 AM PST

திருவள்ளூர் அருகே உள்ள கிராமங்களிலிருந்து முறையான பஸ் வசதி இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளாக திருவள்ளூர், மணவாளநகரில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் 3 கிலோமீட்டர்

போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை

Posted: 08 Dec 2013 11:14 AM PST

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றி

Posted: 08 Dec 2013 11:14 AM PST

இருநூறு தொகுகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 162 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

புதிய பீர் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Posted: 08 Dec 2013 11:14 AM PST

வாலாஜாபாத் அருகே புதிதாக தொடங்கப்பட உள்ள பீர் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கால்வாயை ஆக்கிரமித்து உருவான குப்பைக் கிடங்கு

Posted: 08 Dec 2013 11:12 AM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் இருந்து வேலப்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் கால்வாயானது பெரியபாளையம் பகுதி மக்களின் குப்பைக்

தலசயனப் பெருமாள் கோயிலை  மீட்டதில் காங்கிரஸூக்கும் பங்கு: ஜி.கே.வாசன்

Posted: 08 Dec 2013 11:12 AM PST

தொல்லியல் துறை கையப்படுத்தும் திட்டத்தில் இருந்து மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலை மீட்டெடுத்ததில் காங்கிரஸூக்கும் பங்கு உண்டு எந மத்திய கப்பல் மற்றும்

இடைத்தேர்தல் வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:11 AM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து திருவள்ளூரில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

காங்கிரஸூக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது

Posted: 08 Dec 2013 11:11 AM PST

நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதிலும் காங்கிரஸýக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதைக் காட்டுகிறது என்று தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

பைக் - பஸ் மோதல்: சிறுமி சாவு

Posted: 08 Dec 2013 11:10 AM PST

காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் - பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுமி இறந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே காட்டு பன்றிகள் கடித்து 7 பேர் காயம்

Posted: 08 Dec 2013 11:10 AM PST

கும்மிடிப்பூண்டி அருகே காட்டுப்பன்றிகள் கடித்ததில் 3 கிராமங்களைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.

புதிய கட்சிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது

Posted: 08 Dec 2013 11:09 AM PST

புதிய கட்சிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:09 AM PST

ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதை அடுத்து, மதுராந்தகத்தில் நகர அதிமுவினர் ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சிறுதானிய உற்பத்தி பயிற்சி முகாம்

Posted: 08 Dec 2013 11:08 AM PST

காஞ்சிபுரம் உழவர் பயிற்சி மையம் சார்பில், சிறு தானியம் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 08 Dec 2013 11:08 AM PST

குன்றத்தூர் அருகே குடியிருப்பு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடியின் பிரபலத்தால் பாஜக பலனடைந்துள்ளது

Posted: 08 Dec 2013 11:08 AM PST

பாஜக பிரதமர் பதவி வேட்பாளரான மோடியின் பிரபலத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி பலனடைந்துள்ளதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ரேஷன் அரிசி கடத்தல்: 6 பேர் கைது

Posted: 08 Dec 2013 11:07 AM PST

திருத்தணி அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து ரேஷன் அரிசியை கடத்தல் தொடர்பாக அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 6 பேரை போலீஸார் சனிக்கிழமை

4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:07 AM PST

தில்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றதையடுத்து திருவள்ளூரில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும்,

இடைத்தேர்தல் வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:06 AM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து திருவள்ளூரில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அரவிந்த் கேஜரிவாலுக்கு அண்ணா ஹசாரே பாராட்டு

Posted: 08 Dec 2013 11:03 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்காக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

Posted: 08 Dec 2013 11:01 AM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் கட்சி பெயர்):

அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 08 Dec 2013 11:00 AM PST

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சேலத்தில் மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து அதிமுகவினர் கொண்டாடினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™