Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம்
- இரும்புப் பொருள் கடையில் திருட்டு
- போலி ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.1.20 லட்சம் திருட்டு
- மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
- சென்னை துறைமுக மருத்துவமனை ரூ.1 கோடியில் நவீனப்படுத்தப்படும்: அமைச்சர் ஜி.கே.வாசன் தகவல்
- சாலையோர தென்னை மரம் விழுந்து பால் வியாபாரி சாவு
- வெளிநாட்டு தமிழறிஞர்கள் மாநாடு மதுரையில் டிச.9இல் துவக்கம்
- மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 17-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம்
- துணைச் சாலை அமைப்பதில் தாமதம்: பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி
- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்
- போலீஸ் அதிகாரி மனைவியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
- ஆசிரியையிடம் நகை திருடியவர் கைது
- ராமேசுவரம் தீர்த்தங்களை இயந்திரம் மூலம் தெளிக்க சாத்தியம் உள்ளதா?
- விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்
- அத்வானி யாத்திரைப் பாதையில் குண்டு:விடியோ கான்பரன்சிங்கில் ஹனிபா ஆஜர்
- மாடியிலிருந்து விழுந்த தாய் சாவு: குழந்தைக்கு சிகிச்சை
- பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது
- நூல் வெளியீட்டுவிழா
- தெலங்கானா: எதிர்ப்பும் ஆதரவும்
- மதுரையில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை
- ஏ.கே. கங்குலி பதவி விலக வலியுறுத்தல்
- தொழில் வளர்ச்சியில் வேதியியலுக்கு முக்கிய பங்கு
- 8-ல் இலவச இதய நோய் பரிசோதனை முகாம்
- நாட்டறம்பள்ளிக்கு புதிய வட்டாட்சியர் நியமனம்
- டிசம்பர் 7 மின் தடை
- விரைவு நீதிமன்றத்தில் தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை
- வேலூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு
- "உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெற நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன
- இன்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
- வேலூர் சிறையில் 4 செல்போன்கள் பறிமுதல்
- வேகானந்தர் ரதத்துக்கு வாலாஜாவில் வரவேற்பு
- புதிய தன்னார்வலர் சேர்க்கை
- அரக்கோணம் நகராட்சியில் கூடுதல் இயக்குநர் திடீர் ஆய்வு
- பிகாரில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகரிப்பு ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்
- "18-ல் திருவள்ளுவர் பல்கலை. முற்றுகை'
- உரிய ஆவணங்கள் இல்லாத லாரிகள் பறிமுதல்
- டிச. 16 பாலியல் பலாத்காரம்: குற்றத்தை மறுத்த 2 குற்றவாளிகள்
- தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் திருட்டு
- பால் உற்பத்தியாளர் சங்க கிராம நல ஊழியர்களுக்கு 3 நாள் புத்தறிவுப் பயிற்சி
- எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
- பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி :திருச்சியில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீஸார் சோதனை
- ஹோட்டல் உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை
- ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம்
- கீழே விழுந்தவர் சாவு
- தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் சென்னை ஐ.ஐ.டி.
- மசிகம்
- மதுரை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- இந்தியாவில் 2017-ல் உலகக் கோப்பை கால்பந்து
- நல்ல சான்ஸ்!
- வகுப்பு கலவர தடுப்பு மசோதா!
- ஏற்காடு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றமில்லை
- ஆந்திரத்தின் அடுத்த முதல்வர்: ஜெகன்மோகனுக்கு கருணாநிதி வாழ்த்து
- பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: ராம கோபாலன் வலியுறுத்தல்
- பாபநாசம் அருகே25 பவுன் நகை கொள்ளை
- குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
- அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல்
- சரக்கு ரயிலில் திடீர் தீ
- எம்ப்ராய்டரி, ஆடைகளில் அச்சுக்கலை இலவசப் பயிற்சி
- அரியலூரில் 13,225 குழந்தைகளுக்கு சீருடைகள்
- சடையம்பட்டிஅரசுப் பள்ளியில் ஆண்டு விழா
- கந்து வட்டிக் கொடுமை: உதவி அஞ்சலக அலுவலர் தற்கொலை
- பள்ளியில் சுகாதார குழு தொடக்கம்
- பாலிடெக்னிக் கல்லூரியில்எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு
- வட்டார வள மையத்தில் சுகாதார மன்ற போட்டிகள்
- பள்ளியில் ஆபாசப் படம் காட்டிய வழக்கு: 4 ஆசிரியர்கள் தலைமறைவு
- ஊராட்சிப் பள்ளியில்பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
- அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
- குளிர்ச்சாதனப் பெட்டிகளை சரிசெய்ய வலியுறுத்தல்
- தூத்துக்குடியில் கள்ளநோட்டு: முக்கிய நபர் கைது
- மாநில போட்டிக்கு குடந்தை பள்ளி மாணவர் தேர்வு
- 286 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள்
- மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்
- நாகையில் டிட்டோஜேக் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்
- புஷ்பவனத்தில் 350 பேருக்கு ரூ. 49.72 லட்சம் கடனுதவி
- வங்கி அதிகாரி, எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
- பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் முடிவடைவது எப்போது?
- கொடிநாளுக்குநிதியுதவி வழங்க ஆட்சியர் வேண்டுகோள்
- குளித்தலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
- 344 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை
- சிற்ப கலைஞர்கள் குடும்பத்துக்குஎம்எல்ஏ நிதியுதவி
- கரூர்திமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்
- கரடி கடித்து பெண் காயம்
- இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் சாவு
- கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில்மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு
- மருதமலை அருகே யானை தாக்கி ரயில்வே ஊழியர் பலி
- திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது
- இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் சாவு
- மக்காச்சோள செயல்விளக்கத் திடல் ஆய்வு
- குன்னம் அருகே,விஷம் குடித்த முதியவர் சாவு
- "அம்மா' திட்ட முகாமில் 3,645 பேருக்கு நலத் திட்ட உதவி
- பெரம்பலூர் அருகே அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்
- காய்கறித் தோட்டம் அமைக்கப் பயிற்சி
- ரயில் பயணங்களில்...
- டிசம்பர் 7 மின் தடை
- மாநில இளம் விஞ்ஞானி போட்டிக்கு ரெட்டிபாளையம் பள்ளி மாணவர்கள் தகுதி
- அன்று சொன்னதும் இன்று நடப்பதும்
- மளிகைக் கடையில் திருடியவர் கைது
- வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
| தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம் Posted: 05 Dec 2013 01:10 PM PST மண்டல அளவிலான தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம் டிசம்பர் 18-ஆம் தேதி காலை 11 மணியளவில் மதுரை பீபிகுளத்திலுள்ள தென்மண்டல தபால்துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும். தபால்துறை |
| இரும்புப் பொருள் கடையில் திருட்டு Posted: 05 Dec 2013 01:10 PM PST அவனியாபுரத்தில் பூட்டியிருந்த ஹார்டுவேர் கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ளை பணம் மற்றும் பொருள்களை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| போலி ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.1.20 லட்சம் திருட்டு Posted: 05 Dec 2013 01:09 PM PST பெருங்குடி மண்டேலா நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(34). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது வங்கிக் கணக்கில் புதன்கிழமை பணம் எடுக்க சென்றபோது ரூ.1.20 லட்சம் |
| மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா Posted: 05 Dec 2013 01:09 PM PST சோழவந்தானில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. |
| சென்னை துறைமுக மருத்துவமனை ரூ.1 கோடியில் நவீனப்படுத்தப்படும்: அமைச்சர் ஜி.கே.வாசன் தகவல் Posted: 05 Dec 2013 01:09 PM PST சென்னைத் துறைமுக மருத்துவமனை ஒரு கோடி ரூபாய் செலவில் விரைவில் நவீனப்படுத்தப்படும் என கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னையில் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| சாலையோர தென்னை மரம் விழுந்து பால் வியாபாரி சாவு Posted: 05 Dec 2013 01:09 PM PST சோழவந்தான் அருகே மேலக்காலில் சாலையோர தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார் |
| வெளிநாட்டு தமிழறிஞர்கள் மாநாடு மதுரையில் டிச.9இல் துவக்கம் Posted: 05 Dec 2013 01:09 PM PST லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், படைப்பாளர்கள் பங்கேற்கும் பன்னாட்டு மாநாடு மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 3 |
| மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 17-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் Posted: 05 Dec 2013 01:08 PM PST மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் டிசம்பர் 17-ஆம் தேதி நள்ளிரவு முதல் 18-ஆம் தேதி அதிகாலை வரையில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. |
| துணைச் சாலை அமைப்பதில் தாமதம்: பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி Posted: 05 Dec 2013 01:08 PM PST திருப்பரங்குன்றத்துக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பேருந்து நிலையம் அருகே துணைச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம் Posted: 05 Dec 2013 01:08 PM PST மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை வியாழக்கிழமை காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் |
| போலீஸ் அதிகாரி மனைவியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 05 Dec 2013 01:07 PM PST மதுரையில் போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுமார் 10 பவுன் தங்கச்சங்கிலியை வியாழக்கிழமை பறித்துச்சென்றனர். |
| ஆசிரியையிடம் நகை திருடியவர் கைது Posted: 05 Dec 2013 01:07 PM PST அவனியாபுரத்தில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகையை பறித்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| ராமேசுவரம் தீர்த்தங்களை இயந்திரம் மூலம் தெளிக்க சாத்தியம் உள்ளதா? Posted: 05 Dec 2013 01:07 PM PST ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை இயந்திரம் மூலம் தெளிக்க ஏற்பாடு செய்யலாம் என்ற நிபுணர் குழு பரிந்துரை குறித்து ஆய்வு செய்யுமாறு பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. கோவையைச் சேர்ந்த வழக்குரைஞர் வெண்ணிலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபத |
| விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் Posted: 05 Dec 2013 01:07 PM PST மண்ணின் வளத்தை அதிகரிக்க இலைதழை, இயற்கை உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தவேண்டும் என தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் சந்தீப்சக்சேனா வலியுறுத்தினார். |
| அத்வானி யாத்திரைப் பாதையில் குண்டு:விடியோ கான்பரன்சிங்கில் ஹனிபா ஆஜர் Posted: 05 Dec 2013 01:06 PM PST பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரைப் பாதையில் குண்டு வைத்த வழக்கில் சிறையில் உள்ள முகமது ஹனிபா விடியோ கான்பரன்சிங் மூலம் வியாழக்கிழமை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2011-இல் மதுரையிலிருந்து பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ராஜபாளையம் பகுதிக்கு |
| மாடியிலிருந்து விழுந்த தாய் சாவு: குழந்தைக்கு சிகிச்சை Posted: 05 Dec 2013 01:06 PM PST மதுரையில் குழந்தையுடன் மாடியிலிருந்து வியாழக்கிழமை இரவு கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
| பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது Posted: 05 Dec 2013 01:06 PM PST நாட்டில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆகவே வடமாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என மதுரையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை கூறினார். |
| Posted: 05 Dec 2013 01:06 PM PST மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரா.மோகன் எழுதிய சங்க இலக்கிய மாண்பு, கவிதைச் சாரல் என்னும் இரு நூல்களின் வெளியீட்டுவிழா திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்றது. |
| தெலங்கானா: எதிர்ப்பும் ஆதரவும் Posted: 05 Dec 2013 01:05 PM PST தெலங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது "ஒருங்கிணைந்த ஆந்திராவின் நலனை சீரழிக்கும் முதல் நடவடிக்கை' என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. |
| மதுரையில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை Posted: 05 Dec 2013 01:05 PM PST : மதுரையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஜாமீனில் வெளி வந்தவர் மர்மக் கும்பலால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். |
| ஏ.கே. கங்குலி பதவி விலக வலியுறுத்தல் Posted: 05 Dec 2013 01:04 PM PST பெண் பயிற்சி வழக்குரைஞரிடம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நடந்துகொண்ட விதம் பாலியல் ரீதியானதுதான் என உச்ச நீதிமன்ற விசாரணைக் குழு தெரிவித்துள்ளதையடுத்து, அவர் மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பாஜகவும், திரிணமூல் காங்கிரஸýம் வலியுறுத்தியுள்ளன. |
| தொழில் வளர்ச்சியில் வேதியியலுக்கு முக்கிய பங்கு Posted: 05 Dec 2013 01:04 PM PST வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில், ரசாயன அறிவியலில் பெருகி வரும் மாற்றங்கள் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது. |
| 8-ல் இலவச இதய நோய் பரிசோதனை முகாம் Posted: 05 Dec 2013 01:04 PM PST டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பெங்களூரு சாகர் மருத்துவமனை சார்பில் இலவச இதயநோய் பரிசோதனை முகாம், மற்றும் |
| நாட்டறம்பள்ளிக்கு புதிய வட்டாட்சியர் நியமனம் Posted: 05 Dec 2013 01:03 PM PST மாவட்டத்தில் புதிதாக உருவெடுத்துள்ள இரு வட்டங்களில் ஒன்றான நாட்டறம்பள்ளிக்கு வட்டாட்சியராக திருப்பத்தூர் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் என்.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 05 Dec 2013 01:03 PM PST வேலூர், சத்துவாச்சாரி துணை மின்நிலையத்தில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி சனிக்கிழமை காலை 9 மதல் மாலை 5 மணி வரை பகுதி 1 முதல் பகுதி 5 வரை |
| விரைவு நீதிமன்றத்தில் தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை Posted: 05 Dec 2013 01:03 PM PST தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். |
| வேலூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு Posted: 05 Dec 2013 01:03 PM PST வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் புதன்கிழமை இரவு மர்மநபர்கள் அடுத்தடுத்து உள்ள 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்றனர். |
| "உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் பெற நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன Posted: 05 Dec 2013 01:02 PM PST தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் உரிமம் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று |
| இன்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை Posted: 05 Dec 2013 01:02 PM PST குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில், கோபாலபுரம் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 15 ஆம் ஆண்டு சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. |
| வேலூர் சிறையில் 4 செல்போன்கள் பறிமுதல் Posted: 05 Dec 2013 01:02 PM PST வேலூர் மத்திய சிறையில் 4 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| வேகானந்தர் ரதத்துக்கு வாலாஜாவில் வரவேற்பு Posted: 05 Dec 2013 01:02 PM PST சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாயொட்டி தமிழகம் முழுவதும் ஊர்வலமாகச் செல்லும் ரதத்துக்கு வாலாஜாபேட்டையில் வியாழக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| Posted: 05 Dec 2013 01:01 PM PST சர்வதேச தன்னார்வலர் தினத்தையொட்டி, குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பு |
| அரக்கோணம் நகராட்சியில் கூடுதல் இயக்குநர் திடீர் ஆய்வு Posted: 05 Dec 2013 01:01 PM PST அரக்கோணம் நகராட்சியில் மாநில நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குநர் செபாஸ்டின் வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினார். |
| பிகாரில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகரிப்பு ஆளுநரிடம் காங்கிரஸ் புகார் Posted: 05 Dec 2013 01:01 PM PST பிகாரில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகரித்திருப்பதாகவும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் ஆளுநர் டி.ஒய்.பாட்டீலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செüத்ரி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். |
| "18-ல் திருவள்ளுவர் பல்கலை. முற்றுகை' Posted: 05 Dec 2013 01:01 PM PST திருவள்ளுவர் பல்கலைக்கழக பிரச்னைகளை சரி செய்யக் கோரி டிசம்பர் 18-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் |
| உரிய ஆவணங்கள் இல்லாத லாரிகள் பறிமுதல் Posted: 05 Dec 2013 01:00 PM PST ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை சென்னை - மும்பை தேசிய |
| டிச. 16 பாலியல் பலாத்காரம்: குற்றத்தை மறுத்த 2 குற்றவாளிகள் Posted: 05 Dec 2013 01:00 PM PST தில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளில் இருவர் தாங்கள் அந்தச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். |
| தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் திருட்டு Posted: 05 Dec 2013 01:00 PM PST அரக்கோணம் கணேஷ் நகர் முதலாவது தெருவின் நான்காவது குறுக்கு தெருவில் வசிக்கும் ஆர்.வாசு (38) என்பவரின் வீட்டில் புதன்கிழமை இரவு திருடு போயுள்ளது. வாசுவும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் கிராமத்தில் இருக்கும் தங்களது உறவினர் வீட்டு |
| பால் உற்பத்தியாளர் சங்க கிராம நல ஊழியர்களுக்கு 3 நாள் புத்தறிவுப் பயிற்சி Posted: 05 Dec 2013 01:00 PM PST வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில், வேலூர் தலைமை அலுவலகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் தேசிய பால்வள திட்டத்தின் கீழ் வம்சாவழி |
| எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் Posted: 05 Dec 2013 01:00 PM PST வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி :திருச்சியில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீஸார் சோதனை Posted: 05 Dec 2013 12:59 PM PST பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருச்சியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மற்றும் வழிப்பாட்டு தலங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். |
| ஹோட்டல் உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை Posted: 05 Dec 2013 12:58 PM PST திருச்சி மாநகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி புதன்கிழமை ஆய்வு நடத்தினார். |
| ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம் Posted: 05 Dec 2013 12:58 PM PST திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 14.23 லட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Dec 2013 12:58 PM PST திருச்சி உறையூர் அருகே குளியல் அறையில் கீழே விழுந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் சென்னை ஐ.ஐ.டி. Posted: 05 Dec 2013 12:57 PM PST வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. |
| Posted: 05 Dec 2013 12:57 PM PST |
| Posted: 05 Dec 2013 12:57 PM PST |
| Posted: 05 Dec 2013 12:57 PM PST |
| Posted: 05 Dec 2013 12:57 PM PST |
| இந்தியாவில் 2017-ல் உலகக் கோப்பை கால்பந்து Posted: 05 Dec 2013 12:54 PM PST வரும் 2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. |
| Posted: 05 Dec 2013 12:45 PM PST நல்ல சான்ஸ்! |
| Posted: 05 Dec 2013 12:43 PM PST வகுப்பு கலவர தடுப்பு மசோதா! |
| ஏற்காடு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றமில்லை Posted: 05 Dec 2013 12:29 PM PST ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் வாக்களித்தவர்களின் இறுதி விவரத்தை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஆந்திரத்தின் அடுத்த முதல்வர்: ஜெகன்மோகனுக்கு கருணாநிதி வாழ்த்து Posted: 05 Dec 2013 12:29 PM PST "ஆந்திரத்தின் அடுத்த முதல்வர் நீங்கள்தான்' என்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். |
| பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: ராம கோபாலன் வலியுறுத்தல் Posted: 05 Dec 2013 12:27 PM PST பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| பாபநாசம் அருகே25 பவுன் நகை கொள்ளை Posted: 05 Dec 2013 12:27 PM PST தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே புதன்கிழமை வீடு புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி 25 பவுன் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடுகின்றனர் |
| Posted: 05 Dec 2013 12:27 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 05 Dec 2013 12:27 PM PST தஞ்சை மாவட்டம், வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 05 Dec 2013 12:27 PM PST பரமக்குடி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு ரயிலின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. |
| எம்ப்ராய்டரி, ஆடைகளில் அச்சுக்கலை இலவசப் பயிற்சி Posted: 05 Dec 2013 12:26 PM PST பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், எம்ப்ராய்டரி மற்றும் ஆடைகளில் அச்சுக்கலை பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது என்றார் மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி. இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| அரியலூரில் 13,225 குழந்தைகளுக்கு சீருடைகள் Posted: 05 Dec 2013 12:26 PM PST அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் 13,225 பேருக்கு நிகழாண்டில் சீருடைகள் வழங்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| சடையம்பட்டிஅரசுப் பள்ளியில் ஆண்டு விழா Posted: 05 Dec 2013 12:26 PM PST பொன்னமராவதி அருகேயுள்ள சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 49-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| கந்து வட்டிக் கொடுமை: உதவி அஞ்சலக அலுவலர் தற்கொலை Posted: 05 Dec 2013 12:26 PM PST போடியில் கந்து வட்டிக் கொடுமையினால், உதவி அஞ்சலக அலுவலர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| பள்ளியில் சுகாதார குழு தொடக்கம் Posted: 05 Dec 2013 12:25 PM PST பொன்னமராவதி பொன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரக் குழு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| பாலிடெக்னிக் கல்லூரியில்எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 05 Dec 2013 12:25 PM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| வட்டார வள மையத்தில் சுகாதார மன்ற போட்டிகள் Posted: 05 Dec 2013 12:25 PM PST பொன்னமராவதி அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான பள்ளி சுகாதார மன்றப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. |
| பள்ளியில் ஆபாசப் படம் காட்டிய வழக்கு: 4 ஆசிரியர்கள் தலைமறைவு Posted: 05 Dec 2013 12:25 PM PST அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்தது தொடர்பாக புதுவை சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து 4 ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. |
| ஊராட்சிப் பள்ளியில்பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு Posted: 05 Dec 2013 12:25 PM PST புதுக்கோட்டை அருகே நத்தம் பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். |
| அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா Posted: 05 Dec 2013 12:24 PM PST ஆலங்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் பசுமைப்படை மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| குளிர்ச்சாதனப் பெட்டிகளை சரிசெய்ய வலியுறுத்தல் Posted: 05 Dec 2013 12:24 PM PST கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் குளிர்ச் சாதனப் பெட்டிகளை சரிசெய்ய வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| தூத்துக்குடியில் கள்ளநோட்டு: முக்கிய நபர் கைது Posted: 05 Dec 2013 12:24 PM PST தூத்துக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 98 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| மாநில போட்டிக்கு குடந்தை பள்ளி மாணவர் தேர்வு Posted: 05 Dec 2013 12:24 PM PST மாநில டேக்வாண்டோ போட்டிக்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் குடந்தை பள்ளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார். |
| 286 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள் Posted: 05 Dec 2013 12:23 PM PST கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் குடந்தை வட்டத்துக்குள்பட்ட 286 பேருக்கு தனிப் பட்டா மாறுதல் ஆணைகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வழங்கினார். |
| மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் Posted: 05 Dec 2013 12:23 PM PST தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் தலைவி அமுதா ரவிச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் செல்லக்கண்ணு, கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
| நாகையில் டிட்டோஜேக் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் Posted: 05 Dec 2013 12:23 PM PST மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென நாகையில் நடைபெற்ற டிட்டோஜேக் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| புஷ்பவனத்தில் 350 பேருக்கு ரூ. 49.72 லட்சம் கடனுதவி Posted: 05 Dec 2013 12:23 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 350 பேருக்கு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக ரூ. 49.72 லட்சம் கடனாக புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| வங்கி அதிகாரி, எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு Posted: 05 Dec 2013 12:22 PM PST காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், வங்கித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை நடத்தின. |
| பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் முடிவடைவது எப்போது? Posted: 05 Dec 2013 12:22 PM PST நீண்ட காலமாக நடைபெற்று வரும் பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் எப்போது முடிவடையும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். |
| கொடிநாளுக்குநிதியுதவி வழங்க ஆட்சியர் வேண்டுகோள் Posted: 05 Dec 2013 12:22 PM PST கொடிநாளுக்கு பொதுமக்கள் அதிக அளவு நிதியுதவி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| குளித்தலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி Posted: 05 Dec 2013 12:22 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| 344 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 05 Dec 2013 12:21 PM PST கிருஷ்ணராயபுரம் வட்டம், திருக்காம்புலியூர் ஊராட்சியில், உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிற்ப கலைஞர்கள் குடும்பத்துக்குஎம்எல்ஏ நிதியுதவி Posted: 05 Dec 2013 12:21 PM PST கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்டப் பகுதியை சேர்ந்த, சிற்பக்கலைஞர்கள் மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக, தனது 30 -வது மாத ஊதியத்தை கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் செ. காமராஜ் வியாழக்கிழமை வழங்கினார். |
| கரூர்திமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண் Posted: 05 Dec 2013 12:21 PM PST கரூரில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர், குளித்தலை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். |
| Posted: 05 Dec 2013 12:20 PM PST கரடி கடித்ததில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
| இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் சாவு Posted: 05 Dec 2013 12:20 PM PST தோகைமலை அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். |
| கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில்மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு Posted: 05 Dec 2013 12:20 PM PST கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில், நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| மருதமலை அருகே யானை தாக்கி ரயில்வே ஊழியர் பலி Posted: 05 Dec 2013 12:20 PM PST கோவை மாவட்டம், மருதமலை அருகே யானை தாக்கி ரயில்வே ஊழியர் ரவிகுமார் (56) வியாழக்கிழமை இறந்தார். |
| திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது Posted: 05 Dec 2013 12:19 PM PST திருச்சி விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்த கோலாலம்பூர் விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார். |
| இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் சாவு Posted: 05 Dec 2013 12:19 PM PST தோகைமலை அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். |
| மக்காச்சோள செயல்விளக்கத் திடல் ஆய்வு Posted: 05 Dec 2013 12:19 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி மற்றும் மானாவாரி திட்டத்தின் கீழ், 1 ஹெக்டேரில் 1 லட்சம் திட்ட மக்காச்சோள செயல்விளக்க திடல்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். |
| குன்னம் அருகே,விஷம் குடித்த முதியவர் சாவு Posted: 05 Dec 2013 12:18 PM PST குன்னம் அருகே, குடும்பத் தகராறில் மனமுடைந்து விஷம் குடித்த முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒகளூர் களரங்காடு பகுதியை சேர்ந்த போ. |
| "அம்மா' திட்ட முகாமில் 3,645 பேருக்கு நலத் திட்ட உதவி Posted: 05 Dec 2013 12:18 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில், 2-ம் கட்டமாக நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களில் பெறப்பட்ட 5,559 மனுக்களில், 3,645 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| பெரம்பலூர் அருகே அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 05 Dec 2013 12:18 PM PST பெரம்பலூர் அருகே உள்ள செட்டிக்குளம் ஊராட்சி அலுவலகம் எதிரே, அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பகத்சிங் நகர் பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.டி. ராஜாங்கம் |
| காய்கறித் தோட்டம் அமைக்கப் பயிற்சி Posted: 05 Dec 2013 12:17 PM PST பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Dec 2013 12:17 PM PST 'எனக்குப் பரிசு, பாராட்டெல்லாம் வேண்டாம். நிகழ்ச்சிக்கு வர்றதுக்கு ரயில் டிக்கெட் வாங்கிக் கொடுத்தாலே போதும். |
| Posted: 05 Dec 2013 12:17 PM PST ஜயங்கொண்டம், தா. பழூர் மற்றும் ஆண்டிமடம் பகுதியில் சனிக்கிழமை (டிச. 7) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மாநில இளம் விஞ்ஞானி போட்டிக்கு ரெட்டிபாளையம் பள்ளி மாணவர்கள் தகுதி Posted: 05 Dec 2013 12:17 PM PST மாநில இளம் விஞ்ஞானி விருது போட்டிக்கு ஆதித்ய பிர்லா பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். |
| அன்று சொன்னதும் இன்று நடப்பதும் Posted: 05 Dec 2013 12:16 PM PST ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று. |
| மளிகைக் கடையில் திருடியவர் கைது Posted: 05 Dec 2013 12:16 PM PST அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் சரகம் சோழமாதேவி கிராமத்தில் மளிகைக் கடை வைத்திருப்பவர் செண்பகவள்ளி (27). இவர் புதன்கிழமை வழக்கம் போல் தனது கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இரவு இவரது கடையை உடைத்து உள்ளே புகுந்த உதயநத்தத்தை சேர்ந்த பழனிவேல் (75) கடையில் |
| வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் Posted: 05 Dec 2013 12:16 PM PST அரியலூரில் அதிக அளவு ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்திய வாகனங்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |