Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ.100, பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ: பொங்கல் பரிசாக முதல்வர் அறிவிப்பு

Posted: 31 Dec 2013 01:43 PM PST

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரேஷனில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும்

திருப்புமுனை ஆண்டு - 2013

Posted: 31 Dec 2013 01:41 PM PST

""வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் என்னும் நினைவா?'' என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை பிரதிபலிக்கும் வகையில் மக்கள் பொங்கி எழுந்து வாக்குப் பெட்டி மூலமாக புரட்சி செய்து காட்டிய சரித்திர நிகழ்வு 2013இல் நடந்திருக்கிறது. சரியான பாதைக்கு திசை திரும்பி இருக்கும் பாரதம் இதே வேகத்துடன் 2014இல் பயணிக்க வேண்டும் என்பதுதான் தேசத்தின் மீது நேசம் கொண்டவர்களின்

வறுமையை "ஒளிக்க' முயற்சிக்கும் அரசு!

Posted: 31 Dec 2013 01:40 PM PST

நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறித்த பொருளாதார நிபுணர்களின் கருத்துகள் பல நேரங்களில் யதார்த்த நிலையுடன் ஒத்துப்போவதில்லை. ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் என்பதைக் கேட்டாலே சில பொருளாதார நிபுணர்களுக்கு

ஆங்கிலப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

Posted: 31 Dec 2013 01:40 PM PST

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எழுச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

Posted: 31 Dec 2013 01:28 PM PST

ஆங்கில புத்தாண்டை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகையா? அட்டார்னி ஜெனரலிடம் கருத்து கேட்கிறது சிபிஐ

Posted: 31 Dec 2013 01:25 PM PST

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும்

தில்லியில் மின் கட்டணம் 50% குறைப்பு: மின் நிறுவனங்களில் சிஏஜி தணிக்கை

Posted: 31 Dec 2013 01:24 PM PST

"தில்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் நுகரும் வாடிக்கையாளருக்கு அதற்குரிய கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று

புதிய தொடக்கத்துக்கான நேரம்: பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

Posted: 31 Dec 2013 01:23 PM PST

"குறைகளையும், தவறுகளையும் களைந்து புதிய தொடக்கத்துக்கான தருணமாக இந்த புத்தாண்டு இருக்கட்டும்' என்று பிரதமர்

கேரள அமைச்சராகிறார் ரமேஷ் சென்னிதலா

Posted: 31 Dec 2013 01:21 PM PST

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கேரளாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைளில் ஒன்றாக அந்த மாநில

இமாசலப் பிரதேச முதல்வர் மீது லஞ்சப் புகார்: ராகுல் வீடு முன் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 31 Dec 2013 01:19 PM PST

இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீதான லஞ்சப் புகார் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி பாஜக இளைஞர் பிரிவுத் தொண்டர்கள்

அதிக மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை

Posted: 31 Dec 2013 01:18 PM PST

மணல் விலையைக் குறைக்க அதிக குவாரிகளைத் திறக்க வேண்டுமென்று மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

"நுகர்வோரிடம் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும்'

Posted: 31 Dec 2013 01:18 PM PST

தரமான பொருள்களை வாங்குவது தொடர்பாக நுகர்வோரிடம் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கேட்டுக்கொண்டார்.

இளம்பெண் மாயம்: கொலையா என போலீஸ் விசாரணை

Posted: 31 Dec 2013 01:18 PM PST

காணாமல் போன இளம் பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நட்சத்திர ஹோட்டலுக்கு பூட்டு போட முயற்சி

Posted: 31 Dec 2013 01:18 PM PST

புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டித்து நட்சத்திர ஹோட்டலுக்கு பூட்டு போட முயன்றதாக, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோ கட்டண வசூல் விவகாரம்:கூட்டு கமிட்டி வேண்டுகோள்

Posted: 31 Dec 2013 01:17 PM PST

கோவையில் ஜனவரி 1-ஆம் தேதிமுதல் புதிய கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், தொழிற்சங்கங்களின் ஜனநாயக உரிமையை போலீஸார் தடுக்கக் கூடாது என அனைத்து ஆட்டோ கூட்டு கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

கோவை நகரில் 16 சதவீத அளவிற்கு குற்றங்கள் குறைவு

Posted: 31 Dec 2013 01:17 PM PST

கோவை மாநகரில் கடந்தாண்டை விட 16 சதவீத அளவிற்கு குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து கருத்தரங்கம்

Posted: 31 Dec 2013 01:17 PM PST

பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை பிரிவு சார்பில் ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் புத்துயிர் சார்ந்த எலும்பு முறிவு சிகிச்சை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

துப்புரவுத் தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 31 Dec 2013 01:16 PM PST

மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை அவர்கள் கைவிட்டனர்.

மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Posted: 31 Dec 2013 01:16 PM PST

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மலையடிவார கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் முறைகேடாக மண் அள்ளிய வாகனங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 31 Dec 2013 01:16 PM PST

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், கோவை மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் தெருமுனை விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கான படுக்கை அன்பளிப்பு

Posted: 31 Dec 2013 01:15 PM PST

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் வசதிக்கென ரூ. 30 ஆயிரம் மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய படுக்கை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழுக் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:15 PM PST

சோமனூரில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சோமனூர் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஈஸ்வரன், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவையில் 3-ஆம் தேதிமுதல் மாநில குடியரசு தின தடகளப் போட்டிகள்

Posted: 31 Dec 2013 01:15 PM PST

தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் குடியரசு தின தடகளப் போட்டிகள், ஜனவரி 3-ஆம் தேதிமுதல் 5-ஆம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளன.

மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கிரிக்கெட் போட்டி

Posted: 31 Dec 2013 01:14 PM PST

கோவை மாவட்ட மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில், பொங்கல் விழாவையொட்டி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது.

கிராம சுகாதார செவிலியர்கள் தர்னா

Posted: 31 Dec 2013 01:14 PM PST

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, ஈரோட்டில் சமுதாய, பகுதி, கிராம சுகாதார செவிலியர்கள் தர்னாப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

Posted: 31 Dec 2013 01:13 PM PST

தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாரியூர் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மெல்போர்னில் இந்தியர்கள் மீது தாக்குதல்: மத்திய அரசு மீது பாஜக புகார்

Posted: 31 Dec 2013 01:13 PM PST

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் தாக்குதலுக்கு உள்ளான விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியத்துடன்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடி

Posted: 31 Dec 2013 01:13 PM PST

பவானிசாகர் அணை நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 55 அடியாக இருந்தது.

பவானிசாகர் அருகே சாலையில் பெண் சடலம்

Posted: 31 Dec 2013 01:13 PM PST

பவானிசாகர் அருகே எரங்காட்டுர் சாஸ்திரி நகரில் வனப் பகுதியையொட்டியுள்ள நெடுஞ்சாலையோரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக பவானிசாகர் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலையடுத்து சத்தி டி.எஸ்.பி. முத்துமாணிக்கம் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் சாவு

Posted: 31 Dec 2013 01:12 PM PST

பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.  பந்தலூர் பகுதி குந்தலாடி கிராமத்தில் வசிக்கும் அய்யாவு என்பவரின் மகன் அண்ணாமலை (13). அதே

பா.ஜ.க. இளைஞரணி செயற்குழுக் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:12 PM PST

நீலகிரி மாவட்ட பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம் புளூஹில்ஸ் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  மாவட்ட இளைஞரணித் தலைவர் பிரதீப் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி பொதுச் செயலர் கமல்குமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:12 PM PST

வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடவுள்ள அ.தி.மு.க. வேட்பாளரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைப்பதென, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீரபத்ர சிங்குக்கு எதிராக சிபிஐ விசாரணை

Posted: 31 Dec 2013 01:12 PM PST

இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது ஊழல் புகார் எழுப்பி  பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி எழுதியுள்ள கடிதம் தொடர்பாக

காங்கயத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:12 PM PST

காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.2) நடைபெற உள்ளது. இது குறித்து, காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் க.தண்டபாணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு :

திருப்பூர் மாவட்டத்தில் 1,636 பசுமை வீடுகள்'

Posted: 31 Dec 2013 01:11 PM PST

நடப்பாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 29.45 கோடி மதிப்பீட்டில் 1,636 பசுமை வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட திட்டக் குழுத் தலைவரான, மாவட்ட ஊராட்

அதிமுக இளைஞரணியினர் பிரசாரம்

Posted: 31 Dec 2013 01:11 PM PST

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில், தமிழக முதல்வரின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் 18- ஆவது வாரமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

அமராவதி ஆற்றில் மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Posted: 31 Dec 2013 01:10 PM PST

தாராபுரம், மூலனூர் பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் மணல் கடத்திய வாகனங்களை வருவாய்த்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

மாநகராட்சிக்கு வரி நிலுவை:குடிநீர் குழாய் துண்டிக்கப்படும்

Posted: 31 Dec 2013 01:10 PM PST

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி நிலுவை வைத்திருப்போர் உடனடியாக அதை செலுத்தவில்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம்: மாணவர்கள் இருவர் கைது

Posted: 31 Dec 2013 01:10 PM PST

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 மாணவர்களை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

குடிமைப் பயிற்சி முகாம்

Posted: 31 Dec 2013 01:10 PM PST

உடுமலையை அடுத்த மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரியில் குடிமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

 நல்லினி கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

Posted: 31 Dec 2013 01:09 PM PST

தாராபுரம், டாக்டர் நல்லினி பொறியியல் கல்லூரியில் பிளஸ்-2 தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு அதிக மதிப்பெண் பெற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி நூற்றாண்டு விழா

Posted: 31 Dec 2013 01:09 PM PST

திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட இருப்பதாக அவ் வங்கியின் தலைவர் பி.கே.எம்.முத்து தெரிவித்தார்.

திருப்பூரில் நைஜீரியர்களுக்கு காவல்துறை கிடுக்கிப்பிடி!

Posted: 31 Dec 2013 01:09 PM PST

திருப்பூரில் தங்கியிருக்கும் நைஜீரியர்களுக்கு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:09 PM PST

பல்லடம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் பி.ஏ.சேகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈ.பி.ஈ.டி. கல்லூரியில் ஊராட்சித் தலைவர்களுக்கு கணினி பயிற்சி

Posted: 31 Dec 2013 01:08 PM PST

காங்கயம் ஈ.பி.ஈ.டி. குழும கல்வி நிறுவனங்களின் கணிப்பொறி அறிவியல் துறை  சார்பாக ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்களுக்கான ஒரு நாள் கணினி பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது .

தாராபுரத்தில் நாளை மின்குறைதீர் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:08 PM PST

தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திóல் வியாழக்கிழமை(ஜன.2) காலை 11 மணிக்கு மின்குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மிரட்டலுக்குப் பயந்து விஷம் உட்கொண்டவர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 31 Dec 2013 01:07 PM PST

வெள்ளக்கோவில் அருகே மிரட்டலுக்குப் பயந்து விஷம் உட்கொண்டவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தரவரிசை: புஜாரா, அஸ்வினுக்கு 7-வது இடம்

Posted: 31 Dec 2013 01:07 PM PST

டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் புஜாராவும், பெüலர்கள் வரிசையில் அஸ்வினும் 7-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

பாளை.யில் புத்தாண்டு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 31 Dec 2013 01:06 PM PST

புத்தாண்டை முன்னிட்டு பாளையங்கோட்டையில் 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு சக்கர நாற்காலிகளுடன் கூடிய இருக்கைகள் வழங்கப்பட்டன.

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு

Posted: 31 Dec 2013 01:06 PM PST

திருநெல்வேலி நகரில் பேராயர் எஸ்றாசற்குணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஜன. 6}ல் பழையபேட்டையில் மின்விநியோகம் நிறுத்தம்

Posted: 31 Dec 2013 01:05 PM PST

பழையபேட்டை துணை மின்நிலையத்தில் ஜன.6-ம் தேதி மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 31 Dec 2013 01:05 PM PST

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மேயர் விஜிலாசத்யானந்த் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.கே

காற்றின் வேகம் குறைந்தாலும் மின்உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சி நெல்லை அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியருக்கு விருது

Posted: 31 Dec 2013 01:05 PM PST

திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக்கழக மையப் பேராசிரியர் ச. ராஜகுமார், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் து. ரவீந்திரன் ஆகியோருக்கு 28-வது பொறியாளர் மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.

வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் விநாயகர் கோயில் கட்ட இடையூறு

Posted: 31 Dec 2013 01:04 PM PST

பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட 17-வது வார்டில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பாகம் 3-ல் விநாயகர் கோயில் கட்டுவதற்கு அரசு அலுவலர்களும், சமூக விரோதிகளும் மறைமுக இடையூறு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நெல்லை அருகே லாரி- பஸ் மோதல்: நடத்துநர் சாவு

Posted: 31 Dec 2013 01:04 PM PST

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை, லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் நடத்துநர் இறந்தார். 10 பேர் காயமடைந்தனர்.

காங்கயம் பகுதியில் பரவிய வதந்தி: கணவர் காலில் விழுந்து வணங்கிய பெண்கள்

Posted: 31 Dec 2013 01:03 PM PST

காங்கயம் அருகே சிவன்மலை கோவிலில் வெள்ளைப் புடவையை வைத்து பூஜை செய்யப்பட்டதாக கிளம்பிய வதந்தியை அடுத்து, திங்கள்கிழமை இரவு காங்கயம் பகுதி பெண்கள் அவர்களது கணவர் கால்களில் விழுந்து

புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Posted: 31 Dec 2013 01:03 PM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து பொறியியல் மாணவர் சாவு

Posted: 31 Dec 2013 01:03 PM PST

திருநெல்வேலி அருகே கட்டடத்துக்கு தண்ணீர் நனைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பொறியியல் பயிலும் மாணவர் இறந்தார்.

ரஞ்சி: தமிழகத்துக்கு வெற்றி வாய்ப்பு

Posted: 31 Dec 2013 01:02 PM PST

பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி லீக் போட்டியில் தமிழகத்தின் வெற்றிக்கு 83 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த

ஓய்வு அனுமதிக்கு காத்திருக்கும் கரிகாலன்

Posted: 31 Dec 2013 01:02 PM PST

மதுரையில் வெடிகுண்டு சோதனையில் ஈடுபடுத்தப்படும் போலீஸ் மோப்பநாய் கரிகாலன் (5) உடல்நலப் பாதிப்பால் விருப்ப ஓய்வுக்காக காத்திருக்கிறது.

கல்வி நிலையச் செய்திகள்

Posted: 31 Dec 2013 01:02 PM PST

நாடார் மகாஜன சங்க வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பில் இன்றைய சமூகத்தில் ஊடகங்களின் நிலைப்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சாவு

Posted: 31 Dec 2013 01:02 PM PST

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

காந்தி மியூசியத்தில் யோகா பயிற்சி

Posted: 31 Dec 2013 01:01 PM PST

மதுரை காந்தி மியூசியத்தில் ஒருமாத கால யோகாசன, பிராணாயாம, தியான மற்றும் சமச்சீர் உணவுப் பயிற்சி ஜனவரி 2 முதல் துவங்குகிறது.

திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

Posted: 31 Dec 2013 01:01 PM PST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் அவரது 133 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாம்ப்ரி

Posted: 31 Dec 2013 01:01 PM PST

சிவப்பு நிற ஆடையுடன் களமிறங்கிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி, தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரீன் பஸ்டாவை

இளம் வாக்காளர்களுக்கு ஜன.25 இல் அடையாள அட்டை

Posted: 31 Dec 2013 01:01 PM PST

வாக்காளர் பட்டியலில் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டுள்ள இளம் வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன.25 இல், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

தேசிய விருது பெற்றமாற்றுத் திறனாளிக்கு பாராட்டு

Posted: 31 Dec 2013 01:00 PM PST

தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரர் விருதுபெற்ற மாற்றுத் திறனாளிக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

நிலப்பறிப்பு வழக்கு: அடுக்குமாடி குடியிருப்பு நிறுவன தலைவர் உள்ளிட்ட 5 பேர் சரண்

Posted: 31 Dec 2013 01:00 PM PST

நிலப்பறிப்பு தொடர்பான வழக்கில், அடுக்குமாடி குடியிருப்பு நிறுவன தலைவர் உள்ளிட்ட 5 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

10 சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு

Posted: 31 Dec 2013 12:59 PM PST

மதுரை காவல்துறையில் 10 சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று ஆய்வாளர்களாக வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.

தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம்

Posted: 31 Dec 2013 12:59 PM PST

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தியாகி விஸ்வநாததாஸ், நினைவு தினக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமங்கலத்தில் வேலை வாய்ப்பு முகாம்

Posted: 31 Dec 2013 12:59 PM PST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி பகுதியில் கட்டட வரைபடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Posted: 31 Dec 2013 12:58 PM PST

மதுரை மாநகராட்சி பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான வரைபடங்களில் முன்புறம் மற்றும் பக்கத்திறவிடம் 5 அடி விடப்பட வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை வரி: பாஜகவின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு

Posted: 31 Dec 2013 12:58 PM PST

மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பரிவர்த்தனை வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என பாஜக அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

பெண்ணிடம்15 பவுன் வழிப்பறி

Posted: 31 Dec 2013 12:58 PM PST

கூடல்புதூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது மனைவி மேரி சுசிலாவுடன், செவ்வாய்க்கிழமை மாலை வெளியே சென்றபோது

விடுதி மாணவர்கள் சாலை மறியல்

Posted: 31 Dec 2013 12:57 PM PST

ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 31 Dec 2013 12:57 PM PST

மதுரை ஆயுதப்படை காவலர் சிவக்குமார் (30) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர் மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அழகர்கோவிலில் பகல்பத்து உற்சவம் இன்று தொடக்கம்: ஜன.11-இல் சொர்கவாசல் திறப்பு

Posted: 31 Dec 2013 12:57 PM PST

கள்ளழகர் திருக்கோவிலில் பகல்பத்து உற்சவம் புதன்கிழமை காலை தொடங்குகிறது. மேலும் ஆங்கிலப்புத்தாண்டும் இன்று தொடங்குகிறது. பெருமாள் மோகனி அவதாரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதிக்கிறார். தினசரி பெருமாள் புறப்பாடும் நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாசுரங்கள் பாடுவதும்

திமுக முன்னாள் அமைச்சர்கள் இருவரின் சொத்துகள் முடக்கம் நீதிமன்றம் உத்தரவு

Posted: 31 Dec 2013 12:56 PM PST

திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரின் சொத்துகளை முடக்கி வைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிகளில் காணொலிக் காட்சி கற்பித்தல் திட்டம்கே.எஸ்.பசும்பொன்முத்து

Posted: 31 Dec 2013 12:56 PM PST

தமிழக பள்ளிகளில் புதிய தலைமுறை மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தொடர்பு கொள்ள முடியாத இடங்களிலுள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் வகையிலும், ஒருங்கிணைந்த காணொலிக் காட்சி கற்பித்தல் திட்டத்தை செயல்படுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டு கோயில்களின் கோபுரக் கலசங்கள் திருட்டு

Posted: 31 Dec 2013 12:55 PM PST

வாடிப்பட்டி, சோழவந்தானில் இரண்டு கோயில்களில் திங்கள்கிழமை இரவு கோபுரக் கலசங்கள் திருடப்பட்டுள்ளன.

"எடியூரப்பா வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம்

Posted: 31 Dec 2013 12:55 PM PST

கர்நாடகத்தில் எடியூரப்பா வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெறும் என்றும் முன்னாள் துணை முதல்வர் கே.ஈஸ்வரப்பா கூறினார்.

ஏடிஎம் உடைப்பு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

Posted: 31 Dec 2013 12:55 PM PST

மதுரை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற முக்கிய குற்றவாளி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காவல் துறை ரோந்து காரணமாக ரூ. 5.85 லட்சம் தப்பியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வாரிசு வேலைக்கு லஞ்சம்: 2 ரயில்வே அதிகாரிகளுக்கு  தலா 2 ஆண்டு சிறை

Posted: 31 Dec 2013 12:54 PM PST

வாரிசு வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ரயில்வே சட்ட உதவியாளர்கள் இருவருக்கு நீதிமன்றம் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மகளுடன், தந்தை உண்ணாவிரதம்

Posted: 31 Dec 2013 12:54 PM PST

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதுரையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 11 வயது மகளுடன் தந்தை செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

பாரதியார் தமிழ்ப் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் 125-ஆவது ஆண்டு விழா

Posted: 31 Dec 2013 12:54 PM PST

பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய பெருமைபடைத்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 125-வது ஆண்டு விழா ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி 2 நாள்கள் கொண்டாடப்படுகிறது

மதுரை

Posted: 31 Dec 2013 12:53 PM PST

நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் நீக்கம்; ஈஷ்வர் பாண்டே, ஸ்டுவார்ட் பின்னி தேர்வு

Posted: 31 Dec 2013 12:53 PM PST

நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்கத் தவறிய

திருநெல்வேலி

Posted: 31 Dec 2013 12:53 PM PST

ஈரோடு

Posted: 31 Dec 2013 12:52 PM PST

கோவை

Posted: 31 Dec 2013 12:52 PM PST

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஜெயலலிதா

Posted: 31 Dec 2013 12:44 PM PST

இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 256 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை

திமுக கூட்டணியில் புதிய தமிழகம்

Posted: 31 Dec 2013 12:30 PM PST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெறுகிறது என்று அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் ஜன. 3-ல் 5 இடங்களில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 31 Dec 2013 12:30 PM PST

கரூர் மாவட்டத்தில் வரும் ஜன. 3-ம் தேதி 5 இடங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரவக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை

Posted: 31 Dec 2013 12:29 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

லாரி மோதி முதியவர் சாவு

Posted: 31 Dec 2013 12:29 PM PST

அரவக்குறிச்சி பள்ளபட்டியை அடுத்துள்ள ஆர். புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சீல்நாயக்கர் (70). இவர் பள்ளபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நகரில்

854 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 31 Dec 2013 12:29 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள மளையாளப்பட்டி ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு ஜன. 7-ல் எழுத்து தேர்வு தொடக்கம்

Posted: 31 Dec 2013 12:28 PM PST

பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜன. 7-ல் தொடங்குகிறது.

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

Posted: 31 Dec 2013 12:28 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடியில், சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

"அரியலூர் மாவட்ட காவல் அலுவலக கட்டுமானப் பணிகள் ஜனவரியில் தொடங்கும்'

Posted: 31 Dec 2013 12:28 PM PST

அரியலூர் மாவட்டக் காவல் அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் தொடங்கும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்களுக்கு ஜனவரி 10 வரை காவல்

Posted: 31 Dec 2013 12:27 PM PST

இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை சிறை பிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™