Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதம் குறைந்து வருகிறது: ஏ.கே.அந்தோனி

Posted: 30 Dec 2013 01:12 PM PST

ட்டப்பேரவையில் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போக்கினை பாதுகாப்புத் துறை அமைச்சர்

எம்ஜிஆர் சிலைக்கு அடிக்கல்

Posted: 30 Dec 2013 01:12 PM PST

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மெயின் ரோடில், ரூ.11 லட்சத்தில் வெண்கலத்திலான எம்ஜிஆரின் முழு உருவச் சிலை மற்றும் மண்டபம் அமைக்க ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

Posted: 30 Dec 2013 01:11 PM PST

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், பாத்திக்காரன்பட்டியில் நடைபெற்று வந்த 7 நாள் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்  திங்கள்கிழமை நிறைவுற்றது.

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரை மேடையை உடனடியாகப் பயன்படுத்தலாம்

Posted: 30 Dec 2013 01:11 PM PST

வேலூர் பெங்களூர் சாலையில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தரைமேடையை மீன் வியாபாரிகள் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

வாலாஜா அருகே தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணை

Posted: 30 Dec 2013 01:11 PM PST

வாலாஜாபேட்டை வட்டம் நீலகண்டராயன்பேட்டை, காட்டரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மோதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணைய இயக்குநர் (தமிழ்நாடு) டி.வெங்கடேசன் திங்கள்கிழமை விசாரணை

வேலைவாய்ப்பு பயிற்சி விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 30 Dec 2013 01:10 PM PST

புதுவாழ்வுத் திட்டம் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார ரதத்தை ஆட்சியர் இரா.நந்தகோபால் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் ஊர்வலம்

Posted: 30 Dec 2013 01:10 PM PST

வேலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஊர்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Posted: 30 Dec 2013 01:08 PM PST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் இரா.நந்தகோபால் வழங்கினார்.

கொ.ம.தே.க. ஜாதி கட்சியல்ல; சாதிக்கும் கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன்

Posted: 30 Dec 2013 01:08 PM PST

கொ.ம.தே.க. ஜாதி கட்சியல்ல; சாதிக்கும் கட்சி என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஆர்.ஈஸ்வரன் கூறினார்.

விரைவில் முடிவுக்கு வருகிறது "சிட்கோ' பிரச்னை?

Posted: 30 Dec 2013 01:08 PM PST

அரக்கோணம் சிட்கோ வளாக எல்லைப் பிரச்னை இரு நாள்களில் தீர்க்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் ஈஸ்வரன் கூறினார்.

வாரியார் அறக்கட்டளை சார்பில் நல உதவிகள்

Posted: 30 Dec 2013 01:07 PM PST

வாரியார் சுவாமிகளின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் வலூர் கிழக்கு மாவட்ட வாரியார் அறக்கட்டளை சார்பில், நெமிலியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சத்துணவு அமைப்பாளர் இடைநீக்கம்

Posted: 30 Dec 2013 01:07 PM PST

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஆர்.சி.எம். நடுநிலைப் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் எஸ்.சுமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடன் வழங்க வங்கிகள் காலதாமதம்

Posted: 30 Dec 2013 01:07 PM PST

கடன் வழங்குவதில் வங்கியாளர்கள் மிகவும் காலதாமதம் செய்கின்றனர் என தொழில் முனைவோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தொழில் தொடங்க 106 பேருக்கு ரூ.6 கோடி கடன்: ஜெயலலிதா வழங்கினார்

Posted: 30 Dec 2013 01:07 PM PST

புதிதாக தொழில் தொடங்க 106 பேருக்கு ரூ.6 கோடி அளவிலான கடனுதவிகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.

144 பேருக்கு கராத்தே பெல்ட்

Posted: 30 Dec 2013 01:07 PM PST

வாலாஜாபேட்டை ரியுஷீன் கான்ஷிட்டோரியு கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்ற 144 பேருக்கு பெல்ட்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்

Posted: 30 Dec 2013 01:06 PM PST

அறுபது வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாளை மௌன குரு சுவாமிகளின் குரு பூஜை

Posted: 30 Dec 2013 01:06 PM PST

திருவலம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மௌன குரு சுவாமிகளின் 26ஆம் ஆண்டு குரு பூஜை விழா புதன்கிழமை (ஜனவரி 1) நடைபெறுகிறது.

அனுமதி பெறாத வீட்டுமனைப் பிரிவுகளின் மீது நடவடிக்கை

Posted: 30 Dec 2013 01:06 PM PST

ஆற்காடு நகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் உள்ள வீட்டுமனைப் பிரிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன் கூறினார்.

தன்வந்திரி பீடத்தில் நாளை சிறப்பு ஹோமம்

Posted: 30 Dec 2013 01:06 PM PST

புத்தாண்டையொட்டி உலக நலன் கருதி, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு ஹோமம் புதன்கிழமை நடைபெறுகிறது.

திருநெல்வேலி

Posted: 30 Dec 2013 01:05 PM PST

உடுமலை

Posted: 30 Dec 2013 01:05 PM PST

கம்யூனிஸக் கொள்கையில் திமுகவுக்கு எப்போதும் ஈர்ப்பும் நட்பும் உண்டு: கருணாநிதி

Posted: 30 Dec 2013 01:05 PM PST

கம்யூனிஸக் கொள்கைகளில் திமுகவுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஈரோடு

Posted: 30 Dec 2013 01:05 PM PST

கோவை

Posted: 30 Dec 2013 01:04 PM PST

புதுக்கோட்டை

Posted: 30 Dec 2013 01:04 PM PST

திமுக, அதிமுகவுக்கு சவாலாக தமிழகத்தில் பாஜக கூட்டணி: இல.கணேசன்

Posted: 30 Dec 2013 01:03 PM PST

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் அமையும் கூட்டணி, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சவாலாக இருக்கும் என்று, பா.ஜ.க. தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

வாக்குக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 30 Dec 2013 01:00 PM PST

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

7 லட்சம் குடிசைகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Posted: 30 Dec 2013 12:59 PM PST

தமிழகத்தில் குடிசை வீடுகளுக்கு இலவசமாக சிறுகுழல் விளக்குகள் (சி.எப்.எல்.) வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

30 நிமிடங்களில் முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம்

Posted: 30 Dec 2013 12:56 PM PST

முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதம் ஏதும் நடைபெறாமல் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம், 30 நிமிடங்களில் நிறைவடைந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

இதுதான் மருந்து!

Posted: 30 Dec 2013 12:53 PM PST

முன்பெல்லாம் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்பதால், ரயில்வே நிர்வாகமும் ஊழியர்களும் ரயில் நிலையத்தையும், ரயில்களையும் பராமரிப்பதில் கவனம் செலுத்தினர். ரயில்வே உயர் அதிகாரிகளும் ரயிலில் மட்டுமே பயணித்தனர் என்பதால், அவ்வப்போது குறைகள் களையப்பட்டன. பயணிகளும் அவர்களிடம் நேரில் குறைகளைத் தெரிவிக்க முடிந்தது. இப்போது, சாமானிய இந்தியன் மட்டுமே ரயிலில் பயணிக்கிறான். அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், ஏன் அரசியல் தலைவர்கள்கூட விமானத்தில்தான் பறக்கிறார்கள். அதனால்

தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகம்: ப.சிதம்பரம்

Posted: 30 Dec 2013 12:53 PM PST

தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகம். பணப் புழக்கத்தை முறைப்படுத்த வங்கிகள் தேவை. ஆகவேதான், வங்கிக் கிளைகளைத் திறக்கிறோம்

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்

Posted: 30 Dec 2013 12:51 PM PST

கோவை மாநகராட்சிப் பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க கோவை

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தீ விபத்து

Posted: 30 Dec 2013 12:49 PM PST

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமிக்கு பயன்படுத்திய அலங்கார ஆடைகள்

மீனவர் பிரச்னையில் மத்திய அரசின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 30 Dec 2013 12:48 PM PST

இந்திய-இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மாநில அரசுகள், மீனவர்

விழுப்புரம் அருகே அம்பேத்கர் சிலைகள் உடைப்பு

Posted: 30 Dec 2013 12:31 PM PST

விழுப்புரம் அருகே இரு இடங்களில் அம்பேத்கர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதிகளில் போலீஸார்

தொழிலதிபர்களை அரிவாளால் வெட்டி ரூ. 10 லட்சம் கொள்ளை

Posted: 30 Dec 2013 12:30 PM PST

சென்னை மண்ணடியில் தொழிலதிபர்களை அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. 10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை பொதுமக்கள்

பச்சிளங்குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை

Posted: 30 Dec 2013 12:28 PM PST

திருநெல்வேலியில் பச்சிளங்குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் திங்கள்கிழமை தொடங்கி

பாரம்பரிய இளவட்டக் கற்களுக்கு மரியாதை

Posted: 30 Dec 2013 12:26 PM PST

திருப்பரங்குன்றம் போற்றுவோம் விழாவுக்காக பாரம்பரியமான இளவட்டக் கற்களை தேடிச்சென்று மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவி பலாத்கார வழக்கு: டாக்டருக்கு முன்ஜாமீன்

Posted: 30 Dec 2013 12:26 PM PST

மாணவியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில்  கருக்கலைப்பு செய்ததாக தேடப்பட்ட டாக்டருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியது.

ஒருபோக சாகுபடிக்கு மேலும் தண்ணீர் திறக்கக்கோரி வழக்கு

Posted: 30 Dec 2013 12:25 PM PST

மதுரை மாவட்டத்தில் ஒரு போக சாகுபடிக்கு மேலும் 5 நாள்கள் பெரியாறு அணை நீரை திறக்க கோரும் மனுவுக்கு அரசின் கருத்தை தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ஆன்லைன் மோசடி:நைஜீரிய இளைஞர்கள் 2 பேருக்கு காவல் நீட்டிப்பு

Posted: 30 Dec 2013 12:25 PM PST

ஆன்லைன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவப் புத்தகங்கள்: தனியார் பள்ளிகளுக்கு விற்பனை

Posted: 30 Dec 2013 12:25 PM PST

தனியார் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுவதாக

பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி அபராதம்

Posted: 30 Dec 2013 12:25 PM PST

மதுரையில் பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.23 லட்சம்

Posted: 30 Dec 2013 12:24 PM PST

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியல் வருமானம் ரூ.23,48,510 கிடைத்தது.

புத்தாண்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்

Posted: 30 Dec 2013 12:24 PM PST

2014-ஆம் ஆண்டில் மக்கள் மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாக, மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விழிப்புணர்வு நூல் ஜன. 3-இல் வெளியீடு

Posted: 30 Dec 2013 12:24 PM PST

தமிழகத்தில் முதன்முறையாக போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் எழுதிய மாற்றங்கள் மலரட்டும் எனும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நூல் ஜனவரி 3-ஆம் தேதி மதுரையில் வெளியிடப்படுகிறது.

மதுரை அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

Posted: 30 Dec 2013 12:24 PM PST

மதுரை அருகே பொதுத் துறை வங்கியின் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

Posted: 30 Dec 2013 12:23 PM PST

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது ஏ. தொட்டியபட்டி. குடிநீர் தேவைக்காக சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய அதிகாரிகள் போர்வெல் போடுவதற்கு சென்றபோது, பக்கத்து

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் 3 பேர் அதிரடி நீக்கம்

Posted: 30 Dec 2013 12:23 PM PST

காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேரடியாக அதிருப்தி தெரிவித்ததால் அவரது ஆதரவாளர்கள் 4 பேருக்கு மாவட்டத் தலைவர் பதவிகள்

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் ரூ.75 ஆயிரத்தில் புதுப்பிப்பு

Posted: 30 Dec 2013 12:23 PM PST

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம்  அமைந்துள்ளது. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி

மன்னர் கல்லூரியில் எட்டுத்தொகை திருவிழா

Posted: 30 Dec 2013 12:23 PM PST

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் எட்டுத்தொகை பாடல் குறித்த கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் புத்தாண்டு நள்ளிரவு பூஜைக்கு தடை கோரி வழக்கு

Posted: 30 Dec 2013 12:23 PM PST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் புத்தாண்டு நள்ளிரவு பூஜைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்களுடன் புத்தாண்டு: தள்ளுபடி விற்பனை

Posted: 30 Dec 2013 12:22 PM PST

புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச.31) இரவு விடிய, விடிய மேலக்கோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் தள்ளுபடியுடன் புத்தக விற்பனை நடைபெறுகிறது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கைதானவருக்கு பரிசோதனை

Posted: 30 Dec 2013 12:22 PM PST

மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு மருத்துவப் பரிசோதனை திங்கள்கிழமை நடந்தது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தர்னா

Posted: 30 Dec 2013 12:21 PM PST

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட 3 சங்கங்களின் கூட்டமைப்பினர் முழு நேர தர்னாவில் திங்கள்கிழமை

செங்கம் ஒன்றியத்தில் குடிநீர்த் திட்டம் தொடக்கம்

Posted: 30 Dec 2013 12:21 PM PST

செங்கம் ஒன்றியத்தில் குடிநீர்த் திட்டத்தை ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

ரத்த தான முகாம்

Posted: 30 Dec 2013 12:21 PM PST

போளூரை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கே.கே.எஸ்.மணி கல்வியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்  அண்மையில் நடைபெற்றது.

மரக்கன்று நடும்விழா

Posted: 30 Dec 2013 12:21 PM PST

செங்கம் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடும்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 30 Dec 2013 12:20 PM PST

பாலிடெக்னிக் பருவத்தேர்வில் தூசி பாலிடெக்னிக் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

Posted: 30 Dec 2013 12:20 PM PST

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

Posted: 30 Dec 2013 12:19 PM PST

தமிழ்நாடு ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

ரூ.37 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்

Posted: 30 Dec 2013 12:19 PM PST

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.37 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 30 Dec 2013 12:19 PM PST

திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தினை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மடிக்கணினி திருட்டில் தொடர்பு: ஒருவர் கைது

Posted: 30 Dec 2013 12:19 PM PST

போளூரை அடுத்த நாயுடுமங்கலம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர்கள் குபேந்திரன், சந்திரசேகரன், பிரகாசம் ஆகியோர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

ஆரணியில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 30 Dec 2013 12:18 PM PST

ஆரணி அண்ணா சிலை அருகில் அதிமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் ஆரணி ஒன்றியச்செயலர் பி.ஆர்.ஜி.சேகர் தலைமை தாங்கினார்.

கழிவுநீர் கால்வாயில் பெண் சிசு சடலம்

Posted: 30 Dec 2013 12:18 PM PST

திருவண்ணாமலை கழிவுநீர் கால்வாயில் பெண் சிசு சடலம் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறைதீர் கூட்டத்தில் 575 மனுக்கள்

Posted: 30 Dec 2013 12:18 PM PST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 575 மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Dec 2013 12:17 PM PST

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இளைஞர் படைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

Posted: 30 Dec 2013 12:17 PM PST

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் படையில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு திங்கள்கிழமை உடற்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கியது.  திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 290 இளைஞர்களை

ஆரணி ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 30 Dec 2013 12:17 PM PST

ஆரணி ஒன்றியத்துக்குள்பட்ட சங்கீதவாடி, மொரப்பந்தாங்கல், வெள்ளேரி, ஆதனூர், மெய்யூர், ராட்டிணமங்கலம், சேவூர், அக்ராபாளையம், அரியப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார் .

இலவச மருத்துவ முகாம்

Posted: 30 Dec 2013 12:16 PM PST

தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பாலமுருகா ஹெல்த் சென்டர் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது .

ஆம் ஆத்மியும் வாக்குறுதிகளும்

Posted: 30 Dec 2013 12:16 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்து அகில உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள

என்எஸ்எஸ் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

Posted: 30 Dec 2013 12:16 PM PST

செய்யாறை அடுத்த கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கினார்.  செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சிறப்பு முகாம்

மதுரை

Posted: 30 Dec 2013 12:15 PM PST

புத்தாண்டு பலவிதம்

Posted: 30 Dec 2013 12:13 PM PST

ஓர் ஆண்டு என்பது 365 நாள்கள் கொண்டதாக, கி.மு.4241லிருந்து, வழக்கமாக இருந்தது தெரியவருகிறது. முதலாவதான காலண்டர்

திருமலையில் பாதுகாப்பிற்கு புதிய முறை

Posted: 30 Dec 2013 12:11 PM PST

திருமலையின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு முறையை தேவஸ்தானம் அமைத்து வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்: திருப்பதியில் கட்டுப்பாடு

Posted: 30 Dec 2013 12:09 PM PST

திருப்பதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொடரக் கூடாது என்று எஸ்.பி. ராஜசேகரபாபு அறிவித்துள்ளார்.

பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

Posted: 30 Dec 2013 12:06 PM PST

பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து மாற்றியமைக்கப்படும் ரயில்  விபரம்:

சென்னை ஓபன்: முதல் சுற்றில் நெடுஞ்செழியன் தோல்வி

Posted: 30 Dec 2013 12:05 PM PST

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் செக் குடியரசின் வெஸல் ஜிரியிடம் தோல்வியைத் தழுவினார்.

தொடரை வென்று காலிஸை திருப்தியுடன் வழியனுப்பியது தென் ஆப்பிரிக்கா

Posted: 30 Dec 2013 12:01 PM PST

டர்பனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில்

பனிச்சறுக்கு விபத்தில் சிக்கிய ஷுமாக்கர் "கோமா'வில் சிகிச்சை

Posted: 30 Dec 2013 11:51 AM PST

ஃபிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைச் சரிவில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் கார்பந்தய வீரர் ஷுமாக்கர் (44), விபத்தில் சிக்கி

ஃபார்முக்குத் திரும்பிய ஷரபோவா

Posted: 30 Dec 2013 11:50 AM PST

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளார் ரஷியாவின் மரியா ஷரபோவா. இதன் மூலம் 4 மாத இடைவெளிக்குப்

சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை

Posted: 30 Dec 2013 11:37 AM PST

கோவில்பட்டி முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் நிகழும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Posted: 30 Dec 2013 11:36 AM PST

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் புதிய ஊக்கத் தொகை வழங்கக் கோரி தொழிலாளர்கள் திங்கள்கிழமை  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கார் மோதல்: முதியவர் பலத்த காயம்

Posted: 30 Dec 2013 11:36 AM PST

கோவில்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

மினி பஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: இளைஞர் கைது

Posted: 30 Dec 2013 11:36 AM PST

கோவில்பட்டியில் மினி பஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.

ரூ. 5.70 கோடியில் மகப்பேறு, பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு

Posted: 30 Dec 2013 11:35 AM PST

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 5.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸ் மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை

Posted: 30 Dec 2013 11:35 AM PST

கோவில்பட்டி முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் நிகழும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தை

ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Posted: 30 Dec 2013 11:35 AM PST

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் புதிய ஊக்கத் தொகை வழங்கக் கோரி தொழிலாளர்கள் திங்கள்கிழமை  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தென்னிந்திய மகளிர் ஹாக்கி: சென்னை, ஈரோடு அணிகள் வெற்றி

Posted: 30 Dec 2013 11:35 AM PST

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தென்னிந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் 2-வது நாளில் சென்னை, ஈரோடு அணிகள் வெற்றி பெற்றனர்.

கயத்தாறு அருகே பெண் தற்கொலை

Posted: 30 Dec 2013 11:34 AM PST

கயத்தாறு அருகே நோயினால் அவதிப்பட்டு வந்த பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

மினி பஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: இளைஞர் கைது

Posted: 30 Dec 2013 11:34 AM PST

  கோவில்பட்டியில் மினி பஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.

கார் மோதல்: முதியவர் பலத்த காயம்

Posted: 30 Dec 2013 11:34 AM PST

கோவில்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

Posted: 30 Dec 2013 11:25 AM PST

நான்குனேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியில், மணல் கடத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

களக்காடு மலையடிவாரத்தில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்

Posted: 30 Dec 2013 11:25 AM PST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மலையடிவாரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில், காட்டுப் பன்றிகள் புகுந்து நிலக்கடலைப் பயிர்களைச்  சேதப்படுத்தின.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Posted: 30 Dec 2013 11:25 AM PST

சுசீந்திரம் தெப்பக்குளம் படித்துறையில் ஆண் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் சங்கத்தினர் தர்னா

Posted: 30 Dec 2013 11:24 AM PST

30 ஆண்டு பணிமுடித்தவர்களுக்கு வட்டாட்சியர் பதவி வழங்கக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திங்கள்கிழமை தர்னா நடத்தினர்.

நான்குவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி சத்தியாகிரகம்

Posted: 30 Dec 2013 11:24 AM PST

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான நான்குவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தக் கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (யுனைடெட்) சார்பில் சத்தியாகிரகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 30 Dec 2013 11:24 AM PST

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.  மார்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்

"தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காவிட்டால் ஜன. 20 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்'

Posted: 30 Dec 2013 11:24 AM PST

குமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™