Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலவச பொது மருத்துவ முகாம்
- 1007 பேருக்கு விலையில்லா மிக்ஸி
- கருங்கல்லில் வாசன் பிறந்தநாள் விழா
- தமிழ்ச் செல்வங்கள்: சொல் - 3
- லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் முடக்கம்:ஆணையர் கவனிப்பாரா?
- மதுரையில் பிரீபெய்டு ஆட்டோவுக்கு அரசு அனுமதி கோரப்படும்
- திருக்குறளில் "கற்றல்' சிந்தனைகள்!
- காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் வழியில் மாற்றம்
- அமைதியாக முடிந்த திமுக ஊராட்சி நிர்வாகிகள் தேர்தல்
- போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்
- மதுரை மூலிகைப் பூங்காவுக்கு ஐ.எப்.எஸ். பயிற்சியாளர்கள் வருகை
- சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு நாளை உடல் தகுதித் தேர்வு
- போதையால் பணத்தை இழந்த முந்திரி வியாபாரி
- நீதிநெறி விளக்கம்
- தங்கக் கட்டி கடத்தல்:இலங்கையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை
- வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ். அவசியம்
- மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கலாசாரப் போட்டிகள்
- புத்தாண்டில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு வெள்ளிக் கவசம்
- குடிநீர்த் தொட்டி திறப்பு
- சவால்களை காங்கிரஸ் கட்சி சந்திக்கும்
- மெய்யாலுமா..?
- தூத்துக்குடியில் காவல் நிலையம் முன் திருநங்கைகள் முற்றுகை
- கோவில்பட்டியில் 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
- தேரிக்குடியிருப்பு கோயிலில் ரூ. 9 லட்சம் உண்டியல் வசூல்
- அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு: ஏரலில் கொண்டாட்டம்
- வாகனம் மோதி பக்தர் சாவு ; 6 பேர் காயம்
- விட்டிலாபுரத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்
- பைக் விபத்து: ஒருவர் சாவு
- ஆறுமுகனேரியில் இன்று செஸ் போட்டி தொடக்கம்
- 1925 பேருக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர்
- தூத்துக்குடியில் ரூ.32.82 கோடியில் மீன்பிடி இறங்குதளப் பணிகள்: ஆட்சியர்
- "ஆசிரியர்கள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும்
- பெண்ணிடம் நகைப் பறித்த இளைஞர் கைது
- சீர்காட்சி கோயிலில் பால்முறை திருவிழா
- நலவாரிய உதவித் தொகைகளை உடனே வழங்குமாறு கோரிக்கை
- அண்ணா பல்கலை மண்டல மையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கோரிக்கை
- 4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- கூரை வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானை
- கடனை திருப்பிக் கேட்டவருக்கு கத்திக் குத்து: ஒருவர் கைது
- போலி மருத்துவர் கைது
- மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- காட்டு யானைகளைத் தடுக்க துப்பாக்கி, தீப்பந்தங்களுடன் கண்காணிப்பு தீவிரம்!
- "மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காது'
- சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி: தம்பதி கைது
- துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: வால்பாறையில் இடம் தேடும் அதிகாரிகள்
- ஈரோட்டில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா
- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா-விடை வழிகாட்டி நூல் வெளியீடு
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.65 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
- சிம்னி விளக்கு விழுந்ததில் தீயில் பெண் கருகி பலி
- 10 ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
- ஈரோடு மாநகராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகளை 30 நாள்களுக்குள் அகற்ற வேண்டும்
- அனுமன் ஜெயந்தி வழிபாடு: 50,000 லட்டுகள் தயார்
- வெளிநாட்டினரின் கலாசார நிகழ்ச்சி
- "கால்நடைகளுக்கு உலர் தீவனம்'
- பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: ஆட்சியர்
- ரசாயனம் கலந்த மீன்கள் அழிப்பு
- பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை:மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கோரிக்கை
- ஜி.கே. வாசன் பிறந்த நாள்
- சவால்களை காங்கிரஸ் கட்சி சந்திக்கும்: ஞானதேசிகன்
- பெண்ணிண் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவர் சரண்
- குளத்தில் தவறி விழுந்த மாணவன் சாவு
- 31-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை: இந்து முன்னணி கோரிக்கை
- ஜன.31 ஆம் தேதிக்குள் நிலுவைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்
- வள்ளலார்அமைத்த நிறுவனங்களை பொதுத்துறையின் கீழ் கொண்டு வரக் கோரிக்கை
- பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
- "ஏற்றுமதியாளருக்கு வெளிநாட்டு கரன்ஸி கடன் வழங்க வேண்டும்
- கூடங்குளத்தில் ரூ. 68 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- திருட்டு: ஓராண்டு சிறை தண்டனை
- பென்ஷனர் தின விழா
- சாதாரண மனிதரான கேஜரிவாலை முதல்வராக்கியது காங்கிரஸ்
- கூட்டுறவு கடன் தள்ளுபடி: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
- டாஸ்மாக் ஊழியர் கொலையில் சந்தேக நபர்கள் புகைப்படம் வெளியீடு
- யானை தாக்கி வன அலுவலர் படுகாயம்
- பாதாளச் சாக்கடை குழியில் விழுந்து இளைஞர் சாவு
- கண் தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- இரு நாட்டு மீனவர்கள் பேச்சுக்குப் பிறகு நிரந்தரத் தீர்வு
- சீரான பின்னலாடை உற்பத்தி குறித்து பயிலரங்கம்
- திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
- ஜனவரி மாத கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு
- 47 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு
- பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வருக்கு நன்றி
- சத்சங்கக் கூட்டம்
- "40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி முக்கிய பங்களிக்கும்'
- பாளை.யில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
- மணல் லாரி-கார் மோதல்: 7 பேர் சாவு
- சிறப்புக் காவலர் இளைஞர் படை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களின் சான்று சரிபார்ப்பு
- நெல்லையில் அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்
- காங்கிரஸ் 129ஆவது ஆண்டு தொடக்க விழா
- பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க திமுக வியூகம்: மு.க.ஸ்டாலின்
- திருநெல்வேலி
- நாகர்கோவில்
- திருப்பூர்
- கோவை
- மதுரை
- ராகுல் பேச்சு...!
- சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு
- மீன் ஏற்றுமதி, ஐஸ்கட்டி உற்பத்தி பணிகள் பாதிப்பு
- 1959 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- அமைப்பு சாரா வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்
| Posted: 28 Dec 2013 01:17 PM PST கன்னியாகுமரியை அடுத்த முகிலன்குடியிருப்பில் சனிக்கிழமை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| 1007 பேருக்கு விலையில்லா மிக்ஸி Posted: 28 Dec 2013 01:17 PM PST காந்திபுரம் ஊராட்சி, மதுசூதனபுரத்தில் நடைபெற்ற விழாவில் 1007 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் கே.டி. பச்சைமால் சனிக்கிழமை வழங்கினார். |
| கருங்கல்லில் வாசன் பிறந்தநாள் விழா Posted: 28 Dec 2013 01:16 PM PST கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை புனித அன்னாள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் வாசன் பிறந்தநாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 28 Dec 2013 01:16 PM PST சொல்லின் ஆட்சி வழக்கில் எப்படியெல்லாமோ விளங்குகின்றது. ""அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. |
| லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் முடக்கம்:ஆணையர் கவனிப்பாரா? Posted: 28 Dec 2013 01:15 PM PST மதுரை மாநகராட்சி, விரிவாக்கப் பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் சில மாதங்களாக முடங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |
| மதுரையில் பிரீபெய்டு ஆட்டோவுக்கு அரசு அனுமதி கோரப்படும் Posted: 28 Dec 2013 01:15 PM PST மதுரையில் பிரீ பெய்டு ஆட்டோ முறைக்கு அரசு அனுமதி கோரப்படும். மீட்டர் கட்டண முறையும் அரசு உத்தரவு வந்ததும் செயல்படுத்தப்படவுள்ளது என மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கே.கல்யாணகுமார் கூறினார். |
| திருக்குறளில் "கற்றல்' சிந்தனைகள்! Posted: 28 Dec 2013 01:15 PM PST 'கற்றல்' என்பது கல்விக் கொள்கையின்படி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வாகும். |
| காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் வழியில் மாற்றம் Posted: 28 Dec 2013 01:15 PM PST மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்கள் செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகர் போக்குவரத்துப் பிரிவு சார்பில் ஆய்வாளர் பழனியப்பன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: |
| அமைதியாக முடிந்த திமுக ஊராட்சி நிர்வாகிகள் தேர்தல் Posted: 28 Dec 2013 01:14 PM PST தி.மு.க.வின் நிர்வாகிகளுக்கான 14 ஆவது கட்சித் தேர்தல், மதுரை புறநகர் மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி மற்றும் ஒத்தக்கடை ஒன்றியங்களில், வெள்ளிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. |
| போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் Posted: 28 Dec 2013 01:14 PM PST அகவிலைப்படி நிலுவையை வழங்கக் கோரி, அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை, சனிக்கிழமை தொழிலாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். |
| மதுரை மூலிகைப் பூங்காவுக்கு ஐ.எப்.எஸ். பயிற்சியாளர்கள் வருகை Posted: 28 Dec 2013 01:13 PM PST டேராடூன் இந்திராகாந்தி தேசிய வன அகாதெமியை சேர்ந்த ஐ.எப்.எஸ். பயிற்சியாளர்கள், மதுரை அண்ணா நகரில் உள்ள மூலிகைப் பூங்காவை சனிக்கிழமை பார்வையிட்டனர். |
| சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு நாளை உடல் தகுதித் தேர்வு Posted: 28 Dec 2013 01:13 PM PST தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கான உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வுகள், திங்கள்கிழமை (டிச.30) நடைபெறுகின்றன. |
| போதையால் பணத்தை இழந்த முந்திரி வியாபாரி Posted: 28 Dec 2013 01:12 PM PST மதுரையில் போதையால் ஏற்பட்ட நட்பால் ரூ. 46 ஆயிரத்தை முந்திரி வியாபாரி இழந்தார். அவரிடம் பணம் பறித்த 2 பேரில் ஒருவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். |
| Posted: 28 Dec 2013 01:12 PM PST கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்கு ஒற்கமின்று ஊத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தம் வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை புல்லுரு அஞ்சுவ போல். (பாடல்-22) |
| தங்கக் கட்டி கடத்தல்:இலங்கையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை Posted: 28 Dec 2013 01:12 PM PST இலங்கையில் இருந்து மதுரைக்கு வந்த 3 பேர், சூட்கேஸ் கைப்பிடியில் தங்கம் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. |
| வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ். அவசியம் Posted: 28 Dec 2013 01:12 PM PST வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ். சாதனம் பொருத்துவது அவசியமானது என, மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) சமந்த் ரோஹன் ராஜேந்திரா வலியுறுத்தியுள்ளார். |
| மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கலாசாரப் போட்டிகள் Posted: 28 Dec 2013 01:11 PM PST திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு பெண்களுக்கு, சனிக்கிழமை கலாசாரப் போட்டிகள் நடத்தப்பட்டன. |
| புத்தாண்டில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு வெள்ளிக் கவசம் Posted: 28 Dec 2013 01:11 PM PST திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்படுகிறது. |
| Posted: 28 Dec 2013 01:11 PM PST திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் ஊராட்சியிலுள்ள திருவள்ளுவர் நகரில், மாவட்ட ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. |
| சவால்களை காங்கிரஸ் கட்சி சந்திக்கும் Posted: 28 Dec 2013 01:10 PM PST எந்தச் சவாலையும் சந்திக்கும் சக்தியும், நம்பிக்கையும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளது; அந்த நம்பிக்கை கட்சித் தலைவர்களுக்கும் வரவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார். |
| Posted: 28 Dec 2013 01:09 PM PST அதிர்ஷ்டம் எப்போது யாருக்கு எப்படி அடிக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? பரபரப்பான அந்த இரவு நேரக் கைதின்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த காவல்துறை அதிகாரியை அதிர்ஷ்டம் தூக்கத்தில் தட்டி எழுப்ப இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். |
| தூத்துக்குடியில் காவல் நிலையம் முன் திருநங்கைகள் முற்றுகை Posted: 28 Dec 2013 01:09 PM PST தூத்துக்குடியில் தங்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை திருநங்கைகள் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் |
| கோவில்பட்டியில் 7 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு Posted: 28 Dec 2013 01:09 PM PST கோவில்பட்டி பகுதிகளில் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 7 குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| தேரிக்குடியிருப்பு கோயிலில் ரூ. 9 லட்சம் உண்டியல் வசூல் Posted: 28 Dec 2013 01:09 PM PST தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழா உண்டியல் காணிக்கையாக ரூ. 9 லட்சம் வசூலானது. |
| அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு: ஏரலில் கொண்டாட்டம் Posted: 28 Dec 2013 01:08 PM PST தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றதையடுத்து ஏரலில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். |
| வாகனம் மோதி பக்தர் சாவு ; 6 பேர் காயம் Posted: 28 Dec 2013 01:08 PM PST தூத்துக்குடி அருகே சனிக்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார். காயமடைந்த 6 பேர் |
| விட்டிலாபுரத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் Posted: 28 Dec 2013 01:08 PM PST செய்துங்கநல்லூர் அருகே விட்டிலாபுரத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் காமாட்சிதாசன் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் வருவாய் |
| Posted: 28 Dec 2013 01:08 PM PST தட்டார்மடத்தில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். சாத்தான்குளம் அருகேயுள்ள கேட்டவிளையைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (55). மனநலம் பாதிக்கப்பட்டவராம். தட்டார்மடம் டாஸ்மாக் கடை அருகில் அவர் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாராம். |
| ஆறுமுகனேரியில் இன்று செஸ் போட்டி தொடக்கம் Posted: 28 Dec 2013 01:07 PM PST ஆறுமுகனேரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. |
| 1925 பேருக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர் Posted: 28 Dec 2013 01:06 PM PST சாத்தான்குளம் மற்றும் தென்திருப்பேரையில் 1925 பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சனிக்கிழமை வழங்கினார். |
| தூத்துக்குடியில் ரூ.32.82 கோடியில் மீன்பிடி இறங்குதளப் பணிகள்: ஆட்சியர் Posted: 28 Dec 2013 01:06 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைக்குளம் மற்றும் திரேஸ்புரத்தில் ரூ.32. 82 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சியர் |
| "ஆசிரியர்கள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் Posted: 28 Dec 2013 01:05 PM PST மாணவர், மாணவிகளுக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என வசந்தி ஸ்டான்லி எம்.பி. கூறினார். |
| பெண்ணிடம் நகைப் பறித்த இளைஞர் கைது Posted: 28 Dec 2013 01:05 PM PST சாத்தான்குளம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| சீர்காட்சி கோயிலில் பால்முறை திருவிழா Posted: 28 Dec 2013 01:05 PM PST உடன்குடி அருகே சீர்காட்சி நாராயணசுவாமி தர்மபதி கோயிலில் மார்கழி மாத பால்முறை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| நலவாரிய உதவித் தொகைகளை உடனே வழங்குமாறு கோரிக்கை Posted: 28 Dec 2013 01:03 PM PST வரும் ஜனவரி 30-க்குள் நலவாரிய நிலுவை மனுக்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்பட வேண்டும் என்று, கோயமுத்தூர் லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| அண்ணா பல்கலை மண்டல மையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கோரிக்கை Posted: 28 Dec 2013 01:03 PM PST அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல மையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக தெரிவித்துள்ளது. |
| 4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் Posted: 28 Dec 2013 01:03 PM PST ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி, சூலக்கல் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் வழங்கினார். கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டம் பேரூராட்சி பகுதியில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் |
| கூரை வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானை Posted: 28 Dec 2013 01:02 PM PST கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திபாளையம் பகுதியில் ஒற்றை யானை கூரை வீட்டை சேதப்படுத்தியது. |
| கடனை திருப்பிக் கேட்டவருக்கு கத்திக் குத்து: ஒருவர் கைது Posted: 28 Dec 2013 01:02 PM PST கோவையில் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியது: |
| Posted: 28 Dec 2013 01:02 PM PST கோவையில் போலி ஆவணங்களுடன் சித்த வைத்தியசாலை நடத்தி வந்தவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 28 Dec 2013 01:02 PM PST சூலூர் அருகே, வீட்டிற்கு வண்ணம் பூசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சூலூர், புளியக்கார பழனியப்பதேவர் வீதியைச் சேர்ந்த கவியின் மகன் கே.ராமசந்திரன்(46). இவர் |
| காட்டு யானைகளைத் தடுக்க துப்பாக்கி, தீப்பந்தங்களுடன் கண்காணிப்பு தீவிரம்! Posted: 28 Dec 2013 01:01 PM PST பவானி ஆற்றங்கரையின் மறுகரையில் நடைபெறும் கும்கி யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்கும் வகையில், கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பட்டாசு, துப்பாக்கி, தீப்பந்தம் சகிதமாக கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. |
| "மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காது' Posted: 28 Dec 2013 01:01 PM PST மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார். |
| சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி: தம்பதி கைது Posted: 28 Dec 2013 01:01 PM PST கோவையில் சீட்டு நடத்தி ரூ. 35 லட்சம் வரை மோசடி செய்த தம்பதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கோவை, கணபதி அடுத்த மணியக்காரம்பாளையம், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி |
| துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: வால்பாறையில் இடம் தேடும் அதிகாரிகள் Posted: 28 Dec 2013 01:00 PM PST இடம் கிடைக்காததால் வால்பாறையில் துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் துவங்க தாமதம் ஏற்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஈரோட்டில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா Posted: 28 Dec 2013 01:00 PM PST மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா-விடை வழிகாட்டி நூல் வெளியீடு Posted: 28 Dec 2013 12:59 PM PST எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வினா-விடை வழிகாட்டி நூல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. |
| வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.65 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் Posted: 28 Dec 2013 12:59 PM PST பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.65 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது. |
| சிம்னி விளக்கு விழுந்ததில் தீயில் பெண் கருகி பலி Posted: 28 Dec 2013 12:59 PM PST பெண் மீது சிம்னி விளக்கு விழுந்ததில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார். சத்தியமங்கலம் சிக்கரசம்பாளைம் பட்டவர்த்தி அம்மன் காலனியைச் சேர்ந்தவ மாரிச்சாமி மனைவி மயிலாள் |
| 10 ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி Posted: 28 Dec 2013 12:58 PM PST கோவை-சென்னை, சேலம்-மேட்டூர் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 10 ரயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த |
| ஈரோடு மாநகராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகளை 30 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் Posted: 28 Dec 2013 12:58 PM PST ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 30 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சுற்றுச் சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் |
| அனுமன் ஜெயந்தி வழிபாடு: 50,000 லட்டுகள் தயார் Posted: 28 Dec 2013 12:58 PM PST ஈரோட்டில் அனுமன் ஜெயந்தி வழிபாட்டுக்காக 50,000 லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு வார வழிபாட்டுக் குழு சார்பில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. |
| வெளிநாட்டினரின் கலாசார நிகழ்ச்சி Posted: 28 Dec 2013 12:57 PM PST நீலகிரி கலாசார சங்கத்தின் 139-வது கலாசார நிகழ்ச்சி குன்னூர் வேலன் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது . |
| Posted: 28 Dec 2013 12:57 PM PST நீலகிரியில் நிலவும் தீவனப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் உலர் தீவனம் வழங்கப்படும் என ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளார். |
| பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: ஆட்சியர் Posted: 28 Dec 2013 12:57 PM PST நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளார். |
| Posted: 28 Dec 2013 12:56 PM PST கூடலூரில் அழுகிய மற்றும் அம்மோனியம் சல்பேட் போன்ற ரசாயன பொருள்கள் கலந்த மீன்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர். |
| பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை:மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கோரிக்கை Posted: 28 Dec 2013 12:56 PM PST நீலகிரி சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 28 Dec 2013 12:56 PM PST மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது . |
| சவால்களை காங்கிரஸ் கட்சி சந்திக்கும்: ஞானதேசிகன் Posted: 28 Dec 2013 12:56 PM PST எந்தச் சவாலையும் சந்திக்கும் சக்தியும், நம்பிக்கையும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளது; அந்த நம்பிக்கை கட்சித் தலைவர்களுக்கும் வரவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார். |
| பெண்ணிண் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவர் சரண் Posted: 28 Dec 2013 12:56 PM PST பெண்ணின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்து, தலைமறைவானவர் சரணடைந்த நிலையில், போலீஸார் அவரை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர். |
| குளத்தில் தவறி விழுந்த மாணவன் சாவு Posted: 28 Dec 2013 12:55 PM PST சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தார் . |
| 31-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை: இந்து முன்னணி கோரிக்கை Posted: 28 Dec 2013 12:55 PM PST குற்றச்செயல்களை தடுக்க டிசம்பர் 31-ஆம் தேதி மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஜன.31 ஆம் தேதிக்குள் நிலுவைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் Posted: 28 Dec 2013 12:55 PM PST வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் மக்களுக்கான நிலுவைப் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவுறுத்தினார். |
| வள்ளலார்அமைத்த நிறுவனங்களை பொதுத்துறையின் கீழ் கொண்டு வரக் கோரிக்கை Posted: 28 Dec 2013 12:54 PM PST வள்ளலார் நிறுவிய தருமசாலைகள் மற்றும் சத்திய ஞானசபையை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று திருஞான சம்பந்தர் |
| பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை Posted: 28 Dec 2013 12:54 PM PST மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாமகவின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தருமபுரியில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| "ஏற்றுமதியாளருக்கு வெளிநாட்டு கரன்ஸி கடன் வழங்க வேண்டும் Posted: 28 Dec 2013 12:54 PM PST சிறு, குறு ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் மூலமாக வெளிநாட்டு கரன்ஸி கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்கரவர்த்தியிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளைஞர் பிரிவு நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். |
| கூடங்குளத்தில் ரூ. 68 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 28 Dec 2013 12:54 PM PST கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 12 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ரூ. 68.10 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 28 Dec 2013 12:53 PM PST திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. |
| Posted: 28 Dec 2013 12:53 PM PST அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் பென்ஷனர் தின விழா தாராபுரத்தில் கொண்டாடப்பட்டது. |
| சாதாரண மனிதரான கேஜரிவாலை முதல்வராக்கியது காங்கிரஸ் Posted: 28 Dec 2013 12:53 PM PST ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கேஜரிவால் என்ற சாதாரண மனிதரை புது தில்லியில் முதல்வராக ஆக்கியது காங்கிரஸ் கட்சி என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். |
| கூட்டுறவு கடன் தள்ளுபடி: விவசாயிகள் சங்கம் கோரிக்கை Posted: 28 Dec 2013 12:53 PM PST திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| டாஸ்மாக் ஊழியர் கொலையில் சந்தேக நபர்கள் புகைப்படம் வெளியீடு Posted: 28 Dec 2013 12:52 PM PST ஓய்வுபெற்ற டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. |
| யானை தாக்கி வன அலுவலர் படுகாயம் Posted: 28 Dec 2013 12:52 PM PST உடுமலை அருகே சின்னாறு வனப் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு யானை தாக்கியதில் வேட்டை தடுப்புக் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். |
| பாதாளச் சாக்கடை குழியில் விழுந்து இளைஞர் சாவு Posted: 28 Dec 2013 12:52 PM PST உடுமலையில், பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். |
| கண் தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி Posted: 28 Dec 2013 12:52 PM PST கண் தானத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு உடுமலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| இரு நாட்டு மீனவர்கள் பேச்சுக்குப் பிறகு நிரந்தரத் தீர்வு Posted: 28 Dec 2013 12:51 PM PST இந்திய-இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அடுத்த ஆண்டு (2014) ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் பேச்சுக்குப் பிறகு நிர்ந்தரத் தீர்வு ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார். தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் பிரதிநிதிகளிடம் இந்த உறுதியை பிரதமர் அளித்தார். |
| சீரான பின்னலாடை உற்பத்தி குறித்து பயிலரங்கம் Posted: 28 Dec 2013 12:51 PM PST பின்னலாடை நிறுவனங்கள், உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. |
| திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு Posted: 28 Dec 2013 12:50 PM PST திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணி மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஜனவரி மாத கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் Posted: 28 Dec 2013 12:50 PM PST தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கால்நடைப் பாதுகாப்புத் திட்ட முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. |
| பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு Posted: 28 Dec 2013 12:50 PM PST பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| 47 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு Posted: 28 Dec 2013 12:49 PM PST திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வருக்கு நன்றி Posted: 28 Dec 2013 12:49 PM PST பால்கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு திருநெல்வேலி ஆவின் நிர்வாகக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. |
| Posted: 28 Dec 2013 12:49 PM PST பாளையங்கோட்டையில் உள்ள ஆனந்தாஸ்ரம சத் சங்க சமிதியின் கூட்டம் நடைபெற்றது. |
| "40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி முக்கிய பங்களிக்கும்' Posted: 28 Dec 2013 12:49 PM PST தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி பிரதானமாக பங்களிக்கும் என அதன் மாநிலச் செயலரும், தூத்துக்குடி மாநகர மேயருமான எல். சசிகலா புஷ்பா உறுதியளித்தார். |
| பாளை.யில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 28 Dec 2013 12:48 PM PST பாளையங்கோட்டையில் பெட்டிக்கடை நடத்தும் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மணல் லாரி-கார் மோதல்: 7 பேர் சாவு Posted: 28 Dec 2013 12:48 PM PST விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, போலீஸாரின் வாகன தணிக்கைக்காக, திடீரென பிரேக் அடித்து ஓரமாக ஒதுங்கிய மணல் லாரி மீது, பின்தொடர்ந்து வந்த கார் சனிக்கிழமை மோதியது. இதில் சுக்குநூறாக நொறுங்கிய காரில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். |
| சிறப்புக் காவலர் இளைஞர் படை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களின் சான்று சரிபார்ப்பு Posted: 28 Dec 2013 12:48 PM PST சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட தேர்வு வரும் 30ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. |
| நெல்லையில் அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் Posted: 28 Dec 2013 12:48 PM PST அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| காங்கிரஸ் 129ஆவது ஆண்டு தொடக்க விழா Posted: 28 Dec 2013 12:48 PM PST திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை கட்சியின் 129ஆவது ஆண்டு தொடக்க விழாவும், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது. |
| பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க திமுக வியூகம்: மு.க.ஸ்டாலின் Posted: 28 Dec 2013 12:47 PM PST காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாத வெற்றிக் கூட்டணியை உருவாக்க திமுக தலைவர் கருணாநிதி வியூகம் வகுத்து வருகிறார் என, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். |
| Posted: 28 Dec 2013 12:47 PM PST |
| Posted: 28 Dec 2013 12:46 PM PST |
| Posted: 28 Dec 2013 12:46 PM PST |
| Posted: 28 Dec 2013 12:46 PM PST |
| Posted: 28 Dec 2013 12:46 PM PST |
| Posted: 28 Dec 2013 12:17 PM PST ராகுல் பேச்சு...! |
| சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு Posted: 28 Dec 2013 12:15 PM PST குத்தாலம் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| மீன் ஏற்றுமதி, ஐஸ்கட்டி உற்பத்தி பணிகள் பாதிப்பு Posted: 28 Dec 2013 12:14 PM PST இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம விசைப் படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் 13-வது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது. இதனால், மீன் ஏற்றுமதி, ஐஸ்கட்டி உற்பத்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. |
| 1959 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 28 Dec 2013 12:14 PM PST நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம், திருக்கண்ணபுரம், கோட்டூர், அம்பல் ஆகிய ஊராட்சிகளில் சனிக்கிழமை அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| அமைப்பு சாரா வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் Posted: 28 Dec 2013 12:14 PM PST அமைப்பு சாரா வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |