Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாற்றுப் பாதை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்

Posted: 24 Dec 2013 01:25 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 47 புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், மாற்றுப் பாதை திட்டத்தை கைவிடக் கோரியு

லலித் மோடி விவகாரம்: 28-இல் பிசிசிஐ அவசர ஆலோசனை

Posted: 24 Dec 2013 01:24 PM PST

வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்குள் நுழையும் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுப்பது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டிசம்பர் 28-ம் தேதி அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நாகர்கோவில் எஸ்.பி. முகாம் அலுவலகம்  அருகே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 24 Dec 2013 01:24 PM PST

நாகர்கோவில் எஸ்.பி. முகாம் அலுவலகம் அருகே பொறியாளர் வீட்டில் சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

அகில இந்திய பல்கலை பூப்பந்துப் போட்டி: சென்னை எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்

Posted: 24 Dec 2013 01:23 PM PST

அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆடவர் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

ரஞ்சி: வலுவான நிலையில் ராஜஸ்தான்

Posted: 24 Dec 2013 01:22 PM PST

தமிழகக்துக்கு எதிரான ரஞ்சி லீக் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு சலுகை: பி.எஸ்.என்.எல். புதிய பிராட்பேண்ட் இணைப்புக்கு அமைப்புக் கட்டணம் ரத்து

Posted: 24 Dec 2013 01:22 PM PST

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். புதிய பிராட்பேண்ட் இணைப்புக்கு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அமைப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து நடியா பெட்ரோவா விலகல்

Posted: 24 Dec 2013 01:22 PM PST

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை நடியா பெட்ரோவாவின் தாயார் கார் விபத்தில் இறந்ததால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பெட்ரோவா விலகியுள்ளார்.

ஒலிம்பியாட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்குத் தேர்வு

Posted: 24 Dec 2013 01:21 PM PST

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வான ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, முளகுமூடு

சென்னை ஓபன்: வைல்டு கார்டு முறையில் யூகி பாம்ப்ரி, நெடுஞ்செழியன் தேர்வு

Posted: 24 Dec 2013 01:21 PM PST

இந்திய இளம் வீரர்கள் யூகி பாம்ப்ரி மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு முறையின் மூலம் சென்னை ஓபன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர்.

பொதுக் கிணற்றை தூர்வாரக் கோரிக்கை

Posted: 24 Dec 2013 01:20 PM PST

குலசேகரத்தில் நீண்டகாலமாக தூர்வாரப்படாத கிணற்றை சீரமைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இருபது ஓவர் உலகக் கோப்பை இந்தியாவுக்கு மாற்றம்?

Posted: 24 Dec 2013 01:20 PM PST

வங்கதேசத்தில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் அடுத்த ஆண்டு அங்கு நடப்பதாக இருந்த இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

சாலையை சீரமைக்கக் கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

Posted: 24 Dec 2013 01:19 PM PST

குலசேகரம்-அருமனை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு அணியும் 5 வீரர்களைத் தக்க வைக்கலாம்

Posted: 24 Dec 2013 01:19 PM PST

ஏழாவது ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

"குழந்தைகளுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்'

Posted: 24 Dec 2013 01:18 PM PST

குழந்தைகளுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுமதி கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்துமஸ்: தமிழக ஆயர் பேரவைத் தலைவர் வாழ்த்து

Posted: 24 Dec 2013 01:18 PM PST

தமிழக ஆயர் பேரவைத் தலைவரும், கோட்டாறு மறை மாவட்ட ஆயருமான பீட்டர் ரெமிஜியுஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நினைவு தினம்: அதிமுகவினர் மாலையணிவிப்பு

Posted: 24 Dec 2013 01:17 PM PST

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு

நாகர்கோவிலில் இலக்கிய அமைப்பு ஆண்டு விழா

Posted: 24 Dec 2013 01:16 PM PST

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் குமரி மாவட்டக் கிளையின் ஆண்டு விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் அரணாக இருக்கும்: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்

Posted: 24 Dec 2013 01:15 PM PST

சிறுபான்மை மக்களுக்கு எப்போதும்  காங்கிரஸ் கட்சி அரணாக இருக்கும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.

"பள்ளி மாணவர்களுக்கு இலவச குத்துசண்டைப் பயிற்சி'

Posted: 24 Dec 2013 01:15 PM PST

குமரி மாவட்ட குத்துச்சண்டை சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச குத்துச்சண்டை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அதன் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பத்துகாணிக்கு அரசு பஸ் நிறுத்தம்:  பழங்குடி மக்கள் அவதி

Posted: 24 Dec 2013 01:13 PM PST

மார்த்தாண்டத்திலிருந்து பத்துகாணிக்கு செல்லும் அரசு பஸ் கடந்த 5 நாள்களாக இயங்காததால் பழங்குடி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆதார் அட்டையே இனி ஆதாரம்!

Posted: 24 Dec 2013 01:13 PM PST

சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை  கட்டாயமில்லை என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டிருந்தாலும், ஆதார்

குமரியில் தொடரும் சூறைக்காற்று

Posted: 24 Dec 2013 01:11 PM PST

கன்னியாகுமரி கடலில் செவ்வாய்க்கிழமை சூறைக்காற்று காரணமாக  கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன

களக்காடு புலிகள் காப்பக பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

Posted: 24 Dec 2013 01:10 PM PST

களக்காடு புலிகள் காப்பகத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, புதிய துணை இயக்குநராக பொறுப்பேற்ற இரா. பிள்ளைவிநாயகம் செவ்வாய்க்கிழமை கூறினார்.

நான்குனேரி பட்டாசு விபத்து: வீட்டு உரிமையாளர் கைது

Posted: 24 Dec 2013 01:09 PM PST

நான்குனேரி அருகே திருட்டுத்தனமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக, வீட்டு உரிமையாளரை விஜயநாராயணம்

குமரி - சின்னமுட்டம் துறைமுகத்துக்கு புறவழிச் சாலை

Posted: 24 Dec 2013 01:08 PM PST

கன்னியாகுமரியிலிருந்து சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்குச் செல்ல அரசு ஒத்துழைப்புடன் புறவழிச் சாலை அமைப்பது என சனிக்கிழமை நடைபெற்ற

வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை ஆலயம் திறப்பு

Posted: 24 Dec 2013 01:08 PM PST

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நற்கருணை ஆராதனை ஆலயம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

கருங்கல் அருகே பாம்பூரி வாய்க்கால் உடைந்து 1 லட்சம் வாழைகள் சேதம்

Posted: 24 Dec 2013 01:07 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாம்பூரி வாய்க்காலில் உடைப்பு

தக்கலை கிறிஸ்து அரசர் பெருவிழா பவனி

Posted: 24 Dec 2013 01:06 PM PST

முளகுமூடு வட்டார கத்தோலிக்க திருச்சபையின் 73-ஆவது கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தக்கலை

ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

Posted: 24 Dec 2013 01:06 PM PST

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குமரி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் வே.

புத்தாண்டு: நள்ளிரவில் கோயில்களை திறக்க எதிர்ப்பு

Posted: 24 Dec 2013 01:06 PM PST

வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி தவிர மற்ற நாள்களில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக் கூடாது என இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

தக்கலை கிறிஸ்து அரசர் பெருவிழா பவனி

Posted: 24 Dec 2013 01:05 PM PST

முளகுமூடு வட்டார கத்தோலிக்க திருச்சபையின் 73-ஆவது கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தக்கலை

வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்த இந்து முன்னணி எதிர்ப்பு

Posted: 24 Dec 2013 01:04 PM PST

நித்திரவிளை அருகே, ஜெபக் கூட்டம் நடைபெறும் வீட்டுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரியில் தொடரும் சூறைக்காற்று: படகு சேவை ரத்து; மீன்பிடிப்பும் பாதிப்பு

Posted: 24 Dec 2013 01:04 PM PST

கன்னியாகுமரி கடலில் செவ்வாய்க்கிழமை சூறைக்காற்று காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.

நாகர்கோவில்

Posted: 24 Dec 2013 01:03 PM PST

கோவில்பட்டி,  எட்டயபுரம்,  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

Posted: 24 Dec 2013 01:03 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர்

இளையராஜாவின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிப்பு

Posted: 24 Dec 2013 01:03 PM PST

ஆஞ்சியோபிளாஸ்ட்டி - ஸ்டென்ட் சிகிச்சை செய்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவின் (69) உடல் நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

Posted: 24 Dec 2013 01:02 PM PST

ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் தாலிச் சங்கிலி பறிப்பு மற்றும் பள்ளிவாசல்,

மெர்க்கன்டைல் வங்கியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 24 Dec 2013 01:01 PM PST

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூட்டிய வீட்டில் ரூ. 3.35 லட்சம் நகை திருட்டு

Posted: 24 Dec 2013 01:01 PM PST

பழையகாயலில் பூட்டிய வீட்டில் சுமார் ரூ. 3.35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவர்களை ஆத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்

Posted: 24 Dec 2013 01:00 PM PST

கோவில்பட்டி வேலாயுதபுரம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

எம்ஜிஆர் நினைவு தினம்: அதிமுகவினர் அஞ்சலி

Posted: 24 Dec 2013 01:00 PM PST

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கும், படத்துக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து

ஆறுமுகனேரியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 24 Dec 2013 12:59 PM PST

ஆழ்வார்திருநகரி ஒன்றிய பாஜக நிர்வாகி ஜவஹர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆறுமுகனேரியில் சனிக்கிழமை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம்

Posted: 24 Dec 2013 12:58 PM PST

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சாத்தான்குளம் கிளைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.

நாசரேத் பள்ளியில் ஓவியப் போட்டி

Posted: 24 Dec 2013 12:58 PM PST

நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் டவர் அரிமா சங்கம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்

Posted: 24 Dec 2013 12:57 PM PST

கோவில்பட்டி அரிமா சங்கங்களின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்கிற கருத்து வரவேற்புக்குரியதா? கண்டனத்திற்குரியதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில..

Posted: 24 Dec 2013 12:57 PM PST

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பது வரவேற்புக்குரியது. ஆண் - பெண் இணைந்து இல்லறம் எனும் நல்லறம் புரிவதே மனித வாழ்வின் மாண்பாகும்.

"மின்கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம்'

Posted: 24 Dec 2013 12:57 PM PST

மின் கட்டணத்தை வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் செலுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்துமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா பவனி

Posted: 24 Dec 2013 12:56 PM PST

கோவில்பட்டியில் கிறிஸ்துவ மக்கள் சார்பில் நம்பிக்கை ஆண்டின் நிறைவு விழாவையொட்டி கருத்தரங்கு மற்றும் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜனவரியில் 1000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்

Posted: 24 Dec 2013 12:56 PM PST

சாத்தான்குளம் பேரூராட்சியில் ஜனவரி மாதத்தில் 1000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக பேரூராட்சித் தலைவர் ஆ.செ.ஜோசப் தெரிவித்தார்.

சிவாச்சாரியார் பணி நிறைவு விழா

Posted: 24 Dec 2013 12:55 PM PST

ஆறுமுகனேரியில் கோவில் சிவாச்சாரியாருக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது.

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 Dec 2013 12:54 PM PST

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு பூஜை

Posted: 24 Dec 2013 12:54 PM PST

தூத்துக்குடி திரு.வி.க. நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்  பீடத்தில் இயற்கை சீற்றம் தணிய வேண்டி சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை

60 மாணவர்களுக்கு இலவச சீருடைகள்

Posted: 24 Dec 2013 12:53 PM PST

ஆறுமுகனேரி இந்து தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

மழை வேண்டி யோகாசனம்

Posted: 24 Dec 2013 12:52 PM PST

கோவில்பட்டியில் வில்சன் கலை இலக்கிய சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மழை வேண்டி யோகாசனங்களின் மீது தீபம் ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம்

Posted: 24 Dec 2013 12:51 PM PST

கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்

Posted: 24 Dec 2013 12:51 PM PST

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்றது.

இசையோடு இயைந்த வாழ்வு

Posted: 24 Dec 2013 12:51 PM PST

உலகமே இசைமயமானது. இசை தரும் இன்பத்தை அனுபவிக்காதவர் யாரும் இலர். அது மனிதர்களை மட்டுமல்ல, எல்லா உயிர்களையும் ஈர்க்க வல்லது. எல்லாரையும் இசைய வைப்பதால்தான் "இசை' என்று பெயர் பெற்றது.

கால்நடைகளுக்கு பரவும் மர்ம நோயை தடுக்க வலியுறுத்தல்

Posted: 24 Dec 2013 12:51 PM PST

தூத்துக்குடி அருகே கால்நடைகளுக்கு பரவி  வரும் மர்ம நோயை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

"மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 24 Dec 2013 12:50 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு வாழ்த்துகள்!

Posted: 24 Dec 2013 12:49 PM PST

அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியமைக்க முடிவெடுத்திருப்பதை, இந்திய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகவும், மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவும் கருத வேண்டும்.

உடன்குடியில் புதிய குளத்துக்கான இடங்கள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 24 Dec 2013 12:49 PM PST

உடன்குடியில் ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக குளம் அமையவுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

தேவயானிக்காகத் துடித்தவர்கள், இசைப்பிரியாவுக்காகத் துடிக்காதது ஏன்?

Posted: 24 Dec 2013 12:48 PM PST

அமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்பட்டபோது துடித்தவர்கள், இசைப்பிரியா கொல்லப்பட்டபோது துடிக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

Posted: 24 Dec 2013 12:48 PM PST

கோவில்பட்டி ஸ்ரீஹரா பள்ளியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவையொட்டி மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சோதனையான காலகட்டத்தில் காங்கிரஸ் உள்ளது: ப.சிதம்பரம்

Posted: 24 Dec 2013 12:47 PM PST

அகில இந்திய அளவில் சோதனையான காலகட்டத்தில் காங்கிரஸ் உள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் ஆர்வம்

Posted: 24 Dec 2013 12:46 PM PST

திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் ஆர்வமாக இருப்பதாக கருணாநிதியிடம் பேராயர் எஸ்றா சற்குணம் (படம்) தகவல் தெரிவித்துள்ளார்.

கத்தார் சிறையில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் விழுப்புரம் வந்தார்

Posted: 24 Dec 2013 12:42 PM PST

கத்தார் சிறையில் இருந்து மீட்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட இளைஞர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Posted: 24 Dec 2013 12:31 PM PST

தமிழகத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்பட எட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

விளைநிலங்களில் எரிவாயு குழாய்களை பதித்தால் தடுத்து நிறுத்துவோம்: விவசாயிகள் சங்கம்

Posted: 24 Dec 2013 12:29 PM PST

விளைநிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதித்தால் தடுத்து நிறுத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர்

நம்பிக்கை இல்லா தீர்மானம்: கூட்டுறவு சங்கத் தலைவர் தற்கொலை முயற்சி

Posted: 24 Dec 2013 12:28 PM PST

நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியதால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கூட்டுறவு கடன் சங்கத் தலைவரை, போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா

Posted: 24 Dec 2013 12:28 PM PST

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை (டிச. 26) முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மணல் விற்பனைக்கு வாரியம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 24 Dec 2013 12:28 PM PST

தமிழகத்தில் மணல் விற்பனைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று, மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின்

அநியாய ஊத்தப்பம்!

Posted: 24 Dec 2013 12:27 PM PST

அநியாய ஊத்தப்பம்!

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 24 Dec 2013 12:27 PM PST

திருவண்ணாமலை கார்மேல் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோயில் எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Posted: 24 Dec 2013 12:26 PM PST

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் எதிரே இருந்த ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள், செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

அம்பேத்கர் சிலை சேதம்: நடவடிக்கை கோரி சாலை மறியல்

Posted: 24 Dec 2013 12:26 PM PST

செய்யாறு அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுக்காக 14 கி.மீ. மனிதச் சங்கிலி, தொடர் ஓட்டம் நடத்த ஏற்பாடு

Posted: 24 Dec 2013 12:25 PM PST

திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே தேசிய வாக்காளர் தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையில்

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றக் கோரிக்கை

Posted: 24 Dec 2013 12:25 PM PST

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

லோக்பால்: ராகுல் பெருமிதம்

Posted: 24 Dec 2013 12:24 PM PST

லோக்பால்: ராகுல் பெருமிதம்

தாட்கோ கடன்களைப் பெற 28 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Dec 2013 12:24 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி  பெற விரும்புவோர் இம் மாதம் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

Posted: 24 Dec 2013 12:24 PM PST

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் காலியாக உள்ள கோயில் பாதுகாப்புப் பணியிடங்களில் சேர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று

கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்: எ.வ.வேலு பேச்சு

Posted: 24 Dec 2013 12:23 PM PST

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் தமிழக

கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து

Posted: 24 Dec 2013 12:23 PM PST

வந்தவாசி அருகே கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள ஆற்றில் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

செம்மரம் வெட்டச் செல்ல இருந்ததாக 6 பேர் கைது: கார், ரூ.4.5லட்சம் பறிமுதல்

Posted: 24 Dec 2013 12:22 PM PST

ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டச் செல்ல இருந்ததாக 6 பேரை ஜமுனாமரத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மானிய நிதித் திட்டச் செயல்பாடுகள்: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கம்

Posted: 24 Dec 2013 12:20 PM PST

மண்டல மானிய நிதித் திட்டங்கள் குறித்த செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பாரம்பரிய மரபை மாண்புறச் செய்ய "வேட்டி தினம்'! கோஆப்டெக்ஸ் அழைப்பு

Posted: 24 Dec 2013 12:19 PM PST

நெசவாளர்களுக்கு தோள் கொடுக்கவும், பாரம்பரிய மரபை மாண்புறச் செய்யவும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் ஒருநாள் வேட்டி அணிந்து

சிறுவனுக்கு இஸ்திரிப் பெட்டி சூடு: பாடசாலை நிர்வாகி கைது

Posted: 24 Dec 2013 12:15 PM PST

அரபி பாடசாலையில் தங்கிப் படித்து வரும் 6 வயது சிறுவனுக்கு இஸ்திரிப் பெட்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்ததாக,

50 ஆயிரம் பேருக்கு விரைவில் வங்கி வேலை

Posted: 24 Dec 2013 11:57 AM PST

அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் வகையில் நிகழாண்டில் 10 ஆயிரம் வங்கி கிளைகள் திறக்கப்படும். 50 ஆயிரம் பேருக்கு வங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

Posted: 24 Dec 2013 11:56 AM PST

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், முந்தைய காங்கிரஸில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு: காங்கிரஸில் கருத்து வேறுபாடு

Posted: 24 Dec 2013 11:55 AM PST

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளித்திருக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் குடில்கள்

Posted: 24 Dec 2013 11:54 AM PST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் குடில்களை அமைத்து காஞ்சிபுரத்தில் கிறிஸ்துவ பெருமக்கள் வழிபட்டனர்.

ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 24 Dec 2013 11:54 AM PST

மினி சரக்கு வாகனத்தில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றதாக 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பொன்னேரி போலீஸார் திங்கள்கிழமை

பூட்டை உடைத்து திருட முயன்ற கல்லூரி மாணவர் கைது

Posted: 24 Dec 2013 11:53 AM PST

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக பொறியியல் கல்லூரி மாணவர் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாஸ்திரம்பாக்கத்தில் அகழ்வாய்வு நடத்த கோரிக்கை

Posted: 24 Dec 2013 11:53 AM PST

பாலாற்றங்கரை நாகரிகத்தின் சான்றாக விளங்கும் சாஸ்திரம்பாக்கத்தை தமிழக அரசு அகழ்வாய்வு நடத்த வேண்டும் என்று தமிழக இளைஞர்

மடிக்கணினி கேட்டு மாணவிகள் மனு

Posted: 24 Dec 2013 11:52 AM PST

தமிழக அரசின் மடிக்கணினி கேட்டு செங்கல்பட்டு மாணவிகள் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சுடுகாட்டுக்கு பாதை: கிராம மக்கள் கோரிக்கை

Posted: 24 Dec 2013 11:52 AM PST

உத்தரமேரூர் அருகே மாதூரில் உள்ள சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி

Posted: 24 Dec 2013 11:51 AM PST

டாஸ்மாக் கடை அமைக்க பெண்கள் எதிர்ப்பு

Posted: 24 Dec 2013 11:51 AM PST

காஞ்சிபுரம் ரெட்டிபேட்டையில் குடியிருப்பு மற்றும் கோயில் அருகே, டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறக்கக் கூடாது என, அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

போதை மறுவாழ்வு மைய மேலாளர் கொலை வழக்கு: மும்பை இளைஞர் கைது

Posted: 24 Dec 2013 11:50 AM PST

திருவள்ளூர் அருகே போதை மறுவாழ்வு இல்ல மேலாளர் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மும்பை இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

தலையில் அம்மிக் கல்லை போட்டு பெண் கொலை

Posted: 24 Dec 2013 11:50 AM PST

மாங்காடு அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு திங்கள்கிழமை இரவு பெண் படுகொலை செய்யப்பட்டார்.

தீ விபத்தில் ஒருவர் சாவு: 36 குடிசைகள் சேதம்

Posted: 24 Dec 2013 11:50 AM PST

திருவள்ளூர் அருகே மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 தற்காலிக குடிசைகள் தீயிர் கருகி சாம்பலானதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™