ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்ல வாங்க :)
- தனிமை
- திருமணம் எனும் நிக்காஹ்
- LAN MISSING IN PC
- தெரிஞ்சுக்கோங்க! - மிகப்பெரிய தாத்தா!
- யார் இவர்?
- சொர்ணக்கா...
- சின்னப்புத்தி!
- மண்டேலாவின் வித்தியாசமான நினைவுச் சின்னம்!
- பகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்.,
- படித்ததில் பிடித்தது :) சிறு தானியங்களை மதிப்போம்!
- நோயற்ற வாழ்வுடன், அறுசுவை உணவு, எந்தக் காலமும் கிடைக்க அன்ன தானம் செய்யுங்கள் :)
- இரட்டை - சிறுகதை
- கல்லீரலே... இனி கலங்காதே!
- தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்.........
- குழந்தை வரம்
- சவுந்திரா மாமி!
- திருவெம்பாவை
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -79)
- எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
- ஒரு பக்கக் கதை - அகல்
- மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
- நான் சென்று வருகின்றேன் நண்பர்களே
- படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.'
- 'அவள் ஒரு விளையாட்டு'
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- கவிஞர் இரா .இரவியின் கவிதை வேண்டும்
- எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு
- நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள்
- மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும்
- மலேசியா: விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அஸான் கைது செய்யப்பட்டார்.
- 2014-புத்தாண்டு பலன்கள் மின்னூல் வடிவில்.
- சந்தேகம்
- சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?
| கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்ல வாங்க :) Posted: 24 Dec 2013 10:30 AM PST அன்புள்ளவர்கள் அனைவருக்கும் அன்பான "கிருஸ்துமஸ் வாழ்த்துகள்" மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள் |
| Posted: 24 Dec 2013 10:09 AM PST பதின்ம வயதில் பார்த்திருந்தாலும் அவ்வளவாய் பழக்கமில்லை பணிநிமித்தமாய் வெளிநாடு வந்தபின் சந்திப்புகள் தொடர்கதையானது அலுவல் முடிந்து வீடு வந்தால் வாசல் வந்து காத்திருப்பாள் நண்பர்கள் இல்லையென்றால் உடன் வந்து ஒட்டிக் கொள்வாள் காலமெல்லாம் துணையிருக்க காதருகே கிசுகிசுப்பாள் சண்டையிட்ட பொழுதுகளில் அரவணைத்து அமைதி காப்பாள் நண்பர்கள் தேடி வந்தால் நாசூக்காய் ஒளிந்து கொள்வாள் சந்தோஷத் தருணங்களன்றி துயரத்தில் துணையிருப்பாள் ஒன்றாகவே இருந்தோம் ஒன்றாகவே திரிந்தோம் படுக்கையிலும் ... |
| Posted: 24 Dec 2013 08:42 AM PST DOWNLOAD HERE |
| Posted: 24 Dec 2013 08:36 AM PST HELLO FRIENDS, LAN ICON MISSING IN MY WINDOWS XP. SO I COULD NOT CONNECT NET IN PC. WHEN I LOGIN PC... REALTEK SOFTWARE INSTALL COMES. SO HOW TO SOLVE MY PBM. PLS HELP ME FRIENDS. I HAV DOWNLOAD REALTEK AND INSTALLED. BUT PBM NOT SOLVER. I DONT KNOW ICON HOW MISSED. TAMIL FONTS NO. THATS Y I COULD NOT TAMIL NOW. |
| தெரிஞ்சுக்கோங்க! - மிகப்பெரிய தாத்தா! Posted: 24 Dec 2013 08:18 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 24 Dec 2013 08:14 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| Posted: 24 Dec 2013 08:11 AM PST சொர்ணம்' எவ்வளவு அழகான பேரு. இந்த பேர வச்ச அப்பனையும், ஆத்தாவையும் கையெடுத்துக் கும்பிடணும் போல இருக்கும் சொர்ணக்காவுக்கு. சொர்ணமுன்னா, தங்கம்ன்னு அர்த்தம் இருக்குதாமுல்லா, இப்படியெல்லாம் யோசன செய்து, இந்தக் காலத்துல யாரு பேரு வைக்காவ... ஆனா, இந்த ஊரு சனங்கதான், சின்னவங்க, பெரியவங்க எல்லாருமே, சொர்ணாங்கிற பேரை மாத்தி, சொர்ணக்கா சொர்ணக்கான்னு பாசமா கூப்பிடுவாங்க. இது கூட நல்லாவே இருப்பதாக தோணும் சொர்ணக்காவுக்கு.காட்டு வேலை, கழனி வேலை பாத்தாத்தான் பொழப்புன்னாலும், கன்னத்துல கைய வச்சு கவலப்படும்படியா ... |
| Posted: 24 Dec 2013 08:07 AM PST காலை, 9:00 மணி. மூன்று மணி நேரப் பயணத்துக்கு பின், பேருந்தை விட்டு இறங்கினேன். பசி உணர்ச்சி, தலை தூக்கி இருந்தது. பேருந்து நிலையத்தை விட்டு, வெளியே வந்தேன். லட்சுமிபவன், 'வா... வா' என்று அழைத்தது. புறப்படும் போது, மரகதம் கொடுத்த ஒரு டம்ளர் காபி, வயிற்றுக்குள் இன்னுமா உட்கார்ந்திருக்கும்... ஓட்டலுக்குள் நுழைந்து, சிற்றுண்டியும், காபியும் சாப்பிட்டு முடித்தேன். சப்ளையர் பில்லை, பவ்யமாக டேபிள் மேல் வைத்தான். நான் சாப்பிட்ட அயிட்டங்களின் விலையை, சுவரில் மாட்டியிருந்த விலைப் பட்டியலில் உள்ள ... |
| மண்டேலாவின் வித்தியாசமான நினைவுச் சின்னம்! Posted: 24 Dec 2013 08:04 AM PST கிழக்கு ஆப்ரிக்காவில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்ட இடத்தில், ஒரு வித்தியாசமான நினைவிடத்தை கட்டி உள்ளனர். அருகில் சென்று பார்த்தால், ஏதோ குச்சிகளை நட்டு வைத்தாற்போல் இருக்கும். சற்று தள்ளி நின்று பார்த்தால், மண்டேலாவின் முகம், தெரியும். இந்த வித்தியாசமான நினைவுச் சின்னத்தை பார்க்க, நிறைய கூட்டம் வருகிறது. நிறவெறிக்கு எதிராக போராடி, 27 ஆண்டு காலம் சிறையில் இருந்த, நெல்சன் மண்டேலா, கடந்த டிச., 6, 2013 அன்று, தன் 95வது வயதில் காலமானார். இவரது இறுதி சடங்கு, கடந்த ... |
| பகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்., Posted: 24 Dec 2013 08:00 AM PST எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனி கட்சி துவங்கிய நேரம். அந்த சூழ்நிலையில், அரசியலை யும் பார்த்துக் கொண்டு, தன் சினிமா தயாரிப்பான, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்க, மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மன்றத்தினர், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆரிடம், தனி கட்சி துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதில், மதுரை எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்கள், தங்கம் ... |
| படித்ததில் பிடித்தது :) சிறு தானியங்களை மதிப்போம்! Posted: 24 Dec 2013 07:56 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| நோயற்ற வாழ்வுடன், அறுசுவை உணவு, எந்தக் காலமும் கிடைக்க அன்ன தானம் செய்யுங்கள் :) Posted: 24 Dec 2013 07:51 AM PST சிலர் என்ன தான் உழைத்தாலும், சாப்பிடுவதற்கு கொடுத்து வைப்பதில்லை. ஏழை, பணக்காரர் என, இரு சாராருக்குமே இது பொருந்தும். ஒரு ஏழை, உடல்நலம் உள்ளவனாக இருந்தாலும், உழைப்புக்கேற்ற வருமானம் இல்லை என்றால், சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறான். பணம் படைத்தவர்களாக இருந்து, நோயாளியாக இருந்தால், சாப்பாட்டில், கட்டுப்பாடு இருக்கும். பணமும், உடல்நலமும் இணைந்து விட்டால், அவர்கள், சாப்பாட்டு விஷயத்தில் புண்ணியவான்கள். அத்தகைய புண்ணியத்தை இன்னொரு பிறவியிலாவது பெற, என்ன செய்ய வேண்டும்? ஒரு காலத்தில், மார்கழி தேய்பிறை ... |
| Posted: 24 Dec 2013 07:30 AM PST ஆஸ்பத்திரியின் லிப்ட் எதிரே குழுமியிருந்தவர்களுடன் காத்திருக்க பொறுக்காமல் வாசுகி படியேறத்துவங்கினாள். கடந்த எட்டு மாதங்களாய் மேற்கொண்ட அலைச்சல்களை ஒப்பிட்டால் நாலு மாடி படி ஏறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லைதான். நாற்பதுகளில் சஞ்சரிக்கும் வயதுக்கு நாலு மாடி அதிகம்தான். சுவரில் பதித்து வைத்திருக்கிற கண்ணாடியில் மாதக்கணக்கில் தூங்காமல் ஓடியாடி வேலை செய்ததில் ஒரு சுற்று இளைத்துபோன உருவம் தெரிகிறது. குழந்தைகள் பிறந்த நிம்மதியில் அன்றைய இரவில் நன்றாய் தூங்க கூடிய பாக்யம் கிடைக்கலாம். கதவை தட்டி ... |
| Posted: 24 Dec 2013 07:07 AM PST மனித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன், தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கும் தொழிற்சாலையாகவும் செயலாற்றுகிறது. அத்தனை முக்கியத்துவம் நிறைந்த கல்லீரலில் பரம்பரை ரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இப்போது அதனைத் தடுக்கப் புதிய அறுவை சிகிச்சையான செல் டிரான்ஸ்பிளான்ட் அறிமுகமாகி விட்டது. இதுகுறித்து, சென்னை குளோபல் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நரேஷ் ... |
| தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்......... Posted: 24 Dec 2013 07:03 AM PST உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ... |
| Posted: 24 Dec 2013 06:59 AM PST மாலதி மௌனமாக அமர்திருந்தாள்..... அசோக் வாழ்கையே வெறுத்து சுருண்டு கிடந்தான் ..... அசோகின் அம்மா " ஐயோ ! என் வம்சமே அழிந்து விட்டதே !" கதறினார் மாலதி எழுந்தாள் , அசோகின் மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்து வீசினாள்.அசோகின் அருகில் சென்று " விடுங்க .நமக்கு குழந்த வேண்டாங்க ....உங்களுக்கு நான் குழந்தை எனக்கு நீங்கன்னு ..................."அழுதாள். "என்னால ஏத்துக்கவே முடியல மாலதி , எனக்கு போய் இப்படி ஒரு குறையா...செத்துடலாம் போல இருக்கு" அசோக் குமுறினான் . மாலதி அவனை அணைத்து ஆறுதல் ... |
| Posted: 24 Dec 2013 06:56 AM PST வாசலில், ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்த கோமதி, சவுந்திரா மாமியை பார்த்தவுடன், ஒரு கணம் அதிர்ந்து, பின், சமாளித்துக் கொண்டாள்.''வாங்க... வாங்க மாமி,'' வலிந்து, புன்னகையை வரவழைத்தபடி வரவேற்றாள். சவுந்திரா மாமி, அவளைப் பார்த்த பார்வையில், குற்றம் சாட்டும் பாவனை இருந்தது.''எங்க, உன் புருஷன்?'' மாமி கேட்கும் போதே, பேச்சு குரல் கேட்டு, உள்ளறையில் இருந்து வந்த சதாசிவம், மாமியை பார்த்து, குசலம் விசாரித்தார். ''நான் நல்லா இருக்கேன். வந்தனாவுக்கு கல்யாணம் வச்சு இருக்கேன்னு, முன்னாடியே சொல்லி ... |
| Posted: 24 Dec 2013 06:54 AM PST புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -79) Posted: 24 Dec 2013 06:44 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 24 Dec 2013 06:42 AM PST எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி ! ' கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ' திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துக்கள் இருக்கையில் ! காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ? பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் ! பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு ! நம் மொழி தமிழ் எழுத்துக்கள் இருக்க ! வடமொழி எழுத்துக்கள் நமக்கு எதற்கு ? அழகுத்ததமிழ்ச் சொற்களில் திட்டமிட்டு ! அவர்கள் ... |
| Posted: 24 Dec 2013 06:31 AM PST மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள். "அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள். குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான். "இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி. "இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி ... |
| மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு......... Posted: 24 Dec 2013 06:23 AM PST 'தமிழகத்தை குறைந்த நீராதாரம் கொண்ட மாநிலம் என்று கூறமுடியாது. முறையான நீர்நிர்வாகம் இல்லாததே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம்' என்று ஆணித்தரமாக கூறுகிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.நடேசன். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான இவர், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல ஆண்டுகளாக நீர்நிர்வாக முறைகளை சுயமாக தெரிந்துகொண்டு, அவற்றை திறமையாக பயன்படுத்தியும் வருகிறார். இவர் குடியிருக்கும் முகப்பேர் ஜீவன் பீமா நகரில், நிலத்தடி நீர் மிக மோசமாக இருந்தது. ஆழ்துளை கிணறு மூலம் ... |
| நான் சென்று வருகின்றேன் நண்பர்களே Posted: 24 Dec 2013 06:15 AM PST ![]() |
| படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Posted: 24 Dec 2013 06:11 AM PST கணக்கு.............. மனைவி இன் உதட்டு சாயத்துக்கு பார்க்காத கணவன்.............. தாயின் மருத்துவ செலவுக்கு பார்ப்பது ................ சொர்ணாம்பிகை பாளையங்கோட்டை |
| Posted: 24 Dec 2013 05:42 AM PST மங்கையர் மலரில் படித்த கவிதை |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 24 Dec 2013 05:34 AM PST 3-12-2013-அவள்விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/egqagcrg30g05k1/Aval+Vikatan+03-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf அவள்விகடன் இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/xlgmi10izw23bda/Aval+Vikatan+Suppli+03-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-12-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/0102s3szo5bc7bg/Cinikoothu-24-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 19-12-2013-புதிய தலைமுறை ... |
| கவிஞர் இரா .இரவியின் கவிதை வேண்டும் Posted: 24 Dec 2013 05:32 AM PST அமைதியும், அருளும் இறைவனிடமிருந்து உங்களை வந்தடையட்டும் ஒரு உதவி... கவிஞர் இரா .இரவி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு பற்றிய ஒரு உருக்கமான நீண்ட கவிதையை எழுதியுள்ளார். அதை முன்பு ஒரு புத்தகத்தில் படித்தது. இப்போது புத்தகத்தின் பெயர் நினைவில்லை. அந்த கவிதையைப் பற்றி உங்கள் யாருக்கேனும் தெரியுமா? |
| Posted: 24 Dec 2013 04:44 AM PST எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது மோர்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த ஜூலை மாதம் அவரது ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மோர்சியின் ஆதரவாளர்களும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் மீண்டும் மோர்சியின் ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ... |
| நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Posted: 24 Dec 2013 04:39 AM PST இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், வாசன் விஷூவல் வென்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் படம் நிமிர்ந்து நில். மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்த ஆக்சன் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க, இவருக்கு ஜோடியாக அமலாபாலும், ராகினியும் நடிக்கிறார்கள். நரசிம்மா ரெட்டி என்கிற ஒரு கதாபாத்திரத்திற்காக சுமார் 12 கிலோ வரைக்கும் உடம்பை குறைத்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பல இடங்களில் என்னாகுமோ என்று பயந்து கொண்டுதான் நடித்தேன். ... |
| மரபணு மாற்றமும் புரியாதஎதிர்ப்பும் Posted: 24 Dec 2013 04:31 AM PST எனது நண்பர் ஒருவர், பி.எச்டி. பட்டம் பெற்ற விவசாய விஞ்ஞானி. அவர் சமீப காலமாக கடும் கோபத்திலிருக்கிறார். காரணம், அண்மைக் காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரிக்காய் போன்ற பயிர்களுக்கு எதிராகச் செய்யப்பட்டு வரும் பிரசாரம்தான். விஞ்ஞானம் வீசை என்ன விலை என்று கேட்கிற அரசியல்வாதிகள்தான் விவசாயத் தொழில்நுட்பச் சாதனைகளைப் பற்றிச் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அணு உலைகளை அமைப்பது முதல் திரைப்படங்களை வெளியிடுவது ... |
| Posted: 24 Dec 2013 03:31 AM PST விலைவாசி உயர்வு மற்றும் டோல் கட்டணங்கள் உயர்வு போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்த காபோங்கான் மஹாசிஸ்வா இஸ்லாம் மலேசியா (Gamis), ஒரு என்ஜிஓ-வான துருன் (Turun) ஆகியவற்றின் தலைவரான முகமட் அஸான் சாபர் (படம்) நேற்றிரவு கைது செய்யப்பட்டார். புத்தாண்டுக்கு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்டனக் கூட்டம் குறித்து விசாரணை நடத்த அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அமைதிப்பேரணி சட்டம் பிரிவு 9 (5) மற்றும் குற்றப்புலனாய்வு சட்டம் பிரிவு 124C ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ... |
| 2014-புத்தாண்டு பலன்கள் மின்னூல் வடிவில். Posted: 24 Dec 2013 02:42 AM PST 2014-தினத்தந்தி புத்தாண்டு பலன்கள். http://www.mediafire.com/download/li9uyiamuo4cud3/Newyear2014RasiPalanDT%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2014-தினகரன் புத்தாண்டு ராசி பலன்கள் http://www.mediafire.com/download/c6jb754wmcrm24e/New+year+Raasi+Palan+2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 24 Dec 2013 02:02 AM PST சந்தேகமது புகுந்த நெஞ்சில் சந்தோசங்கள் நிலைப்பதில்லை! அன்பு கொண்ட உள்ளத்திற்குள் அழுக்கிற்கென்றும் இடமில்லை! புரிதல் இல்லா வாழ்வின் நடுவே புன்னகைக்கென்றும் வேலையில்லை! பூசல் நிறைந்த வீட்டில் மட்டும் பூச்செடிகளும் பூப்பதில்லை! உண்மையான அன்பையென்றும் உரசிப் பார்த்தல் முறையில்லை! உள்ளமென்பது ஊனம் கண்டால் உலகில் எங்கும் மருந்தில்லை! பிரிவு என்பது நேர்ந்தபின்பு பிழை உணர்வதில் பயனில்லை! கரம் பிடித்த துணையின் மனதில் கறை தேடுதல் பண்பில்லை! குதர்க்க சிந்தனைக் குதிரையை ... |
| சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? Posted: 24 Dec 2013 12:41 AM PST சிலநாட்களுக்கு முன்னால் டென்னிஸ் ஹட்ஸன் எழுதிய 'கடவுளின் உடல்' என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் பரமேச்வர விஷ்ணுக் கிருஹம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள்கோயிலைப் பற்றிய புத்தகம் அது. கோயிலில் இருக்கும் சிற்பங்களில் முக்கியமான ஒன்று நந்திவர்ம பல்லவனின் மேற்பார்வையில் இருவர் (ஒருவர் தலைகீழாகக் கழுவேற்றப்படுகிறார்) கழுவேற்றப்படுவதைக் காட்டுகிறது. கழுவேற்றத்தைப் பற்றிய முதல் தமிழ்ப்படைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்தச் சிற்பத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
