Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது
- அரிமளம் பகுதியில் பாஜகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகம்
- டிச. 28-ல் சரபோஜி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
- குழந்தைகள் இல்ல மாணவரை அலுவலர்கள் தாக்கியதாகப் புகார்
- தியாகராஜ ஆராதனை விழாவுக்குசிறப்பு பேருந்துகள்
- ரத்த தான முகாம்
- உலகின் முதல் முறையாக பொருத்தப்பட்ட செயற்கை இதயம்
- குடந்தை அருகே கண் சிகிச்சை முகாம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- பளு தூக்கும் போட்டி: ஏவிசி கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்
- நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு
- செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- பள்ளியில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
- பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- நாகையில் மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு
- பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு
- அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே ஆய்வுக்கூடம்
- ஏழைகளுக்கு எம்எல்ஏ உதவி
- கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கோரி போராட்டம்
- பால்பண்ணை ஊழியரிடம் ரூ. 2.30 லட்சம் வழிப்பறி
- மாணவிகள் விடுதி திறப்பு
- மண்டலப் போட்டியில் கரூர் பள்ளி சாதனை
- மகளிர் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்
- அடிப்படை வசதி கோரி தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்
- பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவர்கள் காயம்
- நாகுடியில் விவசாயிகள் சாலை மறியல்
- அணவயலில்இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனைக் கூட்டம்
- வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக தமிழ்ச்சந்திரன் நியமனம்
- குடிசைமாற்று வாரிய வீடுகள் திறப்பு
- திருமயம் ஊராட்சியில் மன்றக் கூட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு
- "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 415 கோடி வருவாய்'
- முதல்வர் கோப்பை கையுந்துப்பந்து போட்டிகள் தொடக்கம்
- வறுமை ஒழிப்புச் சங்கம் தொடங்க அரசு நிதியுதவி
- பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு
- சக மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
- கேஜரிவால் பெயரில் போலியாக பிறப்புச் சான்று
- கும்பகோணத்தில் இன்று மார்கழி இசை விழா தொடக்கம்
- ஜீப் மீது கார் மோதி விபத்து: ஒருவர் சாவு
- கரும்புக்கு கூடுதல் விலை கோரி ஆர்ப்பாட்டம்
- ஆக்கிரமிப்பை மீட்க வலியுறுத்தல்
- ஜனவரி 11-இல் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- சீர்காழியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி
- தண்ணீர் கேட்டு வேதாரண்யம் பகுதியில் மறியல்
- மீனவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்உண்ணாவிரதம்
- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் தகவல்
- நாகை மாவட்டத்தில் திமுக அமைப்புத் தேர்தல்
- விஷ வண்டுகள் கடித்து பள்ளிக் குழந்தைகள் 31 பேர் சுகவீனம்
- திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2.50 லட்சம் ஊக்கத் தொகை
- ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் நாளை ஆண்டு விழா
- அனுமதியின்றி மதுபானம் விற்பனை:7 பேர் கைது
- குடவாசல் வட்டத்தில்வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- பேரளம் அருகேகார் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு
- டிச. 30}ல் சிறப்புக் காவல் இளைஞர் படையினருக்கு உடற்தகுதித் தேர்வு
- உயிர்பொருள் ஆராய்ச்சியில் பல்துறை ஒருங்கிணைப்பு அவசியம்
- காவேரிப்பாக்கத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும்
- செங்கல்பட்டு அருகே ஓர் ஆதிச்சநல்லூர்
- கிறிஸ்துமஸ் பண்டிகை: 2,300 பேருக்கு நல உதவி
- சிறப்பு இளைஞர் படை வீரர் தேர்வு: 30 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
- உதயேந்திரம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்
- விபத்தில் கார் எரிந்தது
- நேதாஜி விளையாட்டரங்கப் பிரச்னை: விளையாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படுவோம்
- இரவுக் காவலாளிகளுக்கு சொந்த ஊரில் பணி
- குடிநீர் கோரி மறியல்
- கரும்பு கொள்முதல் விலை நிர்ணயம்: பாரதிய கிசான் சங்கம் அதிருப்தி
- பாஜகவினர் பிரசாரம்
- குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும்
- கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் 26,27-ல் நாக் கமிட்டி ஆய்வு
- அரசுத் தேர்வு: சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் சிறப்பிடம்
- சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தைப் பிடிக்கும்: அமைச்சர் சண்முகநாதன்
- மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
- பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- புதிய வீடுகளுக்கு வரி விதிக்க கால தாமதம்
- நல உதவிகள் வழங்கல்
- 104 பேருக்கு விலையில்லா ஆடுகள்
- பால்குட ஊர்வலம்
- மகளிர் குழுக்களுக்கிடையே கோலப் போட்டி
- சர்தார் வல்லபபாய் படேல் சிலை: கண்ணம்பாக்கம் கிராமத்தில் இருந்து மண்
- வேதவாசிப்பு முறைமை கையேடு வெளியீடு
- தை மாதத்திலேயே எருது விடும் திருவிழா: ஆட்சியரிடம் வலியுறுத்தல்
- உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் முருகன்
- அரசுப் பொருள்காட்சிக்கு பூமி பூஜை!
- புதுக்கோட்டை
- கரூர்
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:தேவாலயங்களில் பாதுகாப்பு
- வங்கித் துறை விரிவாக்கம் மத்திய அரசின் மிக முக்கியமான சாதனை: நிதியமைச்சர் ப.சிதம்பரம்
- சிறப்புக் காவல் இளைஞர் படை: டிச.30 இல் உடல்தகுதித் தேர்வு
- உதவித்தொகையுடன் இலவச கணினி பயிற்சி
- மீனாட்சி அம்மன் கோயில்நெரிசலில் சிக்கி 7 மாணவிகள் மயக்கம்
- அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் சாவு: உறவினர்கள் மறியல்
- கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மீக பயிற்சி முகாம்
- கவுன்சிலர்கள் ஒப்புதலின்றி டெண்டர் வெளியீடு:நகராட்சி ஆணையர் அறிவிப்புக்கு தடை கோரி மனு
- "குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கூறுகளை கல்வி நிலையங்கள் கற்றுத்தர வேண்டும்'
- இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு
- புனித மனிதர் ஏசுபிரான்: மதுரை ஆதீனம்
- திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
- ஆதார் அட்டைக்கு 2-ஆம் கட்ட புகைப்படம் எடுக்கும் பகுதிகள்
- தியாகி கக்கன் சிலைக்கு காங்கிரசார் மாலை
| தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது Posted: 23 Dec 2013 01:22 PM PST தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து ஜிப்சம் ஏற்றிச் சென்ற ரயில் திங்கள்கிழமை தடம் புரண்டது. இதனை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். |
| அரிமளம் பகுதியில் பாஜகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகம் Posted: 23 Dec 2013 01:22 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியப் பகுதியில் பாஜக சார்பில் "வீடுதோறும் மோடி இல்லம்தோறும் தாமரை' எனும் முழக்கத்தை வலியுறுத்தி, மக்கள் சந்திப்பு யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை |
| டிச. 28-ல் சரபோஜி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 23 Dec 2013 01:21 PM PST தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டிச. 28-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| குழந்தைகள் இல்ல மாணவரை அலுவலர்கள் தாக்கியதாகப் புகார் Posted: 23 Dec 2013 01:21 PM PST தஞ்சாவூரில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள மாணவரை இல்ல அலுவலர்கள் தாக்கியதாகக் காவல் நிலையத்தில் மாணவர்கள் திங்கள்கிழமை புகார் செய்தனர். |
| தியாகராஜ ஆராதனை விழாவுக்குசிறப்பு பேருந்துகள் Posted: 23 Dec 2013 01:21 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஜன. 17 முதல் 21-ம் தேதி நடைபெறவுள்ள தியாகராஜ ஆராதனை விழாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| Posted: 23 Dec 2013 01:20 PM PST தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை சார்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| உலகின் முதல் முறையாக பொருத்தப்பட்ட செயற்கை இதயம் Posted: 23 Dec 2013 01:20 PM PST உலகின் முதல் செயற்கை இதயம் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு 75 வயது முதியவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. |
| குடந்தை அருகே கண் சிகிச்சை முகாம் Posted: 23 Dec 2013 01:20 PM PST கும்பகோணம் அருகே நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 102 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். |
| Posted: 23 Dec 2013 01:20 PM PST சீர்காழி ஜெயின் சங்கம், லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பளு தூக்கும் போட்டி: ஏவிசி கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 23 Dec 2013 01:19 PM PST பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள் 6 தங்கம் உள்ளிட்ட 14 பதங்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். |
| நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு Posted: 23 Dec 2013 01:19 PM PST குத்தாலம் ஒன்றியம், திருவாலங்காடு கிராமத்தில் ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 23 Dec 2013 01:19 PM PST காரைக்காலில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சதுரங்கப் போட்டி, கோட்டுச்சேரியில் |
| பள்ளியில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 23 Dec 2013 01:18 PM PST காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பல்ளியில் மாணவியர் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 23 Dec 2013 01:18 PM PST திருத்துறைப்பூண்டி தூய அந்தோனியார் மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். புனித லூர்து அன்னை ஆல |
| நாகையில் மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு Posted: 23 Dec 2013 01:18 PM PST இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாகை மீனவர்களின் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை |
| பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு Posted: 23 Dec 2013 01:18 PM PST கரூர் மாவட்டப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்னை உதவி பத்திரத் துறைத் தலைவர் ஆறுமுகம் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தார். |
| அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே ஆய்வுக்கூடம் Posted: 23 Dec 2013 01:17 PM PST கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.20 கோடியில் நவீன எக்ஸ்ரே ஆய்வுக்கூட மையம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. |
| Posted: 23 Dec 2013 01:17 PM PST ஏழைகளுக்கு தனது 31-வது மாத சம்பளத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ செ. காமராஜ் திங்கள்கிழமை வழங்கினார். |
| கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கோரி போராட்டம் Posted: 23 Dec 2013 01:17 PM PST கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பால்பண்ணை ஊழியரிடம் ரூ. 2.30 லட்சம் வழிப்பறி Posted: 23 Dec 2013 01:17 PM PST : கரூர் அருகே திங்கள்கிழமை தனியார் பால்பண்ணை ஊழியரிடம் ரூ. 2.30 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| Posted: 23 Dec 2013 01:16 PM PST கரூர் மாவட்டம் பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய மாணவிகள் விடுதி திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. |
| மண்டலப் போட்டியில் கரூர் பள்ளி சாதனை Posted: 23 Dec 2013 01:16 PM PST மண்டல அளவிலான சிலம்பம், ஜூடோ போட்டிகளில் கரூர் பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். |
| மகளிர் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் Posted: 23 Dec 2013 01:16 PM PST கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த சத்தியமங்கலத்தில் உள்ள சுபசக்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது |
| அடிப்படை வசதி கோரி தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம் Posted: 23 Dec 2013 01:16 PM PST அரவக்குறிச்சி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்புலிகள் திங்கள்கிழமை கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவர்கள் காயம் Posted: 23 Dec 2013 01:15 PM PST கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனின் டயர் வெடித்து, வேன் கவிழ்ந்ததில் 7 மாணவர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். |
| நாகுடியில் விவசாயிகள் சாலை மறியல் Posted: 23 Dec 2013 01:14 PM PST அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடியில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அணவயலில்இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனைக் கூட்டம் Posted: 23 Dec 2013 01:14 PM PST புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் கே. நல்லதம்பி தலைமை வகித்தார். ஆலங்குடி நகரச் செயலர் சொர்ணக்குமார் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: |
| வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக தமிழ்ச்சந்திரன் நியமனம் Posted: 23 Dec 2013 01:14 PM PST தமிழக காவல்துறையின் வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக ஆர்.தமிழ்ச்சந்திரன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். |
| குடிசைமாற்று வாரிய வீடுகள் திறப்பு Posted: 23 Dec 2013 01:14 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் காலணி தைக்கும் கூலித்தொழிலாளிகளுக்கு ரூ. 5 கோடியே 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்வர் |
| திருமயம் ஊராட்சியில் மன்றக் கூட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 23 Dec 2013 01:14 PM PST புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் டிச. 27-ம் தேதி நடைபெறவுள்ள ஊராட்சி மன்றக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென அந்த ஊராட்சியைச் சேர்ந்த துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 10 பேர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 415 கோடி வருவாய்' Posted: 23 Dec 2013 01:13 PM PST முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 415 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். |
| முதல்வர் கோப்பை கையுந்துப்பந்து போட்டிகள் தொடக்கம் Posted: 23 Dec 2013 01:13 PM PST திருச்சிராப்பள்ளி மண்டல அளவில் (2013-14) ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான ஆடவர், மகளிர் கையுந்துப்பந்து விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது. |
| வறுமை ஒழிப்புச் சங்கம் தொடங்க அரசு நிதியுதவி Posted: 23 Dec 2013 01:12 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தொடங்குவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. |
| பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு Posted: 23 Dec 2013 01:12 PM PST தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடையில் நின்றவர்களைப் பற்றி கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில இணை இயக்குநர் சசிகலா. |
| சக மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு Posted: 23 Dec 2013 01:12 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள கல்லூரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், தங்களை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மற்றொரு தரப்பு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| கேஜரிவால் பெயரில் போலியாக பிறப்புச் சான்று Posted: 23 Dec 2013 01:12 PM PST ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் மதுரையில் பிறந்ததாக, மதுரை மாநகராட்சியால் போலியாக பிறப்புச் |
| கும்பகோணத்தில் இன்று மார்கழி இசை விழா தொடக்கம் Posted: 23 Dec 2013 01:12 PM PST கும்பகோணத்தில் இசைபிரியர்களுக்காக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மார்கழி இசை விழா சரஸ்வதி பாடசாலை அன்னி பெசண்ட் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 24) தொடங்குகிறது. |
| ஜீப் மீது கார் மோதி விபத்து: ஒருவர் சாவு Posted: 23 Dec 2013 01:11 PM PST கும்பகோணத்தில் திங்கள்கிழமை ஜீப் மீது கார் நேருக்கு நேர் மோதியதில் காரை ஓட்டி வந்தவர் அதே இடத்தில் உயிரிழந்தார். |
| கரும்புக்கு கூடுதல் விலை கோரி ஆர்ப்பாட்டம் Posted: 23 Dec 2013 01:11 PM PST கும்பகோணம் அருகே கரும்பு விவசாயிகள் கரும்புக்கு கூடுதல் விலை கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஆக்கிரமிப்பை மீட்க வலியுறுத்தல் Posted: 23 Dec 2013 01:11 PM PST தஞ்சாவூரில் தனி நபர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் புறம்போக்கு இடத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரந்தை கவாடிக்காரத் தெரு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| ஜனவரி 11-இல் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் Posted: 23 Dec 2013 01:10 PM PST மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 23 Dec 2013 01:10 PM PST : கடந்த ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு விடுவிக்கக் கோரி, நாகை மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சீர்காழியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி Posted: 23 Dec 2013 01:10 PM PST சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மனிதவள மேம்பாட்டு குழுமம் சார்பில், ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| தண்ணீர் கேட்டு வேதாரண்யம் பகுதியில் மறியல் Posted: 23 Dec 2013 01:09 PM PST வேதாரண்யம் கடைமடை பகுதிக்கு ஆறுகளில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகளும், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்களும் வெவ்வேறு இடங்களில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| மீனவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்உண்ணாவிரதம் Posted: 23 Dec 2013 01:09 PM PST மீனவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்உண்ணாவிரதம் இருந்து வரும் மீனவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது |
| ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் தகவல் Posted: 23 Dec 2013 01:09 PM PST ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நாகை மாவட்டத்தில் திமுக அமைப்புத் தேர்தல் Posted: 23 Dec 2013 01:08 PM PST நாகை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான திமுக அமைப்புத் தேர்தல் டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் எம் |
| விஷ வண்டுகள் கடித்து பள்ளிக் குழந்தைகள் 31 பேர் சுகவீனம் Posted: 23 Dec 2013 01:08 PM PST நாகை அருகே விஷ வண்டுகள் கடித்து, தனியார் பள்ளி குழந்தைகள் 31 பேர் திங்கள்கிழமை பிற்பகல் சுகவீனமடைந்தனர். |
| திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2.50 லட்சம் ஊக்கத் தொகை Posted: 23 Dec 2013 01:07 PM PST திருவாரூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. |
| ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் நாளை ஆண்டு விழா Posted: 23 Dec 2013 01:07 PM PST முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18-வது ஆண்டு விழாவும், பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பு விழாவும் புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது. |
| அனுமதியின்றி மதுபானம் விற்பனை:7 பேர் கைது Posted: 23 Dec 2013 01:07 PM PST திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| குடவாசல் வட்டத்தில்வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 23 Dec 2013 01:06 PM PST குடவாசல் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சி. நடராசன் அண்மையில் ஆய்வு செய்தார். |
| பேரளம் அருகேகார் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு Posted: 23 Dec 2013 01:06 PM PST பேரளம் அருகே சாலைப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார். காரைக்கால் தருமபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் செல்வசண்முகம் (25). இவர் கடந்த 21-ம் தேதி |
| டிச. 30}ல் சிறப்புக் காவல் இளைஞர் படையினருக்கு உடற்தகுதித் தேர்வு Posted: 23 Dec 2013 01:06 PM PST திருவாரூரில் வரும் 30, 31 ஆகிய நாள்களில் தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. |
| உயிர்பொருள் ஆராய்ச்சியில் பல்துறை ஒருங்கிணைப்பு அவசியம் Posted: 23 Dec 2013 01:05 PM PST உயிர்பொருள் தயாரிப்பு ஆராய்ச்சியில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. இந்த ஆராய்ச்சி நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் அமைய வேண்டும் என்று ஜாம்ஷெ |
| காவேரிப்பாக்கத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் Posted: 23 Dec 2013 01:05 PM PST காவேரிப்பாக்கத்தை தனி வட்டமாக அறிவிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் காவேரிப்பாக்கம் அரிமா சங்கத்தின் செயலரும் வழக்குரைஞருமான ஸ்ரீதர் கோரிக்கை மனு அளித்தார். |
| செங்கல்பட்டு அருகே ஓர் ஆதிச்சநல்லூர் Posted: 23 Dec 2013 01:05 PM PST காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கத்தில் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டது போல அரியவகை முதுமக்கள் |
| கிறிஸ்துமஸ் பண்டிகை: 2,300 பேருக்கு நல உதவி Posted: 23 Dec 2013 01:05 PM PST கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆற்காடு தொகுதிக்குள்பட்டவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சிறப்பு இளைஞர் படை வீரர் தேர்வு: 30 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு Posted: 23 Dec 2013 01:04 PM PST தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு வேலூர் மாவட்டத்தில் 370 பேரைத் தேர்வு செய்வதற்கான உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. |
| உதயேந்திரம் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் Posted: 23 Dec 2013 01:04 PM PST உதயேந்திரம் பேரூராட்சியின் செயல் அலுவலராக கே.ரவி பொறுபேற்றார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன், உதயேந்திரம் பேரூராட்சியின் செயல் |
| Posted: 23 Dec 2013 01:04 PM PST வேலூரைச் சேர்ந்த ரவீந்திரன் (37), கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். |
| நேதாஜி விளையாட்டரங்கப் பிரச்னை: விளையாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படுவோம் Posted: 23 Dec 2013 01:03 PM PST வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் விளையாட்டுத் துறையுடன் காவல் துறை இணைந்து செயல்படும் என்று டிஐஜி முருகன் கூறினார். வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில், போலீஸாரின் வாகனங்கள் பராமரிப்புக் குறித்த ஆய் |
| இரவுக் காவலாளிகளுக்கு சொந்த ஊரில் பணி Posted: 23 Dec 2013 01:03 PM PST இரவுக் காவலாளிகள், துப்புரவுப் பணியாளர்கள் அவரவர் சொந்த ஊரில் பணிபுரியும் வகையில் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 23 Dec 2013 01:02 PM PST : சீரான குடிநீர் விநியோகம் கோரி, நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சியில் உள்ள ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தோர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கரும்பு கொள்முதல் விலை நிர்ணயம்: பாரதிய கிசான் சங்கம் அதிருப்தி Posted: 23 Dec 2013 01:02 PM PST தமிழக அரசு அறிவித்த கரும்பு கொள்முதல் விலை கடந்த ஆண்டை விட குறைவு. எனவே, விûலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 23 Dec 2013 01:02 PM PST பேர்ணாம்பட்டை கொத்தபல்லி, ஓங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் "வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை' எனும் துண்டுப் பிரசுரங்களை பாஜகவினர் அண்மையில் விநியோகித்தனர். கட்சியின் நகரத் தலைவர் பி. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செ |
| குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும் Posted: 23 Dec 2013 01:01 PM PST குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் 26,27-ல் நாக் கமிட்டி ஆய்வு Posted: 23 Dec 2013 01:01 PM PST குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் நாக் கமிட்டி குழுவினர் வரும் 26, 27 ஆகிய 2 நாள்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். |
| அரசுத் தேர்வு: சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் சிறப்பிடம் Posted: 23 Dec 2013 01:01 PM PST அரசுத் தேர்வில் ஆற்காடு ஸ்ரீ சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது. |
| சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தைப் பிடிக்கும்: அமைச்சர் சண்முகநாதன் Posted: 23 Dec 2013 01:01 PM PST சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்தார். |
| Posted: 23 Dec 2013 01:01 PM PST குடியாத்தம் ரோட்டரி சங்கமும், ரங்கா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஓவியப் போட்டியை நடத்தின. இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். |
| Posted: 23 Dec 2013 01:00 PM PST ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கலைமகள் மழலையர் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புதிய வீடுகளுக்கு வரி விதிக்க கால தாமதம் Posted: 23 Dec 2013 01:00 PM PST புதிய வீடுகளுக்கு வரி விதிப்பு செய்வதில் மாநகராட்சி அலுவலர்கள் கால தாமதம் செய்து வருகின்றனர் என்று வேலூர் மாநகர் மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் குற்றம் சாட்டினார். |
| Posted: 23 Dec 2013 12:59 PM PST ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நல உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 1,000 மரக்கன்றுகள் நடும் பணியும் தொடங்கப்பட்டது. |
| 104 பேருக்கு விலையில்லா ஆடுகள் Posted: 23 Dec 2013 12:59 PM PST ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 104 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளையும், பராமரிப்புத் தொகைக்கான காசோலைகளையும் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 23 Dec 2013 12:59 PM PST குடியாத்தம் தரணம்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், 33ஆம் ஆண்டு ஆன்மிக இயக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் குழுக்களுக்கிடையே கோலப் போட்டி Posted: 23 Dec 2013 12:58 PM PST பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையிலான கோலப் போட்டிகள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. |
| சர்தார் வல்லபபாய் படேல் சிலை: கண்ணம்பாக்கம் கிராமத்தில் இருந்து மண் Posted: 23 Dec 2013 12:58 PM PST குஜராத்தில் அமைக்கப்பட உள்ள உலகிலேயே மிக பெரிய சிலையா சர்தார் வல்லபபாய் படேல் சிலை உருவாக்கப்பட உள்ளது. |
| வேதவாசிப்பு முறைமை கையேடு வெளியீடு Posted: 23 Dec 2013 12:58 PM PST ஆம்பூர் ரெட்ரோஸ் கிருத்துவ சமூக சேவை அமைப்பு சார்பில், வேத வாசிப்பு முறைமை கையேடு வெளியீட்டு விழா கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தை மாதத்திலேயே எருது விடும் திருவிழா: ஆட்சியரிடம் வலியுறுத்தல் Posted: 23 Dec 2013 12:58 PM PST பொங்கலையொட்டி தை முதல் தேதியில் இருந்தே வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் தமிழ்நாடு எருது விடும் வீர விளையாட்டு பாதுகாப்பு சங்கம் |
| உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் முருகன் Posted: 23 Dec 2013 12:58 PM PST முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், திங்கள்கிழமை பிற்பகல் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். |
| அரசுப் பொருள்காட்சிக்கு பூமி பூஜை! Posted: 23 Dec 2013 12:57 PM PST வேலூர் ஆபிசர்ஸ் லைனில் கோட்டை புல்வெளி அருகேயுள்ள மைதானத்தில் அரசு பொருள்காட்சி நடத்த தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை |
| Posted: 23 Dec 2013 12:56 PM PST |
| Posted: 23 Dec 2013 12:56 PM PST |
| Posted: 23 Dec 2013 12:56 PM PST |
| Posted: 23 Dec 2013 12:56 PM PST |
| கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:தேவாலயங்களில் பாதுகாப்பு Posted: 23 Dec 2013 12:55 PM PST கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள 48 தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி (புதன்கிழமை) கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்படுகிறது. |
| வங்கித் துறை விரிவாக்கம் மத்திய அரசின் மிக முக்கியமான சாதனை: நிதியமைச்சர் ப.சிதம்பரம் Posted: 23 Dec 2013 12:55 PM PST வங்கித் துறை விரிவாக்கம் மத்திய அரசின் மிக முக்கியமான சாதனை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| சிறப்புக் காவல் இளைஞர் படை: டிச.30 இல் உடல்தகுதித் தேர்வு Posted: 23 Dec 2013 12:55 PM PST மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உடல்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச.30 ஆம் தேதி நடத்தப்படுகிறது. |
| உதவித்தொகையுடன் இலவச கணினி பயிற்சி Posted: 23 Dec 2013 12:55 PM PST தானம் அறக்கட்டளையின் வாழ்வாதார தொழில்மையம் சார்பில் அடிப்படை கணினி பயிற்சி, டிடிபி, டேலி ஆகியவை கற்றுத்தரப்படவுள்ளன. |
| மீனாட்சி அம்மன் கோயில்நெரிசலில் சிக்கி 7 மாணவிகள் மயக்கம் Posted: 23 Dec 2013 12:55 PM PST மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியர் திரளாக வந்தனர். ஏற்கெனவே, |
| அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் சாவு: உறவினர்கள் மறியல் Posted: 23 Dec 2013 12:55 PM PST அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மீக பயிற்சி முகாம் Posted: 23 Dec 2013 12:55 PM PST சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தியை முன்னிட்டு மதுரை டோக் நகரில் உள்ள சின்மயா மிஷன் வளாகத்தில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் கோவை சின்மயா மிஷன் ஆச்சாரியா சுவாமி |
| கவுன்சிலர்கள் ஒப்புதலின்றி டெண்டர் வெளியீடு:நகராட்சி ஆணையர் அறிவிப்புக்கு தடை கோரி மனு Posted: 23 Dec 2013 12:55 PM PST நகராட்சி கவுன்சிலர்கள் ஒப்புதல் பெறாமல் நகராட்சி ஆணையர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு நகராட்சிகள் நிர்வாகத் துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| "குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கூறுகளை கல்வி நிலையங்கள் கற்றுத்தர வேண்டும்' Posted: 23 Dec 2013 12:55 PM PST குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கூறுகளை கல்வி நிலையங்கள் கற்றுத்தரவேண்டும். அதனடிப்படையிலேயே அவர்கள் தோல்வியிலும் துவளாத மனப்பான்மையைப் பெறமுடியும் என இலக்கியவாதியும், கவிஞருமான |
| இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 23 Dec 2013 12:55 PM PST மதுரையில் நடைபெற்று வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன்(தமிழ்நாடு) 16-ஆவது மாநில மாநாட்டில் 2-ஆவது நாளான திங்கள்கிழமை 2013-2016-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. |
| புனித மனிதர் ஏசுபிரான்: மதுரை ஆதீனம் Posted: 23 Dec 2013 12:55 PM PST உலகில் தலைசிறந்த ஞானிகளில் ஒருவரான ஏசுபிரான், புனித மனிதர் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பது: உலகில் தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் ஏசுபிரான். எல்லாம்வல்ல இறைவன் அவருக்கு பல்வேறு கஷ்டங்களையும், துன்பங்களையும், சோதனைகளையும் தந்து நல்ல பக்குவம்பெற்ற, ஞானம் பெற்ற புனித மனிதனாக உருவாக்கினார். வாழ்நாள் முழுவதும் தூய உள்ளத்தோடு, புனித செயல்களோடு இரவையும் |
| திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 23 Dec 2013 12:55 PM PST மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், கருணாநிதியை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். |
| ஆதார் அட்டைக்கு 2-ஆம் கட்ட புகைப்படம் எடுக்கும் பகுதிகள் Posted: 23 Dec 2013 12:55 PM PST வார்டு எண்.98, திருநகர் பகுதிக்கு, திருநகர் மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும், ஹார்விபட்டி மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும், வார்டு எண்.48-க்கு ஆத்திகுளம் கேத்தி மெட்ரிகுலேசன் பள்ளியிலும், வார்டு எண் 49-க்கு நாகனாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை நடைபெறும். |
| தியாகி கக்கன் சிலைக்கு காங்கிரசார் மாலை Posted: 23 Dec 2013 12:55 PM PST தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |