Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "முடக்கப்பட்ட சீன உரத்தைதிருப்பி அனுப்பாவிட்டால் போராட்டம்
- தர்பாரண்யேசுவரர் கோவிலில் வசதிகள்: ஆட்சியர் ஆய்வு
- கடுவையாற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்த எம்எல்ஏ கோரிக்கை
- பணம் வைத்து சூதாட்டம்: 9 பேர் கைது
- பாசன வாய்க்காலில் சாக்கடை, சாயக்கழிவு நீர்
- "மின் கட்டணத்தை இனி கிரடிட் கார்டில் செலுத்தலாம்'
- பேருந்திலிருந்துகீழே விழுந்து காயமடைந்தவர் சாவு
- "எண்ணெய்ப்பனை ஊடுபயிர் சாகுபடிக்கு மானியம் ரூ. 7.5 லட்சம்
- குளித்தலையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
- சாலை விபத்தில் முதியவர் சாவு
- டிசம்பர் 21 மின் தடை
- வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் விநியோகம்: ஆட்சியர்
- கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் "அம்மா' திட்ட முகாம்
- ஜன. 18 வரை ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்
- கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
- "மாணவர்களிடம் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்'
- ரத்த தானம் அளித்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கல்
- ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை
- எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
- பணம் வைத்து சூதாட்டம்: 9 பேர் கைது
- குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
- ஊராட்சித் தலைவர்கள், அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
- ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடியவர் கைது
- சாலை விபத்தில் விவசாயி சாவு
- பேருந்திலிருந்து விழுந்தவர் சாவு
- மாநில ஹாக்கி: அரை இறுதியில் தெற்கு ரயில்வே, வருமான வரித்துறை
- புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
- மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர் சாவு
- இந்த ஆண்டு 7,001 குரங்குகள், 639 பாம்புகள் மீட்பு
- கைக்குறிச்சியில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: கல்லூரிக்கு விடுமுறை
- குன்றாண்டார்கோவில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு விநியோகம்
- மக்கள் தொடர்பு முகாம்
- கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
- "தாழ்வுமனப்பான்மைதான் முன்னேற்றத்துக்குத் தடைக்கல்'
- "கவிதையில் அரசியல் பேசியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்'
- கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 501 பேர் பங்கேற்ற பேரணி
- விஜயகாந்த் மீதான வழக்கு ஒத்திவைப்பு
- 2016-ல் மகாமக விழா: குடந்தையில் ஒருங்கிணைப்பு கூட்டம்
- பேராவூரணியில் எஸ்எம்எஸ் மூலம் வேளாண்மை தகவல்
- இன்றும், நாளையும் பயணிகள் ரயில் ரத்து
- பேராவூரணியில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்
- திருவள்ளுவர் பல்கலை. முற்றுகை: 60 பேர் கைது
- 24 ஆண்டுகளாக சிறையிலிருந்த பெண் விடுதலை
- "ரூ.4 கோடிக்கு பருத்தி விற்பனை செய்ய இலக்கு'
- வேலைநிறுத்தம்: ரயில்வே தொழிலாளர்களிடம் வாக்கெடுப்பு
- பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு
- பாலாற்றில் நீர்வரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை தேவை
- எந்த எல்லைக்குள்பட்டது சிட்கோ வளாகம்?
- பாமக வேட்பாளர்களின் பிரசாரத்தைக் கண்காணிக்க வேண்டும்
- விரைவு பட்டா மாற்ற முகாம்: 448 பேருக்கு சான்றிதழ்
- எருது விடும் திருவிழாவில் காளைகள் துன்புறுத்தப்பட்டால் ஓராண்டு சிறை
- குடிசைக்குள் டேங்கர் லாரி புகுந்தது: தொழிலாளி சாவு
- மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகள் தீர்வு
- பால் வியாபாரி கொலை வழக்கில் சாட்சிகள் முன் அடையாள அணிவகுப்பு
- புலிகளைக் காப்போம்
- பாஜக பிரசாரம்
- பாலாற்றில் கொட்டப்படும் கட்டட இடிபாடுகள்
- வாழ்விழந்த மரங்கள்
- ஆக்கிரமிப்பு அகற்றம்
- யூரேஷியக் குழப்பம்!
- நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக கட்டடம் கட்ட இடம் ஆய்வு
- ரயில்வே பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் 25-ல் அரை நாள் மட்டுமே செயல்படும்'
- கழிவுநீர்க் கால்வாய் கோரி மறியல்
- "அனுமதி பெறாத மனைகளை வாங்க வேண்டாம்'
- வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி நிறைவு
- சாரண இயக்க நிர்வாகி நியமனம்
- மாணவர்கள் கைது: பழ.நெடுமாறன் கண்டனம்
- தட களப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்குப் பாராட்டு
- கல்லூரியில் விளையாட்டு விழா
- ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கருத்தரங்கம்
- "இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாஜக துணை நிற்கும்'
- ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இரண்டாம் கட்ட பிரசாரம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 135 ஊராட்சிகளில் நடைபெறுகிறது
- பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமற்ற செயல்
- கலைக்காவிரியில்மும்மொழிகள் மன்ற விழா
- பெல் முன்னாள் தொழில் பழகுநர்கள் 88 பேருக்கு வேலை வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- விவசாயிகளை கடனற்றவர்களாக அறிவிக்க வலியுறுத்தல்
- 24 ஆண்டுகளாக சிறையிலிருந்த பெண் விடுதலை
- ஒரே நாளில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: 3 பேர் கைது 4 மாதங்களில் 17 கிலோ தங்கம் பறிமுதல்
- வங்கி அதிகாரி மர்மச் சாவு
- 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சூரியஒளியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்கப்படும்
- அரக்கோணம்
- கரூர்
- திருநெல்வேலி
- குடியரசுத் தலைவர் வருகை: 7 பேர் கைது
- "பாமக வேட்பாளர்களின் பிரசாரத்தை கண்காணிக்க வேண்டும்'
- டிஜிட்டல் முறை:" அரசு கேபிள்' விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
- சினிமா தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி காலமானார்
- வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்தம்:70 சதவீத ரயில்வே ஊழியர்கள் வாக்களிப்பு
- வீ.கே. குருசாமிக்கு மேலும் காவல் நீட்டிப்பு
- கழிவுநீர் கலப்பு, குப்பைகள் தேக்கம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தம் சுத்தமாகப் பராமரிக்கப்படவில்லை
- ரயில் பயணிகள் அவசர உதவிக்கு புதிய தொலைபேசி எண்கள்
- பிளஸ்-2 வில் 180-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- மதுரை-திருச்சி நான்குவழிச் சாலையில் அணுகு சாலை அமைக்க பூமிபூஜை
- ஊழல் முறைகேடு: காதி கிராமத் தொழில் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
- மாநகராட்சியில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
- பஸ்ஸில் ஜவுளிக்கடை ஊழியரிடம் ரூ.1.37 லட்சம் திருட்டு
- கருகும் பயிர்களைக் காப்பாற்ற ஒருபோக சாகுபடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
- இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாநில மாநாடு
- வாழும் காலத்திலேயே படைப்பாளிகள் மதிக்கப்பட வேண்டும்
| "முடக்கப்பட்ட சீன உரத்தைதிருப்பி அனுப்பாவிட்டால் போராட்டம் Posted: 20 Dec 2013 01:17 PM PST காரைக்கால் துறைமுகத்தில் முடக்கப்பட்ட தரமற்ற சீன உரத்தை திருப்பி அனுப்பாவிட்டால், போராட்டம் நடைபெறும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். |
| தர்பாரண்யேசுவரர் கோவிலில் வசதிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 20 Dec 2013 01:17 PM PST திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| கடுவையாற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்த எம்எல்ஏ கோரிக்கை Posted: 20 Dec 2013 01:16 PM PST மீன்பிடி படகுகள் செல்லும் வகையில், நாகை கடுவையாற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| பணம் வைத்து சூதாட்டம்: 9 பேர் கைது Posted: 20 Dec 2013 01:16 PM PST அரவக்குறிச்சி அருகே இரு வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 9 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| பாசன வாய்க்காலில் சாக்கடை, சாயக்கழிவு நீர் Posted: 20 Dec 2013 01:15 PM PST அமராவதி ஆறு மற்றும் பாசன வாய்க்காலில் சாக்கடை மற்றும் சாயக்கழிவு நீரை கலந்து விடுகிறார்கள் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| "மின் கட்டணத்தை இனி கிரடிட் கார்டில் செலுத்தலாம்' Posted: 20 Dec 2013 01:15 PM PST மின் கட்டணத்தை இனி கிரடிட் கார்டில்(கடன் அட்டை முறை) செலுத்தலாம் என்று கரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ப. சிவசாமி தெரிவித்தார். |
| பேருந்திலிருந்துகீழே விழுந்து காயமடைந்தவர் சாவு Posted: 20 Dec 2013 01:15 PM PST குளித்தலை அருகேயுள்ள நெய்தலூரில் அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| "எண்ணெய்ப்பனை ஊடுபயிர் சாகுபடிக்கு மானியம் ரூ. 7.5 லட்சம் Posted: 20 Dec 2013 01:15 PM PST எண்ணெய்ப்பனை ஊடுபயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 ஹெக்டேருக்கு மானியமாக ரூ. 7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| குளித்தலையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Dec 2013 01:14 PM PST கரூர் மாவட்டம், குளித்தலையில் பாலிசிதாரர்களுக்கு விதிக்கப்படவுள்ள சேவை வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யக் கோரி, எல்ஐசி முகவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குளித்தலை |
| Posted: 20 Dec 2013 01:14 PM PST அரவக்குறிச்சியை அடுத்த மணல்மேட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). |
| Posted: 20 Dec 2013 01:14 PM PST கரூர் தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 21) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக கரூர் நகர மின்வாரிய செயற்பொறியாளர் கு. சிவக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் |
| வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் விநியோகம்: ஆட்சியர் Posted: 20 Dec 2013 01:14 PM PST கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் "அம்மா' திட்ட முகாம் Posted: 20 Dec 2013 01:13 PM PST கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் சட்டப்பேரவை உறுப்பினர் செ. காமராஜ் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். |
| ஜன. 18 வரை ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம் Posted: 20 Dec 2013 01:13 PM PST தேசிய அடையாள அட்டை (ஆதார்) பெற, 2-ம் கட்டமாக கிராமம் மற்றும் வார்டு வாரியாக ஜன. 18-ம் தேதி வரை புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Dec 2013 01:12 PM PST பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "மாணவர்களிடம் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்' Posted: 20 Dec 2013 01:12 PM PST மாணவ, மாணவிகளிடையே செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| ரத்த தானம் அளித்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கல் Posted: 20 Dec 2013 01:12 PM PST பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில், ரத்த தானம் அளித்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை ஆட்சியர் தரேஸ் அஹமது வியாழக்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது: |
| ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை Posted: 20 Dec 2013 01:11 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப்படும் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணை |
| Posted: 20 Dec 2013 01:11 PM PST பெரம்பலூர் ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பணம் வைத்து சூதாட்டம்: 9 பேர் கைது Posted: 20 Dec 2013 01:11 PM PST அரவக்குறிச்சி அருகே இரு வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 9 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் Posted: 20 Dec 2013 01:10 PM PST அரியலூர் அருகேயுள்ள செந்துறையில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் |
| ஊராட்சித் தலைவர்கள், அரசு அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 20 Dec 2013 01:10 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சித் தலைவர்களுக்கான 3 நாள் பயிற்சி ஜயங்கொண்டத்தில் நடைபெற்றது. |
| ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடியவர் கைது Posted: 20 Dec 2013 01:10 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஆடு திருடிய நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 20 Dec 2013 01:10 PM PST அரியலூர் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். |
| பேருந்திலிருந்து விழுந்தவர் சாவு Posted: 20 Dec 2013 01:09 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை தளிஞ்சி அருகேயுள்ள ரெங்காச்சிப்பட்டியைச் சேர்ந்த அண்ணாவி மகன் ராசப்பன் (32). |
| மாநில ஹாக்கி: அரை இறுதியில் தெற்கு ரயில்வே, வருமான வரித்துறை Posted: 20 Dec 2013 01:09 PM PST சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது டி.ஆர். ராஜமாணிக்கம் மாநில அளவிலான ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரை இறுதிக்கு தெற்கு ரயில்வே, வருமான வரித்துறை அணிகள் முன்னேறியுள்ளன. |
| புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் Posted: 20 Dec 2013 01:09 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க மாவட்ட என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். |
| மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர் சாவு Posted: 20 Dec 2013 01:08 PM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| இந்த ஆண்டு 7,001 குரங்குகள், 639 பாம்புகள் மீட்பு Posted: 20 Dec 2013 01:08 PM PST சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இந்த ஆண்டு 7 ஆயிரத்து 750 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகளவில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. |
| கைக்குறிச்சியில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: கல்லூரிக்கு விடுமுறை Posted: 20 Dec 2013 01:07 PM PST புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விரிவுரையாளர், மாணவர்கள், காயமடைந்ததையொட்டி வரும் 25-ம் தேதி வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. |
| குன்றாண்டார்கோவில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 20 Dec 2013 01:07 PM PST புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் செ. மனோகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு விநியோகம் Posted: 20 Dec 2013 01:07 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| Posted: 20 Dec 2013 01:07 PM PST பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை Posted: 20 Dec 2013 01:06 PM PST அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை மாலை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அறந்தாங்கி மணிவிளான் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது இவரது மகன் தமீம்அன்சாரி (19). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். இவர் கடந்த 4 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். |
| "தாழ்வுமனப்பான்மைதான் முன்னேற்றத்துக்குத் தடைக்கல்' Posted: 20 Dec 2013 01:06 PM PST முன்னேற்றத்துக்குத் தடைக்கல்லாக கருதப்படும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்றார் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ம. சிதம்பரம். |
| "கவிதையில் அரசியல் பேசியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்' Posted: 20 Dec 2013 01:05 PM PST தன்னுடைய கவிதையில் அரசியல் பேசிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநிலப் பொதுச்செயலர் சு. வெங்கடேசன். |
| கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 501 பேர் பங்கேற்ற பேரணி Posted: 20 Dec 2013 01:05 PM PST கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 501 பேர் பங்கேற்ற பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விஜயகாந்த் மீதான வழக்கு ஒத்திவைப்பு Posted: 20 Dec 2013 01:05 PM PST தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி எம்எல்ஏ பார்த்தசாரதி மீது தனித்தனியாகத் தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணை பிப். 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| 2016-ல் மகாமக விழா: குடந்தையில் ஒருங்கிணைப்பு கூட்டம் Posted: 20 Dec 2013 01:05 PM PST பிரசித்தி பெற்ற மகாமகம் பெருவிழா 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுவதையொட்டி, முதல்வர் உத்தரவின்படி, கும்பகோணம் நகர்மன்ற கூட்ட அரங்கில் பல்வேறு தரப்பினர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பேராவூரணியில் எஸ்எம்எஸ் மூலம் வேளாண்மை தகவல் Posted: 20 Dec 2013 01:04 PM PST பேராவூரணி கோட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிர் பாதுகாப்பு கருவிகளின் மானிய விவரம், பயிர் சாகுபடி, பூச்சிநோய் தாக்குதல் பற்றிய செய்திகள், புதிய தொழில்நுட்பம், |
| இன்றும், நாளையும் பயணிகள் ரயில் ரத்து Posted: 20 Dec 2013 01:04 PM PST திருச்சி - தஞ்சாவூர் வழித் தடங்களில் மேற்கொள்ளப்படும் தண்டவாளப் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமையும் (டிச.21), ஞாயிற்றுக்கிழமையும் (டிச.22) பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. |
| பேராவூரணியில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் Posted: 20 Dec 2013 01:04 PM PST பேராவூரணியில் பேரூராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது, கடைகளிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| திருவள்ளுவர் பல்கலை. முற்றுகை: 60 பேர் கைது Posted: 20 Dec 2013 01:01 PM PST காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதாக, 8 மாணவியர் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். |
| 24 ஆண்டுகளாக சிறையிலிருந்த பெண் விடுதலை Posted: 20 Dec 2013 01:01 PM PST கோவை அருகே நடந்த கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 24 ஆண்டுகளாக இருந்து வந்த பெண் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். |
| "ரூ.4 கோடிக்கு பருத்தி விற்பனை செய்ய இலக்கு' Posted: 20 Dec 2013 01:00 PM PST குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், நடப்பாண்டு சுமார் ரூ.4 கோடிக்கு பருத்தி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சங்கத் தலைவர் ஜே.கே.என். பழனி கூறினார். |
| வேலைநிறுத்தம்: ரயில்வே தொழிலாளர்களிடம் வாக்கெடுப்பு Posted: 20 Dec 2013 01:00 PM PST வேலைநிறுத்தம் செய்வதா, வேண்டாமா என்பது குறித்து ரயில்வே தொழிலாளர்களிடம் எஸ்.ஆர்.எம்.யூ. வாக்கெடுப்பு நடத்தியது. |
| பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு Posted: 20 Dec 2013 01:00 PM PST பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவுவேலூர், டிச. 20: |
| பாலாற்றில் நீர்வரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை தேவை Posted: 20 Dec 2013 01:00 PM PST பாலாற்றில் நீர்வரத்தை உறுதிப்படுத்துவதற்கு அண்டை மாநிலங்களுடன் மத்திய, மாநில அரசுகள் உறுதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். |
| எந்த எல்லைக்குள்பட்டது சிட்கோ வளாகம்? Posted: 20 Dec 2013 12:59 PM PST : அரக்கோணத்தில் உள்ள சிட்கோ வளாகத்தில் அரசு இடம் ஒதுக்கியும், தொழிற்சாலையைத் துவக்க முடியாமல் சிறு மற்றும் குறு தொழிலதிபர்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். |
| பாமக வேட்பாளர்களின் பிரசாரத்தைக் கண்காணிக்க வேண்டும் Posted: 20 Dec 2013 12:59 PM PST பாமக வேட்பாளர் ஆர்.வேலு மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். இக்கட்சியின் வேட்பாளர்கள் செய்யும் பிரசாரச் செலவுகளை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவரும் கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான செ.கு.தமிழரசன் |
| விரைவு பட்டா மாற்ற முகாம்: 448 பேருக்கு சான்றிதழ் Posted: 20 Dec 2013 12:59 PM PST வாலாஜாபேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாற்றம் சிறப்பு முகாமில், 448 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட வருவாய் |
| எருது விடும் திருவிழாவில் காளைகள் துன்புறுத்தப்பட்டால் ஓராண்டு சிறை Posted: 20 Dec 2013 12:58 PM PST எருது விடும் திருவிழாவின்போது அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள், காளைகளை துன்புறுத்துவோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரித்துள்ளார். |
| குடிசைக்குள் டேங்கர் லாரி புகுந்தது: தொழிலாளி சாவு Posted: 20 Dec 2013 12:58 PM PST ஆம்பூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அண்ணா நகரில் குடிசை வீட்டில் வசிப்பவர் கருணாகரன் (46). இவருடைய மனைவி முனியம்மாள் (40), தாய் புஷ்பா (64), பிள்ளைகள் விஜயகுமார் (19), முரளி (12) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடியை நோக்கி |
| மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகள் தீர்வு Posted: 20 Dec 2013 12:58 PM PST குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுவும், ஸ்டேட் வங்கியும் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதில், ரூ.19 லட்சம் விபத்து காப்பீடு உள்ளிட்ட வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. |
| பால் வியாபாரி கொலை வழக்கில் சாட்சிகள் முன் அடையாள அணிவகுப்பு Posted: 20 Dec 2013 12:57 PM PST மதுரையில் பால்காரர் சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் மத்தியச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரின் அடையாள அணிவகுப்பு சாட்சிகள் முன்பு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. |
| Posted: 20 Dec 2013 12:57 PM PST புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. அதனால்தான் அந்த வீரமிக்க விலங்கினத்தை தேசிய விலங்காக்கி அழகு பார்த்தோம். ஆனால் இன்று முதுமலைக்கு சுற்றுலா செல்லும் நம் தலைமுறையினர் புலியை வனாந்தரத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். |
| Posted: 20 Dec 2013 12:57 PM PST : வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை எனும் பாஜகவினர் நடத்திவரும் பிரசாரம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட இளையநகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாலாற்றில் கொட்டப்படும் கட்டட இடிபாடுகள் Posted: 20 Dec 2013 12:57 PM PST வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களை இடித்து அவற்றின் கழிவுகளை பாலாற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் பாலாறு பாழ்பட்டு வருகிறது. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை |
| Posted: 20 Dec 2013 12:57 PM PST கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. "கல்பதரு' என்று அழைக்கப்படும் தென்னை மரங்கள் பல்லாயிரக்கணக்கில் பட்டுப்போய் மொட்டையாக நிற்கும் காட்சி நெஞ்சத்தைப் பதற வைக்கிறது. |
| Posted: 20 Dec 2013 12:56 PM PST ஆற்காடு பஸ் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. |
| Posted: 20 Dec 2013 12:56 PM PST மத்தியதரைக்கடல் மற்றும் கருங்கடலைச் சுற்றி இருக்கும் மேற்கு ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காணப்படும் அரசியல் நிலையின்மை இப்போது உக்ரைனையும் தாக்கி இருக்கிறது. |
| நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக கட்டடம் கட்ட இடம் ஆய்வு Posted: 20 Dec 2013 12:56 PM PST நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்துக்கு, பேரூராட்சிக்குச் சொந்தமான சந்தை பனந்தோப்பில் ரூ.2 கோடியில் புதிய கட்டடம் கட்ட இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பலராமன் வியாழக்கிழக்கிழமை பார்வையிட்டார். |
| ரயில்வே பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் 25-ல் அரை நாள் மட்டுமே செயல்படும்' Posted: 20 Dec 2013 12:55 PM PST : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் டிசம்பர் 25ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு |
| கழிவுநீர்க் கால்வாய் கோரி மறியல் Posted: 20 Dec 2013 12:55 PM PST வேலூரில், கஸ்பா பொன்னியம்மன் நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| "அனுமதி பெறாத மனைகளை வாங்க வேண்டாம்' Posted: 20 Dec 2013 12:55 PM PST மேல்விஷாரம் நகரில் உள்ள ராசாத்துபுரத்தில் 2.23 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று நகராட்சியின் செயல் அலுவலர் (பொறுப்பு) சண்முகம் கூறியுள்ளார். |
| வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி நிறைவு Posted: 20 Dec 2013 12:55 PM PST குடியாத்தம் திருவள்ளுவர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2 நாள்கள் நடைபெற்ற வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவுற்றது. |
| Posted: 20 Dec 2013 12:54 PM PST தமிழ்நாடு பாரத சாரண, சாரணீய இயக்கத்தின் வேலூர் கல்வி மாவட்டப் பொருளாளராக, அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் புண்ணியகோட்டி நியமிக்கப்பட்டுள்ளார். |
| மாணவர்கள் கைது: பழ.நெடுமாறன் கண்டனம் Posted: 20 Dec 2013 12:54 PM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| தட களப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 20 Dec 2013 12:54 PM PST பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தட களப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தட கள வீரர்களை பதிவாளர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வாழ்த்தி |
| Posted: 20 Dec 2013 12:54 PM PST காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் 59-வது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கருத்தரங்கம் Posted: 20 Dec 2013 12:53 PM PST ஆற்காடு ஸ்ரீ சித்தீஸ்வரர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், செஞ்சுருள் சங்கம் சார்பில் "இளம் தலைமுறையினர் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்' எனும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாஜக துணை நிற்கும்' Posted: 20 Dec 2013 12:53 PM PST இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சம உரிமை கிடைக்க பாஜக துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். இது குறித்து கோவையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: |
| Posted: 20 Dec 2013 12:53 PM PST தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இரண்டாம் கட்ட பிரசார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமற்ற செயல் Posted: 20 Dec 2013 12:52 PM PST பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமற்ற செயல் என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். |
| கலைக்காவிரியில்மும்மொழிகள் மன்ற விழா Posted: 20 Dec 2013 12:52 PM PST திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகள் மன்ற விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி இயக்குநர் அந்துவான் தலைமை கித்தார். முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின் முன்னிலை வகித்தார். |
| பெல் முன்னாள் தொழில் பழகுநர்கள் 88 பேருக்கு வேலை வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை Posted: 20 Dec 2013 12:52 PM PST திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றிய தொழில் பழகுநர்கள் 88 பேருக்கு நிரந்தர பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| விவசாயிகளை கடனற்றவர்களாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 20 Dec 2013 12:51 PM PST இந்திய விவசாயிகள் அனைவரையும் கடனற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் விவசாய பிரிவு மாநிலத் துணைத் தலைவர் புலியூர் நாகராஜன் வலியுறுத்தியுள்ளார். |
| 24 ஆண்டுகளாக சிறையிலிருந்த பெண் விடுதலை Posted: 20 Dec 2013 12:51 PM PST கோவை அருகே நடந்த கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 24 ஆண்டுகளாக இருந்து வந்த பெண் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். |
| ஒரே நாளில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: 3 பேர் கைது 4 மாதங்களில் 17 கிலோ தங்கம் பறிமுதல் Posted: 20 Dec 2013 12:51 PM PST திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரிலிருந்து வியாழக்கிழமை திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவுப் |
| Posted: 20 Dec 2013 12:51 PM PST திருச்சி தனியார் வங்கி துணை மேலாளர் மர்மமான முறையில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சூரியஒளியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்கப்படும் Posted: 20 Dec 2013 12:51 PM PST அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சூரியஒளி மின்சார தெருவிளக்குகள் அமைக்கப்படும் என்றார் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ரெ. குமரேசன். |
| Posted: 20 Dec 2013 12:50 PM PST |
| Posted: 20 Dec 2013 12:50 PM PST |
| Posted: 20 Dec 2013 12:50 PM PST |
| குடியரசுத் தலைவர் வருகை: 7 பேர் கைது Posted: 20 Dec 2013 12:47 PM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரைப்பட இயக்குநர் கௌதமன் உள்பட 7 பேர் வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டனர். |
| "பாமக வேட்பாளர்களின் பிரசாரத்தை கண்காணிக்க வேண்டும்' Posted: 20 Dec 2013 12:47 PM PST பாமக வேட்பாளர் ஆர்.வேலு மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவரும் கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான செ.கு.தமிழரசன் வலியுறுத்தியுள்ளார். |
| டிஜிட்டல் முறை:" அரசு கேபிள்' விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு Posted: 20 Dec 2013 12:44 PM PST டிஜிட்டல் ஒளிபரப்பு விவகாரம் தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு எதிராக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| சினிமா தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி காலமானார் Posted: 20 Dec 2013 12:41 PM PST படத்தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி (73) சென்னையில் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை (டிச.20) காலமானார். |
| வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்தம்:70 சதவீத ரயில்வே ஊழியர்கள் வாக்களிப்பு Posted: 20 Dec 2013 12:05 PM PST ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மதுரை கோட்டத்தில் 70 சதவீதம் ஊழியர்கள் வாக்களித்ததாக, எஸ்ஆர்எம்யூ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். |
| வீ.கே. குருசாமிக்கு மேலும் காவல் நீட்டிப்பு Posted: 20 Dec 2013 12:04 PM PST அதிமுக பிரமுகர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீ.கே. குருசாமிக்கு, நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| கழிவுநீர் கலப்பு, குப்பைகள் தேக்கம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தம் சுத்தமாகப் பராமரிக்கப்படவில்லை Posted: 20 Dec 2013 12:04 PM PST ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கலக்கப்படுவதாகவும், குப்பைகள் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞர் ஆணையர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். |
| ரயில் பயணிகள் அவசர உதவிக்கு புதிய தொலைபேசி எண்கள் Posted: 20 Dec 2013 12:04 PM PST ரயில் பயணிகளின் அவசர உதவிக்கென அழைப்பதற்காக, புதிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. |
| பிளஸ்-2 வில் 180-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி Posted: 20 Dec 2013 12:03 PM PST மதுரை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வில் பிளஸ் 2 பாடங்களில் 200-க்கு 180 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் மாணவ, மாணவியர், அரசுத்தேர்வில் சாதிக்க |
| மதுரை-திருச்சி நான்குவழிச் சாலையில் அணுகு சாலை அமைக்க பூமிபூஜை Posted: 20 Dec 2013 12:03 PM PST மதுரை-திருச்சி நான்குவழிச் சாலையில், சூரக்குண்டு விலக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட உள்ள அணுகு சாலைகளுக்கான (சர்வீஸ் ரோடு) பூமிபூஜை, சூரக்குண்டு விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஊழல் முறைகேடு: காதி கிராமத் தொழில் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை Posted: 20 Dec 2013 12:03 PM PST லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட திண்டுக்கல் காதி கிராமத் தொழில் வாரிய மேலாளருக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| மாநகராட்சியில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு Posted: 20 Dec 2013 12:02 PM PST மதுரை மாநகராட்சியில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட 1000 குடிநீர் இணைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு, நகராட்சிகள் நிரவாக முதன்மைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| பஸ்ஸில் ஜவுளிக்கடை ஊழியரிடம் ரூ.1.37 லட்சம் திருட்டு Posted: 20 Dec 2013 12:02 PM PST அவனியாபுரத்தில் ஓடும் பஸ்ஸில் ஜவுளிக் கடை ஊழியரிடமிருந்து ரூ. 1.37 லட்சம் பணத்தை திருடியவர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். மதுரை பந்தடியைச் சேர்ந்தவர் விஜயேந்திரசிங் (25). இவர், ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகி |
| கருகும் பயிர்களைக் காப்பாற்ற ஒருபோக சாகுபடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை Posted: 20 Dec 2013 12:02 PM PST மழை இல்லாமல் கருகி வரும் நெற்பயிர்களைக் காப்பாற்ற, பெரியாறு-வைகை திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு, ஒருபோக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாநில மாநாடு Posted: 20 Dec 2013 12:01 PM PST இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் (தமிழ்நாடு) 16 ஆவது மாநில மாநாடு, மதுரை காளவாசலில் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 2 நாள்கள் நடைபெறுகின்றன. |
| வாழும் காலத்திலேயே படைப்பாளிகள் மதிக்கப்பட வேண்டும் Posted: 20 Dec 2013 12:01 PM PST வாழும் காலத்திலேயே படைப்பாளிகள் மதிக்கப்பட வேண்டும் என்று, எழுத்தாளர் கர்ணன் வலியுறுத்தியுள்ளார். தானம் மக்கள் கல்வி நிலையத்தில் நடைபெறும் களஞ்சிய இயக்கப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில், |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |