Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 01:09 PM PST

போளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் போட்டு பஜனை ஊர்வலமாகச் சென்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 01:09 PM PST

போளூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூன்று சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

செங்கம் ஒன்றியத்தில் ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 17 Dec 2013 01:03 PM PST

செங்கம் ஒன்றியத்தில் ரூ.3 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார்.

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: 6 அமெரிக்கர்கள் பலி

Posted: 17 Dec 2013 01:00 PM PST

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்கர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

நான் ரஜினியின் தீவிர ரசிகன்

Posted: 17 Dec 2013 12:57 PM PST

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாவில் இன்று...

Posted: 17 Dec 2013 12:57 PM PST

சென்னையில் நடைபெற்று வரும் 11-ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 163 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை

Posted: 17 Dec 2013 12:55 PM PST

சென்னை தியாகராய நகரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை செய்தனர்.

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலை. ஏற்பாடு

Posted: 17 Dec 2013 12:52 PM PST

பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

காங்கிரஸூடன் கூட்டணி இல்லை: கொ.ம.தே.க.

Posted: 17 Dec 2013 12:51 PM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நில அபகரிப்பு-கொலை மிரட்டல்: அதிமுக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted: 17 Dec 2013 12:50 PM PST

அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ், அவரது மனைவி மற்றும் மகன் மீதான நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதை மாறிச் செல்லும் மாணவர்களைச் சீர்படுத்த நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள்

Posted: 17 Dec 2013 12:48 PM PST

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாதை மாறிச் செல்லும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை: யுஜிசி அறிவிப்பு

Posted: 17 Dec 2013 12:32 PM PST

ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2014 ஜனவரி 16 கடைசி தேதியாகும்.

அரவிந்த் ரெட்டி கொலை: 4 நாள் போலீஸ் காவலில் பக்ருதீன், பிலால்

Posted: 17 Dec 2013 12:31 PM PST

பாஜக மாநில மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு விசாரணைக்காக பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் 4 நாள் போலீஸ் காவலில்

45 நாள்கள் அரசுப் பொருள்காட்சி இன்று தொடக்கம்

Posted: 17 Dec 2013 12:31 PM PST

திருவண்ணாமலையில் தொடர்ந்து 45 நாள்களுக்கு நடத்தப்படும் அரசுப் பொருள்காட்சியை, தமிழக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ரூ. 39 லட்சத்தில் குடிநீர்த் திட்டப்பணி

Posted: 17 Dec 2013 12:30 PM PST

கிராமப் பகுதிகளில் ரூ.39 லட்சத்தில் குடிநீர் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயில்மாதிமங்கலத்தில் சுவாமி உற்ஸவம்

Posted: 17 Dec 2013 12:29 PM PST

மார்கழி மாதப் பிறப்பையொட்டி, கலசப்பாக்கத்தை அடுத்த கோயில்மாதிமங்கலத்தில் உள்ள பிறஹந்த நாயகி சமேத கரைகண்டீஸ்வரர், பருவதமலை பிரம்மராம்பிகை உடனுறை

தொடர் ராஜிநாமாவால் காலியாகும் வி.ஏ.ஓ. பணியிடங்கள்

Posted: 17 Dec 2013 12:29 PM PST

புதிதாக பணியில் சேரும் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) தொடர்ந்து ராஜிநாமா செய்வதால் அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பயிற்சி

Posted: 17 Dec 2013 12:29 PM PST

ஆரணி ஒன்றியம், மேற்குஆரணி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் பின்தங்கிய மானிய நிதி திட்டத்தின்கீழ்

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

Posted: 17 Dec 2013 12:28 PM PST

வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

துணிக்கடை ஊழியர் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட நால்வர் கைது

Posted: 17 Dec 2013 12:28 PM PST

திருவண்ணாமலையில் துணிக்கடை ஊழியரைக் கொன்றதாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட நால்வரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆ.கருப்பையா காலமானார்

Posted: 17 Dec 2013 12:28 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆ.கருப்பையா (89) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஆண்டிபட்டி அருகே பைக் மீது பஸ் மோதி இருவர் சாவு

Posted: 17 Dec 2013 12:27 PM PST

ஆண்டிபட்டி அருகே பைக் மீது பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

கத்தியால் தாக்கியவர் மீது வழக்கு

Posted: 17 Dec 2013 12:27 PM PST

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன்(39). இவர் தனது வீட்டிலேயே மளிகைக் கடை வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை

"பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள்: 2 நாளில் வழங்கவேண்டும்'

Posted: 17 Dec 2013 12:27 PM PST

பட்டா மாறுதல் கோரி விரைவு பட்டா மாறுதல் முகாமில் வழங்கப்பட்ட மனுக்களுக்கான உரிய மூல ஆவணங்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் இரு நாள்களுக்குள்

மியான்மர் நாட்டு மீனவர்கள் 3 பேர் கைது

Posted: 17 Dec 2013 12:27 PM PST

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் அருகே நடுக்கடலில் மூங்கில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்ட மியான்மர் நாட்டு மீனவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, வேதாரண்யம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

ஜெயினர் கோயிலை புதுப்பிக்க நிர்வாகிகள்

Posted: 17 Dec 2013 12:26 PM PST

ஆரணி அடுத்த தச்சூரில் பழமை வாய்ந்த ஜெயினர் கோயிலான ஸ்ரீஆதீஸ்வரஸ்வாமி ஜிநாயலயத்தை ரூ. 10 லட்சம் மதிப்பில் சீரமைக்க திருமலை ஸ்ரீதவளகீர்த்தி சுவாமிகளின்

தீவிர கண்காணிப்பில் இரட்டைக் குழந்தைகள்

Posted: 17 Dec 2013 12:26 PM PST

அறுவை சிகிச்சை மூலம் தனித் தனியே பிரிக்கப்பட்ட குழந்தைகளைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விவேகானந்தர் 150-ஆவது ஜயந்தி விழா: குமரியில் கடல் நீச்சல் பேரணி

Posted: 17 Dec 2013 12:26 PM PST

சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவிலான கடல் நீச்சல் பேரணி கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு

Posted: 17 Dec 2013 12:24 PM PST

பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

"மத்திய அரசு உருவாக்கியுள்ள மதக்கலவரத் தடுப்பு மசோதா சட்டத்தால் நன்மையா? தீமையா?'

Posted: 17 Dec 2013 12:17 PM PST

மத்திய அரசு உருவாக்கியுள்ள மதக்கலவரத் தடுப்பு மசோதா சட்டத்தால் நன்மையே. ஆங்காங்கே மதத்தின் பெயரால் கலவரம் அரங்கேறி வருவதை நாம் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

காட்சி ஊடகங்கள் கவனம் செலுத்துமா?

Posted: 17 Dec 2013 12:13 PM PST

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு 15, 422 பேர் சாலை விபத்துகளில் இறந்துபோயினர். அடுத்த 2012ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16, 172 ஆக அதிகரித்தது.

அவர்களும் இந்தியர்கள்தான்!

Posted: 17 Dec 2013 12:13 PM PST

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மாதத் தொடக்கத்தில் நாகாலாந்து மாநிலம் உருவான பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றது, வடகிழக்கு மாநிலங்களின் உணர்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருப்பதற்கான அறிகுறியாகத் தெரிகிறது.

மாநில வளர்ச்சி நிதி: பாரபட்சமில்லாமல் ஒதுக்க வேண்டும்

Posted: 17 Dec 2013 12:10 PM PST

தமிழகம் உள்ளிட்ட மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை பாரபட்சமில்லாமல் ஒதுக்கிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

Posted: 17 Dec 2013 12:09 PM PST

சேலத்தை சேர்ந்த பாஜக பிரமுகரும், ஆடிட்டருமான ரமேஷ் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற அவரது நண்பர் மனோகரன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

நீதிபதி கங்குலியின் பதவி பறிப்பு? கலந்தாலோசனையை தொடங்கியது மத்திய அரசு

Posted: 17 Dec 2013 12:08 PM PST

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலியை மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும்படி எழுந்துள்ள கோரிக்கை குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கலந்தாலோசனைகளைத் தொடங்கியுள்ளது.

மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றம்

Posted: 17 Dec 2013 12:05 PM PST

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 17 Dec 2013 11:59 AM PST

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை

கிராம உதவியாளர் படுகொலையை கண்டித்து நத்தத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 11:58 AM PST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் மணல் திருட்டைத் தடுத்த கிராம உதவியாளர் கேசவன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நத்தம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

விபத்து இழப்பீட்டு வழக்கில் ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு

Posted: 17 Dec 2013 11:58 AM PST

விபத்து இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ரூ. 3.08 லட்சம் வழங்க, திண்டுக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

எம்.வாடிப்பட்டி முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

Posted: 17 Dec 2013 11:57 AM PST

வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டி அருள்மிகு முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

செல்போனில் மாணவிகளை படம் பிடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

Posted: 17 Dec 2013 11:57 AM PST

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பள்ளியில் செல்போனில் மாணவிகளை படம் பிடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை அப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

கொடைக்கானலில் வன உயிரினங்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது

Posted: 17 Dec 2013 11:56 AM PST

கொடைக்கானலில் வன உயிரினங்களின் கணக்கெடுப்புப் பணியை, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்ததார்.

முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் தீர்வு காணாத அலுவலர்கள் மீது நடவடிக்கை

Posted: 17 Dec 2013 11:56 AM PST

முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தீர்வு காணாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

அம்மன் பொன்னூஞ்சல்

Posted: 17 Dec 2013 11:55 AM PST

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருவாதிரையை முன்னிட்டு, அம்மன் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.  திருவாதிரையையொட்டி, அருள்மிகு

கொடைக்கானல் மலைப் பகுதியில் அனுமதியில்லாத இடங்களில் மரங்கள் வெட்டிக் கடத்தல்

Posted: 17 Dec 2013 11:55 AM PST

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதி இல்லாத இடங்களில் மரங்களை வெட்டி கடத்தப்படுவதை, வனத்துறையினர் தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடிப்படைக் கல்வி பலமாக இருக்க வேண்டும்- நிதியமைச்சர் பேச்சு

Posted: 17 Dec 2013 11:54 AM PST

உயர்கல்வி சிறப்பாக அமைய வேண்டுமானால் அடிப்படைக் கல்வி பலமாக இருக்க வேண்டும் என போடியில் நடைபெற்ற பள்ளி விழாவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பிப்.9-ல் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 17 Dec 2013 11:54 AM PST

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் வரும் 2014, பிப்.9-ம் தேதி மஹா கும்பாபிஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 11:53 AM PST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன், கிராம நிர்வாகம், வருவாய் கிராம நிர்வாகம் மற்றும் கிராம உதவியாளர் சங்கங்கள் இணைந்து, திங்கள்கிழமை மாலை

திமுக - முஸ்லிம் லீக் கூட்டணி தொடரும்

Posted: 17 Dec 2013 11:51 AM PST

மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

ஆதார் அட்டை பிரச்னை: எரிவாயு விநியோக மையம் முற்றுகை

Posted: 17 Dec 2013 11:51 AM PST

ஆதார் அடையாள அட்டையை காரணமாகக் கூறி எரிவாயு உருளைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தக் கூடாது என்று வலியுறுத்தி எரிவாயு விநியோக மையத்தை பொதுமக்கள்

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர் ஜாதி: மக்களவையில் திருத்த மசோதா தாக்கல்

Posted: 17 Dec 2013 11:50 AM PST

பழங்குடியினர் பட்டியலில் "நரிக்குறவர்' ஜாதியை சேர்க்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

வன்முறைக்கு எதிராக பிரசாரம்

Posted: 17 Dec 2013 11:50 AM PST

திருச்சுழி ஒன்றியங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு

Posted: 17 Dec 2013 11:50 AM PST

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சிவகாசியில் 1008 தீப விளக்கு ஊர்வலம்

Posted: 17 Dec 2013 11:49 AM PST

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி நாடார் மகளிர் சங்கம், சிவகாசி நாடார் மகாஜன கிளைச் சங்கம், வட்டார சமுதாய தெருக்கட்டு சங்கம், நாடார் மகளிர் மன்றங்கள் இணைந்து, உலகில் அமைதி நிலவ

வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் இன்று ஸ்டிரைக்

Posted: 17 Dec 2013 11:49 AM PST

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிசம்பர் 18) வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

பள்ளியில் சாரல் விழா

Posted: 17 Dec 2013 11:49 AM PST

ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா சார்பில் பள்ளி நிறுவனர் எம்.வி. பீமராஜா 81வது பிறந்தநாள் விழா,மகாகவி பாரதியார் 131ஆவது பிறந்த நாள் விழா, மற்றும் சாரல் 2013 ஆகியவை

குத்துச் சண்டை: சிவகாசி பொறியியல் கல்லூரி மாணவர் முதலிடம்

Posted: 17 Dec 2013 11:48 AM PST

குத்துச்சண்டை போட்டியில் சிவகாசி ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

நின்றிருந்த அரசு பஸ் மீது வேன் மோதி கிளீனர் சாவு

Posted: 17 Dec 2013 11:48 AM PST

விருதுநகர் அருகே நின்றிருந்த அரசு பஸ் மீது பால் வேன் மோதியதில் கிளீனர்   சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

தேன் என நினைத்து விஷம் குடித்த சிறுவன் சாவு

Posted: 17 Dec 2013 11:48 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேன் என்று நினைத்து விஷம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புத்துணர்வு முகாமில் மேலும் 2 யானைகள்: மொத்த எண்ணிக்கை 100 ஆனது

Posted: 17 Dec 2013 11:47 AM PST

வரும் 19- ஆம் தேதி தொடங்கவுள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் புதுச்சேரி மற்றும் நாகூர் தர்காவின் யானைகள் பங்கேற்கவுள்ளன. இதனால், முகாமில் பங்கேற்கும் யானைகளின் எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது.

விருதுநகர்

Posted: 17 Dec 2013 11:47 AM PST

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்கல்வி படிப்புகளை பதிவு செய்துள்ளோர் கவனத்துக்கு

Posted: 17 Dec 2013 11:47 AM PST

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்கல்வி படிப்புகளை பதிவு செய்துள்ளோர், திருத்தங்கள் செய்வதற்கு டிசம்பர் 20 மற்றும் டிசம்பர் 23-ஆம் தேதிகளில் வாய்ப்பு

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலை சுற்றிப்பார்த்து வியந்த வெளிநாட்டவர்

Posted: 17 Dec 2013 11:45 AM PST

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலை 90 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்து செவ்வாய்க்கிழமை வியந்து பாராட்டினர்.

ஏற்காடு தேர்தல் முடிவு அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த  அங்கீகாரம்: ஜான் பாண்டியன்

Posted: 17 Dec 2013 11:45 AM PST

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு, அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன்

மதுரை: உலக நன்மைக்கு ஸ்ரீஅதிருத்ர மஹா யாகம் இன்று தொடக்கம்

Posted: 17 Dec 2013 11:44 AM PST

உலக நன்மைக்காக மதுரை தமுக்கம் அருகே உள்ள லட்சுமி சுந்தரம் ஹால் ராஜம் அரங்க வளாகத்தில் ஸ்ரீஅதிருத்ர மஹாயாகம் புதன்கிழமை (டிச.18 முதல்) தொடங்கி வரும் 29-ஆம் தேதி

தில்லியில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: கடிதங்கள், எஸ்எம்எஸ் மூலம் மக்களின் கருத்தறிய ஆம் ஆத்மி முடிவு

Posted: 17 Dec 2013 11:44 AM PST

தில்லியில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டுமா? என்பது குறித்து மக்கள் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சி தீர்மானித்துள்ளது.

ஆண்டிபட்டியில் குடிநீர் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 17 Dec 2013 11:44 AM PST

ஆண்டிபட்டி பேரூராட்சியில் 13 ஆவது வார்டில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, அப்பகுதி பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சுயஉதவிக் குழு உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி

Posted: 17 Dec 2013 11:43 AM PST

போடி, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி நடைபெற

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...

Posted: 17 Dec 2013 11:43 AM PST

தேனி மாவட்டத்தில் அரசு கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், வருமான வரிப் பிடித்தம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 17 Dec 2013 11:43 AM PST

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம், அக் கல்லூரி வளாகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 11:42 AM PST

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆகியன சார்பில், திங்கள்கிழமை மாலை பெரி

மறு தேர்தலுக்குத் தயார்: பாஜக

Posted: 17 Dec 2013 11:42 AM PST

தில்லியில் மறு தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளதாக பிரதேச பாஜக அறிவித்துள்ளது. மேலும், கட்சியினர் தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு பயிற்சி முகாம்

Posted: 17 Dec 2013 11:42 AM PST

பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், 2 நாள்கள் நடைபெற்றன.

நாளைய மின்தடை

Posted: 17 Dec 2013 11:41 AM PST

தேவாரம் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.  

பழனி

Posted: 17 Dec 2013 11:41 AM PST

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 17 Dec 2013 11:40 AM PST

தேனி, ரத்தினா நகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக, திங்கள்கிழமை அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார்

அஸாமில் குண்டுவெடிப்பு: மாணவி பலி

Posted: 17 Dec 2013 11:40 AM PST

அஸாமில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.

மலைத்தேனீ கொட்டி 10 பெண்கள் காயம்

Posted: 17 Dec 2013 11:40 AM PST

மதுரை அருகே மலைத் தேனீ கொட்டியதில் 10 பெண்கள் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.

வணிக வரித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு

Posted: 17 Dec 2013 11:40 AM PST

விருதுநகரில் வணிக வரித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால்  அலுவலகம் வெறிச்சோடியது. இப்போராட்டத்தால் வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிய இந்திய மீனவர் கைது

Posted: 17 Dec 2013 11:39 AM PST

பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிய இந்திய மீனவர் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மின் சிக்கன விழிப்புணர்வு விளக்க முகாம்

Posted: 17 Dec 2013 11:39 AM PST

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு மின்

செக்கானூரணி பகுதியில் டிச.21 இல் மின்தடை

Posted: 17 Dec 2013 11:39 AM PST

செக்கானூரணி துணை மின்நிலையத்தில் டிசம்பர் 21-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

தகவல் உரிமை சட்டத்திலிருந்து கட்சிகளுக்கு விலக்களிக்கும் மசோதா

Posted: 17 Dec 2013 11:39 AM PST

தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றலாம் என சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல் நிதி: அறக்கட்டளைகளை அமைத்துவரும் நிறுவனங்கள்

Posted: 17 Dec 2013 11:38 AM PST

நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சிகளுக்கு நிதியளிப்பதற்காக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் "தேர்தல் அறக்கட்டளை'களை ஏற்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூர் கலவரம்: 52 இந்தியர்களை நாடு கடத்த முடிவு

Posted: 17 Dec 2013 11:37 AM PST

லிட்டில் இந்தியா பகுதியில் மூண்ட கலவரம் தொடர்பாக 52 இந்தியர்களை நாடு கடத்த உள்ளதாகவும், 28 பேர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மசோதா: ஆந்திர பேரவையில் இன்று விவாதம் தொடக்கம்

Posted: 17 Dec 2013 11:37 AM PST

"ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு வரைவு மசோதா 2013' மீது அந்த மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை (டிசம்பர் 18) விவாதம் தொடங்க உள்ளது.

வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்ப்போம்

Posted: 17 Dec 2013 11:36 AM PST

வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தில்லி நீதிமன்றத்தில் லஷ்கர் பயங்கரவாதி துன்டா ஜாமீன் மனு

Posted: 17 Dec 2013 11:35 AM PST

1997ஆம் ஆண்டு சதர் பஜார் குண்டுவெடிப்பு சம்பவ வழக்கில் ஜாமீன் கோரி, தில்லி நீதிமன்றத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் பிரதமர் பதவி வேட்பாளர்: தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்ய வேண்டும்

Posted: 17 Dec 2013 11:34 AM PST

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் யார் என்று மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்

Posted: 17 Dec 2013 11:33 AM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 11:31 AM PST

அரசு நிர்ணயித்த விலையில் மணல் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்களவையில் அமளி; ஒத்திவைப்பு

Posted: 17 Dec 2013 11:31 AM PST

மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதுமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

திருக்கோளக்குடியில் பெளர்ணமி கிரிவலம்

Posted: 17 Dec 2013 11:31 AM PST

திருப்பத்தூர் ஊராட்சி திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் 159 வது பெளர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அழகப்பா பல்கலை.யில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 17 Dec 2013 11:31 AM PST

அழகப்பா பல்கலைக்கழக அனைத்துக்கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை கவன

இளம்பெண்ணை தாக்கிய சகோதரர் 3 பேர் மீது வழக்கு

Posted: 17 Dec 2013 11:30 AM PST

எஸ்.புதூர் அருகே சொத்துத் தகராறு காரணமாக இளம்பெண்ணை தாக்கியதாக சகோதரர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த கூலி: ஆட்சியரிடம் முறையீடு

Posted: 17 Dec 2013 11:30 AM PST

கீழடி ஊராட்சி, பள்ளிச்சந்தை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெண்கள் மேற்கொள்ளும் வேலைக்கு குறைந்த கூலி தருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார்

அரசு ஊழியர் சங்க மாநாடு

Posted: 17 Dec 2013 11:29 AM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நா  டு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளையின் 10 ஆவது மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலர்

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Posted: 17 Dec 2013 11:29 AM PST

தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஆற்றல் சேமிப்பு தின விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சர்வதேச ஆன்லைன் போட்டியில் இந்திய மாணவர் வெற்றி

Posted: 17 Dec 2013 11:29 AM PST

ஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வதன் பயன் குறித்து டிஜிட்டல் அஞ்சல் தலையை வடிவமைக்கும் போட்டியில் தில்லி ஐஐடி மாணவர் உத்தம் குமார் வெற்றி பெற்றார்.

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்

Posted: 17 Dec 2013 11:29 AM PST

திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட மணலூர், காஞ்சிரங்குளம் ஆகிய கிராமங்களில் அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™