Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 15 வயதுப் பெண்ணை 2-ம் திருமணம் செய்தவர் கைது
- தொழில் முனைவோருக்கு மானிய உதவி
- தாற்காலிகமாக இடம் மாறுகிறது கரூர் பேருந்து நிலையம்
- அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவன 6-ம் ஆண்டுத் தொடக்க விழா
- நல்லதல்ல...
- திருப்பணிகள் தொடக்கம்
- அரிமளம் பகுதி பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு
- கோமாரி நோய்: கால்நடைகளை இழந்தோருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
- ஆலங்குடி, அன்னவாசல் அருகே பதுக்கல் மணல் பறிமுதல்
- வீதிகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்
- தஞ்சாவூரில் 15,000 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்
- கோடியக்கரையில்கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு படகு
- தண்ணீரைக் காப்போம்!
- நீதி வெல்லும்: பேரறிவாளனின் தாய் நம்பிக்கை
- இளம் வழக்குரைஞர்கள் சட்ட நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்'
- சேதமடைந்த மீன் இறங்கு தளத்தில் தலைமை பொறியாளர் ஆய்வு
- அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார புதுவை முதல்வரிடம் வலியுறுத்தல்
- பாஜக சார்பில் ஒற்றுமை ஓட்டம்
- "முதியோரைக் காக்கும் சமூகமே முன்னேறும்
- முற்றத்தை அழிக்க நினைப்போரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது
- பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்
- வலுதூக்கும் வீராங்கனைக்குப் பாராட்டு
- பள்ளிக் குழந்தைகள் களப் பயணம்
- கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம்
- தோகைமலையில் பாஜக பிரசாரம்
- இலவச இருதய மருத்துவ முகாம்
- பாஜக சார்பில் ஒற்றுமை ஓட்டம்
- தேசிய எறிபந்துப் போட்டி பயிற்சி முகாம் நிறைவு
- பாடாலூரில் ரூ. 48 கோடியில் பால் குளிரூட்டும் மையம்
- டிசம்பர் 17 மின் தடை
- மழைநீர் வடிகாலில் கழிவு நீரைத் திறந்துவிட்டால் நடவடிக்கை
- அரியலூரில்ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்
- குறும்படம், ஆவணப்படம் குறித்த பயிலரங்கம்
- தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கக் கூட்டம்
- தட்டச்சர் காலிப்பணியிடங்களில் கணினி இயக்குவோரை நியமிக்க வலியுறுத்தல்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- புதுக்கோட்டையில் ஒற்றுமை மாரத்தான் ஓட்டம்
- மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கல்
- இந்தியாவின் நிதி உதவிக்கு ஆப்கன் அதிபர் பாராட்டு
- டிசம்பர் 17 மின் தடை
- தஞ்சையில் மூதாட்டியை ஏமாற்றி 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு
- ஆட்சி அமைப்பதில் "ஆம் ஆத்மி'க்கு குழப்பம்
- கும்பகோணத்தில் மூதாட்டியை ஏமாற்றி ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
- இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்
- தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?
- "சரஸ்வதி மஹால் நூலகத்தில் நிர்வாக அலுவலர் நியமிக்க வேண்டும்
- திருப்பணிகள் தொடக்கம்
- கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- ஆஸ்கர் பெர்னாண்டஸூக்கு தொழிலாளர் துறை
- குடந்தையில் மாரத்தான்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்
- காரைக்கால் அருகே அனுமதியின்றி அள்ளப்பட்ட மணல் பறிமுதல்
- காரைக்கால், திருவாரூரில் ஒற்றுமை ஓட்டம்
- குடும்ப நல ஆலோசனைமையத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்
- முதியோர், ஆதரவற்றோருக்குநலத்திட்ட உதவிகள் வழங்கல்
- வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: அமைச்சர் மீது பொதுமக்கள் புகார்
- சீர்காழி அருகேபேருந்து மோதி ஒருவர் சாவு
- "சுதந்திரப் போராட்டப் பெருமையை தட்டிப் பறிக்க பாஜக முயற்சி'
- "கிராம மக்களின் சுகாதாரத்தில் செவிலியர்களின் பங்கு மகத்தானது'
- ஒரு சங்கம்; 2 இடங்களில் நிர்வாகிகள் தேர்வு!
- ஜப்பான் தூதரக அதிகாரி மீது தாக்குதல்
- சிறுவர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
- மக்கள் நலப் பணியாளர்கள் ஆலோசனை
- தலிபான் தளபதி கைது
- ரத்த தான முகாம்
- சிரியா: குண்டுவீச்சில் 37 பேர் பலி
- பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
- பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்த 8 பவுன் நகை திருட்டு
- தகராறில் தாக்கப்பட்ட முதியவர் சாவு: 3 பேர் கைது, ஊராட்சித் தலைவர் தலைமறைவு
- மணல் விற்ப்பனையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
- தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- இருந்தும் பயனில்லாத தொடுதிரை கணினி இயந்திரங்கள்
- புதுக்கோட்டை
- சென்னையில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி
- உலகக் கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
- ஒளவையும், பாரதியும் சமூகத்தின் ஒளிவிளக்குகள்
- மாடு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கைது
- சர்தார் வல்லபபாய் படேல் நினைவு தின மாரத்தான்
- பாரதியின் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும்
- கள்ளர், மாநகராட்சி பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டணம் தேவை: தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
- நல்லெண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகம்
- கல்லூரியும் தொழில் நிறுவனமும்
- வெற்றிக்கு வழி வகுக்கும் இசை
- வக்கிரத்துக்கு வக்காலத்து!
- மனைவியை கொல்ல முயற்சி: கணவன் உள்பட 3 பேர் தலைமறைவு
- மேலூரில் வேலைவாய்ப்பு முகாம்:45 பேருக்கு பணிநியமனம்
- பன்னிரு திருமுறை மன்ற 60 ஆம் ஆண்டு விழா நிறைவு
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருள்கள் தயார் செய்யும் பயிற்சியில் சேர வாய்ப்பு
- மாற்றுத் திறனாளிகள் தயாரித்த பொருள்களின் விற்பனைக் கண்காட்சி
- இடைநிலை அறிவியல் ஆசிரியர் பணியிடைப் பயிற்சி நிறைவு விழா
- தே.கல்லுப்பட்டியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் குறித்து 8 ஆவணப்படங்கள்
- மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க வைர விழா
- மதுரை பல்கலை.யில் இன்று அழகுக்கலை பயிற்சி துவக்கம்
- நாகையில் 8 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம்
- வைகையில் சேரும் கால்வாய்களில் வீட்டுக் கழிவுநீர் கலப்பு: உயர் நீதிமன்றத்தில் மாசுக் கட்டுபாட்டு வாரியம் அறிக்கை
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா ஜன.5 இல் தொடக்கம்
- நகைச்சுவை உணர்வின் மூலம் வன்முறையை தடுக்கலாம்
- மண்டல விளையாட்டு போட்டிகள்: மதுரை மாவட்டம் முதலிடம்
| 15 வயதுப் பெண்ணை 2-ம் திருமணம் செய்தவர் கைது Posted: 15 Dec 2013 01:04 PM PST அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை 2-ம் திருமணம் செய்தவரை உடையார்பாளையம் போலீஸார் கைது செய்தனர். |
| தொழில் முனைவோருக்கு மானிய உதவி Posted: 15 Dec 2013 01:04 PM PST அரியலூர் மாவட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு மானியம் வழங்க மத்திய அரசு ரூ.1.27 கோடியை ஒதுக்கியுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| தாற்காலிகமாக இடம் மாறுகிறது கரூர் பேருந்து நிலையம் Posted: 15 Dec 2013 01:03 PM PST கரூர் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்துக்கு பேருந்து நிலையம் தாற்காலிகமாக மாற்றப்பட உள்ளது. |
| அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவன 6-ம் ஆண்டுத் தொடக்க விழா Posted: 15 Dec 2013 01:03 PM PST பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் உள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் 6-ம் ஆண்டுத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2013 01:03 PM PST பொதுவாக, பள்ளிகூடக் கல்வி பயிலும்போது பலவித கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டிய நிலைமையில் இருக்கும் பதின்-இளம்பருவ மாணவர்கள், கல்லூரிவாசலை மிதித்தவுடன் ஒரு புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். |
| Posted: 15 Dec 2013 01:02 PM PST பூதலூர் சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. |
| அரிமளம் பகுதி பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு Posted: 15 Dec 2013 01:02 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழாநிலைக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், கடந்த ஆண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் எடுத்த அப்பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசளிக்கப்பட்டது. |
| கோமாரி நோய்: கால்நடைகளை இழந்தோருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 01:02 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோயால் இறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ஆலங்குடி, அன்னவாசல் அருகே பதுக்கல் மணல் பறிமுதல் Posted: 15 Dec 2013 01:02 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் குவியலை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்ததால் பதுக்கல்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
| வீதிகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் Posted: 15 Dec 2013 01:01 PM PST அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் கால்நடைகள் நகராட்சிநிர்வாகத்தால் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: |
| தஞ்சாவூரில் 15,000 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் Posted: 15 Dec 2013 01:01 PM PST தஞ்சாவூர் தெற்கு அலங்கம் சுல்தானியப்பர் சந்தில் உள்ள ஒரு வீட்டில் புதுப்பட சி.டி.க்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், தஞ்சை மேற்கு |
| கோடியக்கரையில்கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு படகு Posted: 15 Dec 2013 01:01 PM PST நாகை மாவட்டம் கோடியக்கரையில் ஆளில்லாத படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. |
| Posted: 15 Dec 2013 01:00 PM PST எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் உலகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று பல ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. |
| நீதி வெல்லும்: பேரறிவாளனின் தாய் நம்பிக்கை Posted: 15 Dec 2013 01:00 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதி வெல்லும் என்றார் பேரறிவாளனின் தாயார் கு. அற்புதம்மாள். |
| இளம் வழக்குரைஞர்கள் சட்ட நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்' Posted: 15 Dec 2013 01:00 PM PST இளம் வழக்குரைஞர்கள் சட்ட நுண்ணறிவை பெறுவது அவசியம் என்றார் உயர்நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன். |
| சேதமடைந்த மீன் இறங்கு தளத்தில் தலைமை பொறியாளர் ஆய்வு Posted: 15 Dec 2013 01:00 PM PST சீர்காழி வட்டம் பழையாரில் இயற்கை மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்களை |
| அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார புதுவை முதல்வரிடம் வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:59 PM PST காரைக்கால் அரசலாறு முகத்துவாரத்தை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 15 Dec 2013 12:58 PM PST கரூரில் பாஜக சார்பில் ஒற்றுமை மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "முதியோரைக் காக்கும் சமூகமே முன்னேறும் Posted: 15 Dec 2013 12:58 PM PST முதியவர்களை பேணிக் காக்கும் சமூகம்தான் முன்னேறும் என்றார் நெல்லைகண்ணன். |
| முற்றத்தை அழிக்க நினைப்போரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது Posted: 15 Dec 2013 12:58 PM PST தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை அழிக்க நினைப்போரை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன். |
| பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 15 Dec 2013 12:58 PM PST கரூர் நகராட்சிக்குட்பட்ட கோடாங்கிப்பட்டி, சுக்காலியூர், தாந்தோணி, காளியப்பனூர் ஆகிய பகுதிகளில் அரசின் விலையில்லாப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. |
| வலுதூக்கும் வீராங்கனைக்குப் பாராட்டு Posted: 15 Dec 2013 12:57 PM PST தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் கரூர் வீராங்கனைக்கு பாராட்டு விழா கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2013 12:57 PM PST கபிலர் மலைக்கு கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் கேஜி வகுப்பு குழந்தைகள் களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். |
| கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம் Posted: 15 Dec 2013 12:57 PM PST கரூரில் தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2013 12:57 PM PST கரூர் மாவட்டம், தோகைமலை பகுதிகளில் பாஜக சார்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. |
| Posted: 15 Dec 2013 12:56 PM PST பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரோட்டரி சங்கம், புதிய தலைமுறை ரோட்டரி சங்கம், திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில், இலவச இருதய மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2013 12:56 PM PST பெரம்பலூரில் சர்தார் வல்லபாய் பட்டேல் ராஸ்டிரிய ஏக்தா அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். |
| தேசிய எறிபந்துப் போட்டி பயிற்சி முகாம் நிறைவு Posted: 15 Dec 2013 12:56 PM PST பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் முகாம் அலுவலகத்தில், தேசிய அளவிலான எறிபந்துப் போட்டிக்கு பயிற்சி பெற்ற அணியினருக்கான நிறைவு விழா ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. |
| பாடாலூரில் ரூ. 48 கோடியில் பால் குளிரூட்டும் மையம் Posted: 15 Dec 2013 12:56 PM PST பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் ரூ. 48 கோடியில் பால் குளிரூட்டும் மையம் அமைய உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 15 Dec 2013 12:55 PM PST சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது. |
| மழைநீர் வடிகாலில் கழிவு நீரைத் திறந்துவிட்டால் நடவடிக்கை Posted: 15 Dec 2013 12:55 PM PST பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் (பொ) தாண்டவமூர்த்தி. |
| அரியலூரில்ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் Posted: 15 Dec 2013 12:54 PM PST அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தலைவர் ஆர். நல்லமுத்து தலைமை வகித்தார். |
| குறும்படம், ஆவணப்படம் குறித்த பயிலரங்கம் Posted: 15 Dec 2013 12:54 PM PST :ஆலங்குடியில் த.மு.எ.க.ச சார்பில் குறும்படம் மற்றும் ஆவணப்படம் குறித்த பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கக் கூட்டம் Posted: 15 Dec 2013 12:54 PM PST பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தட்டச்சர் காலிப்பணியிடங்களில் கணினி இயக்குவோரை நியமிக்க வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:53 PM PST தற்போது பெரும்பான்மையான அலுவலகங்களில் காலியாக உள்ள தட்டச்சர் பணியிடங்களில் அதற்குப் பதிலாக கணினி இயக்குவோரை நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பட்டயப் பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 15 Dec 2013 12:53 PM PST பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புதுக்கோட்டையில் ஒற்றுமை மாரத்தான் ஓட்டம் Posted: 15 Dec 2013 12:53 PM PST குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படவுள்ளதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஒற்றுமை மாரத்தான் ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கல் Posted: 15 Dec 2013 12:53 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி அரசு மேனிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 119 பேருக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்குதல் மற்றும் அப்பள்ளியில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்க திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இந்தியாவின் நிதி உதவிக்கு ஆப்கன் அதிபர் பாராட்டு Posted: 15 Dec 2013 12:53 PM PST இந்தியாவின் நிதி உதவியினால் ஆப்கனின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று அந்நாட்டு பிரதமர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Dec 2013 12:52 PM PST தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது. |
| தஞ்சையில் மூதாட்டியை ஏமாற்றி 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு Posted: 15 Dec 2013 12:52 PM PST தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டியை ஏமாற்றி 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆட்சி அமைப்பதில் "ஆம் ஆத்மி'க்கு குழப்பம் Posted: 15 Dec 2013 12:51 PM PST தில்லியில் ஆட்சி அமைப்பதில் ஆம் ஆத்மி கட்சி குழப்பத்தில் இருப்பதாகவும், ஆட்சி அமைப்பவர்கள் ஆதரவு தரும் கட்சிக்கு நிபந்தனை விதிப்பது மிகவும் வினோதமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். |
| Posted: 15 Dec 2013 12:50 PM PST கும்பகோணத்தில் மூதாட்டியை ஏமாற்றி ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இரட்டை ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:50 PM PST தஞ்சாவூர்-திருச்சி இரட்டை ரயில் பாதைப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். |
| தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி? Posted: 15 Dec 2013 12:50 PM PST தில்லியில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிப்பதால் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. |
| "சரஸ்வதி மஹால் நூலகத்தில் நிர்வாக அலுவலர் நியமிக்க வேண்டும் Posted: 15 Dec 2013 12:49 PM PST தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் நிர்வாக அலுவலர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரஸ்வதி மஹால் நூலகப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| Posted: 15 Dec 2013 12:49 PM PST பூதலூர் சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. |
| கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:49 PM PST அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர். |
| ஆஸ்கர் பெர்னாண்டஸூக்கு தொழிலாளர் துறை Posted: 15 Dec 2013 12:49 PM PST மறைந்த மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா வசமிருந்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸýக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Dec 2013 12:49 PM PST சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் கும்பகோணத்தில் ஒற்றுமைக்கான மராத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Dec 2013 12:48 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 15 Dec 2013 12:48 PM PST பேராவூரணி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 மாட்டுவண்டிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| காரைக்கால் அருகே அனுமதியின்றி அள்ளப்பட்ட மணல் பறிமுதல் Posted: 15 Dec 2013 12:48 PM PST காரைக்கால் பகுதி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி அள்ளி வைக்கப்பட்டிருந்த மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| காரைக்கால், திருவாரூரில் ஒற்றுமை ஓட்டம் Posted: 15 Dec 2013 12:47 PM PST சர்தார் வல்லபபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, காரைக்கால், திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. |
| குடும்ப நல ஆலோசனைமையத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:47 PM PST காரைக்காலில் குடும்ப நல ஆலோசனை மையத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ரைட்ஸ் மக்கள் இயக்க அமைப்பாளர் ஏ. சங்கமித்ரன் வெளியிட்ட அறிக்கை: |
| முதியோர், ஆதரவற்றோருக்குநலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 15 Dec 2013 12:47 PM PST காரைக்கால் லயன்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முதியோர், ஆதரவற்றோர், குடிசைவாசிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன. |
| வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: அமைச்சர் மீது பொதுமக்கள் புகார் Posted: 15 Dec 2013 12:46 PM PST காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி நிறைவேற்றவில்லையென, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். |
| சீர்காழி அருகேபேருந்து மோதி ஒருவர் சாவு Posted: 15 Dec 2013 12:46 PM PST சீர்காழி அருகே ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். கொள்ளிடம் அருகே உள்ள கீழவல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ந. கிருஷ்ணமூர்த்தி (52) கூலித் தொழிலாளி. |
| "சுதந்திரப் போராட்டப் பெருமையை தட்டிப் பறிக்க பாஜக முயற்சி' Posted: 15 Dec 2013 12:46 PM PST சுதந்திரப் போராட்டப் பெருமையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் முறையற்ற வகையில் பறிக்க முயல்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைகூறியுள்ளது. |
| "கிராம மக்களின் சுகாதாரத்தில் செவிலியர்களின் பங்கு மகத்தானது' Posted: 15 Dec 2013 12:45 PM PST கிராம மக்களின் சுகாதாரத்தில் செவிலியர்களின் பங்கு மகத்தானது என்றார் அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| ஒரு சங்கம்; 2 இடங்களில் நிர்வாகிகள் தேர்வு! Posted: 15 Dec 2013 12:45 PM PST வேலூர் மேற்கு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவராக எஸ்.அருணோதயம் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு மாவட்ட பொதுச்செயலர் |
| ஜப்பான் தூதரக அதிகாரி மீது தாக்குதல் Posted: 15 Dec 2013 12:45 PM PST யேமன் நாட்டில் ஜப்பான் தூதரக அதிகாரியை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். |
| சிறுவர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா Posted: 15 Dec 2013 12:45 PM PST ராணிப்பேட்டை அரிமா சங்கம் சார்பில், ஸ்கடர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| மக்கள் நலப் பணியாளர்கள் ஆலோசனை Posted: 15 Dec 2013 12:45 PM PST மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 15 Dec 2013 12:45 PM PST கராச்சியில் தேரிக்-இ- தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தளபதி அபு ஹம்ஸா போலீசாரால் கைது செய்யப்பட்டார். |
| Posted: 15 Dec 2013 12:44 PM PST இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 34 பேரிடம் ரத்தத்தை மருத்துவர் பசுபதி தலைமையிலான குழுவினர் |
| சிரியா: குண்டுவீச்சில் 37 பேர் பலி Posted: 15 Dec 2013 12:44 PM PST சிரியாவில் கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 37 பேர் பலியாகினர். |
| பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம் Posted: 15 Dec 2013 12:44 PM PST திருச்சி சிறையிலிருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி சனிக்கிழமை மாலை தப்பி ஓட்டம். |
| பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்த 8 பவுன் நகை திருட்டு Posted: 15 Dec 2013 12:43 PM PST திருச்சியில் சனிக்கிழமை பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்த 8 பவுன் நகை மற்றும் ரொக்கத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| தகராறில் தாக்கப்பட்ட முதியவர் சாவு: 3 பேர் கைது, ஊராட்சித் தலைவர் தலைமறைவு Posted: 15 Dec 2013 12:43 PM PST திருச்சி மாவட்டம், ஆமூரில் முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட முதியவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஆமூர் ஊராட்சித் தலைவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மணல் விற்ப்பனையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:43 PM PST மணல் விற்ப்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. |
| தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 15 Dec 2013 12:42 PM PST திருச்சி மாநகராட்சி சார்பில் தொற்றா நோய்கள் குறித்த தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இருந்தும் பயனில்லாத தொடுதிரை கணினி இயந்திரங்கள் Posted: 15 Dec 2013 12:42 PM PST ரயில்களின் வருகை, முன்பதிவு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்காக திருச்சி ஜங்சனில் வைக்கப்பட்டுள்ள 2 தொடுதிரை கணினி இயந்திரங்களில் ஒன்று இயங்காமல் உள்ள |
| Posted: 15 Dec 2013 12:41 PM PST |
| சென்னையில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி Posted: 15 Dec 2013 12:31 PM PST எம்.ஏ.எம். முத்தையா குமாரராஜா நினைவு தேசிய வாலிபால் போட்டி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான கோ-கோ, எறிபந்து போட்டிகள் சென்னையில் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. |
| உலகக் கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன் Posted: 15 Dec 2013 12:30 PM PST உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது. |
| ஒளவையும், பாரதியும் சமூகத்தின் ஒளிவிளக்குகள் Posted: 15 Dec 2013 12:30 PM PST ஓளவையும், பாரதியும் தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டிய ஒளிவிளக்குகள் என பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாஸ்கர் தெரிவித்தார். |
| மாடு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கைது Posted: 15 Dec 2013 12:30 PM PST நெல்பேட்டையில் உள்ள மாட்டிறைச்சிக் கடைக்குள் சென்று எதிர்ப்புத் தெரிவித்தவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| சர்தார் வல்லபபாய் படேல் நினைவு தின மாரத்தான் Posted: 15 Dec 2013 12:30 PM PST மதுரையில் சர்தார் வல்லபபாய் படேலின் நினைவு தின மாரத்தான் ஓட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் |
| பாரதியின் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும் Posted: 15 Dec 2013 12:29 PM PST பாரதியின் கருத்துகள் சுதந்திர காலம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்தும் என பேராசிரியர் த.ராஜாராம் கூறினார். |
| கள்ளர், மாநகராட்சி பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டணம் தேவை: தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் Posted: 15 Dec 2013 12:29 PM PST அரசு கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகளாகவும், மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளாகவும் வழங்கப்படாமல் உள்ள சிறப்புக் கட்டணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என, மதுரை மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| நல்லெண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகம் Posted: 15 Dec 2013 12:29 PM PST நல்லெண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் லிட்டருக்கு ரூ. 215 ஆக இருந்த சாதா ரக நல்லெண்ணெய், தற்போது லிட்டர் 250 ரூபாயை |
| Posted: 15 Dec 2013 12:27 PM PST நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், திறமைக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்கவும் கல்வி, தொழில் நிறுவனங்களிடையேயான உறவு மேம்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. பல்வேறு தொழில், வர்த்தக அமைப்புகளும், ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் இக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. |
| Posted: 15 Dec 2013 12:27 PM PST அண்மையில் சௌதாம்டன் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை, நமது வாழ்வில் கடந்த காலத்தில் நிகழ்ந்த இனிய சம்பவங்களை ஏக்கத்துடன் நினைவுகூர்வது மனதில் நன்னம்பிக்கையை வளர்த்து எதிர்காலத்தைப் பற்றி ஏற்படும் கவலைகளையும் அச்சங்களையும் குறைப்பதாகத் தெரிவிக்கிறது. |
| Posted: 15 Dec 2013 12:25 PM PST உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கி இருக்கும் ஒரு தீர்ப்பு பரவலான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு குடிமகனின் ஜீவாதார உரிமைக்கு எதிரான ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கின்றன. |
| மனைவியை கொல்ல முயற்சி: கணவன் உள்பட 3 பேர் தலைமறைவு Posted: 15 Dec 2013 12:23 PM PST அவனியாபுரத்தில் மனைவியை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்ய முயன்ற கணவன் உள்பட 3 பேரை, போலீஸார் தேடி வருகின்றனர். |
| மேலூரில் வேலைவாய்ப்பு முகாம்:45 பேருக்கு பணிநியமனம் Posted: 15 Dec 2013 12:23 PM PST மேலூர் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில், படித்தவர்கள் மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதியுள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில், 45 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை பணிநியமனம் வழங்கப்பட்டது. |
| பன்னிரு திருமுறை மன்ற 60 ஆம் ஆண்டு விழா நிறைவு Posted: 15 Dec 2013 12:23 PM PST பன்னிரு திருமுறை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா நிறைவு பெற்றன. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வடக்காடி வீதியில் உள்ள இந்த மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு |
| சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருள்கள் தயார் செய்யும் பயிற்சியில் சேர வாய்ப்பு Posted: 15 Dec 2013 12:23 PM PST மதுரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருள்கள் தயார் செய்யும் பயிற்சி டிசம்பர் 16 ஆம் தேதி (திங்கள்கிழமை) துவங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
| மாற்றுத் திறனாளிகள் தயாரித்த பொருள்களின் விற்பனைக் கண்காட்சி Posted: 15 Dec 2013 12:22 PM PST திருப்பரங்குன்றத்தில் மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனைக் கண்காட்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இடைநிலை அறிவியல் ஆசிரியர் பணியிடைப் பயிற்சி நிறைவு விழா Posted: 15 Dec 2013 12:22 PM PST மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை சார்பாக, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், இடைநிலை அறிவியல் ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. |
| தே.கல்லுப்பட்டியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 15 Dec 2013 12:22 PM PST மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி வடக்கு, தெற்கு ஒன்றிய மதிமுக கூட்டம் நடைபெற்றது. |
| விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் குறித்து 8 ஆவணப்படங்கள் Posted: 15 Dec 2013 12:22 PM PST ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அந்நாட்டு ராணுவம் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் போர் குறித்து 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளது. |
| மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க வைர விழா Posted: 15 Dec 2013 12:21 PM PST அவனியாபுரத்தில், மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 60 ஆவது ஆண்டு வைர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மதுரை பல்கலை.யில் இன்று அழகுக்கலை பயிற்சி துவக்கம் Posted: 15 Dec 2013 12:21 PM PST மதுரை காமராசர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப்பணித்துறையின் 3 மாத கால சான்றிதழ் சுயவேலைவாய்ப்பு அழகுக்கலை பயிற்சி டிசம்பர் 16-ஆம் தேதி துவங்கவுள்ளது. |
| நாகையில் 8 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம் Posted: 15 Dec 2013 12:21 PM PST இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். |
| Posted: 15 Dec 2013 12:21 PM PST வைகை ஆற்றில் சேரும் கால்வாய்களில் வீட்டுக் கழிவு நீர் கலப்பதாகவும், இதைத் தடுக்க முறையான நடவடிக்கை ஏதும் இல்லை என, உயர் நீதிமன்றத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. |
| மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா ஜன.5 இல் தொடக்கம் Posted: 15 Dec 2013 12:21 PM PST மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா வரும் ஜனவரி 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பம், |
| நகைச்சுவை உணர்வின் மூலம் வன்முறையை தடுக்கலாம் Posted: 15 Dec 2013 12:20 PM PST நகைச்சுவை உணர்வை வளர்த்தால் வன்முறையைத் தடுக்கலாம், என பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தெரிவித்தார். |
| மண்டல விளையாட்டு போட்டிகள்: மதுரை மாவட்டம் முதலிடம் Posted: 15 Dec 2013 12:20 PM PST தென்மாவட்டங்கள் பங்கேற்ற மண்டல விளையாட்டுப் போட்டியில், மதுரை மாவட்ட அணி முதலிடம் பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |