Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இஸ்கான் கோயிலில் பகவத்கீதைக்கு சிறப்பு பூஜை

Posted: 13 Dec 2013 01:04 PM PST

திருநெல்வேலி வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் பகவத்கீதைக்கு சிறப்பு அலங்காரம் செய்து விஷேச பூஜைகள் வெள்ளிக்கிழமை நடை

நெல்லையில் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள்

Posted: 13 Dec 2013 01:03 PM PST

திருநெல்வேலி மாநகர் உள்பட மாவட்டத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ரெட்டியார்பட்டி அருகே விபத்து: கோவை பிளாஸ்டிக் வியாபாரி சாவு

Posted: 13 Dec 2013 01:03 PM PST

திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில், கோவையைச் சேர்ந்த வியாபாரி இறந்தார்.

தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய காவலாளியின் சடலம் மீட்பு

Posted: 13 Dec 2013 01:03 PM PST

வண்ணார்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மூழ்கிய காவலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இளைஞர் மீது  தாக்குதல்: இருவர் மீது வழக்கு

Posted: 13 Dec 2013 01:02 PM PST

திருநெல்வேலி சந்திப்பில், இளைஞர் ஒருவரைத் தாக்கியதாக 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாளை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

Posted: 13 Dec 2013 01:02 PM PST

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் சிலர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

நெல்லையில் கண்ணாடி இழை வழி இன்டர்நெட் சேவை அறிமுகம்

Posted: 13 Dec 2013 01:02 PM PST

திருநெல்வேலி மாநகரில் கண்ணாடி இழை வழியிலான இன்டர்நெட் சேவையை (எப்டிடிஹெச்) பிஎஸ்என்எல் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த எப்டிடிஹெச் சேவை என்பது தனித்துவம் மிகுந்த நவீன தொழில்நுட்பமாகும். இந்தியாவில்

10 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்த தரைவழி தொலைபேசி இணைப்புகள்

Posted: 13 Dec 2013 01:01 PM PST

தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனக் கட்டுப்பாட்டில் இருந்த தரைவழி தொலைபேசி இணைப்புகள், 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துவிட்டதாக பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் முகமது அஸ்ரஃப் கான் தெரிவித்தார்.

பாரதியார் பிறந்த தினவிழா

Posted: 13 Dec 2013 01:01 PM PST

திருநெல்வேலி நகரம் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

நூல் வெளியீட்டு விழா

Posted: 13 Dec 2013 01:01 PM PST

பாளையங்கோட்டையில் பேராசிரியர் இரா. மோகன் எழுதிய புலமை நலம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சைவ சித்தாந்த பயிற்சி நிறைவு விழா

Posted: 13 Dec 2013 01:00 PM PST

திருநெல்வேலி நகரில் சைவ சித்தாந்த பயிற்சி 9-வது தொகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.

சுந்தரனார் பல்கலை.யில் பாரதியார், பாரதிதாசன் விநாடி-வினா போட்டி

Posted: 13 Dec 2013 01:00 PM PST

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அறக்கட்டைளை சார்பில் விநாடி-வினா போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று முதல் மின்சிக்கன வார விழா

Posted: 13 Dec 2013 01:00 PM PST

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் சனிக்கிழமை முதல் மின்சிக்கன வார விழா நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குடிநீர்த் திட்டப் பணிக்கு அடிக்கல்

Posted: 13 Dec 2013 01:00 PM PST

திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் மதரஸா இஸ்லாமிய தொடக்கப் பள்ளியில் குடிநீர்த் திட்டம், நவீன கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயைக் குணமாக்கலாம்

Posted: 13 Dec 2013 12:59 PM PST

குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வித புற்றுநோய்களையும் தடுக்கும் வகையில் மருத்துவத் துறை வளர்ந்துள்ளது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

Posted: 13 Dec 2013 12:59 PM PST

திருச்சியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வெள்ளிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு 2 மணி நேரம்  தாமதமாக வந்தன.

திருநெல்வேலி

Posted: 13 Dec 2013 12:58 PM PST

மேற்கு ரயில்வேயில் குரூப் "டி" பணி

Posted: 13 Dec 2013 12:58 PM PST

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவ்ரகளிடமிருந்து விண்ணப்பங்கள்

மதுரை

Posted: 13 Dec 2013 12:58 PM PST

வேலூர்

Posted: 13 Dec 2013 12:58 PM PST

திரு‌ப்பூ‌ர்

Posted: 13 Dec 2013 12:58 PM PST

ஈரோடு

Posted: 13 Dec 2013 12:57 PM PST

10, +2 முடித்தவர்களுக்கு கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணி

Posted: 13 Dec 2013 12:40 PM PST

தமிழகத்தின் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் (ICAR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி

Posted: 13 Dec 2013 12:37 PM PST

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஒட்டுநர் பணி

Posted: 13 Dec 2013 12:36 PM PST

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தீயணைப்பு பிரிவில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

தில்லி உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர் பணி

Posted: 13 Dec 2013 12:34 PM PST

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

Posted: 13 Dec 2013 12:32 PM PST

கரூரில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் உள்பட 4 பேர் மீது

கரூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நிறைவு

Posted: 13 Dec 2013 12:32 PM PST

கரூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன.

"சேவை வரியைடிச. 31-க்குள் அபராதம் இன்றி செலுத்த வாய்ப்பு'

Posted: 13 Dec 2013 12:32 PM PST

சேவை வரியை டிச. 31-ம் தேதிக்குள் அபராதம் இன்றி செலுத்த  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய  சேவை வரித் துறையின் திருச்சி மண்டல ஆணையர் ஷன்சார்சந்த் தெரிவித்தார். கரூரில் சேவை

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Posted: 13 Dec 2013 12:31 PM PST

கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  காலை வரை பரவலாக மழை பெய்தது.

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் லேப் டெக்னீசியன் பணி

Posted: 13 Dec 2013 12:31 PM PST

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் "சி" பணியிடங்களை நிரப்ப

தீக்குளித்த மாணவி சாவு; மாணவர் காயம்

Posted: 13 Dec 2013 12:31 PM PST

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும்: அத்வானி

Posted: 13 Dec 2013 12:31 PM PST

"நான்கு மாநில பேரவைத் தேர்தலைப் போல் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும்' என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

விவசாயக் கூட்டுறவு கடன் சங்கத்தில் திருட்டு முயற்சி

Posted: 13 Dec 2013 12:30 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை, ரொக்கத்தை திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேருந்துக்கு தீ: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

Posted: 13 Dec 2013 12:30 PM PST

ஒடிஸா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் பெஹிடாகுடா பகுதியில் தனியார் பேருந்தை மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை தீயிட்டுக் கொளுத்தினர். பேருந்தில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு இந்தச் சம்பவத்தை அவர்கள் நடத்தியுள்ளனர்.

தமிழக கபடி அணி வீராங்கனைகளுக்கான பயிற்சி நிறைவு

Posted: 13 Dec 2013 12:30 PM PST

தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணி வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு

Posted: 13 Dec 2013 12:30 PM PST

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள்  மோதிக்கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

காசோலை மோசடி வழக்கு: பாஜக பிரமுகர் உள்பட மூவருக்கு ஓராண்டு சிறை

Posted: 13 Dec 2013 12:29 PM PST

காசோலை மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட மூன்று பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 12 கோடி இழப்பீடு வழங்கவும் தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

Posted: 13 Dec 2013 12:29 PM PST

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு  உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி  வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Posted: 13 Dec 2013 12:29 PM PST

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

குளத்தூரில் டிச. 19 -ல்  விரைவுப் பட்டா மாறுதல் முகாம்

Posted: 13 Dec 2013 12:29 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டாட்சியரகத்தில் டிச. 19-ம் தேதி விரைவுப் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி

Posted: 13 Dec 2013 12:28 PM PST

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்  கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச நவீன ஆடை வடிவமைப்பு தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கல்

Posted: 13 Dec 2013 12:28 PM PST

புதுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் வேளாண் இடுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தில்லியில் "ஆம் ஆத்மி' ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு: ஒத்துழைக்கத் தயார்: பாஜக

Posted: 13 Dec 2013 12:28 PM PST

தில்லியில் ஆட்சி அமைக்க எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முன்வந்தால் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துள்ளது.

ஏகணிவயலில் மரக்கன்று நடும் விழா

Posted: 13 Dec 2013 12:28 PM PST

: அறந்தாங்கி அருகே ஏகணிவயல் ஆர்.சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டிச. 20 -ல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

Posted: 13 Dec 2013 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் டிச. 20-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விராலிமலை அருகேஇளவயது திருமணம் தடுப்பு

Posted: 13 Dec 2013 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நடைபெற இருந்த இளவயது திருமணம் குழந்தைகள் பாதுகாப்புக்குழுவால் (சைல்டு லைன்) வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

கோவா கப்பல் கட்டும் தொழிற்சாலையில் டிரெய்னி பணி

Posted: 13 Dec 2013 12:27 PM PST

கோவாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து

கவிராசன் இலக்கியக்கழக பாரதி விழா

Posted: 13 Dec 2013 12:27 PM PST

புதுக்கோட்டையில், கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் யோசி பயிற்சி நிறுவனம் இணைந்து, பாரதி பிறந்த நாள் விழாவை அண்மையில் கொண்டாடின.

பூண்டி கல்லூரியில் வேதியியல் தின விழா

Posted: 13 Dec 2013 12:26 PM PST

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் வேதியியல் துறை, மும்பையில் உள்ள இந்திய வேதியியல் ஆசிரியர் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற வேதியியல் தின விழாவுக்குக் கல்லூரி முதல்வர் உரு.

நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Posted: 13 Dec 2013 12:26 PM PST

தஞ்சாவூர் நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

பேராவூரணியில் கொடிநாள் ஊர்வலம்

Posted: 13 Dec 2013 12:26 PM PST

பேராவூரணியில் கொடிநாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் என். ராமசந்திரஐயர் தலைமையில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஆர். ராமநாதன் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவினருக்கான பயிற்சி தொடக்கம்

Posted: 13 Dec 2013 12:26 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவினருக்கான இருநாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இளைஞர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

Posted: 13 Dec 2013 12:25 PM PST

திருச்சியில் காதலியைத் தவறாகப் பேசிய நண்பனைக் கொன்ற 3 நண்பர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

பாரதியார் பிறந்த நாள் விழா

Posted: 13 Dec 2013 12:25 PM PST

: தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் மகாகவி பாரதியார் 132-வது பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பணி

Posted: 13 Dec 2013 12:25 PM PST

அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய யுரேனியம் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை

சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி- மகேந்திரா அண்டு மகேந்திரா ஒப்பந்தம்

Posted: 13 Dec 2013 12:25 PM PST

: தஞ்சாவூர் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியும், மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனமும் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

டிச. 15-ம் தேதிக்குள்பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

Posted: 13 Dec 2013 12:24 PM PST

பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் தேசிய வேளாண் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பங்கு பெற டிச. 15-ம் தேதிக்குள் பிரிமியம் தொகையை செலுத்துமாறு நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி கேட்டுக்

"அனுமதியின்றி மதுக் கூடம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை'

Posted: 13 Dec 2013 12:24 PM PST

நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயத்தவரன்காட்டில் இலவச மருத்துவ முகாம்

Posted: 13 Dec 2013 12:23 PM PST

வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த எஸ். சிவசுந்தரத்தின் 67-வது பிறந்த நாளையொட்டி, எஸ்.எஸ்.அறக்கட்டளை, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின.

கடன் தொல்லை ஒருவர் தற்கொலை

Posted: 13 Dec 2013 12:23 PM PST

மயிலாடுதுறை லால்பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஜீவராஜ் பிராசின்ஸ் (40). இவர் வண்டிக்காரத் தெருவில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை   இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கோமாரி நோய்:கால்நடைகளுக்குஇழப்பீடு வழங்க வலியுறுத்தல்

Posted: 13 Dec 2013 12:23 PM PST

திருவாரூரில் சோஷியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிஏபி) மாவட்ட செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பக்தர்கள் நடத்திய ஐயப்ப சுவாமி வீதியுலா, அன்னதானம்

Posted: 13 Dec 2013 12:22 PM PST

காரைக்காலில் ஆண்டுதோறும் ஆயிரவைசியர் சங்கம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை, வீதியுலா நிகழ்ச்சியை நடத்தி வருகிறனர். 40-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி

அணு ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர் பணி

Posted: 13 Dec 2013 12:22 PM PST

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Fellow/ Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவை அரசை கண்டித்து தொடர் போராட்டம்: எம்.எல்.ஏ.

Posted: 13 Dec 2013 12:22 PM PST

தமிழகத்திலிருந்து   காரைக்காலுக்கு  மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி அரசைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என, சட்டப்பேரவை உறுப்பினர் நாஜிம் அறிவித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை அவர் கூறியது:

திருநள்ளாறில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆட்சியர் உத்தரவு

Posted: 13 Dec 2013 12:22 PM PST

திருநள்ளாறு பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

காரைக்காலில் நாளை ஒற்றுமை ஓட்டம்

Posted: 13 Dec 2013 12:21 PM PST

சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைப்பு தொடர்பாக  நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது.

பக்தர்கள் நடத்திய ஐயப்ப சுவாமி வீதியுலா, அன்னதானம்

Posted: 13 Dec 2013 12:21 PM PST

காரைக்காலில் ஆண்டுதோறும் ஆயிரவைசியர் சங்கம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை, வீதியுலா நிகழ்ச்சியை நடத்தி வருகிறனர். 40-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி காரைக்கால் ராமலிங்க சுவாமிகள் மடத்தில் அண்மையில் நடைபெற்றது.

டிச. 15-ல் லயன்ஸ் மண்டல மாநாடு

Posted: 13 Dec 2013 12:21 PM PST

கரூரில் டிச. 15-ல் லயன்ஸ் சங்கத்தின் மண்டல மாநாடு நடைபெறவுள்ளதாக மாநாட்டின் மக்கள்  தொடர்பு அலுவலர் மேலை. பழனியப்பன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கருவை வேணுவுக்கு சாதனைச் செம்மல் விருது

Posted: 13 Dec 2013 12:20 PM PST

கரூரைச் சேர்ந்த கருவை வேணுவுக்கு  நிகழாண்டுக்குரிய சாதனைச் செம்மல் விருது  வழங்கப்பட்டது.

"கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் விவசாயிகள் சங்கம் போட்டியிட முடிவு

Posted: 13 Dec 2013 12:20 PM PST

விவசாயிகளின் உரிமைகளை பாதுகாத்திட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத்  தொகுதியில் விவசாயிகள் சங்கம்  போட்டியிட உள்ளதாக கரூர்  மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் செயலர் எம். ராமலிங்கம்

குளித்தலையில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்

Posted: 13 Dec 2013 12:19 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் வழக்குரைஞர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கரூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நிறைவு

Posted: 13 Dec 2013 12:19 PM PST

கரூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

Posted: 13 Dec 2013 12:19 PM PST

கரூரில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் உள்பட 4 பேர் மீது

"சேவை வரியைடிச. 31-க்குள் அபராதம் இன்றி செலுத்த வாய்ப்பு'

Posted: 13 Dec 2013 12:19 PM PST

சேவை வரியை டிச. 31-ம் தேதிக்குள் அபராதம் இன்றி செலுத்த  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய  சேவை வரித் துறையின் திருச்சி மண்டல ஆணையர் ஷன்சார்சந்த் தெரிவித்தார். கரூரில் சேவை வரியை தானாக முன்வந்து  செலுத்துவது தொடர்பான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 13 Dec 2013 12:18 PM PST

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்கள் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Posted: 13 Dec 2013 12:18 PM PST

கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் பாலவிடுதியில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது

கடலோர காவல்படையில் அசிஸ்டென்ட் கமாண்ட்டென்ட் பணி

Posted: 13 Dec 2013 12:17 PM PST

இந்திய கடலோர காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்ட்டென்ட் பிரிவில் தகுதியானவர்களுக்கு பயிற்சிக்கு பின் பணி அமர்த்தப்பட்டு வருகின்றன. இதற்கு

பெரம்பலூர் அருகே ரூ. 1 லட்சம்மதிப்பிலான நகைகள் திருட்டு

Posted: 13 Dec 2013 12:17 PM PST

பெரம்பலூர் அருகே, தனியார்  தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூரில் ரூ. 94 லட்சம் மதிப்பிலான கட்டடத்துக்கு பூமிபூஜை

Posted: 13 Dec 2013 12:17 PM PST

பெரம்பலூரில் கோயில் சிலைகளை பாதுகாக்க ரூ. 94 லட்சம் மதிப்பில் அமையவுள்ள கட்டடத்துக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மகளிர் சுய உதவிக் குழு கலாசாரப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

Posted: 13 Dec 2013 12:17 PM PST

அரியலூரில் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கலாசாரப்  போட்டிகளில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.

சாலை விபத்தில் முதியவர் காயம்

Posted: 13 Dec 2013 12:16 PM PST

அரியலூர் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவர் காயமடைந்தார். அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் (75), விவசாயி. இவர் வியாழக்கிழமை  விக்கிரமங்கலம் கைகாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அரியலூர் நகராட்சியை முதல் நிலை அந்தஸ்துக்கு உயர்த்த வலியுறுத்தல்

Posted: 13 Dec 2013 12:16 PM PST

அரியலூர் நகர எல்லையை  விரிவுபடுத்தி நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக மாற்ற வேண்டுமென நகராட்சிக்  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 13 Dec 2013 12:16 PM PST

அரியலூர் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

தென்னாட்டிலிருந்து மீண்டும் ஒருவர் பிரதமராக வாய்ப்பு: தேவ கெளடா

Posted: 13 Dec 2013 12:15 PM PST

தென்னாட்டிலிருந்து மீண்டும் ஒருவர் பிரதமராக வாய்ப்பு உள்ளது என முன்னாள் பிரதமர் தேவ கெளடா தெரிவித்தார்.

ஜயங்கொண்டம் அருகே நாட்டு துப்பாக்கி திருட்டு

Posted: 13 Dec 2013 12:15 PM PST

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை இரவு நாட்டு துப்பாக்கியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விவசாயக் கூட்டுறவு கடன் சங்கத்தில் திருட்டு முயற்சி

Posted: 13 Dec 2013 12:15 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை, ரொக்கத்தை திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்

Posted: 13 Dec 2013 12:14 PM PST

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர் மங்கையர்கரசி ராஜேந்திரன்.

மனித உரிமைகள் தின விழா

Posted: 13 Dec 2013 12:14 PM PST

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் வரலாற்றுத் துறை, தஞ்சாவூர் சட்ட ஆலோசனை மையம் சார்பில் மனித உரிமைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் உரு. ராஜேந்திரன் தலைமை

தீக்குளித்த மாணவி சாவு; மாணவர் காயம்

Posted: 13 Dec 2013 12:14 PM PST

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே தீக்குளித்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Dec 2013 12:14 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தலைமையில் 3-ஆவது கூட்டணி விவரம் 16-இல் அறிவிப்பு

Posted: 13 Dec 2013 12:14 PM PST

பாஜக தலைமையில் உருவாகும் 3-வது அணியில் இணைய உள்ள கட்சிகள் குறித்து வரும் திங்கள்கிழமை (டிச. 16) அறிவிக்க இருப்பதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

குடவாசலில் 55.6 மி.மீ.,சீர்காழியில்27.2 மி.மீ. மழை

Posted: 13 Dec 2013 12:13 PM PST

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் வியாழக்கிழமை 55.6 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

தனியார் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 13 Dec 2013 12:13 PM PST

சீனாவில் இருந்து தரமற்ற உரம் இறக்குமதி செய்து விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

"உணவுத் தொழிலில் ஈடுபடுவோர் பிப். மாதத்திற்குள் உரிமம் பெற வேண்டும்

Posted: 13 Dec 2013 12:12 PM PST

நாகை மாவட்டத்தில் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வரும் பிப்ரவரி மாதத்துக்குக்குள் உரிய உரிமம் மற்றும் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார். இதுகுறித்து

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: மன்னார்குடியில் ஜன. 25-ல் பேரணி

Posted: 13 Dec 2013 12:12 PM PST

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஜனவரி 25-ம் தேதி பேரணி நடைபெறவுள்ளது என இயற்கை

மழையால் சாலை சேதம்: எம்எல்ஏ ஆய்வு

Posted: 13 Dec 2013 12:12 PM PST

மழையால் சேதமடைந்த சீர்காழி-கொண்டல் சாலையை எம்எல்ஏ ம. சக்தி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மன்னார்குடி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு

Posted: 13 Dec 2013 12:11 PM PST

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு மன்னார்குடி பள்ளி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அகணி ஊராட்சியில்ம்"அம்மா' திட்ட முகாம்

Posted: 13 Dec 2013 12:11 PM PST

சீர்காழி ஒன்றியம், அகணி ஊராட்சியில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர்

Posted: 13 Dec 2013 12:10 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™