Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 22 புதிய சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்க 4 மாதம் கெடு: உச்ச நீதிமன்றம்
- குஜராத்தில் லோக் ஆயுக்த நீதிபதி இன்று பதவி ஏற்பு
- தெலங்கானா பிரச்னை: திக்விஜய் சிங் 12-இல் ஹைதராபாத் பயணம்?
- யாசின் பட்கலுக்கு 10 நாள் போலீஸ் காவல்
- காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை
- தமிழகம் - இலங்கை மீனவர்கள் இடையே இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை
- கோத்ரெஜ் வழங்கும் புதிய வாஷிங் மெஷின்
- இசுஸூ ஆலையில் ரூ. 3,000 கோடி முதலீடு: சென்னை அருகே அமைகிறது
- பங்குச் சந்தையில் 71 புள்ளிகள் சரிவு
- எல்லைக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி
- இலங்கையில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
- வங்கதேச தலைவரின் தூக்கு தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு
- சிங்கப்பூர் கலவரம்: 24 இந்தியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
- காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் வம்சாவளி மருத்துவர் மீது வழக்கு
- "இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் 200 கோடி மக்களுக்கு பாதிப்பு'
- பதவி விலக தாய்லாந்து பிரதமர் மறுப்பு
- விமான நிலைய பயணிகளிடம் பரிசோதிக்கும் முறையில் மாற்றம்
- பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆருத்திரா தரிசன விழா தொடங்கியது
- "மோடிக்கு விசா மறுக்கும் தீர்மானம் இந்தியாவுடனான உறவை பாதிக்கும்'
- அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- 2015-க்குள் இந்தியாவுடான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை: பிரிட்டன் அமைச்சர்
- போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.7.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது: மேலும் 2 பேருக்கு வலை
- முன்னாள் டி.எஸ்.பி. வீட்டில் 7.50 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
- மாணவர்களின் வயல்வெளி நேர்முக ஆலோசனைகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்
- இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: லண்டனில் சீக்கியர்கள் 4 பேருக்கு சிறை
- அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்கள் நிராகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்
- 29 இல் நெட் தேர்வு: கோவையில் 9 தேர்வு மையங்கள் அறிவிப்பு
- அட்டப்பாடி விவகாரம்: அனைத்து கட்சி சார்பில் டிச.14-இல் ஆர்ப்பாட்டம்
- அட்டப்பாடி தமிழர்கள் விவகாரம்: கேரள முதல்வரிடம் முறையிட தமிழக அமைப்புகள் முடிவு: தமிழக முதல்வர் உதவுவாரா?
- அரசு பேருந்து பயணியிடம் 6.5 தங்க நகை திருட்டு
- மகளிர் குழுக்கள் தரம் மதிப்பீட்டு முகாம்:ரூ.5 கோடி நேரடி கடன்
- ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: வெளியேறியது இந்தியா
- கருவலூர் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக இ.மு.கோரிக்கை
- சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ்: கடின சுற்றில் சாய்னா
- கோவை
- இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
- தலித் மக்களுக்கு எதிராக பாமக செயல்படுவது சரி அல்ல: ஜி.ராமகிருஷ்ணன்
- மாவட்ட வருவாய் அலுவலராக த.பாரிவேல் பொறுப்பு ஏற்பு
- மருந்தாளுநர் பணியிடம்: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு
- சாய ஆலைகள் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை கையாள ஆலோசனை
- தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை மோசடி
- மண்டல அளவிலான போட்டி: எக்ஸெல் பள்ளி சாதனை
- எதிர்காலத்தில் தேமுதிக இருக்காது: சாந்திராஜமாணிக்கம் கருத்து
- நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான மஞ்சள் ஏலம்
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் மாற்றுதிறனாளி
- பொது மக்களின் வரவேற்ப்பை பெற்ற குரங்குகள் காப்பகம்
- குடும்பத் தகராறு விஷம் கொடுத்து குழந்தை கொலை
- ஒட்டன்சத்திரம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு
- ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: பன்னாஇஸ்மாயிலிடம் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
- டிச.13-ல் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- அதிக வட்டி தருவதாக ரூ. 100 கோடி மோசடி: கேரளத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை கைது
- அட்டப்பாடியில் தமிழர்கள் நிலம் பறிப்பு
- சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை: ராமதாஸ் கண்டனம்
- இந்திய மருத்துவக் கவுன்சில்: மூன்று உறுப்பினர்கள் தேர்வு
- பள்ளி வேன், பஸ் உள்பட 120 வாகனங்கள் தீவிர ஆய்வு
- கெயில் நிறுவன விவகாரம்: டிச.24-ல் திருப்பூர், தருமபுரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- கடலோரங்களில் இருந்து மக்களை விரட்ட முயற்சி
- விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- உதவிப் பேராசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 3000 பேர் வரவில்லை
- முட்டை விலை
- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
- சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு ஆஜராக உத்தரவு
- ஈரோடு அருகே தடம் புரண்ட ரயில்
- "திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களைப் பாதுகாக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- இந்த யுகம் பாரதியின் யுகம்
- ராணுவமும் நிர்வாகமும்!
- புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு விழா
- விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
- நீதிமன்ற வளாகம் வெளியே தரையில் அமர்ந்து உண்ணாவிரதம்
- விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
- ஆட்டோ மோதிய விபத்தில் வக்கீல் உள்பட மூவர் படுகாயம்.
- செங்கம் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா?
- மனித உரிமைகள் தினத்தை முன்னட்டு வாலாஜா அரசு பெண்கள் மேல்பள்ளியில் சிறப்பு முகாம்
- சோளிங்கரில் கோமாரி நோய் தாக்கி இறந்த பசு சடலம் ஏரியில் வீச்சு
- பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை உதவி இயக்குநர்
- அதிமுக சாதனை விளக்க பிரச்சாரம் - அமைச்சர் பங்கேற்பு
- குடும்பதகராறில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை கைது
- செங்கத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமுகாம்
- அனுமதியின்றி மணல் கடத்தல் லாரி பறிமுதல் ஒருவர் கைது
- கால்பந்து போட்டி - செய்யாறு மகளீர் பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு
- 167 பேருக்கு இலவச கண் பரிசோதனை
- கைதிகளுக்காக வேலூர் ஆண்கள் சிறையில் 7 தொலைபேசி இணைப்புகள்
- என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள் வேலூர் நீதிமன்றத்தில் கைதி குற்றச்சாட்டால் பரபரப்பு
- சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பன்னா இஸ்மாயில்
- சேவை வரியை செலுத்த தவறியோர் இம்மாத இறுதிக்குள் செலுத்தலாம்: சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரி தகவல்
- காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வேலூர்
- சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
- உணவு பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
- மழையூரில் மின்நிறுத்தம்
- ஆம்பூர் நகர உணவக உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா
- பாஜக பேர்ணாம்பட்டு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
- "தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது'
- 'தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்'
- ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் சாலை அமைத்து இருபுறமும் மரக்கன்று நடக்கோரிக்கை
- ஆம்பூர் நகர உணவக உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா
- தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி குறித்து முடிவு
- மாவட்ட காங்.தலைவர் பாலி கோ ஹரிக்கு தக்கோலத்தில் சிறப்பான வரவேற்பு
- காவிரியில் மணல் திருட்டு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு
- முதியவரை தாக்கிய வாலிபர் கைது
| 22 புதிய சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்க 4 மாதம் கெடு: உச்ச நீதிமன்றம் Posted: 10 Dec 2013 01:12 PM PST அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, நாடு முழுவதும் 22 சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களை 4 மாதங்களில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கெடு விதித்துள்ளது. |
| குஜராத்தில் லோக் ஆயுக்த நீதிபதி இன்று பதவி ஏற்பு Posted: 10 Dec 2013 01:12 PM PST குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்த (மக்கள் நீதிமன்றம்) நீதிபதியாக, குஜராத் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.பி.புச் புதன்கிழமை காலை பதவி ஏற்கிறார். |
| தெலங்கானா பிரச்னை: திக்விஜய் சிங் 12-இல் ஹைதராபாத் பயணம்? Posted: 10 Dec 2013 01:11 PM PST தனித் தெலங்கானா பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்த, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் வரும் 12ஆம் தேதி ஹைதராபாதுக்கு செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| யாசின் பட்கலுக்கு 10 நாள் போலீஸ் காவல் Posted: 10 Dec 2013 01:10 PM PST இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் யாசின் பட்கல் மற்றும் அசதுல்லா அக்தர் ஆகியோரை இம்மாதம் 20ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
| காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை Posted: 10 Dec 2013 01:09 PM PST தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை; திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
| தமிழகம் - இலங்கை மீனவர்கள் இடையே இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை Posted: 10 Dec 2013 01:08 PM PST தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்காக தமிழக - இலங்கை மீனவர்கள் சங்கங்களிடையேயான பேச்சுவார்த்தை டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. |
| கோத்ரெஜ் வழங்கும் புதிய வாஷிங் மெஷின் Posted: 10 Dec 2013 12:47 PM PST கோத்ரெஜ் நிறுவனத்தின் புதிய ரக வாஷிங் மெஷின் சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| இசுஸூ ஆலையில் ரூ. 3,000 கோடி முதலீடு: சென்னை அருகே அமைகிறது Posted: 10 Dec 2013 12:46 PM PST ஜப்பானின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பாளரான இசுஸூ மோட்டார்ஸ் நிறுவனம் சென்னை அருகே அமைத்துவரும் ஆலையில் ரூ. 3 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் என்று அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தகாஷி கிகுசி தெரிவித்தார். |
| பங்குச் சந்தையில் 71 புள்ளிகள் சரிவு Posted: 10 Dec 2013 12:46 PM PST மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஏற்றத்தைக் கண்டுவந்த மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 71 புள்ளிகள் சரிவு ஏற்பட்டு சென்செக்ஸ் குறியீடு 21,255 என்ற அளவில் நிலைத்தது. |
| எல்லைக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி Posted: 10 Dec 2013 12:46 PM PST பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமை தளபதி ரஹீல் ஷெரீப், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். |
| இலங்கையில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு Posted: 10 Dec 2013 12:45 PM PST இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் குறித்து அமெரிக்கா தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் தெரிவித்துள்ளார். |
| வங்கதேச தலைவரின் தூக்கு தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு Posted: 10 Dec 2013 12:45 PM PST வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லாவின் தூக்கு தண்டைனையை செயல்படுத்துவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தடைவிதித்தது. |
| சிங்கப்பூர் கலவரம்: 24 இந்தியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 10 Dec 2013 12:45 PM PST சிங்கப்பூரில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 24 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். |
| காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் வம்சாவளி மருத்துவர் மீது வழக்கு Posted: 10 Dec 2013 12:45 PM PST காஷ்மீர் பிரிவினைவாத பிரசாரத்துக்கு பணப்பரிமாற்றம் செய்ததாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அப்துல் ரசாக் மீது அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது. |
| "இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் 200 கோடி மக்களுக்கு பாதிப்பு' Posted: 10 Dec 2013 12:45 PM PST "இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் உலக அளவிலான வறட்சி ஏற்படும்; அதனால் உலக மக்கள் தொகையில் 4ல் ஒரு பகுதியினர் (200 கோடி மக்கள்) உயிரிழப்பார்கள்' என்று ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது. |
| பதவி விலக தாய்லாந்து பிரதமர் மறுப்பு Posted: 10 Dec 2013 12:45 PM PST தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் 24 மணி நேர கெடு விதித்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகப் போவதில்லை என்ற தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஷினவத்ரா உறுதிபட கூறியுள்ளார். |
| விமான நிலைய பயணிகளிடம் பரிசோதிக்கும் முறையில் மாற்றம் Posted: 10 Dec 2013 12:44 PM PST கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பரிசோதிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள |
| பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆருத்திரா தரிசன விழா தொடங்கியது Posted: 10 Dec 2013 12:31 PM PST கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி கோயிலில் ஆருத்திரா தரிசன விழா திங்கள்கிழமை தொடங்கியது. |
| "மோடிக்கு விசா மறுக்கும் தீர்மானம் இந்தியாவுடனான உறவை பாதிக்கும்' Posted: 10 Dec 2013 12:31 PM PST குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானம், இந்தியாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். |
| அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் Posted: 10 Dec 2013 12:31 PM PST கேரள மாநிலம் அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்றாமல் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் |
| 2015-க்குள் இந்தியாவுடான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை: பிரிட்டன் அமைச்சர் Posted: 10 Dec 2013 12:30 PM PST வரும் 2015க்குள் இந்தியாவுடான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என பிரிட்டனின் வர்த்தகம் மற்றும் கண்டுபிடிப்புகள், திறன் துறை அமைச்சர் வின்ஸ் கேபிள் |
| போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.7.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது: மேலும் 2 பேருக்கு வலை Posted: 10 Dec 2013 12:30 PM PST கோவையில் போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.7.5 லட்சம் வரை மோசடி செய்து செல்போன்களை வாங்கிய இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது |
| முன்னாள் டி.எஸ்.பி. வீட்டில் 7.50 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை Posted: 10 Dec 2013 12:29 PM PST கோவையில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளரின் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 7.50 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடித்துச் சென்ற |
| மாணவர்களின் வயல்வெளி நேர்முக ஆலோசனைகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம் Posted: 10 Dec 2013 12:29 PM PST தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் வயல்வெளி நேர்முக ஆலோசனைகளை பெறும் திட்டத்தி்ல் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம். |
| இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: லண்டனில் சீக்கியர்கள் 4 பேருக்கு சிறை Posted: 10 Dec 2013 12:29 PM PST லண்டனில், இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தாக்கப்பட்ட வழக்கில், சீக்கியர்கள் 4 பேருக்கு 10 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்கள் நிராகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல் Posted: 10 Dec 2013 12:28 PM PST அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்கள் நிராகரிக்கப்படுவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நாட்டு மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. |
| 29 இல் நெட் தேர்வு: கோவையில் 9 தேர்வு மையங்கள் அறிவிப்பு Posted: 10 Dec 2013 12:28 PM PST கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு கோவையில் 9 மையங்களில் டிசம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளது. |
| அட்டப்பாடி விவகாரம்: அனைத்து கட்சி சார்பில் டிச.14-இல் ஆர்ப்பாட்டம் Posted: 10 Dec 2013 12:27 PM PST அட்டப்பாடி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி சார்பில் டிசம்பர் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Dec 2013 12:27 PM PST அட்டப்பாடி தமிழர்கள் விவசாய நில விவகார பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அப்பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண்பதற்காக கேரள மாநில முதல்வரை உம்மன் சாண்டியைச் |
| அரசு பேருந்து பயணியிடம் 6.5 தங்க நகை திருட்டு Posted: 10 Dec 2013 12:26 PM PST அவிநாசியில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 6.5பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| மகளிர் குழுக்கள் தரம் மதிப்பீட்டு முகாம்:ரூ.5 கோடி நேரடி கடன் Posted: 10 Dec 2013 12:26 PM PST அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் குழுக்களுக்கள் தரம் மதிப்பீட்டு முகாமில் ரூ.5 கோடி நேரடி கடன் வழங்க தேர்வு செய்யப்பட்டது. |
| ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: வெளியேறியது இந்தியா Posted: 10 Dec 2013 12:25 PM PST இந்திய, கொரிய அணிகளுக்கு இடையிலான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. இருப்பினும், முந்தைய ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் கொரியா அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. |
| கருவலூர் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக இ.மு.கோரிக்கை Posted: 10 Dec 2013 12:25 PM PST கருவூலூர் மெயின் ரோடு, மாரியம்மன் கோவில் நுழைவாயில் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என இந்து முன்னணிகோரிக்கை விடுத்துள்ளது. |
| சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ்: கடின சுற்றில் சாய்னா Posted: 10 Dec 2013 12:25 PM PST மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் பங்கேற்கிறார். இந்த தொடரில் அவர் முன்னணி வீராங்கனைகளுடன் கடின சுற்றில் இடம்பெற்றுள்ளார். |
| Posted: 10 Dec 2013 12:24 PM PST |
| இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை Posted: 10 Dec 2013 12:23 PM PST ஆத்தூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தலைவாசல் போலீஸார் விசாரணை. ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட |
| தலித் மக்களுக்கு எதிராக பாமக செயல்படுவது சரி அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 10 Dec 2013 12:22 PM PST தலித் மக்களுக்கு எதிராக பாமக சாதிய கூட்டமைப்பு உருவாக்கி, செயல்படுவது சரியானது அல்ல என்று மார்க்சிஸ்ட் |
| மாவட்ட வருவாய் அலுவலராக த.பாரிவேல் பொறுப்பு ஏற்பு Posted: 10 Dec 2013 12:21 PM PST திருப்பூர் மாவட்ட, மாவட்ட வருவாய் அலுவலராக த.பாரிவேல் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். |
| மருந்தாளுநர் பணியிடம்: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு Posted: 10 Dec 2013 12:21 PM PST மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட இருக்கும் மருந்தாளுநர் பணிக்கான, வேலை வாய்ப்பு பதிவு மூப்புப் பட்டியல், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் |
| சாய ஆலைகள் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை கையாள ஆலோசனை Posted: 10 Dec 2013 12:20 PM PST திருப்பூர் சாய ஆலைகளில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ஆகும் செலவைக் குறைக்கும் வகையில், இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து |
| தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை மோசடி Posted: 10 Dec 2013 12:20 PM PST நகைகளுக்கு பாலிஸ் போட்டுத்தருவதாகக் கூறி, பனியன் தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகையை 2 இளைஞர்கள் மோசடி செய்து, அபகரித்துச் சென்றனர். |
| மண்டல அளவிலான போட்டி: எக்ஸெல் பள்ளி சாதனை Posted: 10 Dec 2013 12:19 PM PST ஈரோடு மண்டல அளவிலான குடியரசு தின விழா அத்லெடிக் விளையாட்டு போட்டிகள் கோபிச்செட்டிபாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| எதிர்காலத்தில் தேமுதிக இருக்காது: சாந்திராஜமாணிக்கம் கருத்து Posted: 10 Dec 2013 12:19 PM PST தேமுதிக கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ-வான பண்ருட்டி ராமசந்திரன் விலகியுள்ளதையடுத்து, கருத்து தெரிவித்துள்ள சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ., |
| நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான மஞ்சள் ஏலம் Posted: 10 Dec 2013 12:18 PM PST நாமகிரிப்பேட்டையில் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. |
| காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் மாற்றுதிறனாளி Posted: 10 Dec 2013 12:17 PM PST மத்திய அரசு சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு கழகம் அமைக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை |
| பொது மக்களின் வரவேற்ப்பை பெற்ற குரங்குகள் காப்பகம் Posted: 10 Dec 2013 12:17 PM PST குன்னூர் அருகில் வட்டப்பாறை பகுதியில் வனத்துறை சார்பில் குரங்குகள் காப்பகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதற்கு வில்ங்குகள் நல ஆர்வலர்கள் மகிழ்ச்சி |
| குடும்பத் தகராறு விஷம் கொடுத்து குழந்தை கொலை Posted: 10 Dec 2013 12:16 PM PST குடும்பத் தகராறு காரணமாக குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம கொல்லிமலைப் ப்குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| ஒட்டன்சத்திரம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு Posted: 10 Dec 2013 12:16 PM PST ஒட்டன்சத்திரம் அருகே நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். |
| ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: பன்னாஇஸ்மாயிலிடம் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி Posted: 10 Dec 2013 12:15 PM PST பாஜக மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பயங்கரவாதி பன்னாஇஸ்மாயிலிடம் மூன்று காவலில் |
| டிச.13-ல் தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted: 10 Dec 2013 12:14 PM PST தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 7 லட்சம் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை (டிச.13) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி |
| அதிக வட்டி தருவதாக ரூ. 100 கோடி மோசடி: கேரளத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை கைது Posted: 10 Dec 2013 12:13 PM PST சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கையை போலீஸார் கைது செய்தனர். |
| அட்டப்பாடியில் தமிழர்கள் நிலம் பறிப்பு Posted: 10 Dec 2013 12:12 PM PST அட்டப்பாடி தமிழர்களின் விவசாய நில விவகாரப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்காக, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியைச் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. |
| சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை: ராமதாஸ் கண்டனம் Posted: 10 Dec 2013 12:10 PM PST சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறையை மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: |
| இந்திய மருத்துவக் கவுன்சில்: மூன்று உறுப்பினர்கள் தேர்வு Posted: 10 Dec 2013 12:09 PM PST இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) தமிழகப் பிரதிநிதிகளாக டாக்டர் டி.சாந்தாராம், டாக்டர் சுதா சேஷய்யன், டாக்டர் எல்.பி.தங்கவேலு ஆகியோர் செவ்வாய்க்கிழமை (டிச.10) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| பள்ளி வேன், பஸ் உள்பட 120 வாகனங்கள் தீவிர ஆய்வு Posted: 10 Dec 2013 12:07 PM PST |
| கெயில் நிறுவன விவகாரம்: டிச.24-ல் திருப்பூர், தருமபுரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Dec 2013 12:06 PM PST விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் முடிவை கைவிடக் கோரி தருமபுரி, திருப்பூரில் மத்திய அரசு அலுவலகங்கள் |
| கடலோரங்களில் இருந்து மக்களை விரட்ட முயற்சி Posted: 10 Dec 2013 12:05 PM PST வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கடலோரங்களில் இருந்து மக்களை விரட்டும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். |
| விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 10 Dec 2013 12:05 PM PST விஜயகாந்த் மீது நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| உதவிப் பேராசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 3000 பேர் வரவில்லை Posted: 10 Dec 2013 12:04 PM PST உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. |
| Posted: 10 Dec 2013 12:04 PM PST நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு செவ்வாய்க்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் |
| கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம் Posted: 10 Dec 2013 12:02 PM PST திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது. |
| சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு ஆஜராக உத்தரவு Posted: 10 Dec 2013 12:01 PM PST வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த தாகத் தொடரப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். ÷மீண்டும் ஜனவரி 7 அன்று அவரை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். |
| Posted: 10 Dec 2013 11:58 AM PST ஈரோடு ரயில் நிலையம் அருகே திருச்சி - பாலக்காடு ரயில் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டது. |
| Posted: 10 Dec 2013 11:54 AM PST திருமணம் என்பது "ஆயிரங்காலத்துப்பயிர்'. அயல் நாட்டார் நம்மை பெரிதும் மதிப்பதற்கான காரணங்களில் ஒன்று நமது கலாசாரம். |
| Posted: 10 Dec 2013 11:50 AM PST தமிழ் இலக்கிய சரித்திரத்திலே ஒரு புதுயுகத்தின் ஆரம்பத்தில் தோன்றியவர் பாரதியார், ஆங்கில இலக்கியத்தின் கூட்டுறவினாலும்... |
| Posted: 10 Dec 2013 11:48 AM PST மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாடுகளில் எப்போதுமே, அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டதாகத்தான் ராணுவம் இருந்து வரும். மன்னராட்சி முறையிலும், சர்வாதிகார ஆட்சிகளிலும்கூட இதுதான் நடைமுறை. |
| புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு விழா Posted: 10 Dec 2013 11:42 AM PST அரசின் புது வாழ்வு திட்டத்தின் சார்பில் உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு விழா இசுலாமிய கல்லூரியில் அண்மையில் |
| விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு Posted: 10 Dec 2013 11:42 AM PST விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு அப்பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| நீதிமன்ற வளாகம் வெளியே தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் Posted: 10 Dec 2013 11:41 AM PST வந்தவாசியில் நீதிமன்ற வளாகம் வெளியே ஒருவர் தரையில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். |
| விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு Posted: 10 Dec 2013 11:41 AM PST விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு அப்பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. |
| ஆட்டோ மோதிய விபத்தில் வக்கீல் உள்பட மூவர் படுகாயம். Posted: 10 Dec 2013 11:40 AM PST வாணியம்பாடி நியுடவன் பகுதியை சேர்ந்தவர் மார்க்பந்து(44) வழக்குரைஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலையரசி(35). மார்கபந்து திங்கள்கிழமை தனது மனைவியுடன் |
| செங்கம் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா? Posted: 10 Dec 2013 11:40 AM PST செங்கம் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா என செங்கம் நகர மக்கள் எதிர்பார்கிறார்கள். செங்கம் துக்காப்பேட்டை புதிய பஸ்நிலையம் முதல் போளூர் |
| மனித உரிமைகள் தினத்தை முன்னட்டு வாலாஜா அரசு பெண்கள் மேல்பள்ளியில் சிறப்பு முகாம் Posted: 10 Dec 2013 11:39 AM PST வாலாஜா வட்ட சட்ப்பணிகள் குழு சார்பில் மனித உரிமைகள் தினத்தைமுன்னிட்டு சிறப்பு முகாம் வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்கிழமை நடந்தது. |
| சோளிங்கரில் கோமாரி நோய் தாக்கி இறந்த பசு சடலம் ஏரியில் வீச்சு Posted: 10 Dec 2013 11:39 AM PST சோளிங்கர் ஏரியில் கோமாரி நோய் தாக்கி இறந்த பசு மாட்டை யாரோ வீசிச் சென்றுள்ளனர்.இதை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். |
| பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை உதவி இயக்குநர் Posted: 10 Dec 2013 11:38 AM PST மண்வளம் பாதிக்கப்படாமல் பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்து பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. |
| அதிமுக சாதனை விளக்க பிரச்சாரம் - அமைச்சர் பங்கேற்பு Posted: 10 Dec 2013 11:38 AM PST செய்யாறு தொகுதி தூசி கிராமத்தில் அதிமுக சாதனை விளக்க பிரச்சார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குடும்பதகராறில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை கைது Posted: 10 Dec 2013 11:37 AM PST செங்கம் அருகே குடும்பதகராறில் மகனை சுட்டுக்கொன்ற தந்தையை போலிசார் செவ்வாய்கிழமை கைதுசெய்தனர். செங்கம் அடுத்த பரமனந்தல் எம்ஜிஆர் நகர் பகுதியை |
| செங்கத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமுகாம் Posted: 10 Dec 2013 11:37 AM PST செங்கத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமுகாம் நடைபெற்றது. செங்கம் ரோட்டரி சங்கம், பெங்களூர் ஸ்ரீ நாராயணா ஹிருதாலாயா மருத்துவமணை |
| அனுமதியின்றி மணல் கடத்தல் லாரி பறிமுதல் ஒருவர் கைது Posted: 10 Dec 2013 11:36 AM PST வாலாஜா அடுத்த குடிமல்லூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர், இதையொட்டி ஒருவர் போலீஸார் செவ்வாய் கிழமை கைது செய்தனர். |
| கால்பந்து போட்டி - செய்யாறு மகளீர் பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு Posted: 10 Dec 2013 11:36 AM PST மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற செய்யாறு மகளீர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். |
| 167 பேருக்கு இலவச கண் பரிசோதனை Posted: 10 Dec 2013 11:35 AM PST வேலூர் நகர அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 167 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. |
| கைதிகளுக்காக வேலூர் ஆண்கள் சிறையில் 7 தொலைபேசி இணைப்புகள் Posted: 10 Dec 2013 11:35 AM PST கைதிகள் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்காக வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 7 தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டு்ள்ளன. அத்துடன் பெண்கள் தனிச் சிறை |
| என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள் வேலூர் நீதிமன்றத்தில் கைதி குற்றச்சாட்டால் பரபரப்பு Posted: 10 Dec 2013 11:34 AM PST வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-ல் ஆஜர்படுத்தப்பட்ட கைதி பிச்சைபெருமாள், |
| சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பன்னா இஸ்மாயில் Posted: 10 Dec 2013 11:34 AM PST வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் |
| சேவை வரியை செலுத்த தவறியோர் இம்மாத இறுதிக்குள் செலுத்தலாம்: சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரி தகவல் Posted: 10 Dec 2013 11:33 AM PST இதுவரை சேவை வரி செலுத்த தவறியவர்கள் வட்டி மற்றும் அபராதம் இன்றி இம்மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்தலாம் என்று சுங்க மற்றும் கலால் துறை கூடுதல் ஆணையர் டி. |
| காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Dec 2013 11:33 AM PST காலியாக உள்ள 1200 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார |
| Posted: 10 Dec 2013 11:32 AM PST |
| சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம் Posted: 10 Dec 2013 11:32 AM PST வேலூர் மாவட்டம் வழியாகச் செல்லும் தேசிய 6 வழிச் சாலையின் நடுவில் மக்கள் கடந்து செல்லும் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒளிவீசும் |
| உணவு பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 10 Dec 2013 11:31 AM PST திமிரி ஒன்றியத்தில் உணவு பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Dec 2013 11:31 AM PST திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உட்பட்ட மழையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை |
| ஆம்பூர் நகர உணவக உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா Posted: 10 Dec 2013 11:30 AM PST ஆம்பூர் நகர உணவகம், இனிப்பகம், பேக்கரி, தேனீரக உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா, நகர சங்க பொதுக்குழுக் கூட்டம், வேலூர் மாவட்ட சங்க செயற்குழுக் கூட்டம் ஆம்பூர் |
| பாஜக பேர்ணாம்பட்டு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் Posted: 10 Dec 2013 11:30 AM PST பாஜக வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் கொ. வெங்கடேசன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |
| "தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது' Posted: 10 Dec 2013 11:30 AM PST தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. அதிமுக திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். |
| 'தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்' Posted: 10 Dec 2013 11:29 AM PST தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு தோல் பதனிடும் தொழிலாளர்களின் |
| ஆம்பூர் பாலாற்றங்கரையோரம் சாலை அமைத்து இருபுறமும் மரக்கன்று நடக்கோரிக்கை Posted: 10 Dec 2013 11:29 AM PST ஆம்பூர் பாலாற்றங்கரையோர பகுதியில் ஆம்பூர் நகராட்சி சார்பில் சாலை அமைத்து, சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்ட வளர்க்க வேண்டுமென ஆம்பூர் நுகர்வோர் |
| ஆம்பூர் நகர உணவக உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா Posted: 10 Dec 2013 11:28 AM PST ஆம்பூர் நகர உணவகம், இனிப்பகம், பேக்கரி, தேனீரக உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா, நகர சங்க பொதுக்குழுக் கூட்டம், வேலூர் மாவட்ட சங்க |
| தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி குறித்து முடிவு Posted: 10 Dec 2013 11:28 AM PST மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார். |
| மாவட்ட காங்.தலைவர் பாலி கோ ஹரிக்கு தக்கோலத்தில் சிறப்பான வரவேற்பு Posted: 10 Dec 2013 11:28 AM PST வேலூர் கிழக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாலி கோ ஹரிக்கு தக்கோலம் காங்கிரஸார் திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனர். |
| காவிரியில் மணல் திருட்டு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு Posted: 10 Dec 2013 11:27 AM PST காவிரி ஆற்றில் மணல் திருடப்படுவது குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை உள்ளிட்ட 4 துறைகளின் செயலர்கள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| Posted: 10 Dec 2013 11:27 AM PST ஆற்காடு தாலுக்கா விலாரி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் இவர் சென்னையில் வசித்துவருகிறார் .இவருடைய நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன்(வயது 70) |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |