Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு...

Posted: 01 Dec 2013 01:18 PM PST

தரமான கொப்பரை கிடைக்க 6 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- தேர்வு: கோவையில் 18,603 பேர் எழுதினர்

Posted: 01 Dec 2013 01:18 PM PST

கோவையில் 62 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப்-2 தேர்வை 18,603 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்- 2 எழுத்துத் தேர்வு

ரயில்வே ஓவியப் போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 01 Dec 2013 01:18 PM PST

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்து யானை ஊடுருவலைத் தடுக்க ஆலோசனை

Posted: 01 Dec 2013 01:17 PM PST

யானை - மனித மோதலைத் தடுக்கும் வகையில், கோவை வனப்பகுதியையொட்டிய பகுதியில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்திட வனத்துறை ஆலோசித்து வருகிறது.

ஆசிரியர் குறைதீர் முகாம்களை முறைப்படுத்துமாறு கோரிக்கை

Posted: 01 Dec 2013 01:17 PM PST

ஆசிரியர் குறைதீர் முகாம்களை முறைப்படுத்த வேண்டும் என்று, தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

சிறுமுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 01 Dec 2013 01:17 PM PST

சிறுமுகை ஒய்ஸ்மென் கிளப், வாசன் கண் மருத் துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், சிறுமுகை அரசு நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மின் கட்டண விவரத்தை எஸ்எம்எஸ்-ஸில் பெற மின்வாரியத்தில் பதிவு செய்ய அறிவுரை

Posted: 01 Dec 2013 01:17 PM PST

மின் கட்டண விவரத்தை செல்போன் எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்கு நுகர்வோர் தங்களது விவரங்களை மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிருபமா ராவின் தாயார் காலமானார்

Posted: 01 Dec 2013 01:16 PM PST

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா ராவின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

துடியலூரில்  மாநில அளவிலான யோகா போட்டி

Posted: 01 Dec 2013 01:16 PM PST

துடியலூரில் ஆல்பா யோகா மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.

ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளி வெற்றி

Posted: 01 Dec 2013 01:16 PM PST

பெரியநாயக்கன்பாளையம், ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள், கோவை மண்டல அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

தோட்டக்கலைப் பயிர்களுக்கான மாதிரி கிராமமாக சட்டக்கல்புதூர் தத்தெடுப்பு

Posted: 01 Dec 2013 01:15 PM PST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான மாதிரி கிராமமாக சட்டக்கல்புதூர் கிராமம் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞரைத் தாக்கிய நால்வர் மீது வழக்கு: போலீஸார் குவிப்பு

Posted: 01 Dec 2013 01:15 PM PST

கோவை, குனியமுத்தூர் பகுதியில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரை நால்வர் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:இருவர் மீது குண்டர் சட்டம்

Posted: 01 Dec 2013 01:15 PM PST

கோவையில் கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் ஞாயிற்றுக்கிழமை குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு இலக்கியத்தின் மூலம் தேசபக்தியை வளர்க்க வேண்டும்

Posted: 01 Dec 2013 01:15 PM PST

இன்றைய மாணவர்கள், இளைஞர்களுக்கு இலக்கியத்தின் மூலம் தேசபக்தியை வளர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் வாழைக்காய் விலை உயர்வு

Posted: 01 Dec 2013 01:15 PM PST

மேட்டுப்பாளையம் மொத்த வாழைக்காய் ஏல மையத்தில், வரத்துக் குறைவினால் வாழை விலையில் உயர்வு ஏற்பட்டது.

இருவரைக் கத்தியால் குத்தி தற்கொலைக்கு இளைஞர் முயற்சி

Posted: 01 Dec 2013 01:14 PM PST

கோவையில் கடன் பிரச்னையில், இளைஞர் ஒருவர், இருவரைக் கத்தியால் குத்தி, தானும் தற்கொலைக்கு முற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணல் லாரி உரிமையாளர் கூட்டமைப்பு துவக்கம்

Posted: 01 Dec 2013 01:14 PM PST

கோவை, திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட மணல் லாரி உரிமையாளர் புதிய கூட்டமைப்பு சூலூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

சிறுத்தை தாக்கி எஸ்டேட் தொழிலாளர்கள் 3 பேர் காயம்

Posted: 01 Dec 2013 01:14 PM PST

வால்பாறை அருகே பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்களை சிறுத்தை தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டு எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதகையில் உலக எய்ட்ஸ் தின மனிதச் சங்கிலி

Posted: 01 Dec 2013 01:13 PM PST

உலக எய்ட்ஸ் தினம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு  தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டதோடு, மனிதச் சங்கிலியும் நடத்தப்பட்டது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விரைவில் மாதம் ரூ.1,000 உதவித் தொகை

Posted: 01 Dec 2013 01:13 PM PST

புதுவை மாநிலத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விரைவில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.

புதிய பென்ஷன் திட்ட கருத்துக் கேட்பு கூட்டம்

Posted: 01 Dec 2013 01:13 PM PST

புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள அச்சுறுத்தல்களை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று, இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர்கள் சம்மேள தேசிய பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

குரூப் 2: மாவட்டத்தில் 1,772 பேர் தேர்வு எழுதினர்

Posted: 01 Dec 2013 01:13 PM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2-க்கான தேர்வுகள், நீலகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 1,772 பேர் தேர்வெழுதினர்.

கால்வாயில் கார் கவிழ்ந்து 2 பேர் சாவு

Posted: 01 Dec 2013 01:13 PM PST

நாகர்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்ததில் ஸ்டுடியோ உரிமையாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மோடி பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை

Posted: 01 Dec 2013 01:12 PM PST

பல்லடம் செஞ்சேரிமலையில் பாஜக சார்பில் நரேந்திர மோடி பிரதமராக வேண்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பத்திரிகையாளர் மீது போலீஸ் தாக்குதல்: இளைஞர் பெருமன்றம் கண்டனம்

Posted: 01 Dec 2013 01:12 PM PST

பத்திரிகையாளரை தாக்கிய திருப்பூர் மாநகர  காவல் துறைக்கு அனைத்திந்திய இளைஞர்பெருமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பணியின் போது உயிரிழந்த 2 மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

Posted: 01 Dec 2013 01:12 PM PST

பணியின்போது உயிரிழந்த 2 மின் வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சேவ் அமைப்பு பசுமை பூங்காவில் பயிற்சிக் கூடம் திறப்பு

Posted: 01 Dec 2013 01:12 PM PST

வேலாயுதம்பாளையத்தில் உள்ள சேவ் அமைப்பின் குழந்தைகள் பசுமை பூங்காவில் குழந்தைகளுக்கான பயிற்சிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 01 Dec 2013 01:11 PM PST

திருப்பூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது  .

தூத்துக்குடியில் ரூ.8 கோடியில் நறுமணப் பொருள்கள் தரஆய்வு மையம்

Posted: 01 Dec 2013 01:11 PM PST

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் ரூ.8 கோடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட நறுமணப் பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

வாழ்க்கை கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும்

Posted: 01 Dec 2013 01:11 PM PST

பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாகக் கருதாமல், வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

பழங்கரையில் 2-ம் திட்டக் குடிநீர் குழாயை மாற்றி அமைக்கக் கோரிக்கை

Posted: 01 Dec 2013 01:11 PM PST

பழங்கரை ஊராட்சிக்கு வரும் 2ம் திட்டக் குடிநீர் குழாயை மாற்றி அமைத்து, குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டுமென ஆட்சியரிடம் பழங்கரை ஊராட்சித் தலைவர் கோரிக்கை மனு கொடுத்தார் .

வீடுதோறும் மோடி பாதயாத்திரை துவக்கம்

Posted: 01 Dec 2013 01:10 PM PST

வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமாரை பாதயாத்திரை பொங்கலூரில் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது .

ஏஐடியுசி பெயரில் இரு குழுக்கள் மோதல்

Posted: 01 Dec 2013 01:10 PM PST

ஏஐடியுசி தொழிற்சங்கம் பெயரை உபயோகித்துக் கொள்வதில் இரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

சாலை மறியல்: பத்திரிகையாளர்கள் 17 பேர் மீது வழக்கு

Posted: 01 Dec 2013 01:10 PM PST

பத்திரிகையாளரை போலீஸார் தாக்கிய சம்பவத்தையடுத்து, திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதயப் பரிசோதனை முகாம்

Posted: 01 Dec 2013 01:10 PM PST

திருப்பூரில் இதயப் பரிசோதனை இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

துலுக்கமுத்தூர் மாகாளியம்மன் கோவிலில் திருட்டு

Posted: 01 Dec 2013 01:09 PM PST

அவிநாசி துலுக்கமுத்தூர் மாகாளியம்மன் கோவிலில் . பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களையும், தங்க நகையையும் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.

குரூப் 2 தேர்வு:10,324 பேர் பங்கேற்பு

Posted: 01 Dec 2013 01:09 PM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10,324 பேர் பங்கேற்றனர்.

பத்திரிகையாளரைத் தாக்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

Posted: 01 Dec 2013 01:09 PM PST

பத்திரிகைப் புகைப்படக் கலைஞரை 4 போலீஸார் தாக்கிய சம்பவத்தில், செபஸ்டியராஜ் என்ற போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று கோபியில் ஐயப்ப சுவாமி விளக்குப் பூஜை

Posted: 01 Dec 2013 01:08 PM PST

கோபியில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், சீதா கல்யாண மண்டபத்தில் திங்கள்கிழமை (டிச.2) விளக்குப் பூஜை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்ட செஸ்: வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை

Posted: 01 Dec 2013 01:08 PM PST

ஈரோடு மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தமாக 30 கோப்பைகள், 70 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டி

Posted: 01 Dec 2013 01:07 PM PST

சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பைக்கில் சென்ற தாய், மகளை கீழே தள்ளி 5 சவரன் பறிப்பு

Posted: 01 Dec 2013 01:07 PM PST

பைக்கில் சென்ற தாய், மகளைக் கீழே தள்ளி 5 சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு

Posted: 01 Dec 2013 01:07 PM PST

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஈரோடு மாவட்ட 9-ஆவது மாநாடு, பவானியில் ஞாயிற்றுக்கிழமை பேரணியுடன் தொடங்கியது.

கொடுமுடியில் சிறுவர்களுக்கான கராத்தே

Posted: 01 Dec 2013 01:07 PM PST

கொடுமுடியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

"தேர்தல் கூட்டணிக்கு பாஜக அவசரப்படவில்லை'

Posted: 01 Dec 2013 01:06 PM PST

தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பாஜக அவசரப்படவில்லை என மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சமயநல்லூர் அருகே கழுத்தை அறுத்து ஒருவர் கொலை

Posted: 01 Dec 2013 01:06 PM PST

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்ததை அடுத்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Dec 2013 01:05 PM PST

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, மதுரையில் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்

Posted: 01 Dec 2013 01:05 PM PST

41 மாத பணிநீக்க காலத்தை, பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்வெழுத வந்திருந்த வடமாநில இளைஞர்களுக்காக  ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Posted: 01 Dec 2013 01:05 PM PST

ரயில்வே பணிக்குழு நடத்திய டி-பிரிவு பணிக்கான தேர்வெழுத மதுரை வந்திருந்த வடமாநில இளைஞர்கள் மறுபடியும் தங்களது ஊர்களுக்குச் செல்லும் வகையில், இங்கிருந்து சென்னை சென்ற ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.

மதுரையில் தாயைக் கொன்ற மகன்

Posted: 01 Dec 2013 01:04 PM PST

மதுரையில் வேலையின்றி ஊர் சுற்றித் திரிந்ததைக் கண்டித்ததால், தாயைக் கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரையில் 8,641 பேர் "ஆப்சென்ட்'

Posted: 01 Dec 2013 01:04 PM PST

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2  தேர்வெழுத விண்ணப்பித்திருந்தவர்களில் 8,641 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

பேரையூர் பகுதியில் அடுத்தடுத்து திருட்டு

Posted: 01 Dec 2013 01:04 PM PST

பேரையூர் மற்றும் தே.கல்லுப்பட்டி பகுதிகளில் அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

Posted: 01 Dec 2013 01:04 PM PST

பெருங்குடி செüராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் ரவி. இவருடைய தம்பி மனைவி சியாமளாவுக்கு சத்துணவு அமைப்பாளராக வேலை வாங்கித் தருவதாக, வளையங்குளம் பகுதி சத்துணவு அமைப்பாளர் நாட்டரசி மற்றும் அவரது கணவர் ஜெயராஜ் ஆகியோரிடம் ரூ. 2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். 

மதுரையில் தடுமாறும் வெளிநாட்டுப் பயணிகள்

Posted: 01 Dec 2013 01:03 PM PST

மதுரை நகருக்கு ஆர்வமுடன் வரும் வெளிநாட்டவர், கார் நிறுத்தத்தில் போதிய கழிப்பறை வசதி இல்லாததாலும், நடைபாதைகளில் வழிமறித்து நிற்கும் மின்கம்பங்களாலும் அதிருப்தியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பன்னிரு திருமுறைகளை படித்தால் முக்தி கிட்டும்

Posted: 01 Dec 2013 01:03 PM PST

பன்னிரு திருமுறைகளைப் படித்தால் பிறவிப்பயன் நீங்கி, இறைவன் திருவடியை சென்று சேர்வதற்கான முக்தி கிட்டும் என, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

நகரில் வெளிநாட்டவர்கள் தங்கும் விவரம் பதியும் திட்டம் தொடக்கம்

Posted: 01 Dec 2013 01:03 PM PST

மதுரை நகரில் வெளிநாட்டவர் வந்து தங்கும் விவரத்தை, ஆன்-லைனில் பதியும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற 3 பேர் பிடிபட்டனர்

Posted: 01 Dec 2013 01:03 PM PST

இலங்கை செல்வதற்காக 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். இவர்கள், கிரிக்கெட் மட்டைகளை மொத்தமாக கட்டி எடுத்து வந்துள்ளனர். அவற்றை சுங்க அதிகாரிகள்

தியாகராசர் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு

Posted: 01 Dec 2013 01:03 PM PST

  தியாகராசர் கல்லூரியில் சைவ சித்தாந்த இலவசப் பயிற்சி வகுப்பு துவக்க விழா, கல்லூரி முதல்வர் அ. தாமரைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் மீதான வழக்கு: ஜனவரி 16இல் விசாரணை

Posted: 01 Dec 2013 01:02 PM PST

போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ராமேசுவரம் தீவு தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களிடம் ஜனவரி 16ஆம் தேதி கொழும்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க உள்ளது.

தம்பதியைத் தாக்கிய இருவர் கைது

Posted: 01 Dec 2013 01:02 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தம்பதியைத் தாக்கிய இருவரை மீன்சுருட்டி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பணியிடத்தில் இல்லாத ஊராட்சி எழுத்தர் பணியிடை நீக்கம்

Posted: 01 Dec 2013 01:02 PM PST

வேலை உறுதித் திட்டப் பணி நடைபெறும்போது பணியில் இல்லாத சீனிவாசபுரம் ஊராட்சி எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 01 Dec 2013 01:01 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாதிரி கணிதத் தேர்வில் 5500 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 01 Dec 2013 01:01 PM PST

பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10, பிளஸ்- 2 மாணவ, மாணவிகளுக்கான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதிரி கணிதத் தேர்வில் 5,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

Posted: 01 Dec 2013 01:01 PM PST

பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 10-வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் செல்லப்பிள்ளை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கியில்285 பேருக்கு விரைவு பட்டா ஆணை

Posted: 01 Dec 2013 01:00 PM PST

அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 285 பயனாளிகளுக்கு விரைவு பட்டா ஆணைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன்.

பொன்னமராவதியில் டிச. 5-ல் விரைவு பட்டா மாறுதல் முகாம்

Posted: 01 Dec 2013 01:00 PM PST

பொன்னமராவதியில் வரும் வியாழக்கிழமை ( டிச. 5) விரைவு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 01 Dec 2013 01:00 PM PST

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியின் 13-ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 01 Dec 2013 12:59 PM PST

திருமயம், செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திருமயம் அரசு

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் திருட்டு

Posted: 01 Dec 2013 12:59 PM PST

அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் எதிரே காலியாக உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளில் உள்ள மரப்பொருள்களை திருடிச்செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குரூப்-2 தேர்வில் 8,438 பேர் பங்கேற்பு

Posted: 01 Dec 2013 12:59 PM PST

: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 2 தேர்வில் 8,438 பேர் கலந்து கொண்டனர்.

ஆட்டோ நிலையங்களுக்கு நகராட்சி அங்கீகாரம் வழங்க வேண்டும்

Posted: 01 Dec 2013 12:59 PM PST

புதுக்கோட்டை நகரில் தற்போது செயல்படும் அனைத்து ஆட்டோ நிலையங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

சரக்கு ரயிலில் தஞ்சைக்கு வந்த 2,453 டன் யூரியா

Posted: 01 Dec 2013 12:58 PM PST

சம்பா சாகுபடிக்காக 2,453 டன் யூரியா சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

ஹாக்கி இந்தியா லீக் போட்டி: வீரர்கள் பட்டியலில் தஞ்சை மாணவர்

Posted: 01 Dec 2013 12:58 PM PST

ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டிகளில் விளையாடுவதற்கான வீரர்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் இடம்பெற்றுள்ளார்.

ரயில் தண்டவாளத்தில்தலை வைத்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

Posted: 01 Dec 2013 12:58 PM PST

கும்பகோணம் அருகே ஆட்டோ ஓட்டுநர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சரக்கு ரயிலில் தஞ்சைக்கு வந்த 2,453 டன் யூரியா

Posted: 01 Dec 2013 12:57 PM PST

சம்பா சாகுபடிக்காக 2,453 டன் யூரியா சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது. டெல்டா மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடிக்காக மணலியில் உள்ள சென்னை உர நிறுவனத்திலிருந்து (எம்.எப்.எல்.) தஞ்சாவூருக்கு 2,453 டன் யூரியா உர மூட்டைகள்

பட்டாசு ஆலை விபத்து:டிச. 13-ல் டி.ஆர்.ஓ. விசாரணை

Posted: 01 Dec 2013 12:56 PM PST

கும்பகோணம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் டிச. 13-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளார்.

புதிய வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்க வலியுறுத்தல்

Posted: 01 Dec 2013 12:56 PM PST

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள 92 லட்சம் பேரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, புதிய வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் 50 ஆம் ஆண்டு தொடக்க விழா

Posted: 01 Dec 2013 12:55 PM PST

தஞ்சாவூர் வடக்குவாசல் கீத்துகாரத் தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் 50 ஆம்ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரில் திருட முயன்ற 3 இளைஞர்கள் கைது

Posted: 01 Dec 2013 12:54 PM PST

கரூர் மண்மங்கலத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (44). இவர் கரூர் வையாபுரியில் இருசக்கரவாகன உதிரிப் பாக விற்பனைக் கடை வைத்துள்ளார்.

லாலாப்பேட்டை அருகே எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Posted: 01 Dec 2013 12:54 PM PST

லாலாப்பேட்டை அருகே எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாப்பேட்டை அருகே கள்ளப்பள்ளி ஊராட்சி வளாகத்தில்

விஷம் குடித்து  பெண் தற்கொலை

Posted: 01 Dec 2013 12:54 PM PST

கரூரில் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். குளித்தலை அருகேயுள்ள சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் லாவ

இளநிலை உதவியாளர் பணி: பதிவைச் சரிபார்க்க அழைப்பு

Posted: 01 Dec 2013 12:54 PM PST

குடிநீர் வடிகால் வாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு பதிவு மூப்பைச் சரிபார்க்கலாம்.

குரூப் 2 தேர்வில் 6,468 பேர் பங்கேற்பு

Posted: 01 Dec 2013 12:53 PM PST

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வை 6,468 பேர் எழுதினர். கரூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கு 8,836 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் மாவட்டம்

அரிய வகை மீன் வரத்து அதிகரிப்பு:களைகட்டியது மீன்பிடித் துறைமுகம்

Posted: 01 Dec 2013 12:53 PM PST

அரிய வகை மீன் வரத்து அதிகரிப்பால் காரைக்கால் மீன்பிடித் துறைமுக ஏலக்கூடம் ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.

பணிப் பாதுகாப்பற்ற துப்புரவுத் தொழில்!

Posted: 01 Dec 2013 12:53 PM PST

செவ்வாய்க் கிரகத்திற்கு ஆளில்லாமல் விண்கலம் அனுப்பும் இந்நாளில், கழிவு நீர்த் தொட்டிகளில், பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை ஆள்வைத்துதான் இன்னமும் சுத்தம் செய்திட வேண்டிய நிலை உள்ளதென்பது மனிதகுலம் அவமானப்பட வேண்டியதாகும்.

இரு சக்கர வாகனம் திருட்டு

Posted: 01 Dec 2013 12:53 PM PST

நாகை மாவட்டம், பொறையாறு சிவன் தெற்கு வீதியில் வசித்து வருபவர் சதாசிவம். இவர் சனிக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவைத்திருந்தார். ச

பள்ளி மாணவி தற்கொலை

Posted: 01 Dec 2013 12:52 PM PST

பெரம்பலூர் அருகே இருதயக் கோளாறால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

குரூப்- 2 தேர்வில் 4,856 பேர் பங்கேற்பு

Posted: 01 Dec 2013 12:52 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குருப்- 2 தேர்வை 4,856 பேர் தேர்வெழுதினர்.

பள்ளி மாணவி தற்கொலை

Posted: 01 Dec 2013 12:52 PM PST

பெரம்பலூர் அருகே இருதயக் கோளாறால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

விருது பெற்ற நூலகருக்குப் பாராட்டு

Posted: 01 Dec 2013 12:51 PM PST

பெரம்பலூரில் தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் 2012- 2013ம் ஆண்டிற்கான நல் நூலகர் விருது பெற்ற வாலிகண்டம் ஊர்ப்புற நூலகர் விஜயகுமாருக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

மக்களுக்கான மக்கள் படை

Posted: 01 Dec 2013 12:51 PM PST

தற்போது நகரங்களை நோக்கி செல்லும் சாலைகள் இரு பக்கங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவசர அவசரமாக வீடுகள் கட்டி தங்கள் உடமைகள், உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் மக்கள் வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

போக்குவரத்து ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

Posted: 01 Dec 2013 12:51 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளநிலை உதவியாளர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 01 Dec 2013 12:51 PM PST

பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பேரவைக்

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி, உறுதியேற்பு

Posted: 01 Dec 2013 12:51 PM PST

அரியலூரில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டிச. 7, 8-ல் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகள்

Posted: 01 Dec 2013 12:50 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச. 7 மற்றும் 8 -ம் தேதிகளில் ஆடவர், மகளிருக்கான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடை

மாநில தொடர் ஓட்ட போட்டிக்கு பரம்பூர் அரசுப் பள்ளி தகுதி

Posted: 01 Dec 2013 12:50 PM PST

மாநில அளவிலான தொடர் ஓட்டப்போட்டிக்கு  பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.

குன்றாண்டார்கோவில் பகுதியில் பாமாயில் சாகுபடி அறிமுகம்

Posted: 01 Dec 2013 12:50 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் பாமாயில் சாகுபடி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

ஏலம் விடப்பட்ட காந்தியின் சர்க்கா!

Posted: 01 Dec 2013 12:50 PM PST

தேசத் தந்தை மகாத்மா காந்தி உபயோகித்த சர்க்காவும், அவர் எழுதிய கடைசி உயிலும், லண்டனில் ஏலத்தில் விற்கப்பட்டது என்ற செய்தி உலகெங்கிலும் உள்ள காந்திய சித்தாந்தங்களில் நாட்டம் கொண்டவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

"எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணிக்கக்கூடாது'

Posted: 01 Dec 2013 12:50 PM PST

எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணிக்காமல் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றார் ஆட்சியர் செ. மனோகரன்.

இலுப்பூர் பகுதியில் அனுமதியின்றி மணல், அரளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல்

Posted: 01 Dec 2013 12:49 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் அனுமதியின்றி மணல், அரளை ஏற்றிச் சென்ற 2 வாகனங்களை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™