Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 03 Dec 2013 12:02 PM PST

தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி ஆற்றில் தண்ணீர் ஓடியதையும், சிறுவர்கள் மகிழ்ச்சியில் குதித்து விளையாடியதையும் படத்தில் காணலாம்.

4

ஆன்மீக சிந்தனை (04-12-2013)

Posted: 03 Dec 2013 11:59 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 

கன்னித்தீவு (04-12-2013)

Posted: 03 Dec 2013 11:57 AM PST

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:

ஆண்டியார் (04-12-2013)

Posted: 03 Dec 2013 11:57 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Andiyar: 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

Posted: 03 Dec 2013 11:56 AM PST

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த காட்சி.

5

சாணக்கியன் சொல் (04-12-2013)

Posted: 03 Dec 2013 11:56 AM PST

Daily Thanthi Image Special chanakkiyan: 

பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை

Posted: 03 Dec 2013 11:49 AM PST

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் டெல்லியில் கூட்டியிருந்தார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்களை படத்தில் காணலாம்.

2

தோள் சுமையாக உடமைகள்

Posted: 03 Dec 2013 11:47 AM PST

ஏற்காடு கொட்டச்சேடு வாக்குச்சாவடி மையத்திற்கு பாதுகாப்புக்கு சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தங்களுடைய உடமைகளை சுமந்து சென்ற காட்சி.

1

டெல்லி சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு; காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே மும்முனை போட்டி

Posted: 03 Dec 2013 11:42 AM PST

புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல்

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை தொட்டது. பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

முதல்–மந்திரி பதவிக்கான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக ஷீலா தீட்சித், பா.ஜனதா சார்பாக ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பிரசாரம்

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிக்காக அதன் தலைவர்கள் எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் ஊழல் காங்கிரஸ் அரசை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதரவு கேட்டனர்.

டெல்லி வளர்ச்சிக்காக பாடுபட்ட ஷீலா தீட்சித்தை மீண்டும் 4–வது முறையாக முதல்–மந்திரியாக தேர்ந்து எடுக்குமாறு கோரி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

இன்று ஓட்டுப்பதிவு

இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடக்கிறது. மொத்தம் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதல் முறையாக ஓட்டுப்போட உள்ளனர்.

70 தொகுதிகளுக்கு மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதீய ஜனதா கட்சி 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை தவிர தே.மு.தி.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றி யாருக்கு

இந்த தேர்தலில், காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி ஓட்டுகளை பிரிக்கும் என்பதால் எந்த கட்சியும் தனி பெரும்பான்மை பெற முடியாமல் இழுபறி நிலை உருவாகலாம் என்றும் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

category:

News Group Category:

இன்று நாள் எப்படி...? (04-12-2013)

Posted: 03 Dec 2013 11:39 AM PST

Endru Image: 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™