Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


5 கோடியில் உருவாகும் நறுமுகை

Posted:


சரத்குமார் நடிக்கும் நறுமுகை என்ற திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அவருடன் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா என்ற நியூபேஸ்களும் நடிக்கிறார்கள். சரத்குமார் மலேசிய போலீஸ் அதிகாரியாகவும், மனோஜ் கே.ஜெயன் மலேசிய டாக்சி டிரைவராகவும் நடிக்கிறார்கள்.
கோவையில் இசைக் குழு நடத்தி வரும் இளைஞன் ஆகாஷ் மலேசியாவுக்கு நிகழ்ச்சி ...

சிம்ரன் ரிட்டர்ன்

Posted:


இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இந்தி பக்கமே திரும்பவில்லை. 5 ஆண்டுகள் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒண்ணாக வலம் வந்தார். திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானதும் நம்பர் ஒண் இடத்தையும் இழந்தார். ஹீரோயின் அந்தஸ்தையும் இழந்தார். நடித்தால் ஹீரோயின்தான் என்று ...

ஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 13 பாடகர்கள், 5 பாடலாசிரியர்கள் அறிமுகம்

Posted:


புதியவர்கள் இணைந்து வடக்கும் தெற்கும் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள், அம்ரீஷ், பிரியங்கா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாறப்பன் என்ற ...

பூலோகத்திற்கு போட்டியாக தயாராகும் படம்

Posted:

ஜெயம்ரவி, த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கும் பூலோகம் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது. தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடியால் படம் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. பூலோகத்துக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஜெயம்ரவியின் நிமிர்ந்து நில் படம் முடிந்து விட்டது. பூலோகத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் டைரக்ட் ...

வாயில்லா ஜீவன்களுக்காக இலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பொண்ணு!

Posted:

நகுல்-சுனைனா நடித்த படம் காதலில் விழுந்தேன். இந்த படம் ஓடியதற்கு முக்கிய காரணமே அந்த படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க என்ற பாடல்தான். அந்த அளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் கலக்கோ கலக்கென்று கலக்கியது. குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் அந்த பாடலை பாடிய சின்னப்பொண்ணின் வித்தியாசமான குரலும் அதற்கு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு ...

எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் பற்றிய சினிமா

Posted:


பாரதிராஜாவின் மைத்துனர் விஜயமனோஜ்குமார். இதுவரை 23 படங்களை டைரக்ட் செய்துள்ளார். 24வது படமாக உயிருக்கு உயிராக என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதனை மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிக்கிறார். சஞ்சீவ், சரண், நந்தனா, ப்ரீத்திதாஸ், பிரபு நடிக்கிறார்கள்.
இந்த படம் எஸ்.ஆர்.எம்.கல்லூரி மாணவர்கள் பற்றியது. எஸ்.ஆர்.எம் ...

சினிமா ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த 2013

Posted:

2013ம் ஆண்டு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆண்டாகவே அமைந்தது. சீனியர்கள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் 2013 ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்
மணிரத்னம்: இந்தியாவின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய கடல் பல்வேறு சிறப்புகளை ...

ரஜினிக்கு உருவான கதையில் அஜீத் நடிக்கிறாராம்!

Posted:



ரஜினி ஒவ்வொரு படத்தை முடித்ததும் அடுத்து அவரை வைத்து படம் இயக்க கதைகளுடன் சில முன்னணி இயக்குனர்கள் முற்றுகையிடுவார்கள். அப்படி செல்லும் அனைவரையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவைத்து மணிக்கணக்கில் சளைக்காமல் கதை கேட்பார் ரஜினி. அதையடுத்து, அதில் ஒன்றை செலக்ட் பண்ணி விட்டு, மற்ற டைரக்டர்களிடம் இன்னொரு முறை நாம ...

கிக் ஏற்படுத்துகிறார் சிக் நமீதா!

Posted:

தென்னிந்திய சினிமாவில் உடல் பெருத்த கவர்ச்சி கதாநாயகிகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. நமீதா என்ட்ரி ஆனபோதும் இதே வரவேற்பு கொடுத்தனர். என்னம்மா இருக்குது இந்த பொண்ணு. சும்மா குதிரை மாதிரி என்று கிறங்கிப்போன கோலிவுட் இயக்குனர்கள் வாட்டசாட்டமான கதாநாயகர்களுக்கு அவரை ஜோடி சேர்த்தனர்.
அதனால் சில காலம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™