Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எதிர்ப்புகளை மீறி பரோலில் வெளியே வந்தார் நடிகர் சஞ்சய்தத்!

Posted:

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத், தற்போது புனேயில் உள்ள ஏர்வாடா ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால், மற்ற கைதிகளைப் போல் இல்லாமல் அவருக்கு ஜெயிலுக்குள்ளேயே வெளியில் இருப்பது போன்று சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதாம்.

குறிப்பாக, சினிமா பார்ப்பது, ...

மகாபலியில் அனுஷ்காவுடன் மோதுகிறார் தமன்னா

Posted:

தெலுங்கு மற்றும் தமிழில் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்து வரும் படம் பாகுபாலி, தமிழில் மகாபலி. வரலாற்று பின்னணி கொண்ட பேண்டசி படம். 150 கோடி ரூபாய் செலவில் அர்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் ஹீரோ, அனுஷ்கா ஹீரோயின். ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தாலும் 2015ம் ஆண்டுதான் ...

தலைமுறைகள் தயாரித்ததில் பெருமை; சசிகுமார்

Posted:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கி நடித்திருக்கும் தலைமுறைகள் படத்துக்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட படத்தின் வியாபாரம் இரண்டு கோடியை தாண்டி இருப்பதில் சந்தோஷத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் சசிகுமார். இந்த சந்தோஷத்தில் அவர் கூறியது:

லாப ...

என்னமோ நடக்குது படத்தில் வில்லியாக சுகன்யா

Posted:

வசந்த் அண் கோ அண்ணாச்சியின் இளைய மகன் வினோத்குமார் தயாரிக்க, மூத்த மகன் விஜய் வசந்த் நடிக்கும் படம் என்னமோ நடக்குது. ராஜபாண்டி டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுகன்யா வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.

2009ம் ஆண்டு அழகர்மலை படத்துடன் சினிமாவை விட்டு ஒதுங்கிய சுகன்யாக அதன் பிறகு நாட்டிய நிகழ்ச்சிகளில் ...

லட்சுமிமேனன் உடன் நட்பு மட்டும் தான் - 'கடல்' கெளதம்!

Posted:

லட்சுமிமேனன் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டது. என்றாலும், இதுவரை எந்த நடிகர்களுடனும் அவர் சகஜமாக பழகியதில்லை. படப்பிடிப்பு தளத்தில் மரியாதை நிமித்தமாக சில வார்த்தைகளை மட்டுமே உதிர்ப்பவர், அத்தோடு நழுவிச்சென்று விடுவார். அதனால்தான், பெரிய அளவில் கிசுகிசு வலையில் சிக்காமல் தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த ...

படக்கூலியை மீண்டும் உயர்த்திப்பிடிக்கிறார் தமன்னா!

Posted:

ஒரு காலத்தில் என் வேலை படத்தில் நடித்துக் கொடுப்பதோடு முடிந்து விட்டது. அதன்பிறகு அந்த படம் வெற்றி பெற்றதா? தோல்வி அடைந்ததா? என்பதை திரும்பியே பார்க்க மாட்டேன். காரணம், அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று எக்கச்சக்கமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து வந்தவர்தான் தமன்னா.

ஆனால், தனது சொந்த மொழியான இந்தியில் அவர் ...

விஜய்க்கு என் நன்றி கடன் தீர்க்கும் ஜில்லா பாடல்கள்: இமான் நெகிழ்ச்சி

Posted:

ஜில்லாவின் பாடல்கள் ரிலீசாகி பட்டைய கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. பாட்டுகள் அனைத்தும் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் இமான். "தமிழன் படத்தின் மூலம் என்னை இசை அமைப்பாளராக்கி அழகு பார்த்தவர் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். அவருக்கு நன்றி தெரிவிக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் ...

தெலுங்கு சீரியலில் நடிக்கிறார் மகாலட்சுமி!

Posted:

சரவணன்-மீனாட்சி சீசன் 2வின் பரபரப்பு நாயகி மகாலெட்சுமி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி சீரியல்கள் மூலம் பாப்புலரானவர் இப்போது மீனாட்சியாக களம் இறங்கியிருக்கிறார். அதோடு தெலுங்கு சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சரவணன் மீனாட்சி சீசன்-1ல் மீனாட்சி ரொம்ப அமைதியான பொண்ணு. ஆனால் சீசன்-2வில் அதற்கு நேர் ...

சமந்தாவுக்கு எதிராக ரசிகர்களை திருப்பி விட்ட மகேஷ்பாபு!

Posted:

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்குமே உள்ளது. அதனால்தான், சமீபகாலமாக நடிகர்-நடிகைகள் தங்களுக்கென டுவிட்டரில் கணக்கு துவங்கி தங்களைப்பற்றிய தகவல்களை அதில் வெளியிடுகின்றனர். அதோடு, மற்ற விசயங்களைப்பற்றிய தங்களது சொந்த கருத்துக்களையும் பரிமாறி வருகின்றனர்.

இந்த விசயத்தில் சமந்தா, தன்னைப்பற்றி மட்டுமின்றி, சினிமா, அரசியல் ...

கிளாமர் டிரஸ் போடப்போகிறாராம் லட்சுமிமேனன்!

Posted:

என்னதான் கிராமத்து கதைகளில் உசிரக்கொடுத்து நடித்தாலும், அந்த நடிகைகளை மூன்றாம்தர பட்டியலில்தான் வைத்திருப்பார்கள் படாதிபதிகள். அதேபோல், சிட்டி சப்ஜெக்டுகளில் தொடை தட்டிக்கொண்டு வரும் நடிகைகளுக்கு முதல் படத்திலேயே ஏ கிரேடு கொடுத்து உச்சாணியில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

இந்த சூட்சுமத்தை ஆரம்பத்தில் அறிந்து ...

விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினிகாந்த்!

Posted:

சாதாரணமாக புதுமுக நடிகர்களின் படவிழாக்களுக்கு செல்வதில்லை ரஜினி. ஆனால், விக்ரம்பிரபு, சிவாஜியின் பேரன் என்பதால், கும்கி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். இப்படி பல சினிமா ஜாம்பவான்களின் வாழ்த்துக்களோடு வெளியான அப்படமும் வெற்றி பெற்றதால், முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகன் என்ற பட்டியலில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™