Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்...'தனு மொன்னே வெளிபோயிந்தி'

Posted:

தான் இயக்கும் படங்களுக்கு, வித்தியாசமான தலைப்புகளை வைத்து, ரசிகர்களை குஷிப்படுத்துபவர், தெலுங்கு திரைப்பட இயக்குனர், வம்சி. இந்த படத்துக்கும், அதுபோலவே, வித்தியாசமான பெயரை சூட்டியுள்ளார். 'கோ' போன்ற படங்களில் நடித்த, அஜ்மல் தான், இந்த படத்தின் ஹீரோ. நிகிதா நாராயண் ஹீரோயினாக நடித்துள்ளார். மென்மையான காதலும், ...

'எனக்கு சமூக சிந்தனை ரொம்ப அதிகமாயிருச்சு!'

Posted:

'தலைவா'வுக்கு பின், அமலா பால் நடித்துள்ள படம், 'நிமிர்ந்து நில்' இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா பால், இதன் தெலுங்கு ரீ-மேக்கில், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படத்தில் நடித்த அனுபவம் பற்றி அமலா பால் கூறுகையில், 'நான் நடித்ததில், இது ரொம்ப முக்கியமான படம். டைரக்டர் சமுத்திரகனியைப் ...

இயக்குனராக வருகிறார்'ஒருதலை ராகம்' சங்கர்

Posted:

கடந்த, 1980களில் தமிழ் சினிமாவில் நடித்த கதாநாயகர்களில், 'ஒரு தலைராகம் சங்கர்' குறிப்பிடத்தக்கவர். அதன்பின்னும், சில படங்களில் நடித்த அவர், பின், தன் தாய்மொழியான மலையாளத்துக்கு சென்று, இதுவரை, 225 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது அவருக்கு, மீண்டும் கோலிவுட்டை எட்டிப் பார்க்கும் ஆசை வந்துள்ளது. ஆனால், ...

விஷால் பக்கம் திரும்பும்ஆக் ஷன் பட இயக்குனர்கள்

Posted:

'செல்லமே' படத்தில் அறிமுகமான விஷால், அதைத் தொடர்ந்து 'காலேஜ் ஸ்டூடன்ட்' என்றொரு அடையாளத்தை உருவாக்கி வைத்து இருந்தார். ஆனால், பாலாவின், 'அவன் இவன்' அவருக்குள் கொட்டிக்கிடந்த திறமையை வெளிப்படுத்த, விஷாலும் குறிப்பிடத்தக்க நடிகரானார். அதன் பின், அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தடுமாறி நின்றார். தற்போது, ...

'ஐதராபாத் பிரியாணிருசியோ ருசி'

Posted:

உலக கவர்ச்சிப் பிரியர்களை கலக்கிக் கொண்டிருப்பவர் சன்னி லியோன். ஆபாச நடிகை என்ற முத்திரை இருந்த போதும், கடந்த சில ஆண்டுகளாக, பாலிவுட் சினிமாவையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார் லியோன். தற்போது இந்தியில் பரத் நடித்துள்ள, 'ஜாக்பாட்' என்ற படத்தில், அவருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அவர், அங்கிருந்து தெற்கு நோக்கி ...

மும்பையில் சொத்துகளைவாங்கி குவிக்கிறார் இலியானா

Posted:

'கேடி' என்ற படம் மூலம் தான், தமிழில் அறிமுகமானார் இலியானா. அந்த படம்,தோல்வியடைந்ததால், மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே திரும்பி விட்டார். குறுகிய காலத்திலேயே, ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். ஷங்கர் இயக்கிய, 'நண்பன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அதையடுத்து சில படங்களில் கமிட்டாக ...

'விஜயுடன் நடனமாடுவதா?'

Posted:

விஜய், நன்றாக நடனம் ஆடக் கூடியவர் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், தற்போது அவர், மோகன் லாலுடன் நடித்து வரும் படத்தில், 'தளபதி'யில், ரஜினியும், மம்மூட்டியும் ஆடிப்பாடிய, 'காட்டுக் குயிலு'போன்ற, ஒரு நடன காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதில், மோகன் லாலும், விஜயும், இணைந்து கலக்கியுள்ளனர். இதற்கான, ...

தேக்கு மரம், சந்தன மரமாக வளருங்கள் - இளம் இயக்குநர்களுக்கு பாரதிராஜா அறிவுரை!!

Posted:

சென்னை-28, நாடோடிகள் படங்களில் நடித்த விஜய் வசந்த் தற்போது என்னமோ நடக்குது என்ற படத்தில் நடித்துள்ளார். சாட்டை நாயகி மகிமா ஜோடி. இதன் இசை வெளியீட்டு விழா இன்று(டிசம்பர் 16ம் தேதி) காலை நடைபெற்றது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இதை தகட்டை பாலுமகேந்திரா வெளியிட்டார்.

இவ்விழாவில் இந்த வருடம் வெளிவந்த ...

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் துப்பாக்கி-2?

Posted:

விஜய்யின் சமீபத்திய ஹிட்களில் துப்பாக்கி முக்கியமான படம். வசூல்ரீதியாகவும் பல படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்ததால், அடுத்தபடியாக தலைவா, ஜில்லா படங்களில் கமிட்டான விஜய், அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார். மேலும்,. தலைவா சறுக்கி விட்ட தன்னை ஜில்லா கைதூக்கி விடும் என்ற நம்பிக்கையும் ...

இனி நான் சாக்லேட்பாய் இல்லை! உரக்க சொல்லி வருகிறார் ஆர்யா!!

Posted:

நான் கடவுள் படத்தில் நடித்தபோது ஆர்யாவின் சாக்லேட்பாய் இமேஜ் மாறுவதற்கான சூழ்நிலை நிலவியது. ஆனால், அதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து அவர் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. அதனால் அந்த இமேஜ் அவரை பெபிக்கால் போன்று விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டது.

ஆனால், சமீபகாலமாக என்ட்ரியாகும் சில இளவட்ட ஹீரோக்கள் ஓரிரு ...

சென்னை திரைப்பட விழாவில் இருட்டடிப்பு செய்யப்பட்ட ரஜினி பிறந்தநாள்!

Posted:

சென்னை, சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சுப்பாராவ் அரங்கில், கடந்த 12ம் தேதி, 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இந்தி நடிகர் அமீர்கான், கமல்ஹாசன், பாலுமகேந்திரா, அமீர், சுஹாசினி, ஸ்ரீப்ரியா, ஷோபனா, சொர்ணமால்யா, ஆர்.வி.உதயக்குமார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் திரைவிழா இயக்குநர் தங்கராஜ் ...

மனைவியை பிரியும் முடிவு: ஹிருத்திக் ரோஷன் உருக்கம்!

Posted:

என் மனைவி, என்னைவிட்டு பிரிந்து வாழ முடிவு செய்தாலும், அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, ஒருபோதும் மாறாது, என, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், உருக்கமாக கூறியுள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும், சுசானே என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு ...

டிசம்பர் 20-ல் இசை ; ஜனவரி 10-ல் படம் - வீரம் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் வீரம் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. ஜுங்கலீ மியூசிக் இசை நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. படம் ஜனவரி 10ம் தேதி ...

2014 சிம்பு ஆண்டாக அமையுமா?

Posted:

2013ம் ஆண்டு சிம்புவுக்கு கடினமான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடித்த எந்தவொரு படமும் வெளியாகவில்லை. கடைசியாக 2012ம் ஆண்டு வெளிவந்தது போடா போடி. அதுவும் சரியாக போகவில்லை. என்ன காரணத்தாலோ சிம்பு நடித்த வாலு இதோ வருது அதோ வருதுன்னு கடைசிவரை ரிலீசாகவில்லை. தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கும், சிம்புவுக்கும் மோதல் என்றார்கள். ...

சினிமாவை விட்டு விலகி இருந்தது ஏன்? மீனாட்சி விளக்கம்

Posted:

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி. அதன்பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தார். கரு.பழனியப்பனின் மந்திரபுன்னகை அவர் நடித்த கடைசி படம். அதன் பிறகு வாய்ப்புகள் இன்றி சொந்த ஊரான மும்பைக்குச் சென்று விட்டார். இப்போது துணை முதல்வர், வில்லங்கம் படங்களின் மூலம் திடீர் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். துணை முதல்வர் ...

தமிழுக்கு வருகிறது நமீதாவின் தெலுங்கு கவர்ச்சி

Posted:

நமீதாவுக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லை. இதை பயன்படுத்திக் கொண்டு 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இதாரு மோனகல்லு என்ற படத்தை எங்க மருது என்ற பெயரில் தமிழில் வெளியிட இருக்கிறார்கள். நமீதா, கலாபவன் மணி, பாலா, ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளனர்.

இதில் நமீதா கலாபவன் மணியுடன் படுகிளாமராக நடித்திருக்கிறார். குறிப்பாக நமீதா கலாபவன் ...

தெலுங்கு பேசவிருக்கிறார் சுந்தர பாண்டியன்!

Posted:

சசிகுமார், லட்சுமிமேனன் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுந்தர பாண்டியன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ரீமேக் உரிமையை பீமினி ஸ்ரீநிவாஸ்ராவ் வாங்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழ் படம், திருப்பாச்சி படங்களின் தெலுங்கு ரைட்சை வாங்கி ரீமேக் செய்தவர்.
சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தை சமுத்திரகனியே தெலுங்கில் டைரக்ட் ...

அரிய புகைப்படங்களுடன் அண்ணா பல்கலை கழகத்தில் சினிமா கண்காட்சி தொடங்கியது

Posted:

சென்னை அண்ணாபல்கலைகழகத்தின் மீடியா சயின்ஸ் டிபார்ட்மெண்டும், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் விஸ்காம் டிபார்ட்மெண்டும் இணைந்து அண்ணாப் பல்கலை கழகத்தில் பிளாஷ்பேக் என்ற தலைப்பில் சினிமா கண்காட்சி ஒன்றை நடத்துகிறது.

நேற்று (டிசம்பர் 15) தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 21ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய சினிமாவின் ...

சர்வதேச திரைப்பட விழாவை கண்டுகொள்ளாத தமிழ அரசு!!

Posted:

சென்னையில் இண்டோ அப்ரிசேசன் என்ற அமைப்பு கடந்த 10 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக சினிமா பிரபலங்கள் இந்த அமைப்புக்குள் நுழைந்து அதனை பெரிதாக்கினர். முதன் முதலாக இதற்குள் நுழைந்த எஸ்.வி.சேகர் அப்போதிருந்த அரசிடம் பேசி விழாவுக்காக பத்து லட்சம் ரூபாய் நிதியாக பெற்றுக் கொடுத்தார். ...

வதந்திகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள்! - சொல்கிறார் காஜல்அகர்வால்

Posted:

2008-ல் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காஜல் அகர்வால். அதே ஆண்டில் அவர் நடித்த பொம்மலாட்டம், பழனி, சரோஜா போன்ற படங்கள் பெரிய வெற்றி இலக்கை தொடாததால், அதன்பிறகு தெலுங்கு, இந்தி என்று பின்வாங்கி விட்டார். இருப்பினும் நான் மகான் அல்ல படத்துக்காக மீண்டும் வந்தபோது, அப்படம் வெற்றி பெற்றதால், அதன்பிறகு தெற்கில் பலமாக காலூன்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™