Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்...'த்ரிஷ்யம்'

Posted:

திருமணமானதற்கு பின், முக்கியமான கேரக்டரில், மீனா நடித்துள்ள படமிது. இந்த படத்துக்காக, மோகன்லாலும், மீனாவும், ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். ஜார்ஜ் குட்டி என்ற நடுத்தர குடும்ப தலைவனாக நடித்துள்ளார், மோகன் லால். அவரின் மனைவி, மீனா. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள். தெளிந்த நீரோடை போல் செல்லும் இவர்களின் வாழ்க்கையை, ஒரு ...

'நான் என்ன குத்தாட்ட நடிகையா?'சனாகான் ஆவேசம்

Posted:

சிம்புவுக்கு ஜோடியாக, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், சனா கான். அதற்கு பின், தமிழில் போதிய படங்கள் கிடைக்காததால், இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கும், இவருக்கு, எந்த தயாரிப்பாளரும், சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. குத்துப்பாட்டு, தங்கச்சி ரோலில் தான், நடிக்க கூப்பிட்டனர். வேறு வழியில்லாததால், அப்படிப்பட்ட ...

'மதுரை என்றாலே அரிவாள் தானா?'

Posted:

தன் மீது பதிந்துள்ள 'ப்ளேபாய் இமேஜை' மாற்றும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார் சித்தார்த். அதன் காரணமாக, 'ஜிகர்தண்டா' படத்தில் ஆக் ஷன் அரிதாரம் பூசியுள்ளார். மதுரைக் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்காக, தன் ஜீன்ஸ், டீ-சர்ட்டை கழற்றி வைத்து விட்டு, லுங்கியும், பனியனுமாக கோதாவில் குதித்திருக்கிறார் சித்தார்த். 'மதுரை கதை ...

மீண்டும் நடிக்க தயாராகிறார் கவுதமி!

Posted:

கடந்த, 1990களில், தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், கவுதமி. கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, மிக பிசியாக இருந்தவர். நகரத்தை பின்னணியாக உடைய கதையாக இருந்தாலும் சரி; கிராமத்து கதையாக இருந்தாலும் சரி; கூப்பிடுங்கள் கவுதமியை, என, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறும் அளவுக்கு, வெளுத்து வாங்கியவர். கடந்த ...

'அதுக்குள்ளே ஐந்து வருஷம் ஆச்சா?'

Posted:

பாலிவுட்டின் சாக்லேட் பேபி, அனுஷ்கா சர்மா, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். இவர், வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்து, ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாம். இதை கொண்டாடும் வகையில், தன் திரையுலக நண்பர்களுக்கு, பார்ட்டி கொடுத்து, அசத்தியுள்ளார். தன்னை ஆதரித்து வரும், ரசிகர்களுக்கும், டுவிட்டரில், நன்றி தெரிவித்து, ...

ஆண்ட்ரியாவுக்கு மலையாளம் கசக்கிறது

Posted:

ஆண்ட்ரியாவை, பிசியான நடிகை என, கூற முடியாது. ஓரிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இடையில், மலையாளத்தில், அவருக்கு கிராக்கி ஏற்பட்டதால், அங்கு கவனம் செலுத்தினார். அங்கு, காதல், கிசு கிசு விவகாரத்தில் சிக்கியதால், கேரளா பக்கம் ஒதுங்குவதை தவிர்த்து வந்தார். ஆனாலும், ஆசிப் அலி, சன்னி வயேன் ஆகியோர் நடிக்கும், ஒரு படத்தில் மட்டும் நடிக்க ...

'திருப்பதி வேண்டுதல்நிறைவேறியது!': அஜீத்

Posted:

நடிகர் அஜீத், திருப்பதி வெங்கடாஜலபதியின் பக்தர். அடிக்கடி கோவிலுக்கு சென்று, வழிபாடு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், தான் நடிக்கும், படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், திருப்பதிக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்வார். தற்போது, அவர் நடித்துள்ள, 'வீரம்' படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, இயக்குனர் ...

டி.வி நடிகைகளிடம் போட்டியில்லை: ஷமிதா

Posted:

பாண்டவர் பூமி படத்தில் அறிமுகமானவர் ஷமிதா. தோழா.. தோழா... தோள் கொடு தோழா... என அவர் ஆடிப்பாடிய பாடல் இப்போதும் மறக்க முடியாதது. ஆனாலும் ஏனோ சினிமா அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு டி.வி.சீரியலுக்கு வந்து விட்டார். சிவசக்தி, வசந்தம் தொடர்களில் நடித்தவர் இப்போது பிள்ளைநிலாவில் நடித்து வருகிறார். அவர் ...

எந்த படத்துக்கும் 3 நாட்களுக்குமேல் இசை அமைத்ததில்லை: இளையராஜா சவால்

Posted:

இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாட்டுக்கு மெட்டு வரவேண்டும் என்றால் கேரளாவின் படகுவீட்டுக்கு போக வேண்டும் அல்லது வெளிநாட்டு பனிமலைகளுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று வந்த அனிருத் இவர்களுக்கெல்லாம் படத்துக்கு மியூசிக் போட வேண்டும் என்றால் கடல் கடந்து சென்றால்தான் முடியும். கோடிக் கணக்கில் ...

கே.பாலச்சந்தருடன் அமீர்கான் சந்திப்பு: தமிழ் படங்களை ரீமேக் பண்ணுவது பற்றி பேச்சு

Posted:

சென்னையில் நடந்து வரும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க அவரது சொந்த செலவில் சென்னை வந்திருந்த இந்தி இளம் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நேற்று தமிழ் நாட்டின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் சினிமாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து ...

மிகச்சிறந்த இந்தியர் விருது: தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்து ரஜினி நெகிழ்ச்சி

Posted:


பிரபல செய்தி சேனலான என்டிடிவி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. தனது வெள்ளிவிழாவையட்டி அந்த சேனல் தனது நேயர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் 25 பேரை மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை நடந்த விழாவில் ஜனாதிபதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™