Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.

Posted: 10 Dec 2013 10:20 AM PST

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண்கள் பெரும் இயந்திரமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் ...

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

Posted: 10 Dec 2013 10:17 AM PST

தே.மு.தி.க.வின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தனது எம்.எல்.ஏ பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில், உடல்நலக் குறைவு மற்றும் வயது வயது மூப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவி மட்டுமின்றி தே.மு.தி.க. அவைத்தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்ததலைவர் பொறுப்பில் இருந்தும் இன்று முதல் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ...

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Posted: 10 Dec 2013 10:15 AM PST

1. அமைதி திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை. 2. அம்மா ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் ...

Quick Navigation - தமிழாக்கம் தேவை!

Posted: 10 Dec 2013 10:13 AM PST

Quick Navigation - இதற்கு தமிழாக்கம் தேவை!

யாராவது கூகிள் மொழிபெயர்ப்பு தளத்திற்கு போனீங்கன்னா...  உடுட்டுக்கட்டை அடி வ 

”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா”

Posted: 10 Dec 2013 10:11 AM PST

பணத்தை இழந்த ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருந்தா பணம் போச்சேன்னு அழலாம்....! ஆனால் தப்பான வழியில் சம்பாதித்தால்...... திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி வெளியே சொல்றது!! அந்த கதை தான்..... "நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா" என்று ஐ.ஜி.யையே ஓடவிட்டவர்… இன்று சேலம் பெண்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஏன்? யார் அந்த சீட்டிங் சிங்காரி? பெயர்: பிரியா மகாலட்சுமி. முகவரி: சத்யசாய் நகர், கிருஷ்ணகிரி. இந்த பிரியா மகாலட்சுமி தான், இன்றைய தமிழக முதல்வர் ...

சர்தார்ஜி ஜோக்ஸ் !

Posted: 10 Dec 2013 10:09 AM PST

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்... காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்... இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்... சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ? சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்... சி.இ.ஓ : ஙயே !! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சர்தார்ஜியும் ...

சொர்கம் ஜோக்ஸ் !

Posted: 10 Dec 2013 10:07 AM PST

1. இரண்டு சர்தார்ஜிகள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.

முதல் சர்தார்ஜி: நீ எப்படி இங்கே வந்தே?

இரண்டாவது சர்தார்ஜி: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?

முதல் சர்தார்ஜி: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

இரண்டாவது சர்தார்ஜி (மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100

Posted: 10 Dec 2013 09:26 AM PST

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 10 Dec 2013 09:09 AM PST



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



வேலன்:-பிளிப் கிரியேட்டர்

Posted: 10 Dec 2013 08:30 AM PST

பிடிஎப் பைல்களில் விரும்பிய வார்த்தைகளை சேர்க்க.விரும்பிய பக்கங்களில் விரும்பிய பாடல்களை ஒலிபரப்ப.விரும்பிய பக்கங்களில் விரும்பிய வீடியோவினை ஓட வைக்க இந்த சாப்ட் வேர் பயன்படுகின்றது. 28 எம்.பி. கொள்ளளவு கொண்ட  இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து நம்மிடம் உள்ள பிடிஎப் ்பைலினை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்கள் பிடிஎப் ...

இட்லி வகைகள் - காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

Posted: 10 Dec 2013 07:41 AM PST

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே ! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ...

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் ! கேழ்வரகு இட்லி

Posted: 10 Dec 2013 07:39 AM PST

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், ...

மாலைநேர சிற்றுண்டிகள் - ஜவ்வரிசி 'மெத்' பக்கோடா - photo

Posted: 10 Dec 2013 07:28 AM PST

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!

Posted: 10 Dec 2013 07:18 AM PST

தமிழகத்தில் ஆண்களெல்லாம் தன்மானமிழந்து நிற்கையில் இதோ வீரத்தமிழச்சி களமிறங்கிவிட்டாள் மது என்னும் அரக்கனை ஒழிக்க...! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம். நாள்:06.12.2013 அனுப்புநர் ஆ.நந்தினி, நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், அரசு சட்டக்கல்லூரி, மதுரை-625020 பெறுநர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், வேதி ...

சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - 'கர கர' சப்பாத்தி!

Posted: 10 Dec 2013 06:52 AM PST

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். இட்லிக்கு ...

சொந்த வலைத்தளம் அமைப்பது எப்படி உதவுங்கள்.

Posted: 10 Dec 2013 05:43 AM PST

நன்பர்களே எனது சொந்த தேவைகளுக்காக இலவசமாக ஒரு வலைத்தளம் அமைப்பது எப்படி.
தெரிந்தவர்கள் உதவுங்களேன்.

வேலூரில் மறந்து வைத்து விட்டு சென்ற 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டீ கடைக்காரர்

Posted: 10 Dec 2013 05:00 AM PST

சத்துவாச்சாரி அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் மோகனா தேவி. இவர் நேற்று உறவினர் ஒருவருடன் வேலூர் லாங்குபஜார் வந்தார். பையில் 10 பவுன் தங்க நகை, வெள்ளி சாவி கொத்து வைத்திருந்தார். லாங்குபஜாரில் ஒரு கடையில் டீ குடித்தார். அப்போது நகைபையை மறந்து வைத்து சென்று விட்டனர். டீ கடை உரிமையாளர் சிவராமன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நகை பையை ஒப்படைத்தார். வீட்டுக்கு சென்றதும் நகை பையை காணாததை கண்டு மோகனாதேவி திடுக்கிட்டார். அதனை தேடி டீ கடைக்கு வந்தார். அப்போது போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரத்தை ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -74)

Posted: 10 Dec 2013 04:37 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் சுட சுட உங்களுக்காக...

Posted: 10 Dec 2013 01:53 AM PST

Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் சுட சுட உங்களுக்காக : சிம்பு : உலகத்துல எவ்ளோ நாடு இருந்தும் ஏன் சார் தமிழ்நாட்ல மட்டும் Current அடிக்கடி Cut பண்றாங்க ?? தனுஷ் : இன்னொருதடவ Current Cut பண்ண கொண்டே புடுவேன். ரஜினி : Current இல்லாத வீடும் விலை வாசி அதிகமா உள்ள நாடும் நல்ல வாழ்ந்ததா சரித்தரமே இல்ல. கமல்ஹாசன் : நாலு பேருக்கு நல்லதுனா Current புடுங்கருதுல தப்பில்ல. விஜய் : இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்தஇடம், All ஏரியாவுல Current இல்லடா. ...

தலை முதல் கால் வரை....

Posted: 10 Dec 2013 01:26 AM PST

தலை



இருப்பது உயரத்திலென்றாலும்
வணங்கி கொடுக்கிறது
துளியும் கர்வமின்றி...

கொஞ்சம் சிரிங்க :)

Posted: 10 Dec 2013 01:24 AM PST

கோபு : பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணினா அடிக்கடி சண்டை வருமாமே. 10 பொருத்தம் பார்த்து கல்யானம் பண்ணினாவராதா? ஜோசியர் : கணவன் அடங்கிப்போக வாய்ப்பு இருக்கு. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 2.சீனு: (பக்கத்து போர்ஷன் பாபுவிடம்) இன்னிக்கு காலையிலே குளிக்கும்போது உன் அக்காவை பார்த்தேன். பாபு: ஏண்டா பாவி அப்படி பண்ணினே? சீனு. ...

மணிமொழிகள் ! - ரூம் போட்டுத்தேன் யோசிக்கிறாங்கப்பா :)

Posted: 10 Dec 2013 01:16 AM PST

1. ஒரு ஆண் தனக்கு தேவையான 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்குகிறான். ஒரு பெண் தனக்கு தேவை இல்லாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்குகிறாள். 2. ஒரு பெண் தனக்கு கணவன் கிடைக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறாள். ஆனால் ஒரு ஆண் தனக்கு மனைவி கிடைக்கும் வரை எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. 3.தன் மனைவி செலவழிப்பதை விட அதிகம் சம்பாதிப்பவன் வெற்றி கண்ட ஆண். வெற்றி கண்ட பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை அடைபவள். 4 ஒரு ஆணை நன்கு புரிந்துகொண்டு அவனிடம் சிறிது அன்பு செலுத்தினால் ...

ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்

Posted: 09 Dec 2013 11:28 PM PST

டெல்லியில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். டெல்லியில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது தங்களுக்கு ஆதாயமாக மாறும். கூடுதல் இடங்களுடன் தனிபெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களால் அப்படி நம்பி இருக்க ...

நட்சத்திரங்களும் ராசியும் !

Posted: 09 Dec 2013 10:57 PM PST

ராசி - அதற்குரிய நட்சத்திரங்கள் மேஷம் - அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் ...

ஒரு கைதியின் கடைசிக் கவிதை!

Posted: 09 Dec 2013 10:39 PM PST

ஒரு கைதியின் கடைசிக் கவிதை! தொட்டில் கயிற்றில் தொடங்கிய வாழ்வு - நாளை தூக்குக் கயிற்றில் முடியக் காத்திருக்கிறது! அன்னையின் வயிற்றில் அரும்பிய இவ்வுயிர் - நாளை அரசாங்கக் கயிற்றில் அடங்கப் போகிறது! வாஞ்சையோடு தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தை சுருக்குக் கயிறொன்று சுருக்கமாக முடித்து வைக்கப் போகிறது! முடிச்சிட்ட கயிறொன்று என் மூச்சை நிறுத்தக் காத்திருக்கிறது! பாவிகள் என்போல் பலரை அந்தப் பாசக் கயிறு பார்த்திருக்கிறது! தாங்கள் கலங்கப்பட்டதாகக் கவலைப்பட்டுக்கொண்டன ...

சுவையான புளியோதரை செய்யும் முறை

Posted: 09 Dec 2013 10:39 PM PST

புளியோதரை செய்யும் முறை ஆறு பேருக்கு தேவையான  பொருள்கள் புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு காய்ந்த மிளகாய் - 10 கொத்துமல்லி - 1 ஸ்பூன் வெந்தயம் - 1 ஸ்பூன் காய்ந்த எள்ளு - 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - தேவையான அளவு கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் வறுகடலை - 1 பெரிய டீஸ்பூன் முந்திரி - தேவையான அளவு கறிவேப்பிலை - 2 இணுக்கு நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டிக்கும் மேல். செய்முறை: புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாகப் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். ...

இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...

Posted: 09 Dec 2013 10:27 PM PST

கோலாலம்பூர், டிசம்பர் 8- எழுத்தாளரும் மின்னல் பண்பலையின் அறிவிப்பாளருமான தயாஜி, வானொலி அறிவிப்பாளர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வல்லினம் இலக்கிய அகப்பக்கத்தில் "கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்" எனும் தலைப்பிலான சிறுகதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை எழுதியதாகக் கூறப்படுகிறது. "இந்திய சமுதாயமும் பொது இயக்கங்களும் பத்திரிகைகளும் ...

சிங்கப்பூர் கலவரம்: கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மலேசியர்!

Posted: 09 Dec 2013 10:25 PM PST

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடந்த ஞாயிறு இரவு நடந்த கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 28 பேரில் மலேசியர் ஒருவரும் உள்ளார் கூறப்படுகிறது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அம்மான் கூறுகையில், "சிங்கப்பூரில் நடந்த கலவரத்தின் போது துணை காவல்துறை அதிகாரிகளாகப் பணியாற்றிய 5 மலேசியர்கள் காயமடைந்தனர்" என்று ஆஸ்ட்ரோ அவானி செய்தியில் தெரிவித்தார். மேலும், இது ஒரு 'உள் விவகாரம்' என்பதால் அமைச்சரவை சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து விசாரணை நடத்த ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் அனிபா ...

டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 09 Dec 2013 08:41 PM PST

9-12-2013-தினத்தந்தி தமிழ் மாத ஜோதிடம். http://www.mediafire.com/download/1kw7t9bz8dmmxzy/TamilMathaJothidam09122013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 9-12-2013-கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ioop0cythas3pjs/Computer-Malar-09-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 9-12-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/l3ux1pc8az3pdu9/Kungumam+09-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 6-12-2013-நக்கீரன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™