Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு லஷ்கர் தீவிரவாதிகள் மிரட்டல்

Posted: 20 Dec 2013 11:14 PM PST

காஷ்மீரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் – இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஒரு வாரத்திற்குள் பதவி விலகா விட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள முக்கிய இடங்களில் போஸ்டர் மூலம் இவ்வாறு லஷ்கர் தீவிரவாதிகள் எச்சரித்து உள்ளனர். அடக்கு முறையில் ஈடுபடும் அரசியல்

முஸ்லிம்களின் மத உணர்வை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்குப் பதிவு

Posted: 20 Dec 2013 10:55 PM PST

முஸ்லிம்களின் மத உணர்வை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்ற நடிகர் சல்மான் கான், முஸ்லிம்களின் 'சொர்க்கம்-நரகம்' தொடர்பான நம்பிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்து முஸ்லிம்களின் மத உணர்வை காயப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும், இது

மும்பையில் முறைகேடாக வீடு வாங்கிய தூதர் தேவயானி

Posted: 20 Dec 2013 10:48 PM PST

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதராக இருக்கும் தேவயானி மீது நியூயார்க் போலீசார் விசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரை அந்த வழக்கில் இருந்து மீட்க மத்திய அரசு கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தூதர் தேவயானி மும்பை ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து இருப்பதாக சி.பி.ஐ.

10–ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்

Posted: 20 Dec 2013 10:27 PM PST

மராட்டிய மாநிலம் பிக்வான் என்ற இடத்தில் ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிபவர் சிங்கடே. 50 வயதாகும் இவருக்கு ஒரு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. அந்த மாணவிக்கு காதல் கடிதம் எழுத முடிவு செய்தார். இதையடுத்து அனைத்து மாணவிகளையும் வீட்டுப் பாடம் எழுதிவரச் சொல்லி அவற்றை மொத்தமாக வாங்கி சரிபார்த்தார். அப்போது தான் விரும்பிய மாணவியின் நோட்டு புத்தகத்தில் 8 பக்க காதல் கடிதத்தை ஒரு கவருடன் வைத்து விட்டார். அத்துடன் 500 ரூபாய் நோட்டையும் உள்ளே வைத்து இருந்தார்.

மராட்டியத்தில் ஆதர்ஸ் வீடு மோசடி: 4 முன்னாள் முதல்–மந்திரிகள் ஊழல் அம்பலம்

Posted: 20 Dec 2013 09:43 PM PST

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கொலாபா பகுதியில் 31 அடுக்குமாடிகளைக் கொண்ட ஆதர்ஷ் குடியிருப்பு உள்ளது. கார்கில் போரில் மரணம் அடைந்த ராணுவ அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்வதற்காக மராட்டிய மாநில அரசு இந்த குடியிருப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 102 வீடுகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டன.

முதல்–மந்திரி சவுகான் மனைவி தேர்தலில் போட்டி

Posted: 20 Dec 2013 08:44 PM PST

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் புத்னி, விதிஷா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதில் விதிஷா தொகுதியை சவுகான் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சட்டசபை முதன்மை செயலாளரிடம் அளித்தார். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் மாநில முன்னாள் நிதி மந்திரி ராகவ்ஜி போட்டியிட்டார். அவர் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டதால் மந்திரி பதவியில் இருந்து விலகினார். இதனால் விதிஷா தொகுதியில் சவுகான் போட்டியிட்டு 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இப்போது சவுகான்

திருப்பதியில் தரிசனத்துக்கு தாமதமானதால் பக்தர்கள் போராட்டம்

Posted: 20 Dec 2013 08:06 PM PST

திருப்பதி கோவிலில் தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வசதியாக இரவு நேரத்தில் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் 'ஈவ்னிங்' பிரேக் தரிசனத்தை ரத்து செய்தது. ஆனால் வியாழக்கிழமை இரவு ஏழுமலையானுக்கு நடைபெறும் நேத்திர தரிசனத்தையும், புஷ்பங்கி சேவையையும் காண அன்று இரவு மட்டும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது. நேற்று முன்தினம் திருப்பதி கோவிலில் கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு

கேரளாவில் முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனுக்கு வெண்கல சிலை: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி திறந்து வைத்தார்

Posted: 20 Dec 2013 08:01 PM PST

கேரள மாநிலத்தில் 4 முறை முதல்-மந்திரியாகவும் மத்திய மந்திரியாகவும் பணியாற்றி மறைந்தவர் கருணாகரன். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளாவில் கனகக்குன்னு என்ற இடத்தில் 12 அடி உயர வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விழாவில் கலந்து கொண்டு, கருணாகரனின் சிலையை திறந்து வைத்து பேசினார். கேரள மாநில கவர்னர் நிகில் குமார்,

‘தேஜஸ்’ போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி: ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பார்வையிட்டார்

Posted: 20 Dec 2013 07:36 PM PST

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் இலகு ரக போர் விமானத்தின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதனை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பார்வையிட்டார். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் விமானவியல் நிறுவனம் (எச்.ஏ.எல்.) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'தேஜஸ்' இலகு ரக போர் விமானத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு 2-வது கட்ட ஆரம்ப செயல்பாட்டு அனுமதி வழங்கும் நிகழ்ச்சி எச்.ஏ.எல். நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கலந்து கொண்டு அனுமதியை வழங்கினார். அதைத்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது

Posted: 20 Dec 2013 02:01 PM PST

டீலர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 49 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது. அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 912 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1089 ஆக உயர்ந்தது. கமிஷன் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் அவர்களின் கமிஷனை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை

கேரள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 20 தொகுதிகளில் போட்டி: மாநில தலைவர் முரளிதரன் பேட்டி

Posted: 20 Dec 2013 12:34 PM PST

கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாரதீய ஜனதா கட்சி சார்பில் கேரளாவில் நடைபெற இருக்கும்

திருவனந்தபுரம் உயிரியியல் பூங்காவில் விலங்குக் கழிவுகளை உபயோகித்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம்

Posted: 20 Dec 2013 09:28 AM PST

நாட்டின் மிகப் பழமையான விலங்கியல் பூங்காக்களில் ஒன்றான திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி, சிறுத்தை, காண்டாமிருகம், ஆசிய சிங்கங்கள், யானைகள் போன்ற விலங்குகளும் பெண்மையில், வெள்ளை ஸ்பூன்பில், கேசொவரி போன்ற பறவை இனங்களும் அதிக

சரத் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Posted: 20 Dec 2013 07:27 AM PST

கால்நடைத் தீவன ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த இரண்டரை மாத காலமாக சிறையிலிருந்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு கடந்த திங்கட்கிழமை ஜாமினில் விடுதலையானார். பின்னர் இன்று காலை டெல்லி வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மாலை 3.30 மணியளவில்

ஒடிசாவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

Posted: 20 Dec 2013 07:15 AM PST

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் இன்று காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் 22 சூதாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு விவகாரம்: அதிகாரிகளுடன் ஆளுநர் 23-ம் தேதி ஆலோசனை

Posted: 20 Dec 2013 07:01 AM PST

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லி ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அத்துடன், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கண்காணிக்கவும் முடிவு செய்தது. அதன்படி பெண்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது

ஆட்சியமைக்க மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்பது நாடகம்: பா.ஜனதா தாக்கு

Posted: 20 Dec 2013 06:15 AM PST

டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. முதலில் இதனை ஏற்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி, பின்னர் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டது. அத்துடன், கூட்டணி ஆட்சி குறித்து பொதுமக்களிடம் கருத்து

டெல்லியில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளைக் கும்பல் கைது

Posted: 20 Dec 2013 05:49 AM PST

டெல்லியிலுள்ள முராத்நகர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளைக் கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், பொறி வைத்து 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடித்தது.

லாலு பிரசாத்துக்கு உடல்நலக்குறைவு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Posted: 20 Dec 2013 05:30 AM PST

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

உத்திரப்பிரதேச மக்கள் ‘ராம ராஜ்ஜியத்தை‘ கொண்டுவர முடியும்: மோடி

Posted: 20 Dec 2013 04:45 AM PST

உத்திரபிரதேச மாநிலத்தில் இதற்கு முன் நடந்த பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் ராமர் கோவில் விவகாரம் குறித்து பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ராமர்

டோகோ சிறையில் இருந்து விடுதலையான மாலுமி ஜேம்ஸ் மும்பை திரும்பினார்: பிரதமருக்கு நன்றி

Posted: 20 Dec 2013 04:12 AM PST

டோகோ சிறையில் இருந்து விடுதலையான மாலுமி ஜேம்ஸ் மும்பை திரும்பினார்: பிரதமருக்கு நன்றி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™