4TamilMedia செய்திகள் | |
- மத்திய அமைச்சரவையிலிருந்து திடீர் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா
- இன முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை: ஜே.வி.பி
- காணாமற்போனவர்கள் பற்றிய தொகை மதிப்பீடு: பாதுகாப்பு தரப்பிடமிருந்து 5000 முறைப்பாடுகள்
- களைகட்டுது கவுண்டர் ஏரியா
- இஸ்லாமிய பள்ளிவாசல் விவகாரங்களில் பொலிஸார் தலையிடக்கூடாது: பிரதமர் டி.எம்.ஜயரட்ன
- ஓரினச்சேர்க்கைக்கு எதிரான உச்சநீதிமன்றத் மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கோரிக்கை
- விராத் கோலி, புஜாரா நிதானமான துடுப்பாட்டத்தில் இந்தியா வலுவான நிலையில்
- 114 வருடம் பழமையான லண்டன் அப்பலோ திரையரங்கு கூரை இடிந்து விழுந்தது:76 பேர் காயம்
- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கடுமையான விதி முறைகளைத் தளர்த்த வலியுறுத்தல்!
- யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற மனு தள்ளுபடி!
- டீசல் விலை லிட்டருக்கு 10 பைசா உயர்கிறது!:பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
- நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண த.தே.கூ அரசுடன் இணைய வேண்டும்:மஹிந்த ராஜபக்ஷ
- 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்:95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
- பிரம்மனை நம்பி தலைமுறைகள்
- சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக பெண் நீதிபதி நியமனம்!
- மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி கலைச்செல்வி காலமானார்
- நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு?
- வடக்கு முதலமைச்சருக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு: ஈபிடிபி புறக்கணிப்பு
- என் மீதான பாலியல் புகார் அப்பட்டமான பொய்!:கங்குலி
- பாஜகவுடன் கூட்டணியா? : ஊடகங்கள் திரித்துப் பேசுகின்றன என்கிறார் கருணாநிதி
- ஒருநாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி!
- டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க 86 சதவிகித அதரவு?
- தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது : அமெரிக்கா திட்டவட்டம்
- மத்திய, மாகாண அரசாங்கங்களுடன் இணக்கமாக செயற்பட விரும்புகிறோம்: டக்ளஸ் தேவானந்தா
| மத்திய அமைச்சரவையிலிருந்து திடீர் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா Posted: |
| இன முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை: ஜே.வி.பி Posted:
இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் எண்ணம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கொஞ்சமும் இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. Read more ... |
| காணாமற்போனவர்கள் பற்றிய தொகை மதிப்பீடு: பாதுகாப்பு தரப்பிடமிருந்து 5000 முறைப்பாடுகள் Posted: மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் பற்றிய தொகை மதிப்பீட்டில் இதுவரை 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
தி.நகரில் அமைந்திருக்கும் தனது அலுவலகத்திற்கு தினந்தோறும் வந்துவிடுகிறார் கவுண்டமணி. இத்தனைக்கும் அவர் தன்னை தேடி வருகிற இயக்குனர்களிடம் கால்ஷீட் கொடுக்க உடனே சம்மதிப்பதில்லை. Read more ... |
| இஸ்லாமிய பள்ளிவாசல் விவகாரங்களில் பொலிஸார் தலையிடக்கூடாது: பிரதமர் டி.எம்.ஜயரட்ன Posted:
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் தொழுகை விவகாரங்களில் பொலிஸார் எந்தவித காரணமும் கொண்டு தலையிடக்கூடாது என்று புத்த சாசனங்கள் மற்றும் மத விவகாரங்கள் துறை அமைச்சரும், பிரதமருமான டி.எம்.ஜயரட்ன அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| ஓரினச்சேர்க்கைக்கு எதிரான உச்சநீதிமன்றத் மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கோரிக்கை Posted:
ஓரினச்சேர்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| விராத் கோலி, புஜாரா நிதானமான துடுப்பாட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் Posted:
இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிஅன முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. Read more ... |
| 114 வருடம் பழமையான லண்டன் அப்பலோ திரையரங்கு கூரை இடிந்து விழுந்தது:76 பேர் காயம் Posted:
லண்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள 114 வருடம் பழமையான அப்பலோ திரையரங்கின் உள் கூரை வியாழன் இரவு திடீரென இடிந்து வீழ்ந்தது. Read more ... |
| ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கடுமையான விதி முறைகளைத் தளர்த்த வலியுறுத்தல்! Posted:
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான கடுமையான விதிமுறைகளைத் தளர்த்தி அறிவிக்க வேண்டும் என்று, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற மனு தள்ளுபடி! Posted:
யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடியானது. Read more ... |
| டீசல் விலை லிட்டருக்கு 10 பைசா உயர்கிறது!:பெட்ரோல் விலையில் மாற்றமில்லை! Posted:
டீசல் விலை லிட்டருக்கு 10 பைசா உயர்கிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகத் தெரிய வருகிறது. பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. Read more ... |
| நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண த.தே.கூ அரசுடன் இணைய வேண்டும்:மஹிந்த ராஜபக்ஷ Posted:
நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்:95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் Posted: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றியது. Read more ... |
| Posted: சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அதற்கு ஒரு முடிவு கட்டணும் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் குமுறல் ஒலித்தாலும் ஒரு படத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தியேட்டர் ஒதுக்க தயாராக இருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். அது சசிகுமார் தயாரிப்பில் பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவாகும் தலைமுறைகள் படத்திற்குதான். Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக பெண் நீதிபதி நியமனம்! Posted: |
| மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி கலைச்செல்வி காலமானார் Posted:
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி இன்று அதிகாலை டெல்லியில் காலமானார். 54 வயதாகும் கலைச்செல்வி, உடல்நலம் சரியில்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். Read more ... |
| நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு? Posted:
நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது குறித்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். Read more ... |
| Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more ... |
| என் மீதான பாலியல் புகார் அப்பட்டமான பொய்!:கங்குலி Posted:
என் மீதான பாலியல் புகார் என்பது அப்பட்டமான பொய் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி கூறியுள்ளார். Read more ... |
| பாஜகவுடன் கூட்டணியா? : ஊடகங்கள் திரித்துப் பேசுகின்றன என்கிறார் கருணாநிதி Posted:
காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read more ... |
| ஒருநாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி! Posted:
இன்று ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரணாப் முகர்ஜியை ஆளுனர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். Read more ... |
| டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க 86 சதவிகித அதரவு? Posted:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க 86 அதரவு தெரிவித்து இருப்பதாக தனியார் நிறுவனம், மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவன கருத்துக் கணிப்புக்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது : அமெரிக்கா திட்டவட்டம் Posted:
இந்திய துணை தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. Read more ... |
| மத்திய, மாகாண அரசாங்கங்களுடன் இணக்கமாக செயற்பட விரும்புகிறோம்: டக்ளஸ் தேவானந்தா Posted:
மத்திய அரசாங்கத்துடன் மட்டுமல்ல, வடக்கினை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான மாகாண அரசாங்கத்துடனும் இணக்கமான அரசியலை முன்னெடுக்கவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) விரும்புகின்றது என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










.jpg)









