ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பாரதியை நினைவு கூர்வோம் !!
- காரைக்கால் அம்மையார் !!
- அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது !
- "அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது'
- உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு !
- நடிகை தேவயானி உடபட ஒன்பது பேர் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றனர்.
- ஈகரை நண்பர்களின் வலைத்தளங்கள்!
- 19ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட "தவளை நண்டு' இப்போது கண்டுபிடிப்பு !
- 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம்
- என் nokia 2690 மொபைல் unlock செய்வது எப்படி ?
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
- வழுக்கை தலை.........
- பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் !
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்!
- ரமணியின் கவிதைகள்
- சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
- உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.
- இன்று விடுதலையாகியிருப்பேன் : கணவனின் குமுறல்
- புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
- ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
- நானொ டெக்னலாஜி பற்றி ஒரு உதவி
- நாஸ்ட்ரடமஸ் பிறந்த நாள்-டிசம்பர் 14:
- மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு !
- குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்
- பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- காபரே டான்ஸராக ப்ரியங்கா சோப்ரா...
- பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்
- தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நாளை அடக்கம்
- தமிழ்நாட்டில் முதல் முறையாக பா.ஜனதா கூட்டணியில் முஸ்லிம் கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சேர்ந்தது
- குடி குடியை கெடுக்கும்
- கவிதையில் யாப்பு
- Need mein kampf Tamil ebook
- மந்திரக்கள்ளி மாயம்-தமிழ் காமிக்ஸ் இலவசமாக
| Posted: 14 Dec 2013 11:41 AM PST பாரதியின் ஆத்மா சாந்திக்காகவும் அவரது உலக வாரிசுகளின் நல வாழ்வுக்காகவும் நாராயணன் நாமத்தினாலே கடவுளை வேண்டுவோம் !! அவர் முழு அரசியல்வாதியுமல்ல ! அப்படி காங்கிரஸ் இயக்கத்தோடு அரசியல் செய்திருந்தால் அந்த இயக்கம் அவரை போஷித்திருக்கும் ! அவர் ஆன்மீக வாழ்விலேயே முழ்கிப்போய்விடவுமில்லை ! அப்படி இருந்திருந்தாரானால் அரவிந்தரைப்போல அவருக்கென்று சீடர்களை உண்டாக்கிக்கொண்டு அந்த நிறுவனமாவது அவரைத்தாங்கி இருக்கும் ! தனக்குண்டான ஆன்மீகத்தெளிவால் சகல மனிதர்களையும் நேசித்தார் ; மதித்தார் அனைவருக்கும் ... |
| Posted: 14 Dec 2013 11:28 AM PST மனித பிறவியை பக்தித்தொண்டால் கடந்தவர்கள் தமிழக மரபில் அதிகம் ! அத்த்கையவர்களுள் பெண்ணாகப்பிறந்தும் உய்வடைந்த ஆத்மா - புனிதவதியார் ! பெண்ணாகப்பிறந்தவர்கள் துறவற வாழ்வு மேற்கொள்வது அவ்வளவு எளிதானதன்று ! பக்தி பெறுகும் போது யாத்திரை அல்லது சேத்திராடனம் என்பது அவசியமான ஒன்றாகப்போய் விடுகிறது ஆழ்வார்கள் அல்லது நாயன்மார்கள் தம் உள்ளம் முழுதும் நிரம்பி வழியும் தங்கள் அய்யனை ஏன் ஊர் ஊராகத்தேடி அலையவேண்டும் ! ஒவ்வோரிடமும் சென்று அவர்கள் மங்களாசாசனம் அல்லது பதிகம் ஏன் பாடவேண்டும் ! இந்த சரீரம் ... |
| அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Posted: 14 Dec 2013 11:23 AM PST அருவம் அருவ உருவம் உருவம் - இம்மூன்றும் சேர்ந்ததுதான் அண்டமும் பிண்டமும் அருவம் கடவுள் ! அருவ உருவம் பேரண்டம் - பிரபஞ்சம் ! உருவம் படைப்புகள் ஜடங்கள் உயிரினங்கள் மனிதர்கள் மனிதனுக்கும் மூன்று காரணிகள் உள்ளது - ஆவி . ஆத்மா , சரீரம் ! உயிர் அருவம் ஆத்மா அருவ உருவம் சரீரம் உருவம் அருவம் உருவம் ஆகிய இரண்டு மட்டுமே இருப்பதாக பல்ர் சொல்கிறார்கள் அந்த இரண்டோடு அருவ உருவம் என்றொரு நிலை உள்ளது உங்கள் இப்போதைய சரீரம் அழியும் இதற்கு முன்பும் பல சரீரங்களில் இருந்தீர்கள் அது உருவம் அது நீங்களல்ல ... |
| "அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Posted: 14 Dec 2013 10:01 AM PST மங்கள்யான் விண்கலம் அமெரிக்காவின் மாவென் விண்கலத்தை விட சீரான வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக இஸ்ரோ தொலையுணர்வு மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்கள் தலைமைத் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். அமெரிக்காவின் மாவென் விண்கலத்தில் முதல் பாதை திருத்தும் திட்டம் டிசம்பர் 3-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவென் விண்கலத்தின் வேகம் விநாடிக்கு 1 கிலோமீட்டர் குறைக்கப்பட்டது. ஆனால், மங்கள்யான் விண்கலத்தின் வேகம் விநாடிக்கு 7 மீட்டர் என்ற அளவிலேயே ... |
| உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Posted: 14 Dec 2013 09:48 AM PST மெல்பர்ன்: நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா, பருமனாக இருக்கும் குழந்தைகள் மெலிய வேண்டுமா? கொழுப்பு உணவுகளை தவிர்க்கிறீர்களோ இல்லையோ.. 'டயட்', 'குண்டு' ஆகிய வார்த்தைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய டயட் நிபுணர். ஆஸ்திரேலியாவில் பருமன் குறைப்பு சிகிச்சைகளை அளிக்கும் நிறுவனம் 'வெஸ்லி வெயிட் மேனேஜ்மென்ட் சென்டர்'. இதன் தலைமை நிபுணர் நிகோலா மூர் கூறியிருக்கும் அட்வைஸ்: பிள்ளைகள் குண்டாக இருப்பதாக பல பெற்றோர் புலம்புவார்கள். 'குண்டு' என்றே பலர் தங்களது பிள்ளைகளை அழைப்பார்கள். ... |
| நடிகை தேவயானி உடபட ஒன்பது பேர் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றனர். Posted: 14 Dec 2013 09:27 AM PST இன்று சென்னை தி.நகர் ஹோட்டல் அக்கார்ட்டில் நடைபெற்ற மதிப்புறு முனைவர் (கெளரவ டாக்டர்) பட்டம் வழங்கும் விழாவில்....... நடிகை தேவயானி உட்பட ஒன்பது பேருக்கு அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் பல்கலைக் கழகம், அமெரிக்கா மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது. இப்பல்கலைக் கழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர். செல்வின்குமார் பட்டம் வழங்க, அவ்விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான நீதியரசர் ச. மோகன், அரிமா. முனைவர். மணிலால் மற்றும் ... |
| ஈகரை நண்பர்களின் வலைத்தளங்கள்! Posted: 14 Dec 2013 09:26 AM PST அன்பு நண்பர்களே! ஈகரையில் அனைவரும் இணைந்திருந்தாலும் உங்கள் அனைவருக்கும் தனித் தனியாக வலைத்தளங்கள் இருக்கும்! அந்த வலைத்தளங்களை இங்கே வெளியிடுங்கள்! தங்களின் சொந்த வலைத்தளத்தை மட்டும் வெளியிடவும்! |
| 19ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட "தவளை நண்டு' இப்போது கண்டுபிடிப்பு ! Posted: 14 Dec 2013 09:22 AM PST 19ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்பட்ட "தவளை நண்டு' என அழைக்கப்படும் அரிய வகை நண்டு இப்போது மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்திவரும் மீன்வள ஆராய்ச்சியாளர் டி. வைத்தீஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகில் மொத்தம் 6,793 வகையான கடல் நண்டுகள் உள்ளன. குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் 254 வகையான நண்டுகள் உள்ளன. இதில் 24 வகையான நண்டுகள் விஷத்தன்மை கொண்டவை. இந்த வகை நண்டுகளிலிருந்து ... |
| 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Posted: 14 Dec 2013 09:11 AM PST கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் "தமிழ்க் கண்டம்" ------------------------------ ----------------------------------------- இந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் "நாவலன் தீவு" என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம். இங்குதான் ... |
| என் nokia 2690 மொபைல் unlock செய்வது எப்படி ? Posted: 14 Dec 2013 08:44 AM PST (keypad lock) |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 14 Dec 2013 08:43 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 14 Dec 2013 08:32 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2 Posted: 14 Dec 2013 06:49 AM PST 3000 பதிவுகளை கடந்த பூவனுக்கு வாழ்த்துக்கள்..! தொடர்ந்து ஈகரையில் சிறப்பாக செயல் பட ஈகரை சார்பாக வாழ்த்துகிறோம்.! |
| Posted: 14 Dec 2013 06:26 AM PST உலக அளவில் ஆண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை உள்ளது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்று விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள். கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பல வகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ... |
| பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Posted: 14 Dec 2013 06:15 AM PST சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும். உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது. ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Posted: 14 Dec 2013 06:13 AM PST மதுரை:மதுரை மீனாட்சியம்மன் கோயில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் சேதமான ராஜகோபுரத்தை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. மதுரையில் நேற்று இரவு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8.40 மணியளவில் திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தை பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இந்த சத்தம் 5 கிமீ சுற்றளவு வரை பயங்கரமாக கேட்டது. மின்னல் தாக்கியதில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மட்டுமின்றி, சித்திரை வீதிகளில் உள்ள ... |
| Posted: 14 Dec 2013 06:12 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் Posted: 14 Dec 2013 06:01 AM PST மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். ஆனாலும் ... |
| உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Posted: 14 Dec 2013 05:26 AM PST இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள். இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள். அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட ... |
| இன்று விடுதலையாகியிருப்பேன் : கணவனின் குமுறல் Posted: 14 Dec 2013 05:22 AM PST ஒரு பாவப்பட்ட கணவரின் திருமண நாள் நினைவலையை இங்கு பார்க்கலாம். விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது. அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, "என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே" ... |
| புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள் Posted: 14 Dec 2013 05:19 AM PST புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள் அனைவருக்கும் வணக்கம். 10-01-2014 முதல் 22-01-2014 வரை, சென்னை நந்தனம் Y.M.C.A.மைதானத்தில், சுமார் 400 பதிப்பகங்கள் கலந்து கொள்ளும் புத்தக கண் காட்சி நடைபெற உள்ளது. அங்கு ஸ்டால் எண் . . . . இல் (ஸ்டால் எண் பின்பு தருகின்றோம்), யாம் தொகுத்து உருவாக்கிய கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும். 1.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1 2.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2 3.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 3 4.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் ... |
| ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Posted: 14 Dec 2013 05:15 AM PST சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (வயது 20). இவர் சென்னை ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர், ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:- பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும், விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக் கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது. ... |
| Posted: 14 Dec 2013 05:01 AM PST போன மாசம் திரு.அப்துல்கலாமின் உதவியாளர் திரு.பொன்ராஜ் இங்கு முத்தமிழ் சங்கத்திற்கு வந்து இருந்தார். அவர் பேசும்போது நானொ டெக்னாலஜி என்பது பற்றி பேசி கொண்டு இருந்தார். ஆனால் எனக்கு நானோ டெக்னாலஜி என்றால் என்ன என்றே தெரியலை. இது பற்றி தெரிஞ்ச நமது உறவுகள் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களென் |
| நாஸ்ட்ரடமஸ் பிறந்த நாள்-டிசம்பர் 14: Posted: 14 Dec 2013 04:16 AM PST நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், "கப்பாலா" முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் ... |
| மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு ! Posted: 14 Dec 2013 04:02 AM PST மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு ! (படைப்பு - நாகசுந்தரம்) குழந்தையே குழந்தையே ஒரு கதையைக் கேளு ! அழுகையதை நிறுத்திவிட்டு அழகாய்ப் பாரு ! மேலே மேலே பறக்குது பார் மங்கள் யானு ! நாளை செய்தி கொண்டு வரும் நீயே பாரு ! இருக்குதா உயிரினங்கள் இதையும் சொல்லும் ! இருக்குதா தண்ணீரு அதையும் அனுப்பும் ! அந்த மண்ணை அரிந்தெடுத்து அனுப்பும் வகையோ? இந்தியாவின் விஞ்ஞானி எவர்க்கும் குறையோ? அந்த நிலாவத்தான் நான் கையிலே புடிப்பேன் அது சினிமா பாடல் ! அந்த செவ்வாயில நான் குடித்தனம் போவேன் இது விஞ்ஞான ... |
| குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும் Posted: 14 Dec 2013 02:55 AM PST குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும் குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன. தங்களின் பங்களிப்பை சரியாகத்தான் செய்கிறோமா, தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில் தேவையானது எது? என்பவை குறித்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கு உண்டு. குழந்தை வளர்ப்பில் தெளிவான சிந்தனையற்ற பெற்றோர்களால், பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பல பெற்றோர்களும் திணறுகிறார்கள். எனவே, ... |
| பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Posted: 14 Dec 2013 01:41 AM PST வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை (39) அந்நாட்டுப் போலீஸார் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். பிணைத் தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்திய பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 14 Dec 2013 12:27 AM PST 14-12-2013-தினத்தந்தி இளைஞர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/5eajedc7ee5i14g/YouthMalar-14122013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-12-2013-பொது அறிவு உலகம் மாத இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3z5c3cqqyq03f49/Podhuarivu-Ulagam-01-12-13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 10-12-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/8frgf7i6spqg95g/Nakeeran+10-12-13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 13-12-2013-தினத்தந்தி ... |
| காபரே டான்ஸராக ப்ரியங்கா சோப்ரா... Posted: 13 Dec 2013 11:56 PM PST --- பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா - Gunday படத்தில் காபரே டான்ஸராக நடித்துள்ளார்[ இப்படம் பிப்ரவரி 14 ல் (2014) ரிலீசாகிறது. _________________ |
| பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட் Posted: 13 Dec 2013 11:19 PM PST 5 மாநில தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. பாரதீய ஜனதா 162 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று மிக மோசமான தோல்வியை தழுவியது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த விழாவில் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி ஏற்றார். இந்த விழாவில் பதவி இழந்த முன்னாள் முதல்- மந்திரி அசோக் கெலாட் கலந்து கொண்டு சிந்தியாவை வாழ்த்தினார். அப்போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியையும் அசோக்கெலாட் சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்தினார். தேர்தல் ... |
| தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நாளை அடக்கம் Posted: 13 Dec 2013 11:18 PM PST தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95). நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த 5–ந் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்செலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 10–ந் தேதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்து. அதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் ... |
| Posted: 13 Dec 2013 11:07 PM PST பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில் சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த ... |
| Posted: 13 Dec 2013 10:30 PM PST மது (ஆல்கஹால்) என்றால் என்ன? ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது. குடிநோய் ... |
| Posted: 13 Dec 2013 09:58 PM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 13 Dec 2013 09:24 PM PST I Need mein kampf Tamil ebook pls |
| மந்திரக்கள்ளி மாயம்-தமிழ் காமிக்ஸ் இலவசமாக Posted: 13 Dec 2013 08:30 PM PST மந்திரக்கள்ளி மாயம்-தமிழ் காமிக்ஸ் இலவசமாக இந்திரஜால் காமிக்ஸ்-மந்திரக்கள்ளி மாயம் தமிழ் காமிக்ஸ் http://www.mediafire.com/download/16yaf0w201rbt2m/Veethaalam-Mandhirak+Kalli+Maayam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www12.zippyshare.com/v/77402460/file.html |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |