4TamilMedia செய்திகள் | |
- நற்குணம்!
- டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக, ஆம் ஆத்மி இரு கட்சிகளும் முன்வரவில்லை?
- உலகின் மிகப்பெரிய இறுதிச் சடங்கு நிகழ்வாக மாறவுள்ள மண்டேலாவுக்கான அஞ்சலி!
- வடக்கில் காணி வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபடும் கும்பல்; அவதானமாக இருக்குமாறு த.தே.கூ அறிவுறுத்தல்
- தொடர் மக்கள் போராட்டம் : நாடாளுமன்றத்தை கலைத்தார் தாய்லாந்து பிரதமர்
- மிசோராம் மாநில சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை : ஆறுதல் வெற்றி பெறுமா?
- வடக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது
- சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பணிப்பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம்
- எதிர்க்கட்சியாகவே நீடிக்கப் போகிறோம் :அர்விந்த் கெஜ்ரிவால்
- சிங்கப்பூரில் 30 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் : லிட்டில் இந்தியாவில் பரபரப்பு
- தென் ஆபிரிக்கா மீண்டும் வெற்றி : ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது!
- சென்சேஷனலாகும் த அமேஸிங் ஸ்பைடெர் மேன் 2 : ட்ரெய்லர்
- தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருப்பதையே அதிமுக மறந்து செயற்பட்டது!
- அர்விந்த் கெஜ்ரிவால் மீது வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்!:அன்னா ஹசாரே
- சீனாவில் அதிகரித்து வரும் வளி மாசடைவு:இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பாஜக ஆட்சி மன்ற குழு டெல்லியில் இன்று மாலை 7 மணிக்கு கூடியது!
- மோதல்களுக்கு பின்னரான வடக்கில் கருத்தடைக்கான அவசரமும், அவசியமும் இல்லை: ப.சத்தியலிங்கம்
- நெடுந்தீவு அலுவலகத்தை அகற்றியமை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்
- மக்கள் இந்த தோல்வியின் மூலம் சில தகவல்களை எங்களுக்கு சொல்லி இருக்கிறார்கள்!:ராகுல்
- அமெரிக்காவின் தென் கரோலினாவில் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் கொடி அரைக் கம்பத்தில் பறக்க ...
- நவீன யுகத்தின் சிறார் அடிமைத்தனம் பற்றி ஓர் விழிப்புணர்வு டாக்குமெண்டரி!
- நெல்சன் மண்டேலாவின் இறுச் சடங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்
- மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் உலகம் : புகைப்படங்களில்!
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname- vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக, ஆம் ஆத்மி இரு கட்சிகளும் முன்வரவில்லை? Posted:
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவும் உரிமை கோர மறுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. நடந்து முடிந்த டெல்லி மாநிலத்திற்கான தேர்தலில் பாஜக மற்றும் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை சீட்டுக்களை கைப்பற்றவில்லை. Read more ... |
| உலகின் மிகப்பெரிய இறுதிச் சடங்கு நிகழ்வாக மாறவுள்ள மண்டேலாவுக்கான அஞ்சலி! Posted:
எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி நடைபெறவுள்ள தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு, உலகின் இதுவரை இடம்பெற்ற முக்கிய தலைவர்களுக்கான இறுதிச் சடங்குகளை விட மிகப்பெரியதாக இருக்கும் என தேசிய ஆபிரிக்க காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
போலி ஆவணங்களைக் கொண்டு காணிகளை வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கும்பலொன்றினைச் சேர்ந்தவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தல்களை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| தொடர் மக்கள் போராட்டம் : நாடாளுமன்றத்தை கலைத்தார் தாய்லாந்து பிரதமர் Posted:
தாய்லாந்து பிரதமர் யிங்க்லுக்கிற்கு எதிராக வலுப்பெற்று வந்த மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அவர் அந்நாட்டு பாராளுமன்றத்தை அதிரடியாக கலைத்துவிட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். Read more ... |
| மிசோராம் மாநில சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை : ஆறுதல் வெற்றி பெறுமா? Posted:
மிசோராம் மாநில சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த நவம்பர் 25ம் திகதி நடைபெற்ற அம்மாநிலத்தின் 40 தொகுதிகளுக்கான இத்தேர்தலில் 6 பெண்கள் உள்ளிட்ட 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். Read more ... |
| வடக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது Posted:
வடக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read more ... |
| சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பணிப்பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம் Posted:
வீட்டு பணிப்பெண்களாக சவுதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் சவுதி அரேபியாவுக்கும்- இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். Read more ... |
| எதிர்க்கட்சியாகவே நீடிக்கப் போகிறோம் :அர்விந்த் கெஜ்ரிவால் Posted:
காங்கிரஸ் மீதான எதிர்ப்பைத் தெரிவிக்க மக்களுக்கு வேறு வழி இல்லை என்று சட்டப்பேரவை முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். Read more ... |
| சிங்கப்பூரில் 30 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் : லிட்டில் இந்தியாவில் பரபரப்பு Posted:
சிங்கப்பூரில் இந்தியர் ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்ததால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பாகியுள்ளது. Read more ... |
| தென் ஆபிரிக்கா மீண்டும் வெற்றி : ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது! Posted:
தென் ஆபிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று டர்பனில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒரு நாள் தொடரை தனதாக்கியுள்ளது. Read more ... |
| சென்சேஷனலாகும் த அமேஸிங் ஸ்பைடெர் மேன் 2 : ட்ரெய்லர் Posted: த அமெஸிங் ஸ்பைடர் மேன் 2 : 2014ம் ஆண்டுக்கான கோடைகால சூப்பர் ஹாலிவூட் திரைப்படங்கள் வரிசையில் மீண்டும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் இது. Read more ... |
| தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருப்பதையே அதிமுக மறந்து செயற்பட்டது! Posted:
ஏற்காடு தேர்தலில் தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருப்பதையே அதிமுக மறந்து செயற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நடந்து முடிந்த ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா அமோக வெற்றி பெற்று, திமுக வேட்பாளர் மாறனை தோற்கடித்து உள்ளார். Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவால் மீது வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்!:அன்னா ஹசாரே Posted: டெல்லியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவால் குறித்து கருத்து தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். Read more ... |
| சீனாவில் அதிகரித்து வரும் வளி மாசடைவு:இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted:
சீனாவில் வளி மாசடைவு காரணமாக ஏற்பட்ட புகைமூட்டம் தற்போது அங்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் சீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றது. Read more ... |
| பாஜக ஆட்சி மன்ற குழு டெல்லியில் இன்று மாலை 7 மணிக்கு கூடியது! Posted:
நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று மாலை 7 மணிக்கு டெல்லியில் கூடியது. Read more ... |
| மோதல்களுக்கு பின்னரான வடக்கில் கருத்தடைக்கான அவசரமும், அவசியமும் இல்லை: ப.சத்தியலிங்கம் Posted:
மோதல்களினால் உயிரிழப்புக்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள வடக்கில் குடும்ப கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பதற்கான அவசியமோ, அவசரமோ தற்போதைக்கு காணப்படவில்லை என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக்கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| நெடுந்தீவு அலுவலகத்தை அகற்றியமை தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம் Posted:
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பிரதேச அலுவலகம் கடந்த வாரம் அகற்றப்பட்டமை தொடர்பில் அந்தக் கட்சி விளக்கமளித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் காணப்படும் கட்சியின் அலுவலகங்கள் எதிர்காலத்திலும் அகற்றப்படவுள்ளன. Read more ... |
| மக்கள் இந்த தோல்வியின் மூலம் சில தகவல்களை எங்களுக்கு சொல்லி இருக்கிறார்கள்!:ராகுல் Posted:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் மூலம் மக்ககள் சில தகவல்களை எங்களுக்கு சொல்லி இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். Read more ... |
| Posted: அண்மையில் மறைந்த கறுப்பின விடுதலைத் தலைவரும் தென்னாபிரிக்கத் தேசத் தந்தையுமான நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் தேசியக் கொடியை திங்கள் சூரிய அஸ்தமனம் வரை அரைக் கம்பத்தில் பறக்க விடும் படி அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார். Read more ... |
| நவீன யுகத்தின் சிறார் அடிமைத்தனம் பற்றி ஓர் விழிப்புணர்வு டாக்குமெண்டரி! Posted:
எதிர்வரும் 2014 பெப்ரவரி முதலாம் திகதி வெளிவரவுள்ள டாக்குமெண்டரி திரைப்படம் #standwithme (என்னுடன் சேர்ந்து நில்லுங்கள்). Read more ... |
| நெல்சன் மண்டேலாவின் இறுச் சடங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார் Posted:
தென்னாபிரிவிக்காவின் மறைந்த தலைவரும், நிறவெறி ஆட்சியின் பின்னரான முதலாவது ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார். Read more ... |
| மண்டேலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் உலகம் : புகைப்படங்களில்! Posted:
தென் ஆபிரிக்க தலைவரும், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றிகண்ட உலகின் மாபெரும் தலைவருமான நெல்சன் மண்டேலா கடந்த டிசம்பர் 5ம் திகதி, தனது 95 வயதில் மறைவை எய்தினார். நிறவெறிக்கு எதிராக போராடியதால் 27 வருடங்கள் சிறைவாசமிருந்து 1990 விடுதலை பெற்று, தென் ஆபிரிக்காவின் அமைதிக்காககவும், நல்லிணக்கத்துக்காகவும் தொடர்ந்து போராடி 1994ம் ஆண்டு அந்நாட்டின் அதிபரானார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















