4TamilMedia செய்திகள் | |
- உறுதி!
- டெல்லி தேர்தல் : அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியே உண்மையான வெற்றியாளர்?
- ஆஷஸ் ; இரண்டாவது டெஸ்ட்டிலும் ஆஸி வெற்றி பெறும் நிலையில்?
- ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி?
- டெல்லி சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவும் பின் தங்கியது?
- டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் என அனைத்து மாநிலத்திலும் பாஜக வெற்றி?
- அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு யாழ் விஜயம்; பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு
- மனித உரிமை விடயங்களில் நம்பகரமான பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும் : அமெரிக்கா
- தலைவன்
- முன்னாள் நீதிபதி கங்குலி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பை தட்டி கழிக்கின்றனர் : கபில் சிபல்
- தங்கத்தின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு முதலிடத்தை விட்டு கொடுக்கிறது இந்தியா!:உலக தங்க கவுன்சில்
- 30 நிமிடங்களுக்குள் டெலிவரி அமேஷன் டாட் காமின் அறிமுகமாவுள்ள அதிரடி திட்டம்
- பூமியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள விண்மீனைச் சுற்றும் மிகப் பெரிய ஏலியன் கிரகம் கண்டுபிடிப்பு
- அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி குறித்து எதிர்வு கூறினார் ஒபாமா
- வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்:பா.அரியநேத்திரன்
- நவம்பரில் மிக அதிகமாக பகிரப்பட்ட யூடியூப் விளம்பர வீடியோ : 3
- ஏற்காடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் : வைகோ கடிதம்!
- தலைமுறைகள் திரைப்பட பிரஸ் மீட் ஏனைய சினிமா வெளியீடுகள்
- இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுனர் யார்?
- ஆஷஸ் : இங்கிலாந்தை மீண்டும் துவம்சம் செய்த ஜான்சன்!
- செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று!
- உலக காற்பந்து கோப்பை 2014 அட்டவணை : உத்தியோகபூர்வ அறிவிப்பு
| Posted:
இந்தவாரம் முழுவதும் மனமே வசப்படு பதிவுகள் மறைந்த மாபெரும் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் நினைவாக பதியப்படுகிறது. மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname- vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| டெல்லி தேர்தல் : அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியே உண்மையான வெற்றியாளர்? Posted: இந்தியாவின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஒரு முக்கிய தோற்றத்தை பெற்றுள்ளது. டெல்லி தேர்தலுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட மிக உறுதியான பாரிய பிரச்சார நடவடிக்கை காங்கிரஸ் ஆதரவு பெருமபாலான வாக்காளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. Read more ... |
| ஆஷஸ் ; இரண்டாவது டெஸ்ட்டிலும் ஆஸி வெற்றி பெறும் நிலையில்? Posted:
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. Read more ... |
| ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி? Posted:
கடந்த 4ம் திகதி இடம்பெற்ற ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாளின் மனைவியும், அதிமுக கட்சி வேட்பாளருமான சரோஜா இத்தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| டெல்லி சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவும் பின் தங்கியது? Posted:
டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 11 தொகுதிகளுலும் தனது டெபோசிட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் என அனைத்து மாநிலத்திலும் பாஜக வெற்றி? Posted:
டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டு வரும் தேர்தல் முடிவுகளின் படி காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதுடன், பாஜக இரு மாநிலங்களிலும் முன்ணியில் உள்ளதுடன் ஆட்சியையும் பிடித்துள்ளது. Read more ... |
| அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு யாழ் விஜயம்; பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு Posted:
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அவையின் உறுப்பினர்கள் குழு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு கள நிலைகளை நேரடியாக ஆராய்ந்துள்ளதுடன், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. Read more ... |
| மனித உரிமை விடயங்களில் நம்பகரமான பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும் : அமெரிக்கா Posted:
இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| Posted:
இந்தவாரம் முழுவதும் மனமே வசப்படு பதிவுகள் மறைந்த மாபெரும் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் நினைவாக பதியப்படுகிறது. மேலும் மனமே வசப்படு பதிவுகள் : http://4tamilmedia.com/spirituality/maname- vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| Posted:
முன்னாள் நீதிபதி கங்குலி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பை தட்டிக் கழிககின்றனர் என்று மத்திய மனித வள மேம்பட்டு மற்றிம் சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். Read more ... |
| தங்கத்தின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு முதலிடத்தை விட்டு கொடுக்கிறது இந்தியா!:உலக தங்க கவுன்சில் Posted:
தங்கத்தின் பயன்பாட்டை இந்தியா குறைத்துக் கொண்டே வருவதால், தங்கத்தை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் இந்தியா அந்த இடத்தை வெகு விரைவில் சீனாவுக்கு விட்டுக் கொடுக்கும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. Read more ... |
| 30 நிமிடங்களுக்குள் டெலிவரி அமேஷன் டாட் காமின் அறிமுகமாவுள்ள அதிரடி திட்டம் Posted:
பிரபல இணைய விற்பனை தளமான அமேஷன் தனது வாடிக்கையாளர்கள் இணையத்தில் ஆடர் செய்யும் பொருட்களை 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அறிவித்தது. Read more ... |
| பூமியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள விண்மீனைச் சுற்றும் மிகப் பெரிய ஏலியன் கிரகம் கண்டுபிடிப்பு Posted:
நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழனை விட 11 மடங்கு திணிவு கொண்டதும் பூமியை விட மிகத் தொலைவில் அமைந்திருக்கும் நட்சத்திரத்தைச் சுற்றி வலம் வருவதுமான மிகப் பெரும் ஏலியன் கிரகம் ஒன்றினை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். Read more ... |
| அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி குறித்து எதிர்வு கூறினார் ஒபாமா Posted:
அண்மையில் அமெரிக்காவிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அதிபர் ஒபாமா தனக்கு அடுத்ததாக அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரும் திறன் படைத்தவர்கள் யார் என எதிர்வு கூறியுள்ளார். Read more ... |
| வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்:பா.அரியநேத்திரன் Posted:
வடக்கு கிழக்கில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஆயுதங்கள் முற்று முழுதாக களையப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. Read more ... |
| நவம்பரில் மிக அதிகமாக பகிரப்பட்ட யூடியூப் விளம்பர வீடியோ : 3 Posted: |
| ஏற்காடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் : வைகோ கடிதம்! Posted:
ஏற்காடு இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| தலைமுறைகள் திரைப்பட பிரஸ் மீட் ஏனைய சினிமா வெளியீடுகள் Posted: |
| இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுனர் யார்? Posted: இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுனராக இங்கிலாந்தின் போல் ஃபர்பிராஸ் நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. Read more ... |
| ஆஷஸ் : இங்கிலாந்தை மீண்டும் துவம்சம் செய்த ஜான்சன்! Posted: ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஓவலில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது ஆஸ்திரேலிய அணி 530 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| உலக காற்பந்து கோப்பை 2014 அட்டவணை : உத்தியோகபூர்வ அறிவிப்பு Posted:
2014ம் ஆண்டு உலக கோப்பை காற்பந்து போட்டிகளுக்கான அட்டவணை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














தலைமுறைகள் திரைப்பட பிரஸ் மீட் ஏனைய சினிமா வெளியீடுகள்
