Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கஞ்சா கருப்புவின் வளர்ச்சியை சொன்ன விழா

Posted:

கஞ்சா கருப்பு சொந்தமாக தயாரித்திருக்கும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ்.... இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ்பேக்.


Read more ...

இந்திய-தென்.ஆபிரிக்க கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்!

Posted:

தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நெல்சன் மண்டேலாவின் மறைவால் கிரிக்கெட் அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் திட்டமிட்டபடியே அனைத்து போட்டிகளும் அதே திகதிகளில் நடைபெறும் எனவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Read more ...

டெல்லியில் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும்!:கருத்துக் கணிப்பு!

Posted:

டெல்லியில் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கடந்த 4ம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.


Read more ...

வங்கக் கடலில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாதி புயலாக மாறியது!

Posted:

வங்கக் கடலில் தென் மேற்கில் கடந்த ஒரு வாரமாக நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறி, மாதி என்கிற புயல் சின்னமாக மாறியுள்ளது.


Read more ...

ஒடுக்கப்பட்ட மக்களின் பலமாக நெல்சன் மண்டேலா விளங்கினார்:த.தே.கூ

Posted:

உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பலமாகவும், உந்து சக்தியாகவும் மறைந்த நெல்சன் மண்டேலா விளங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

நல்லிணக்கத்துக்கான முனைப்புக்களை மஹிந்த அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை:இரா.சம்பந்தன்

Posted:

இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களைக் கடந்து விட்ட போதிலும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்கள் எதனையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

நடிகர் சஞ்சய் தத்துக்கு மீண்டும் 14 நாட்கள் பரோல்:கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted:

மும்பை புனே எரவடா சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் நடிகர் சஞ்சய் தத்துக்கு இரண்டாவது முறையாக 14 நாட்கள் பரோல் அறிவிக்கப் பட்டு உள்ளது.


Read more ...

ஜகனுடன் சந்திரபாபு நாயுடு கைகோர்ப்பு!:காங்கிரஸ் எம்பிக்களுக்கு சிக்கல்?

Posted:

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி போராட்டம் நடத்த ஜகன் மோகன் ரெட்டியுடன், தெலுகு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் கை கோர்த்துள்ளதோடு, ஜகன் காங்கிரஸ் எம்பிக்களுக்கும் அழைப்பு விடுத்து இருப்பதால், அவர்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.


Read more ...

தனித் தெலுங்கானா எதிர்ப்பு:சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி

Posted:

தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிரஞ்சீவி. ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்துள்ளது.


Read more ...

2013ம் ஆண்டுக்கான ஐ.நா மனித உரிமைகள் விருது மலாலாவுக்கு அறிவிப்பு

Posted:

ஐ.நாவின் 2013ம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான விருது பாகிஸ்தானில் பெண் சிறார்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் மாலாலா யூசப்சைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

சவுதி அரேபியாவால் நிராகரிக்கப் பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை ஆசனத்தைக் கைப்பற்றிய ஜோர்டான்

Posted:

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இருந்து சவுதி அரேபியா சமீபத்தில் தனது அங்கத்துவத்தை நீக்கியிருந்தது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தில் இன்னொரு ஆப்பிரிக்க நாடான ஜோர்டானை ஐ.நா பொதுச்சபை இன்று வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது.


Read more ...

மண்டேலாவின் இறுதிச் சடங்கு விபரம் அறிவித்தார் : தென் ஆபிரிக்க அதிபர் ஜாகொப் சுமா

Posted:

தென் ஆபிரிக்க முன்னாள் அதிபரும், கறுப்பின மாபெரும் தலைவருமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

இந்த கூட்டணிதான் இப்போ ஹாட்!

Posted:

நடிகர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது என்றெல்லாம் காலகாலமாக சொல்லி வந்தாலும், தனுஷுக்கும் சிம்புவுக்கும் தனிப்பட்ட போட்டி பொறாமைகள் இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்றைய தேதிக்கு இவர்களை விட்டால் பெஸ்ட் நண்பர்களை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்கிற அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள் இப்போது. அதுவும் எந்தளவுக்கு என்றால், ஷுட்டிங் இல்லே பிரதர். எங்கேயாவது ஊர் சுத்தலாமா என்று கேட்டுக் கொள்கிற அளவுக்கு.


Read more ...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் : மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

Posted:

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த வருட இறுதியில் மத்திய அரசு  பதவிக்காலம் முடிவடைய  உள்ளதால், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.


Read more ...

சிறை கைதிகள் பாதுகாப்பு குறித்து உள்துறை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

சிறை கைதிகள் பாதுகாப்பு குறித்து தமிழக உள்துறை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சிறை கைதிகள் பாதுகாப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கலாகி உள்ளது. மனுவை  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 2 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.


Read more ...

சென்னையில் அனுமதி இன்றி நடத்தப் பட்டு வரும் இறைச்சிக் கடைகளை மாநகராட்சி ஏன் கண்டு கொள்ளவில்லை?

Posted:

சென்னையில் அனுமதி இன்றி நடத்தப் பட்டு வரும் இறைச்சிக் கடைகளை மாநகராட்சி ஏன் கண்டு கொள்ளவில்லை என்று தமிழ்நாடு தேசிய பசுமைத்  தீர்ப்பாய நீதிபதிகள் சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி இலங்கை வருகிறார்

Posted:

இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான தூதுவரான யசூசி அகாஷி ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.


Read more ...

லண்டனில் மண்டேலா குறித்த புதிய திரைப்படத்தின் முதல் காட்சியின் போது மறைவுச் செய்தி

Posted:

அதிர்ச்சியில் வில்லியம்ஸ் - கேட் தம்பதியினர்

சுதந்திரத்திற்கான மண்டேலாவின் நீண்ட பயணம் (Mandela : A long way to Freedom) எனும் பெயரில் கடந்த வாரம் மண்டேலாவைப் பற்றி வெளிவந்த சினிமா திரைப்படம் மண்டேலாவின் மறைவை அடுத்து பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

தமிழர்களின் வரலாற்று சின்னங்களை இராணுவம் அழிக்கின்றது: தம்பிராசா குருகுலராஜா

Posted:

வடக்கிலுள்ள தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களை இராணுவம் அழித்து வருகிறது. அண்மையில் கூட வலிகாமம் வடக்கில் இந்து ஆலயமொன்று இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

டெல்லி தேர்தல் : வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படவில்லை : விஜயகாந்த்

Posted:

வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்பட வில்லை. முதன் முதலில் டெல்லியில் போட்டியிடுவது சந்தோஷம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Read more ...

பெண்கள் தொடர்பிலான கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பரூக் அப்துல்லா

Posted:

பெண்களிடம் பேசவே பயமாக இருக்கிறது. நான் இனி பெண் செயலாளர்களை வைத்துக் கொள்ள மாட்டேன் என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் அக்கருத்துக்களை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.


Read more ...

நெல்சன் மண்டேலா சுதந்திர போராட்டத்தின் பெரும் தலைவர்; உலக மக்களின் நாயகன் : மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு தனது கவலையையும், நாட்டு மக்களின் இரங்கலையும் வெளியிட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவுக்கு கடிமொன்றை எழுதியுள்ளார்.


Read more ...

அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய கேப்டனாக மகேந்திர சிங் தோனி புதிய சாதனை

Posted:

இந்திய அணியின் சார்பில் அதிக ஒரு நாள் ஓட்டங்கள் குவித்த கேப்டனாக மகேந்திர சிங் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™