4TamilMedia செய்திகள் | |
- அமைதிப் புரட்சியின் அடலேறே சென்று வா!
- என் மனைவிக்கு நன்றி – பாலுமகேந்திரா
- ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை ஒப்படைக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்
- இரண்டு நாளாக பங்கு சந்தையில் முன்னேற்றம்!:காரணம் என்ன?
- தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக இருந்துவிட கூடாது!:கருணாநிதி
- முன்னாள் நீதிபதி கங்குலியை போலீஸ் காவலில் விசாரிக்கலாம்!: நீதிபதிகள் குழு
- வகுப்பு கலவர தடுப்பு சட்ட மசோதாவில் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப் பட மாட்டாது!:மத்திய அரசு
- உண்மையாக!
- தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் : வைகோ
- தனித் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஷிண்டே தகவல்
- முள்ளி வாய்க்கால் நினவு முற்றத்தை மூட கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி!
- மோடியை குறைத்து மதிப்பிட முடியாது : மன்மோகன் சிங்
- அரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவைப் பற்றி நேரடியாக விவாதிக்கத் தயார் : மோடிக்கு உமர் அப்துல்லா சவால்!
- வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து கந்தசாமி கமலேந்திரன் விலக வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி, இரங்கல் தீர்மானம்
- த.தே.கூ., ஜ.ம.மு என்பன இணைந்து செயற்படும் தேவையுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு: மனோ கணேசன்
- சிவில் சேவைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு அமைச்சர் வாசுதேவ மீண்டும் எதிர்ப்பு
- ஒருநாள் ஒரு நிமிடம் : டிசம்பர் 06, 2013
- நெல்சன் மண்டேலா காலமானார்!
- முதலாவது ஒரு நாள் போட்டி : இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது தென் ஆபிரிக்கா
- பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் தேவை : உச்ச நீதிமன்றம்
- ஜப்பான் மன்னரும் மகாராணியும் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்!
- வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபியிலிருந்து இடைநிறுத்தம்
- ராயல தெலுங்கானா முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு!
- வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு
- யேமென் பாதுகாப்பு அமைச்சகம் அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்:40 பேர் பலி
| அமைதிப் புரட்சியின் அடலேறே சென்று வா! Posted: உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற கறுப்பு மனிதனாக நெல்சன் மண்டேலா பார்க்கப்படுகிறார். ''எனது வாழ்நாள் முழுவதும், நான் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, கறுப்பு ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிறேன். அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் ஓர் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை நான் கனவு காண்கிறேன். இந்தக் கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காக சாகவும் தயாராக இருக்கிறேன்" - 1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெல்சன் மண்டேலா கூறிய வார்த்தைகள் இவை. Read more ... |
| என் மனைவிக்கு நன்றி – பாலுமகேந்திரா Posted: |
| ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை ஒப்படைக்க வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம் Posted: |
| இரண்டு நாளாக பங்கு சந்தையில் முன்னேற்றம்!:காரணம் என்ன? Posted: |
| தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக இருந்துவிட கூடாது!:கருணாநிதி Posted: |
| முன்னாள் நீதிபதி கங்குலியை போலீஸ் காவலில் விசாரிக்கலாம்!: நீதிபதிகள் குழு Posted:
Read more ... |
| வகுப்பு கலவர தடுப்பு சட்ட மசோதாவில் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப் பட மாட்டாது!:மத்திய அரசு Posted: |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் : வைகோ Posted: கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி எம்.பி. உள்துறை அமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தார். Read more ... |
| தனித் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஷிண்டே தகவல் Posted:
தனித் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். Read more ... |
| முள்ளி வாய்க்கால் நினவு முற்றத்தை மூட கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! Posted:
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மூட கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| மோடியை குறைத்து மதிப்பிட முடியாது : மன்மோகன் சிங் Posted:
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை குறைத்து மதிப்பிட முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் பொருளாதார கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் என்றும், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் எங்கள் நம்பிக்கை குறையாது என்றும் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
அரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவைப் பற்றி நரேந்திர மோடியுடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என்று மோடிக்கு, காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா சவால் விடுத்துள்ளார். Read more ... |
| Posted:
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷியனின் கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி, இரங்கல் தீர்மானம் Posted:
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more ... |
| த.தே.கூ., ஜ.ம.மு என்பன இணைந்து செயற்படும் தேவையுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு: மனோ கணேசன் Posted:
தமிழ் மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒன்றையொன்று ஆதரித்து இணைந்து செயற்படும் தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சிவில் சேவைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு அமைச்சர் வாசுதேவ மீண்டும் எதிர்ப்பு Posted:
சிவில் சமூக சேவைகளில் இராணுவ வீரர்கள் ஈடுபடுவது தொடர்பில் தன்னுடைய அதிர்ப்தியையும், எதிர்ப்பையும் அமைச்சர் வாசுதேச நாணயக்கார மீண்டும் வெளியிட்டுள்ளார். Read more ... |
| ஒருநாள் ஒரு நிமிடம் : டிசம்பர் 06, 2013 Posted: |
| Posted:
தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரும், நிறவெறிக்கு எதிராக போராடி உலகம் போற்றும் தலைவனாக உயர்ந்தவருமான நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் நேற்று காலமானார். Read more ... |
| முதலாவது ஒரு நாள் போட்டி : இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது தென் ஆபிரிக்கா Posted:
இந்தியா - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று ஜோஹன்னஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Read more ... |
| பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் தேவை : உச்ச நீதிமன்றம் Posted:
உயிர்காக்கும் உணவாக பயன்படுத்தப் படும் பாலில் வேதியியல் பொருட்கள் கலப்படம் செய்வது என்பது மக்களை ஏமாற்றும் கொடுமையான செயல் என்றும், இவர்களின் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| ஜப்பான் மன்னரும் மகாராணியும் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்! Posted:
ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ, மகராணி மிச்சிகோவுடன் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். Read more ... |
| வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபியிலிருந்து இடைநிறுத்தம் Posted: வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) யாழ் மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சி.தவராசா தெரிவித்துள்ளார். Read more ... |
| ராயல தெலுங்கானா முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு! Posted:
Read more ... |
| வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு Posted:
Read more ... |
| யேமென் பாதுகாப்பு அமைச்சகம் அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்:40 பேர் பலி Posted: யேமென் பாதுகாப்பு அமைச்சகம் அருகே வியாழன் காலை துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 40 பேர் வரை கொல்லப் பட்டிருப்பதாகவும் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
வயசு, எவ்வளவு பெரியவரையும் உண்மை பேச வைத்துவிடும்.
ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை அவரது
கடந்த இரண்டு நாளாக பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞரை நியமிக்காமல்
வகுப்பு கலவர சட்ட மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது என்றும்,












இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் ராயல தெலுங்கானா முடிவை திரும்ப பெற்று கொண்டது மத்திய அரசு என்று தெரிய வருகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்ணுரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.