4TamilMedia செய்திகள் | |
- ஷகிலாவின் விளக்கம் - கோடம்பாக்கம் நிம்மதி
- டுவிட்டரில் இணைந்தார் நடிகர் வடிவேலு
- ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி சென்னை வந்தார்!
- வகுப்பு கலவர தடுப்பு சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு!
- உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!:ஆனந்த் ஷர்மா
- டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் காலையில் வாக்குப் பதிவு மந்தம்?
- ஏற்காடு தேர்தலில் காலை 8 மணி முதல் 12 மணிக்குள் 22 சதவிகிதம் வாக்குப் பதிவு!
- போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
- பீகாரில் நக்சலைட் புதைத்து வைத்த கண்ணி வெடியால் 7 போலீசார் பலி
- இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசுவேன்: ஐ.நா.வின் விசேட பிரதிநிதி
- கப்பல்கள் மூலமாக இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவ கூடும்! : பி.கே.ஜோஷி
- ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய சமிதி நாளை முழு அடைப்பு!
- வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸால் கைது
- வலிகாமம் வடக்கில் கோயில்கள், பாடசாலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : ஈபிடிபி ஜனாதிபதிக்கு கடிதம்
- 2013 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் அதிகம் நிலவும் நாடுகளின் பட்டியல்:அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம்
- ஏற்காடு தேர்தல் செய்திகளை சேகரிக்க வார இதழ்களுக்கு அனுமதி இல்லை?
- இன்று ஏற்காடு தொகுதி இடைத் தேர்தல்!:பாதுகாப்புக்குப் போலீசார் குவிப்பு!
- ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை 3 நாட்கள் பதப்படுத்தி வைக்க வேண்டும்!: சென்னை உயர் நீதிமன்றம்
- ஐஸ்லாந்தில் மிக அரிதான சம்பவமாகப் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவோம்:பிரதமர் உறுதி
- காலம் மாறிப்போச்சு
- நவம்பரில் மிக அதிகமாக பகிரப்பட்ட யூடியூப் விளம்பர வீடியோ : 1
- வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்!
- தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை!:ஜெயலலிதா விளக்கம்!
- ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்களை வழங்கியது இத்தாலி நிறுவனம்!
- ATM மையங்களில் உள்ள கருப்பு பிலிம் கண்ணாடிகளை அகற்ற வேண்டும் : காவல்துறை
- ஐ.நா.வின் விசேட பிரதிநிதி சலோகா பெயானிக்கும், வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
- இராணுவமே வடக்கில் பிரச்சினைகளின் மூலகாரணம் : ஐ.நா.வின் பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு
- 2013ம் ஆண்டுக்கான ஐசிசியின் மக்கள் தெரிவு விருது மகேந்திர சிங் தோனிக்கு அறிவிப்பு
- வேகத்தை மீறியதால் நியூயோர்க் சிட்டியில் தடம் புரண்ட ரயில் : 4 பேர் பலி, 60 பேர் காயம்
- ஜெகன் மோகன் ரெட்டி : ஜெயலலிதா நாளை சென்னையில் சந்திப்பு
| ஷகிலாவின் விளக்கம் - கோடம்பாக்கம் நிம்மதி Posted:
Read more ... |
| டுவிட்டரில் இணைந்தார் நடிகர் வடிவேலு Posted:
Read more ... |
| ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி சென்னை வந்தார்! Posted: |
| வகுப்பு கலவர தடுப்பு சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு! Posted: |
| உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!:ஆனந்த் ஷர்மா Posted: |
| டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் காலையில் வாக்குப் பதிவு மந்தம்? Posted: |
| ஏற்காடு தேர்தலில் காலை 8 மணி முதல் 12 மணிக்குள் 22 சதவிகிதம் வாக்குப் பதிவு! Posted: |
| போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை Posted: |
| பீகாரில் நக்சலைட் புதைத்து வைத்த கண்ணி வெடியால் 7 போலீசார் பலி Posted: |
| Posted:
Read more ... |
| கப்பல்கள் மூலமாக இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவ கூடும்! : பி.கே.ஜோஷி Posted:
Read more ... |
| ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய சமிதி நாளை முழு அடைப்பு! Posted:
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா அமைப்பதற்கு பதில், ராயல தெலுங்கானா என்று அமைக்கப் படுப்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய சமிதி கட்சி நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸால் கைது Posted:
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) யாழ் மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கொழும்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| வலிகாமம் வடக்கில் கோயில்கள், பாடசாலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : ஈபிடிபி ஜனாதிபதிக்கு கடிதம் Posted:
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் குடியேற்றுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அந்தப் பிரதேசத்திலுள்ள கோயில்கள், பாடசாலைகள் இராணுவத்தினாரால் அழிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மையால், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(ஈபிடிபி) கடிதமொன்றை எழுதியுள்ளது. Read more ... |
| 2013 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் அதிகம் நிலவும் நாடுகளின் பட்டியல்:அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் Posted: செவ்வாய்க்கிழமை வெளியான 2013 ஆண்டிற்கான சர்வதேச புள்ளிவிபரம் (Transparency international) ஒன்றில் உலகில் ஊழல் அதிகம் நிலவும் நாடுகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ஏற்காடு தேர்தல் செய்திகளை சேகரிக்க வார இதழ்களுக்கு அனுமதி இல்லை? Posted: ஏற்காடு இடைத் தேர்தல் நாள் செய்திகளை சேகரிக்க வார இதழ்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று ஏற்காடு தொகுதி இடைத் தேர்தல்!:பாதுகாப்புக்குப் போலீசார் குவிப்பு! Posted:
இன்று ஏற்காடு தொகுதிக்கு வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்புக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். Read more ... |
| Posted:
ஏற்காட்டில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உடலை 3 நாட்கள் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| ஐஸ்லாந்தில் மிக அரிதான சம்பவமாகப் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Posted: திங்கள் காலை ஐஸ்லாந்தின் ரெய்க்ஜவிக்கில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்துள்ளார். Read more ... |
| நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவோம்:பிரதமர் உறுதி Posted:
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவோம் என்று பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார். Read more ... |
| Posted:
காலம் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயாரின் பேச்சே உதாரணம். Read more ... |
| நவம்பரில் மிக அதிகமாக பகிரப்பட்ட யூடியூப் விளம்பர வீடியோ : 1 Posted: |
| வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்! Posted:
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாற கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை!:ஜெயலலிதா விளக்கம்! Posted:
Read more ... |
| ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்களை வழங்கியது இத்தாலி நிறுவனம்! Posted:
Read more ... |
| ATM மையங்களில் உள்ள கருப்பு பிலிம் கண்ணாடிகளை அகற்ற வேண்டும் : காவல்துறை Posted:
ATM மையங்களில் உள்ள கருப்பு பிலிம் கண்ணாடிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறை வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. Read more ... |
| ஐ.நா.வின் விசேட பிரதிநிதி சலோகா பெயானிக்கும், வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு Posted: |
| Posted:
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகளவான பிரசன்னம் இருப்பதனாலேயே மற்றைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சலோக பெயானியிடன் எடுத்துரைத்துள்ளார். Read more ... |
| 2013ம் ஆண்டுக்கான ஐசிசியின் மக்கள் தெரிவு விருது மகேந்திர சிங் தோனிக்கு அறிவிப்பு Posted:
Read more ... |
| வேகத்தை மீறியதால் நியூயோர்க் சிட்டியில் தடம் புரண்ட ரயில் : 4 பேர் பலி, 60 பேர் காயம் Posted:
Read more ... |
| ஜெகன் மோகன் ரெட்டி : ஜெயலலிதா நாளை சென்னையில் சந்திப்பு Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
நீலம் புயல், பச்சை புயல் நாளொரு புயலை பற்றி மக்களிடம் பீதியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி, இன்று பகல் சென்னை வந்தார்.
நடக்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில்
உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை
டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்,
ஏற்காடு தொகுதிக்கு இடைத் தேர்தல் இன்று நடைபெற்று கொண்டிருக்கும்
இலங்கையின் உள்ளக மோதல்களில் இடம்பெற்ற
நக்சலைட் ஆதிக்கம் அதிகமுள்ள பீகாரில்,
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து 23 வருடங்களுக்கும் அதிகமான காலம் முகாம்களிலும்,







ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்களை விசாரணைக்கு தேவைப்படும் என்று இத்தாலி நிறுவனம் வழங்கியுள்ளது.
2013ம் ஆண்டுக்கான ஐசிசியின் மக்கள் தெரிவு விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவாகியுள்ளார்.