Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி இப்போதே தயார்

Posted:

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநில முதல்வர் வேட்பாளராக யோகேந்திரா யாதவ் முன்னிறுத்தப்படுவார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.


Read more ...

விஷால் அரசியல்வாதி ஆவாரா?

Posted:

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராகிறார் விஷால் என்றொரு செய்தியை யாரோ கிளப்பிவிட, சும்மா கிடந்த விஷாலுக்கு தொந்தரவு ஜாஸ்தியாகிவிட்டதாம்.


Read more ...

ரூ.100 கிலோ அரசி, சர்க்கரை பொங்கல் பரிசு : தமிழக அரசு

Posted:

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு கார்டுக்கு ரூ. 100, ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


Read more ...

காங்கிரஸ் இப்போதே தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் : ப.சிதம்பரம்

Posted:

ஒரு கட்சிப் பிரமுகராக அல்லாது, அமைச்சராக என்னிடம் கேட்டால், காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை இப்போது அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Read more ...

ராகுல் காந்தி எத்தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்ப்பேன் : குமார் விஸ்வாஸ்

Posted:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து தான் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் அறிவித்துள்ளார்.


Read more ...

தூத்துக்குடி வந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்!

Posted:

தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுமதி இன்றி வந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் மீது கியூ பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.


Read more ...

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு அவசர பயணம்?

Posted:

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.


Read more ...

ஆம் ஆத்மி கட்சியின் பிரபலத்துக்கு வழி வகுத்து விட்டது பாஜக : உத்தவ் தாக்கரே கருத்து

Posted:

பாஜக ஆம் ஆத்மி கட்சியின் பிரபலத்துக்கு வழி வகுத்து விட்டது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.


Read more ...

ஷங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு கர்நாடக ஜனதா பாஜகவுடன இணையும்! : எடியூரப்பா தகவல்

Posted:

வருகிற 14ம் திகதி ஷங்கராந்தி பண்டிகை முடிவடைந்த பின்னர் கர்நாடக ஜனதா, பாஜகவுடன் இணையும் என்று கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.


Read more ...

தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற முடியாது!:அமெரிக்கா திட்டவட்டம்!

Posted:

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற முடியாது என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.


Read more ...

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் : ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு முடிவு செய்யும்

Posted:

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.


Read more ...

ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இன்னமும் தீர்மானிக்கவில்லை: ஐ.தே.க

Posted:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


Read more ...

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை எய்தினார்

Posted:

இயற்கை வேளாண்மை முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று அதிகாலை காலமானார்.


Read more ...

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தை; வடக்கு மீனவர்களுக்கு அழைப்பில்லை

Posted:

இலங்கை- இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வடக்கு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை


Read more ...

டெல்லி மக்களுக்கு புதுவருட பரிசு : மாதம் 20,000 லீட்டர் குடிநீர் இலவசம்!

Posted:

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் டெல்லி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20,000 லீட்டர் குடீநீர் இலவசமாக வழங்கப் போவதாக டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.


Read more ...

தென்சூடான் கிளர்ச்சிப் படைத் தலைவர் மீது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் எச்சரிக்கை

Posted:

தென் சூடானில் அதிபர் சால்வா கீர் இற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு அந்நாட்டின் முன்னால் பிரதி அதிபர் ரியெக் மச்சர் தலைமை தாங்கி வருகின்றார்.


Read more ...

ஜிஎஸ்எல்விடி 5 ராக்கெட் ஜனவரி 5ம் திகதி விண்ணில் ஏவப்படும்!:இஸ்ரோ

Posted:

ஜிஎஸ்எல்விடி 5 ராக்கெட் எஞ்சின் பழுது பார்க்கப்பட்டு வருகிற ஜனவரி மாதம் 5ம் திகதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Read more ...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடு!: சென்னை மாநகர காவல்துறை!

Posted:

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல்துறை விதித்துள்ளது.புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை உஷாராகி உள்ளது.


Read more ...

சிரியாவின் அலெப்போ நகரில் விமானக் குண்டுத் தாக்குதலில் மட்டும் டிசம்பர் 15 வரை 517 மக்கள் பலி

Posted:

சிரியாவின் முக்கிய வர்த்தக நகரமான அலெப்போவில் கிளர்ச்சிப் படையினர் அதிகம் இருக்கும் பகுதிகளில் இராணுவம் விமானம் மூலம் வீசி வரும் குண்டுத் தாக்குதலில் (Barrel bombs) மட்டும் டிசம்பர் 15 இற்குள் 517 மக்கள் வரை பலியாகியிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

தான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாரெனெ பாப்பரசருக்குப் பதிலளித்த சிரிய அதிபர்

Posted:

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பாப்பரசர் ஃபிரான்சிஸுக்கு அளித்த பதிலில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தான் தயார் என்று கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாவை தோற்கடித்து டெஸ்ட் தொடரையும் வென்றது தென் ஆபிரிக்கா : ஜேக் கேலிஸ் கண்ணீருடன் ஓய்வு

Posted:

இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டர்பனில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரங்களை யாருக்கும் வழங்கப்போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் இடமளிக்காது. அனைவரும் இலங்கையின் மக்கள் என்கிற எண்ணத்தோடு செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

அல்ஜசீராவின் 4 ஊடகவியலாளர்களைக் கைது செய்தது எகிப்து

Posted:

எகிப்து தனது நாட்டில் பணியாற்றி வந்த அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்களில் 4 பேரைக் கைது செய்திருப்பதாக கட்டாரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் அல்ஜசீரா நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் கைது செய்யப் பட்ட ஊடகவியலாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு எகிப்து அரசை வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளது.


Read more ...

நஸ்ரியாவை துரத்தும் கேள்விகள்

Posted:

அனிஸ் இயக்கத்தில் நஸ்ரியா முதன் முறையாக தமிழில் அறிமுகமான படம் திருமணம் எனும் நிக்காஹ்.


Read more ...

ஆதர்ஷ் ஊழல் : பிருத்விராஜ் சௌஹான் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் : தேசியவாத காங்கிரஸும் ...

Posted:

ஆதர்ஷ் ஊழல் குறித்த விசாரணை அறிக்கையை மறு ஆய்வு செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய குழு, முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சர்களான அசோக் சவான், சுஷில்குமார் ஷீண்டே, மறைந்த பிலாஷ்ராவ் தேஷ்முக், எஸ்.என்.படேல் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு முன்வைத்தது.


Read more ...

2013 : 4தமிழ்மீடியாவின் மீள்பார்வை!

Posted:

2013ம் ஆண்டில் உலக அரங்கில் நிகழ்ந்த மிக முக்கிய மாற்றங்கள் என்ன?, பேஸ்புக், கூகுள், யூடியூப், டுவிட்டர் என சமூகவலைத்தளங்களை மட்டுமல்லாது செய்தி ஊடகப் பரப்பில் அதிக ஆக்கிரமிப்பை மேற்கொண்ட நிகழ்வுகள் எவை? என அலசுகிறது இத்தொகுப்பு. 2013 : 4tamilmedia's Rewind என வரும் இத்தொகுப்பு 4தமிழ்மீடியா குழுமத்தின் மூத்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள லின்க் களை அழுத்துவதன் மூலம் அவற்றை நேரடியாக நீங்கள் பார்வையிட முடியும். - 4தமிழ்மீடியா குழுமம்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™