Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இரண்டாவது டெஸ்ட் : தோல்வியின் விளிம்பில் இந்தியா

Posted:

இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டர்பனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.


Read more ...

ஆஸ்திரேலியாவில் தாக்குதல் : இந்திய மாணவர் கோமா நிலையில்

Posted:

 ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்வதற்கு மற்று உதாரணமாகியுள்ளது தற்போது வெளிவந்துள்ள தகவலொன்று.


Read more ...

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை, பொதுநலவாய மாநாடுகள், வடக்கு மாகாண தேர்தல், இந்து- இஸ்லாமிய மத மார்க்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையின் அரசியல்- ஊடக தளத்தில் தொடர்ந்தும் பரபரப்பும், அதிர்வுகளும், மாற்றங்களும் இடம்பெற்றே வந்திருந்தது. 2013ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை வழங்கியது. அது, சர்வதேச ரீதியில் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத அழுத்தமாக இருந்தது. இலங்கை ஊடக பரப்பில் அதிகம் பேசப்பட்ட விடயங்களின் செய்தி தொகுப்பு இது. 4tamilmedia-வுக்காக இலங்கையிலிருந்து சிறப்பு செய்தியாளர்களினால் தொகுக்கப்பட்டது.


Read more ...

மது அற்ற ஆண்டாக 2014ஐ பெயரிட சுகாதார அமைச்சு தீர்மானம்

Posted:

2014 ஆம் ஆண்டை மது அற்ற ஆண்டாக  பெயரிடுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.  அதற்கமைய அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரிக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...

ராதிகா சிற்சபேசன் யாழ் விஜயம்: த.தே.கூ.பின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

Posted:

கனடா புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


Read more ...

சவுதி அரேபியாவில் இளவரசர் குடும்பத்திலேயே ஒருவருக்கு மரணதண்டனை?

Posted:

சவுதி அரேபிய இளவரசரின் குடுபத்தில் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டுபாயில் தன்னுடன் தங்கியிருந்த சக  சவுதி அரேபியரை கொலை செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறித்த சவுதி இளவரசரின் பெயர், விபரம் அல்லது கொலை செய்யப்பட்டவரின் பெயர் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


Read more ...

பிரபல F1 கார் ஓட்டப்பந்தய வீரர் மைக்கெல் ஷூமார்கர் விபத்தில் சிக்கி கோமா நிலையில்!

Posted:

பிரபல F1 கார் ஓட்டப்பந்த முன்னாள் சாம்பியன் மைக்கெல் ஷூமாக்கர் பனிச்சறுக்கு விபத்தில் சிக்கி கோமாநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

ரஷ்யாவின் வொல்கோகிராட் நகரில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி

Posted:

ரஷ்யாவின் வொல்கோகிராட் நகரில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு இடம்பெற்று 12 பேர் கொல்லப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

நிதி நிலைமை நிலையான தன்மை பெற நிலையான அரசு அமைய வேண்டும்!:மத்திய ரிசர்வ் வங்கி

Posted:

இந்தியாவில் நிதி நிலைமை நிலையான தன்மை பெற மத்தியில் நிலையான அரசு அமைவது முக்கியம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


Read more ...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு:சட்டபேரவை செல்லவில்லை?

Posted:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது என்றும், மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று, கெஜ்ரிவால் இன்று சட்டப் பேரவை செல்லவில்லை என்றும்  தெரிய வருகிறது.


Read more ...

சப்தமின்றி நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் ஆம் ஆத்மி!

Posted:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்ட ஆம ஆத்மி கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சப்தமின்றி தயாராகி வருகிறது.


Read more ...

நேற்று நாகை மீனவர்கள், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

Posted:

நேற்று நாகை மீனவர்கள், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் என்று இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


Read more ...

யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளை த.தே.கூ கைவிட வேண்டும்: வாசுதேவ நாணயக்கார

Posted:

யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளுக்காக போராடுவதை விட்டு அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு


Read more ...

கிராமம் தோறும் காங்கிரஸ் வீடு தோறும் கை!: ஞானதேசிகன்

Posted:

கிராமங்களில் காங்கிரஸ் அரசின் சாதனையை விளக்கும் வகையில் 'கிராமம் தோறும் காங்கிரஸ் வீடு தோறும் கை' என்கிற புதிய வகை கொள்கை விளக்க பிரச்சாரத்தை நேற்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஞானதேசிகன் துவக்கி வைத்தார்.


Read more ...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூடுதல் அதிகாரங்களைக் கோரியுள்ளது

Posted:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கூடுதல் அதிகாரங்களை கோருவதற்கான சட்டத்திருத்தமொன்றுக்கான பரிந்துரைகளை


Read more ...

மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சருக்கு தொண்டர்கள் பாலபிஷேகம் : பரபரப்பாகும் சர்ச்சை

Posted:

மகாராஷ்டிர மாநில தொழித்துறை அமைச்சருக்கு அவரது தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சராக இருக்கும் தேசாய்க்கு அவரது தொண்டர்கள் லீட்டர்  லீட்டராக பசும்பாலில் அபிஷேகம் செய்துள்ளனர்.


Read more ...

தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பிப்ரவரியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்?

Posted:

தனி தெலுங்கானா  மசோதாவை நிறைவேற்ற வரும் பிப்ரவரி மாதத்தில்   நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

மக்களை ஒடுக்கும் அரசாங்கமே ஆட்சியிலுள்ளது: ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted:

நாட்டு நலனில் எந்தவித அக்கறையுமற்ற, மக்களை அடக்கியாளும் அரசாங்கமே தற்போது ஆட்சியிலுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடங்கியது!:கண்டு களிக்க மக்கள் ஆர்வம்!

Posted:

ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படும் ஏற்காட்டில் இரண்டு நாட்கள் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் சென்று கண்டு களித்து வருகின்றனர்.


Read more ...

தென் சூடான் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தடுமாற்றம்:மோதல்கள் தீவிரமடையும் அச்சம்

Posted:

தென் சூடானில் அமைதியை நிலைநாட்டுவதற்காக சர்வதேச சமூகம் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியில் தடுமாற்றமும் முட்டுக்கட்டையும் ஏற்பட்டுள்ளது.


Read more ...

சேதுபதிக்கு வந்து சேரும் கோடிகள்

Posted:

கொட்டுவேன்... அதுவும் கூரையை பிய்ச்சுகிட்டுதான் கொட்டுவேன் என்றால் அந்த அதிர்ஷ்டத்திற்கு என்ன பெயர் வைப்பது?


Read more ...

லெபனானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக 20 ராக்கெட்டுக்களை தென் லெபனான் மீது ஏவியது இஸ்ரேல்

Posted:

ஞாயிற்றுக் கிழமை லெபனானில் இருந்து வந்த ராக்கெட்டுக்கள் வடக்கு இஸ்ரேலின் கிர்யாட் ஸ்மோனா நகருக்கு அண்மையில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.


Read more ...

ரஷ்யாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் : 13 பேர் பலி

Posted:

ரஷ்யாவின் வொல்கோகார்ட் எனும் இடத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


Read more ...

வடமராட்சியில் கடத்தப்பட்டதாக நாடகமாடிய இளைஞன்; முல்லைத்தீவில் பொலிஸாரால் கைது

Posted:

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு இன்பருட்டியில் வானில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் தான் கடத்தப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களை வழங்கிவிட்டு, மறைந்திருந்த இளைஞன் ஒருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Read more ...

தேசிய அளவில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வு இன்று!

Posted:

தேசிய அளவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வு நடைபெற்று வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™