Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையின் மோதல் கால இழப்பு குறித்த தொகை மதிப்பீட்டை பொதுநலவாயம் வரவேற்றுள்ளது

Posted:

உள்நாட்டு மோதல்களினால் உயிரிழந்த, காயமடைந்த, காணாமற்போன நபர்கள் மற்றும் சேதமடைந்த


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 வது முறையாக மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 வது முறையாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.


Read more ...

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது குறித்து கேள்வி!

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

நிலவையும் தாண்டி மங்கல்யான் பயணித்து வருகிறது!

Posted:

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய மங்கல்யான் விண்கலம் நிலவையும் தாண்டி பயணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் குளிர்கால கூட்டத் தொடரில்! : கமல்நாத்

Posted:

 நாளை மறுநாள் நடக்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கலாக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.


Read more ...

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்!

Posted:

இன்று உலகெங்கும் மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப் படுகிறது.


Read more ...

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கலைப்பு

Posted:

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 01 திகதி அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.


Read more ...

கொக்கின் கவனம் மீனை நோக்கிதான்

Posted:

கொக்கின் கவனம் மீனை நோக்கிதான் என்பது எவ்வளவு பொருத்தம்? அண்மையில் என் ஓவியா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வணிகர் சங்க தலைவர் வெள்ளையனும் வந்திருந்தார்.


Read more ...

இலங்கையில் பெண்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Posted:

இலங்கையில் ஆண்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், பெண்களின் மொத்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Read more ...

சர்வதேச அழுத்தங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ இலங்கை அடிபணியாது : ஜீ.எல்.பீரிஸ்

Posted:

சர்வதே நாடுகளின் அழுத்தங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ இலங்கை ஒருபோதும் அடிபணியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

சோமாலியாவின் பிரதமரை பதவியில் இருந்து தூக்கியது அந்நாட்டுப் பாராளுமன்றம்

Posted:

இன்று திங்கட்கிழமை சோமாலியாவின் பிரதமருக்கும் காபினெட் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிபருக்கும் இடையே மூண்ட கருத்து வேறுபாடு காரணமாக சோமாலியப் பிரதமர் அப்டி ஃபாராஹ் ஷிர்டொன் மீது அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவியில் இருந்து தூக்கப் பட்டுள்ளார்.


Read more ...

சந்திரனில் சென்று தரையிறங்கக் கூடிய விண்வண்டியுடன் கூடிய தனது முதலாவது விண்கலத்தை ஏவியது சீனா

Posted:

திங்கள் காலை சந்திரனில் சென்று தரையிறங்கும் விண்வண்டி அடங்கிய தனது முதலாவது விண்கலத்தை சீனா விண்ணுக்குச் செலுத்தியுள்ளது.


Read more ...

ஏற்காடு இடைத் தேர்தலில் தேமுதிகவினர் வாக்கு யாருக்கு?:விஜயகாந்த் பதில்!

Posted:

ஏற்காடு இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடாத நிலையில் வாக்கு யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.


Read more ...

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபடும் எம்பிக்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும்!:புதிய ...

Posted:

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபடும் எம்பிக்களின் மாதச் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று பொது நல மனு ஒன்று தாக்கலானது.


Read more ...

தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும்!:கங்குலி

Posted:

தென் ஆப்பிரிக்காவுடனான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கட்டாயம் வெற்றி பெறும் என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.


Read more ...

இந்தியப் பிரதமரைத் தமிழர் பகுதிகளைப் பார்வையிட அனுமதிக்க கூடாது!:இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி

Posted:

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை, இலங்கையின் தமிழர் பகுதிகளைப் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்று, அந்நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி கூறியுள்ளது.


Read more ...

தாய்லாந்தில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்:பிரதமர் பதவி விலக மறுப்பு

Posted:

தாய்லாந்தில் ஆட்சி புரியும் அரசுக்கு எதிராகவும் பிரதமர் யிங்லக் ஷின்வத்ரா பதவி விலகக் கோரியும் முன்னெடுக்கப் பட்டு வரும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.


Read more ...

நாளை 5 மணிக்குள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்:தேர்தல் ஆணையம்!

Posted:

ஏற்காடு தொகுதி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது புகார் வந்துள்ளதாகவும், இது குறித்து நாளை மலை 5 மணிக்குள் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் பிரவீன் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

மஹிந்தவின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் கோவணத்துடன் போராட்டம்

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு கோவணத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


Read more ...

பிரபலமடையும் இந்திய குறும்பு வீடியோ

Posted:

இணையத்தில் வீடியோக்களை உருவாக்கி வேகமாக உலகளவில் பிரபலமடைய வேண்டுமானால்


Read more ...

ஊடக கவனம் பெறத் தொடங்கியுள்ளது உக்ரேனில் வெடித்துள்ள மக்கள் புரட்சி!

Posted:

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனில் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் புரட்சி பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் வளத்தை சூறையாடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இந்திய இழுவைப்படகுகளினால் எமது கடல் வளம் ஒட்டுமொத்தமாக சூறையாடப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமான இந்திய இழுவைப்படகுகள் இந்திய- இலங்கை கடல் எல்லையைத் தாண்டி எமது கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிக்கின்றன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™