4TamilMedia செய்திகள் | |
- தேசிய அளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை கல்வி தரத்தை பாதித்து உள்ளது:பிரதமர்
- சென்னை ஓபன் டென்னிஸ் நாளை துவக்கம்!
- 2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு
- ஆஷஸ் : நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தியது!
- ஓயுதல் செய்யோம் !
- டெல்லியில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : பதவி ஏற்ற முதல் நாளிலேயே கெஜ்ரிவால் நடவடிக்கை!
- இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு எரிப்பு: நால்வர் கைது
- ஃபேஸ்புக் மூலம் அல்கொய்தாவுக்கு பயிற்சி அளிக்க எத்தனிக்க அமெரிக்கருக்கு 15 வருட சிறை
- தென் சூடானில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஐ.நா படைகள் குவிப்பு
- தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது : பிரதமர்
- 2014 இல் வெளிவரும் கலக்கல் ஹாலிவுட் படங்கள் : பாகம் 2
- சிரியாவின் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் 20 பேர் பலி:எதிரணியினர் தகவல்
- மகா தமிழ் பிரபாகரன் கைது: ஆதங்கமும், வேண்டுகோளும்…!
- ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார்
| தேசிய அளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை கல்வி தரத்தை பாதித்து உள்ளது:பிரதமர் Posted:
தேசிய அளவில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் கல்வித் தரமும் தேசிய அளவில் பாதிப்படைந்து உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்து உள்ளார். Read more ... |
| சென்னை ஓபன் டென்னிஸ் நாளை துவக்கம்! Posted:
உலக அளவிலான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நாளை சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. நாளை தொடங்கி ஜனவரி மாதம் 5ம் திகதி வரை நடக்க உள்ள இந்த போட்டிகளில் உலகின் அனைத்து முதல்நிலை ஆட்டக்காரர்களும் பங்கேற்க உள்ளனர். Read more ... |
| 2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு Posted:
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை, பொதுநலவாய மாநாடுகள், வடக்கு மாகாண தேர்தல், இந்து- இஸ்லாமிய மத மார்க்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையின் அரசியல்- ஊடக தளத்தில் தொடர்ந்தும் பரபரப்பும், அதிர்வுகளும், மாற்றங்களும் இடம்பெற்றே வந்திருந்தது. 2013ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை வழங்கியது. அது, சர்வதேச ரீதியில் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத அழுத்தமாக இருந்தது. இலங்கை ஊடக பரப்பில் அதிகம் பேசப்பட்ட விடயங்களின் செய்தி தொகுப்பு இது. 4tamilmedia-வுக்காக இலங்கையிலிருந்து சிறப்பு செய்தியாளர்களினால் தொகுக்கப்பட்டது. Read more ... |
| ஆஷஸ் : நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி Posted:
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தியது! Posted:
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தி அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
கடுங் குளிர், பனிப்பொழிவு என்பவை கடந்து வீடு வந்து இணையம் தொடுகையில் இரண்டு உவப்பான செய்திகள் காத்திருந்தன. Read more ... |
| டெல்லியில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : பதவி ஏற்ற முதல் நாளிலேயே கெஜ்ரிவால் நடவடிக்கை! Posted:
டெல்லியில் 9 ஐ ஏ எஸ் அதிகாரிகளை நேற்று பதவி ஏற்றுக் கொண்ட முதல் நாளிலேயே பணியிட மற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். Read more ... |
| இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு எரிப்பு: நால்வர் கைது Posted:
இராணுவத்தில் அண்மையில் இணைந்த வவுனியா சுதந்தரபுரத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் வீடு நேற்று சனிக்கிழமை அதிகாலை சிலரினால் எரியூட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்துள்ளதாக பிராந்தியப் பொலிஸார் அறிவித்துள்ளனர். Read more ... |
| ஃபேஸ்புக் மூலம் அல்கொய்தாவுக்கு பயிற்சி அளிக்க எத்தனிக்க அமெரிக்கருக்கு 15 வருட சிறை Posted:
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 24 வயதுடைய சின் வின் கோ குயென் எனும் நபர் தனது ஃபேஸ்புக் கணக்கு மூலம் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதற்கும் முயற்சித்த குற்றத்தினால் பிடிபட்டு தற்போது 15 வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்துள்ளது. Read more ... |
| தென் சூடானில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஐ.நா படைகள் குவிப்பு Posted:
தென் சூடானில் அதிபர் சால்வா கீருக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி மற்றும் வன்முறைகளில் ஆயிரக் கணக்கான மக்கள் இதுவரை மடிந்துள்ளதுடன் ஒவ்வொரு நாளும் அங்கு அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப் படுத்த ஐ.நா சபையின் அமைதிப் படையினர் அதிகளவு அங்கு குவிக்கப் பட்டு வருகின்றனர். Read more ... |
| தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது : பிரதமர் Posted:
தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். Read more ... |
| 2014 இல் வெளிவரும் கலக்கல் ஹாலிவுட் படங்கள் : பாகம் 2 Posted:
2014 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னமும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2013 இன் முக்கிய சம்பவங்கள், இயற்கை அனர்த்தங்கள், உள்நாட்டுப் போர்கள் மட்டுமன்றி பிறக்கவுள்ள புது வருடத்தில் வெளிவரவுள்ள ஹாலிவுட், பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்கள் குறித்த ஆவலும் தேடலும் கூட செய்திப் பிரியர்கள் மத்தியில் நிச்சயம் இருக்கும். Read more ... |
| சிரியாவின் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் 20 பேர் பலி:எதிரணியினர் தகவல் Posted: சிரியாவின் முக்கிய வர்த்தக நகரமான அலெப்போவில் கிளர்ச்சிப் படையினர் கைவசம் இருக்கும் பகுதியில் சனிக்கிழமை அரசு மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப் பட்டிருப்பதாக எதிரணியினர் தெரிவித்துள்ளனர். Read more ... |
| மகா தமிழ் பிரபாகரன் கைது: ஆதங்கமும், வேண்டுகோளும்…! Posted:
சில செய்திகள் எங்களை உடனடியாக பதற்றப்படுத்துகிறது. அப்படியொரு செய்தியாகத்தான் சகோதரர் ‘மகா தமிழ் பிரபாகரன்’ கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட விடயமும் எங்களுக்கு கிடைத்தது. முதலில் பதற்றப்படுத்தியது. இப்போது, இயலாமை உணர்வுகளோடு கவலை கொள்ள வைக்கிறது. Read more ... |
| ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார் Posted:
வீசா விதிமுறைகளை மீறி பாதுகாப்பு தரப்பினரின் பகுதிகளை படம் பிடித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சியின் கிராஞ்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் இன்று சனிக்கிழமை நாடு கடத்தப்பட்டார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













