Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஒருநாள் ஒரு நிமிடம் : டிசம்பர் 25, 2013

Posted:

உலகப் புகழ்மிகு கலைஞன் ஒருவன் குறித்த ஒரு நிமிடப் பதிவு இது.


Read more ...

நாடெங்கும் உள்ள காங்கிரஸ் முதல்வர்களுக்கு ராகுல் அழைப்பு

Posted:

நாடெங்கும் உள்ள காங்கிரஸ் முதல்வர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களில் முன்னேற்றம்: வாசுதேவ நாணயக்கார

Posted:

மாகாணங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Read more ...

அர்விந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் ஹசாரேவுக்கு அழைப்பு இல்லை !

Posted:

நாளை நடைபெற உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் சமூக ஆர்வலரும், அர்விந்த் கெஜ்ரிவால் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்டவருமான அன்னா ஹசாரேவுக்கு அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


Read more ...

ஜெனீவா மார்ச் மாத இடர்பாடுகள் : இராஜதந்திர சந்திப்புக்களை நடத்த அரசாங்கம் தீர்மானம்

Posted:

ஜெனீவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரின் போது எழும் இடர்பாடுகளை சமாளிக்கும் நோக்கில்


Read more ...

2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்புப் பார்வை

Posted:

2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.


Read more ...

வரமெனக்கு வாய்த்திட வேண்டும் !

Posted:

கால நகர்வின் வேகத்தில் மறைந்து வரும் பழக்கங்களும் அதிகரிக்க, வாழ்வியலின் வழக்கங்கள் அருகி, இயல்பு வேகமாக மாறிவருகிறது.


Read more ...

உலகெங்கும் இன்று கிரிஸ்துமஸ்து கொண்டாட்டம்

Posted:

உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் இவ்விழாவானது,  திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ்து தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிரிஸ்துமஸ்து மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ்து மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என பல கொண்டாட்டங்களுடன் நடைபெறுகிறது. 


Read more ...

பாராளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது; அதில் பங்கெடுக்க மாட்டோம் : த.தே.கூ

Posted:

தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் யோசனைகளை முன்வைப்பதற்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மையற்றது. அதனால், அதில் பங்கெடுக்கும் வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அறிவித்துள்ளது.


Read more ...

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு காளை போட்டியை நடத்த வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

Posted:

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்காட்டு காளை  போட்டியை நடத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.


Read more ...

தெற்கு சூடானில் அதிகரிக்கும் வன்முறை:ஐ.நா கண்டனம்

Posted:

தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக முன்னால் துணை அதிபர் ரியாக் மாச்சர் மீது அதிபர் சால்வா கிர் குற்றம் சாட்டியதன் பின்னர் ரியாக் மாச்சரின் ஆதரவாளர்களுக்கும் அரச சார்பு மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.


Read more ...

முதலமைச்சருக்குரிய பங்களா, பாதுகாகவலர்கள் என அனைத்தையும் புறக்கணிக்கும் அர்விந்த் கேஜ்ரிவால்

Posted:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்களாக இடம்பெறவுள்ளனர் எனும் முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


Read more ...

குடிபோதையிலேயே தண்டனை தீர்ப்பு வழங்கினாராம் வட கொரிய அதிபர் : ஊடகங்களில் தகவல்

Posted:

சமீபத்தில் தனது சொந்த மாமாவுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மரண தண்டனை விதித்தது உலக அரங்கில் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருந்தது.


Read more ...

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்: ஜீ.ஏ.சந்திரசிறி

Posted:

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷூக்கு தொலைபேசி மூலம் இனந்தெரியாத நபர்களினால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


Read more ...

நைஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடுக்கப் பட்ட தாக்குதலில் 70 பேர் பலி

Posted:

திங்கட்கிழமை நைஜீரிய இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் மீது இராணுவம் தொடுத்த தாக்குதலில் 70 பேர் வரை கொல்லப் பட்டிருப்பதாக அந்நாட்டு இராணுவம் இன்று செவ்வாய் அறிவித்துள்ளது.


Read more ...

2013 யாருடைய உலகமாக இருந்தது? : ஆண்களுடையதா, பெண்களுடையதா?

Posted:

2013 இல் உலகை அதிகம் ஆதிக்கம் செலுத்தியது, கொண்டு நடத்தியது யார் எனக் கேட்டால் பெண்களே என தைரியமாக சொல்லலாம். இதோ அதற்கான காரணங்களை இந்த வீடியோ பதிவின் மூலம் பட்டியலிடுகிறது யாஹூ இணையத்தளம்  :


Read more ...

ரஷ்யா குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க : புஸி ரியொட் குழுவினர் மீண்டும் கோரிக்கை

Posted:

ரஷ்யாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை உலக நாடுகள் புறகணிக்க வேண்டும் என  ரஷ்யாவின் சர்ச்சைக்குரிய பேண்ட் இசைக்குழுவான Pussy Riot  மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்புப் பார்வை

Posted:

2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™