4TamilMedia செய்திகள் | |
- புரிந்து கொள்ளுதல்!
- சோனியா, ராகுலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வேன் : சபதம் எடுக்கும் ராம்தேவ்
- ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் : சொல்கிறார் வீரப்ப மொய்லி
- இந்திக்கு போகிறார் வருத்தப்படாத வாலிபர்
- மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து மீண்டும் பல மனித எச்சங்கள் மீட்பு
- இன்று எம்ஜிஆரின் 26 வது நினைவு தினம்!
- பாகிஸ்தான்- இந்திய இராணுவ உயர் மட்டத்தினருக்கு இடையே 14 வருடங்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை
- ராபர்ட் வதேரா மீதான புகார் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் : பாஜக எம்பிக்கள் கோரிக்கை
- இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை மோசமடைவதற்கு தமிழக முதல்வரும் காரணம்: ராஜித சேனாரத்ன
- இசட் பாதுகாப்பு வேண்டாம், மக்களும் கடவுளும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்: கெஜ்ரிவால்
- யாழ் போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
- தேவயானி மீதான வழக்கை வாபஸ்பெறவேண்டும் எனக் கூறி அமெரிக்க இந்தியர்கள் கையொப்ப மனுச் சேர்ப்பு
- இணைய ஆபாச தேடலில் இலங்கை தொடர்ந்தும் முதலிடம்: கூகுள் அறிவிப்பு
- நாகை மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்!
- இது உங்கள் அருகில் நடக்கவில்லை. ஆனால் நடந்து கொண்டுதான் இருக்கிறது! : விளம்பரங்களில் ஒரு விழிப்புணர்வு
- குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் : நிச்சயம் பாருங்கள் (வீடியோ)
- யேமென் வைத்தியசாலைத் தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியது அல்கொய்தா
- 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இந்தியா குறிவைக்க வேண்டும் : சச்சின்
- மொசாம்பிக் விமான விபத்து விமானியால் வேண்டுமென்றே நிகழ்த்தப் பட்டது!:கருப்புப் பெட்டி மூலம் தகவல்
- இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
- பெரும் கடனைப் பெறும் அரசாங்கம், மக்களை வீதிகளில் உறங்கச் சொல்கிறது:ரணில் விக்ரமசிங்க
- முயற்சிக்காதீர்கள்!
- இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜீண்டால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியா?
- சோனா போடும் கிடுக்கிப்பிடி
- "முதல்வராக பதவியேற்பது அர்விந்த் கேஜ்ரிவால் இல்லை, ஒரு சாதாரணப் பொதுமகனே"
- 2000 நாகை மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாகத் தொடர்கிறது!
- மார்ச் மாத நெருக்கடியிலிருந்து தப்பவே த.தே.கூ-க்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது: ஐ.தே.க
- ஜெயலலிதா கட் அவுட் கலாச்சாரத்துக்கு கெட் அவுட் சொல்லாவிட்டால்...? : விஜயகாந்த்
- வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| சோனியா, ராகுலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வேன் : சபதம் எடுக்கும் ராம்தேவ் Posted:
2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக யோகா குரு பாபா ராம் தேவ் அறிவித்துள்ளார். Read more ... |
| ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் : சொல்கிறார் வீரப்ப மொய்லி Posted:
'காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என பெற்றோலியத் துறை மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்திக்கு போகிறார் வருத்தப்படாத வாலிபர் Posted:
கந்தசாமி படத்திற்கு பிறகு மட்டுமல்ல, அதற்கு முன்பாக திருட்டுப்பயலே ஹிட்டிலிருந்தே டைரக்டர் சுசி கணேசனை கொண்டாட தயாராக இருந்தது தமிழ் ஃபீல்டு. Read more ... |
| மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து மீண்டும் பல மனித எச்சங்கள் மீட்பு Posted:
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் பல மண்டையோடுகளும், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, மனிதப் புதைகுழியை மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை தோண்டுவதற்கு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| இன்று எம்ஜிஆரின் 26 வது நினைவு தினம்! Posted: |
| பாகிஸ்தான்- இந்திய இராணுவ உயர் மட்டத்தினருக்கு இடையே 14 வருடங்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை Posted:
இன்று எல்லைப் பாதுகாப்பு குறித்து இந்திய-பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குனர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. 14 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. Read more ... |
| ராபர்ட் வதேரா மீதான புகார் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் : பாஜக எம்பிக்கள் கோரிக்கை Posted:
நில மோசடி தொடர்பான ராபர்ட் வதேரா மீதான புகாரின் மீது, ராஜஸ்தான் மாநில அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாஜக எமிபிக்கள் ராஜஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை மோசமடைவதற்கு தமிழக முதல்வரும் காரணம்: ராஜித சேனாரத்ன Posted: இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை மேலும் மேலும் மோசமடைவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் காரணமாக அமைந்ததாக இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| இசட் பாதுகாப்பு வேண்டாம், மக்களும் கடவுளும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்: கெஜ்ரிவால் Posted:
மக்களும், கடவுளும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், தமக்கு இசட் பிரிவு போலீசார் பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறியுள்ளார். Read more ... |
| யாழ் போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது Posted:
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் கடந்த பதினொரு நாட்களாக முன்னெடுத்து வந்த போராட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை முடிவுக்கு வந்தது. Read more ... |
| தேவயானி மீதான வழக்கை வாபஸ்பெறவேண்டும் எனக் கூறி அமெரிக்க இந்தியர்கள் கையொப்ப மனுச் சேர்ப்பு Posted:
தேவயானி மீது அமெரிக்க குடியவரவுத் துறை தொடுத்துள்ள கிரிமினல் வழக்கை வாபஸ்பெறவேண்டும். அமெரிக்க இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு உள்ளது எனக் கூறி அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கையொப்ப மனுக்கள் சமர்ப்பித்துள்ளார். Read more ... |
| இணைய ஆபாச தேடலில் இலங்கை தொடர்ந்தும் முதலிடம்: கூகுள் அறிவிப்பு Posted:
இணையத்தின் ஆபாச தளங்களை தேடியோர் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதாக இணைய உலகின் முன்னணி தேடல் பொறியான கூகுள் (Google) அறிவித்துள்ளது. Read more ... |
| நாகை மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்! Posted:
நாகை மீனவர்கள் இன்று 4 வது நாளாக தொடர்ந்து கொண்டு இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என்று தெரியவருகிறது. Read more ... |
| Posted:
உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு நகரத்தில், ஏதோ ஒரு மாநிலத்தில், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு கண்டத்தில் உங்களுக்கு தெரியாமல் ஒரு கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. Read more ... |
| குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் : நிச்சயம் பாருங்கள் (வீடியோ) Posted: குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் எத்தனை தடவை சொன்னாலும் கேட்கவில்லை இந்த நபர். ஐந்து தடவை குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறார். Read more ... |
| யேமென் வைத்தியசாலைத் தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியது அல்கொய்தா Posted:
அரேபியத் தீபகற்பத்தில் இயங்கி வரும் அல்-கொய்தா தீவிரவாதக் குழு இந்த மாதத் தொடக்கத்தில் யேமெனில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை மீது தொடுத்த தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு மன்னிப்புக் கோரியுள்ளது. Read more ... |
| 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இந்தியா குறிவைக்க வேண்டும் : சச்சின் Posted: 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெறும் என இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more ... |
| மொசாம்பிக் விமான விபத்து விமானியால் வேண்டுமென்றே நிகழ்த்தப் பட்டது!:கருப்புப் பெட்டி மூலம் தகவல் Posted:
நவம்பர் 29 ஆம் திகதி அங்கோலா எல்லைக்கு அருகில் நமீபியாவின் தேசிய பூங்காவில் விழுந்து சிதறிய மொசாம்பிக் நாட்டின் பயணிகள் விமானத்தின் விபத்தில் அதில் பயணம் செய்த 6 ஊழியர்கள் உட்பட 33 பேர் பலியாகியிருந்தனர். Read more ... |
| இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதி Posted:
பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| பெரும் கடனைப் பெறும் அரசாங்கம், மக்களை வீதிகளில் உறங்கச் சொல்கிறது:ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கையின் வரலாற்றில் என்றைக்கும் இல்லாதளவுக்கு; கடந்த நான்கு ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதிகளவு கடன்களை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ் சாட்டியுள்ளார். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜீண்டால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? Posted:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் அமெரிக்காவின் 2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடும் என அமெரிக்காவின் மிக முக்கிய செனட்டர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியின் டாவிட் விட்டர் எதிர்வு கூறியுள்ளார். Read more ... |
| Posted:
வெங்கட் பிரபு மைலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு அருகிலேயே சொந்தமாக ஒரு வீடு கட்டியிருக்கிறார். இந்த வீட்டை அவர் கட்டிவரும் போதே இரண்டு முறை அந்த கட்டிடத்திற்கு விசிட் அடித்தார் அஜீத். Read more ... |
| "முதல்வராக பதவியேற்பது அர்விந்த் கேஜ்ரிவால் இல்லை, ஒரு சாதாரணப் பொதுமகனே" Posted:
டெல்லி மாநில முதல்வராக எதிர்வரும் வியாழக்கிழமை (டிச.26) அன்று டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார். 15 நாட்களாக தொடர்ந்து வந்த இழுபறியின் பின்னர் ஒரு வழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. Read more ... |
| 2000 நாகை மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாகத் தொடர்கிறது! Posted: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்து நாகை மீனவர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 3 வது நாளாக தொடர்கிறது. Read more ... |
| மார்ச் மாத நெருக்கடியிலிருந்து தப்பவே த.தே.கூ-க்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது: ஐ.தே.க Posted:
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி காத்திருக்கிறது. அதிலிருந்து தப்புவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| ஜெயலலிதா கட் அவுட் கலாச்சாரத்துக்கு கெட் அவுட் சொல்லாவிட்டால்...? : விஜயகாந்த் Posted:
ஜெயலலிதா கட் அவுட் கலாசாரத்துக்கு கெட் அவுட் சொல்லா விட்டால், ஜெயலலிதாவை மக்கள் கெட் அவுட் என்று சொல்லிவிடுவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் Posted:
வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதன்மூலம், வடக்கு மாகாண சபையின் அடுத்த ஆண்டுக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான நிதி பரிமாற்றம் சீராக நடைபெறும். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























