Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கு, கிழக்கு நெருக்கடி நிலைமைகளை வெளிப்படுத்தும் மாபெரும் கூட்டம்: த.தே.கூ முடிவு

Posted:

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு கூட்டமொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


Read more ...

தெற்கு சூடானில் உள்நாட்டுக் கலவரம்:நூற்றுக் கணக்கானோர் பலி

Posted:

தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மக்கல் கலகம் நிகழ்ந்து வருகின்றது. இதில் சமீபத்தில் அந்நாட்டின் முன்னால் பிரதி அதிபர் ரிக் மச்சர் தற்போதைய அதிபரான சால்வா கீர் இனைப் பதவியில் இருந்து விரட்ட பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் இவர் சார்பான இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

சிரியாவுக்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Posted:

சிரியாவில் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்திலும் வன்முறைகளிலும் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டும் மேலும் தினமும் அரங்கேறி வரும் வன்முறைகளுக்கு எதிராகவும் ஐ.நா பொதுச் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு புதன்கிழமை நிறைவேற்றப் பட்டுள்ளது.


Read more ...

ரத்தக் கொதிப்பு எதனால் வருகிறது? எப்படி கட்டுக்குள் வைப்பது?:நிபுணர் ஆலோசனை!

Posted:

இன்றைய காலக் கட்டத்தில் ரத்த கொதிப்பு என்பது 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மிகவும் பொதுவான ஒரு நோயாக அமைந்து விட்டது.


Read more ...

ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கலாம்!:ஷிண்டே

Posted:

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 4 நாட்கள் அவகாசம் கொடுக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.


Read more ...

அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை மக்கள் காட்டிக் கொடுக்கலாம்!:மாநகர போக்குவரத்துத் துறை

Posted:

மீட்டருக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை மக்கள் காட்டிக் கொடுக்கலாம் என்று மாநகர போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.


Read more ...

ராகிங் நடப்பதால் பல்கலையின் கல்வித்தரம் பாதிக்கப் படுகிறது!:பி.சதாசிவம்

Posted:

ராகிங் போன்ற தவறான விஷயங்கள் நடைபெறுவதால், பல்கலைக் கழகத்தின் கல்வித் தரம் பாதிக்கப் படுகிறது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார்.


Read more ...

உத்திரப் பிரதேசம்,குஜராத்,பஞ்சாப் போன்று தமிழகத்தில் இருந்தும் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும்!:ஜெயலலிதா

Posted:

உத்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து இந்திய பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டது போல, தமிழகத்தில் இருந்தும் பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முறையான இடத்தில் கட்டப் படவில்லையா?

Posted:

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்ட இடம் கட்டிடம் கட்டுவதற்கு முறையான இடம் இல்லை என்று, முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வாயில் இடிக்கப் பட்டது.


Read more ...

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை சுற்றி விதிமுறைகளுக்கு மீறிய வகையில் உயர்ந்த கட்டிடங்கள்!

Posted:

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை சுற்றி விதி முறைகளுக்கு மீறிக் கட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் ஆக்கிரமித்து கோயில் கட்டடத்துக்கு ஆபத்து விளைவிப்பதோடு, கோயிலின் அழகைக் குலைத்துக் கோபுரத்தை மறைக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கலான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


Read more ...

தேசிய வீடமைப்பு திட்டத்தில் வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் புறக்கணிப்பு: பா.அரியநேத்திரன்

Posted:

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய வீடமைப்பு திட்டத்தில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களும், மலையக தோட்டத் தொழிலாளர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

இணையத்திலுள்ள யூடியூப் பிளே லிஷ்ட்டை தொகுப்பொன்றை எவ்வாறு சேமிப்பது?

Posted:

உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பாவனையாளர்கள் இணைந்து உங்கள் விருப்பத்திற்குரிய பாடல்கள் அல்லது ஏனைய இசைத்தொகுப்புக்கள் வீடியோக்கள் போன்றவற்றை தொகுத்து பிளே லிஸ்ட்டாக பட்டியலிடுகின்றனர்.


Read more ...

இந்திய துணை தூதர் கைது விவகாரத்தில் இரண்டு இந்தியர்களின் சதி உள்ளது! : சல்மான் குர்ஷித்

Posted:

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கைது விவகாரத்தில் இரண்டு இந்தியர்களின் சதி உள்ளது என்றும், அதை அமெரிக்க அதிகாரிகள் கண்டு பிடிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்றும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.


Read more ...

தேசியப் பிரச்சினைகளுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் கால அவகாசம் நீடிப்பு

Posted:

இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் கால அவகாசம் ஆறு மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.


Read more ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2016 முதல் இரத்து: கல்வி அமைச்சு

Posted:

இலங்கையில் பலத்த சர்ச்சைகளை அண்மைய வருடங்களில் தோற்றுவித்திருந்த தேசிய மட்டத்திலான ‘தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளை 2016ஆம் ஆண்டு முதல் நடத்துவதில்லை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


Read more ...

முடிந்தது டிசம்பர், முடியாத அம்மாவின் ஆசை

Posted:

கர்நாடக இசைக்கல்லுரியில் ஒரு சிறப்பு பதவியை பெற்றிருந்த விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அந்த பதவியை காதும் காதும் வைத்தாற்போல ராஜினாமா செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™