Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரதிபலிப்பு!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

21 வருடங்களின் பின்னர் தென் ஆபிரிக்காவில் சரித்திரம் படைக்குமா இந்திய அணி?

Posted:

இந்திய - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் டிச.5 ம் திகதி தென் ஆபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இத்தொடரில் இந்தியா வெற்றி பெறுமாயின் 21 வருடங்களுக்கு பிறகு தென் ஆபிரிக்கா மண்ணில் வைத்து இந்தியா பெற்ற வெற்றி எனும் புதிய சாதனையை படைக்க முடியும்.


Read more ...

தனித் தெலுங்கானா கவுண்டவுன் ஆரம்பம் : நாளை இறுதி முடிவு என்கிறார் சுஷில்குமார் ஷிண்டே

Posted:

தனித் தெலுங்கானா  தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

ஏற்காடு இடைத் தேர்தல் : 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

Posted:

ஏற்காடு இடைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்காடு இடைத் தேர்தலுக்கு வருகிற 4 ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.


Read more ...

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி படுகொலை வழக்கில் சிறார் குற்றவாளியை எதிர்த்து பெற்றோர் மனு!

Posted:

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வழக்கில் சிறார் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் தாக்கல் செய்து இருந்த மனுவின் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் வடக்கிற்கு வந்தால் எதிர்ப்போம்: ஐ.தே.க

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இலங்கைக்கு வந்து வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தால் அதனை எதிர்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


Read more ...

காஷ்மீர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது பாஜக : மனீஷ் திவாரி

Posted:

காஷ்மீர் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று காங்கிரஸ் அமைச்சர் மனீஷ் திவாரி கூறியுள்ளார்.


Read more ...

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் சோனியாகாந்தியும் விசாரிக்கப் பட வேண்டியவரே : அத்வானி

Posted:

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமர் மட்டுமல்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் விசரிக்கப் பட வேண்டியவர்தான் என்று பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானி கூறியுள்ளார்.


Read more ...

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்குள் முகத்தை மூடும் நியாப் ஆடைகளுக்கு அனுமதி மறுப்பு

Posted:

இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் முகத்தை முழுவதுமாக மூடும் வகையிலான நியாப் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.


Read more ...

பாதீனியம் களையை முற்றாக அழிப்போம்; விவசாய நிலங்களை பாதுகாப்போம்: பொன். ஐங்கரநேசன்

Posted:

வடக்கு மாகாண விவசாய காணிகள் உள்ளிட்ட நிலப்பரப்பில் காணப்படும் பாதீனியம் களையை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை அதிவிசேட கவனம் செலுத்தி ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாணத்தின் விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இந்தியாவிற்கு உரிமையில்லை : சுசில் பிரேமஜயந்த

Posted:

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியாட்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று மீண்டும் சுட்டிக்காட்டிள்ள இலங்கை அரசாங்கம், ‘இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு தீர்வு’ என்ற இந்தியாவின் கூற்றை முழுமையாக நிராகரித்துள்ளது.


Read more ...

நமீபியாவில் விழுந்து சிதறிய மொசாம்பிக் விமானத்தில் இருந்து கறுப்புப் பெட்டியும் சடலங்களும் மீட்பு

Posted:

மொசாம்பிக் சிவில் விமானத்துறை வரலாற்றில் மோசமான விபத்துக்களில் ஒன்றாக வெள்ளிக்கிழமை நமீபியாவின் ப்வாப்வாத்தா தேசிய பூங்காவில் விழுந்து சிதறிய மொசாம்பிக் ஏர்லைன்ஸ் விமானத்தின் விபத்துக் கருதப் படுகின்றது.


Read more ...

ஏற்காடு இடைத் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துணை ராணுவம் கொடிப் பேரணி!

Posted:

ஏற்காடு இடைத் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவத்தினர் கொடி ஏந்தி பேரணி நடத்தினர்.


Read more ...

கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய வலிமையான பூகம்பம்:சேத விபரங்கள் வெளியிடப் படவில்லை

Posted:

6.3 ரிக்டர் அளவுடைய மிக வலிமையான நிலநடுக்கம் இன்று காலை 10.24 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியுள்ளது. எனினும் இப் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப் படவில்லை.


Read more ...

வங்கக் கடலில் தென்கிழக்கில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Posted:

வங்கக் கடலின் தென்கிழக்கில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

வாடகை தாரர்களுக்கான விண்ணப்ப படிவம் விநியோகிக்கப் படுகிறது!

Posted:

வாடகை தாரர்களுக்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் காவல் நிலையத்தில் விநியோகிக்கப் படுகிறது. வீடுகளில் வாடகைக்கு குடியமர்த்த படுபவர்களின் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் அறிவிக்க வேண்டும் என்று, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.


Read more ...

தென்னிந்தியர்களைக் குறி வைத்து டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்?

Posted:

தென்னிந்தியர்களைக் குறி வைத்து டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்க நடைபெற்று வருவதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

பாகிஸ்தானைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் இந்தியா வந்தனர்!

Posted:

உலகக் கோப்பை கபடி போட்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று கொண்டு இருப்பதை அடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் இந்தியா வந்தனர்.


Read more ...

வடக்கு முதலமைச்சர் மன்னார் விஜயம்: ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பு

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்து ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


Read more ...

சூரிய வெப்பத்தால் முற்றாக சிதைவடையாமல் ஐசான் வால் நட்சத்திரம் தப்பிக்குமா?:ஆவலுடன் விஞ்ஞானிகள்

Posted:

2012 செப்டம்பர் 21ம் திகதி ரஷ்ய விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று கருதப்படும் ஐசோன் (Ison or C/2012 S1) என்ற வால் நட்சத்திரம் வியாழக்கிழமை இரவு சூரியனை நெருங்கியதால் அதன் பெரும் பகுதி சிதறி அழிந்தது.


Read more ...

இலையுதிர் வண்ணங்கள் : flickr இன் புகைப்பட போட்டி 2013

Posted:

புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் இணையமான பிரபல flickr யாகூ நியூஸ்சுடன் இணைந்து இலையுதிர் வண்ணங்கள் எனும் கருட்பொருளில் புகைப்பட போட்டி ஒன்றை நாடாத்தியிருந்தது.


Read more ...

'விரைவில் பிரதமர் மன்மோகன் சிங் யாழ் செல்வார்' : ப.சிதம்பரம்

Posted:

விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Read more ...

Fast & Furious புகழ் ஹாலிவூட் நடிகர் பால் வால்கர் விபத்தில் மரணம்

Posted:

Fast and Furious ஹாலிவூட் திரைப்பட தொடர் மூலம் பிரபலமடைந்த அமெரிக்க நடிகர் பால் வால்க்கர் கலிஃபோர்னியாவில் கார் விபத்தொன்றில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

மனச்சாட்சியிடம்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இனி டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும் : ரிசர்வ் வங்கி உத்தரவு

Posted:

வணிக வளாகங்களில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவர்கள் தங்களது டெபிட் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Read more ...

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் மீண்டும் பயிற்சியா? : பிரதமருக்கு ஜெ கண்டனம்!

Posted:

இலங்கை கடற்படையினருக்கு இந்திய கடற்படையினர் பயிற்சி அளிப்பார்கள்  என்கிற இந்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்; வடக்கிற்கும் செல்கிறார்

Posted:

ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி  இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை வருகிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™