Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தேவயானி கைது செய்யப்பட்ட விதத்தால் சர்ச்சை : கடும் அதிருப்தியில் இந்தியா

Posted:

அமெரிக்காவின் இந்தியாவின் துணைத் தூதுவ அதிகாரிகளில் ஒருவரான தேவயானி கோப்ரகாத்,  போலி விசா குற்றச்சாட்டில் அமெரிக்க காவல்தூறையினரால் கைது செய்யப்பட்ட விதம்  இந்தியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

7 வருடங்களுக்கு பிறகு ஆஷஸ் தொடரை மீண்டும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Posted:

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 7 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை தனதாக்கியுள்ளது.


Read more ...

மே.இந்திய பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங்ஃபோர்டுக்கு இடைக்காலத் தடை

Posted:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர், ஷேண் ஷில்லிங்ஃபோர்டுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்- ஐசிசி தற்காலிகத் தடை விதித்துள்ளது.


Read more ...

நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்! : பசுமைத் தீர்ப்பாயம்

Posted:

சென்னை தண்டையார் பேட்டையில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பான விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் வரும் 6ம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, சென்னை பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.


Read more ...

மாநிலங்களவையில் லோக்பால் மசோதா மீதான சூடான விவாதம்

Posted:

மாநிலங்களவையில் லோக்பால் மசோதா மீதான விவாதத்தை மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் தொடங்கி வைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ஊழல் விவகாரத்தில் அரச உயர் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை : உச்ச நீதிமன்றம்

Posted:

ஊழல் விவகாரத்தில் உயர் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ தரப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

அரச ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்காக மேலதிகமாக 2060 கோடி ரூபாய் செலவு : நிதி அமைச்சு

Posted:

2014ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களுக்காக 2060 கோடி ரூபாய்கள் மேலதிகமாக செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


Read more ...

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமா?

Posted:

டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரம் அவகாசம் கேட்டுள்ளார்.


Read more ...

கொழும்பில் மூன்று இஸ்லாமிய பள்ளிகளில் தொழுகைக்கு பொலிஸாரினால் தடை: ரிஷாட் பதியுதீன்

Posted:

கொழும்பு மாவட்டத்திலுள்ள மூன்று இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தொழுகை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, மத உரிமைகளை மீறும் செயல் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மதவாத தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted:

மதவாத தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


Read more ...

இசை மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான்

Posted:

அகில உலக இஸ்லாமியர்கள் இசை மாநாடு கும்பகோணத்தில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டுக்காக இப்போதிலிருந்தே தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


Read more ...

வடக்கு மாகாண முதலமைச்சரும், ஆளுநரும் இணக்கமாக செயற்பட வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் ஒருவரையொருவர் அனுசரித்து இணக்கமாக செயற்பட வேண்டும்.


Read more ...

ராகுல்-ஹசாரே கடிதப் பரிமாற்றம் : வாழ்த்துக்களும், நன்றியும்

Posted:

ராகுல்காந்தி மற்றும் அன்னா ஹசாரே இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்து கடிதப் பரிமாற்றம் செய்து கொண்ட்தாகத் தெரிய வருகிறது.


Read more ...

உலகின் முதல்நிலைப் பல்கலைக்கழகங்களில் 2 ஆவதான ஹார்வார்ட் மீது வெடிகுண்டு மிரட்டல்

Posted:

2013 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் 2 ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகம் மீது இன்று திங்கட்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

தமிழகத்துக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் சமூக பாதுகாப்பு நிதி தரவேண்டியுள்ளது!:ஜெயலலிதா

Posted:

மத்திய அரசு தமிழகத்துக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சமூக பாதுகாப்பு நிதி தரவேண்டியுள்ளது என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

ஆலந்தூர் தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்த ஆணையம் தயார்!:பிரவீன் குமார்

Posted:

ஆலந்தூர் தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத் தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

தனது சூப்பர் யோசனை ஒன்றால் நிஜமாகவே கிரிஸ்துமஸ் ஹீரோவானது ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் : வீடியோ

Posted:

இது டிசம்பர் மாதம்.  மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர,  தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி  அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும்.


Read more ...

இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவித்தால் தமிழக மீனவர்கள் விடுவிப்பு?

Posted:

இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவித்தால், அதே நாளில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று ஞான தேசிகன் கூறியுள்ளார்.


Read more ...

ஆம் ஆத்மி கட்சியின் கடிதத்துக்கு காங்கிரஸ் விளக்கம்!

Posted:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்துக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

வடக்கில் மாணவர்களின் கல்வியை அழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுகிறது : சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் மாணவர்களிடம் காணப்படும் கல்வி மற்றும் சுதந்திரத்தின் மீதான பற்றை அழித்து, புலன் இன்பங்களின் பக்கம் திருப்பும் முறையற்ற செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

ஒரு கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது : இல கணேசன்

Posted:

ஒரு கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது என்பதால், மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் கூறியுள்ளார்.


Read more ...

கற்பனைத்திறனுக்கு எல்லை இல்லை : மனதை கவரும் புகைப்படங்கள்

Posted:

சுவீடன் நாட்டைச் சேர்ந்த Erik Johansson புகைப்படக்காரர் அவர் எடுத்த புகைப்படங்களை முற்றிலும் சாத்தியமற்ற அசாதரணமாக போட்டோசாப்பில் மாற்றி அமைத்துள்ளார். மனதை சுண்டி இழுக்கும் இவரது படைப்பு சூப்பர்.


Read more ...

அடுத்த மாதம் நடக்க உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு?

Posted:

அடுத்த மாதம் நடக்க உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்  என்று டெல்லி தகவல்கள்  தெரிவிக்கின்றன.


Read more ...

Frozen : அனிமேஷன் திரைப்பட விமர்சனம்

Posted:

உண்மையான அன்பின் சக்திற்கு நிகர் எதுவுமில்லை என எடுத்துச்சொல்லிருக்கும் படமே Frozen.


Read more ...

தமிழகத்தில் பாஜக தலைமையில் புதிய அணி அமைக்க முயற்சி!:தமிழருவி மணியன்

Posted:

தமிழகத்தில் பாஜக தலைமையில் புதிய அணி அமைக்க காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.


Read more ...

தேவைப்பட்டால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை நீடிக்கத் தயார்!:கமல்நாத்

Posted:

தேவைப்பட்டால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு நீட்டிக்கத் தயாராக உள்ளது என்று, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.


Read more ...

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியிலும் தோல்வி அடையும் நிலையில் இங்கிலாந்து

Posted:

இங்கிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.


Read more ...

ஐக்கிய நாடுகள் பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடாது: இலங்கை இராணுவம்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றவை என்ன என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, பக்கச் சார்பாக நடந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™