Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இறுதி மோதல்களின் போது கைவிடப்பட்ட பொதுமக்களின் வாகனங்கள் இருப்புக்காக விற்பனை

Posted:

இறுதி மோதல்கள் இடம்பெற்ற 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களினால் கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இருப்புக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Read more ...

அடுத்த ஆண்டு ஜூன் 1ம் திகதிக்குள் புதிய மக்களவை அமைக்கப் பட வேண்டும்!:வி எஸ் சம்பத்

Posted:

அடுத்த ஆண்டு ஜூன் 1ம் திகதிக்குள் புதிய மக்களவை அமைக்கப் பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி வி எஸ் சம்பத் தெரிவித்துள்ளார்.


Read more ...

அறிவுரைகளை நிராகரிக்கும் இலங்கை, சர்வதேச ரீதியில் சவால்களை சந்திக்கும்: இராயப்பு ஜோசப்

Posted:

சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் விடுக்கப்படும் அறிவுரைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருவதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்  ஆண்டகை தெரிவித்துள்ளார்.


Read more ...

மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேரலையாக யூடியூப்பில்

Posted:

மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேரலையாக யூடியூப்பில்


Read more ...

காணாமற்போனோர் குறித்து இதுவரை 10,500 முறைப்பாடுகள்: ஜனாதிபதி ஆணைக்குழு

Posted:

மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இதுவரை 10,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காணாமற்போனர்கள் குறித்த விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Read more ...

இன மத அடையாளங்களைத் தவிர்க்கும் அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

Posted:

இன மத அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்களுடன் எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டையை பெற முடியாது என்ற இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவித்தலுக்கு முஸ்லிம் அமைச்சர்களும், சமூகமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

உங்களை அழகாக்கும் சில உணவு வகைகள் 1

Posted:

எமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும் உணவுவகைகளில் எமது தோற்றத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் சில உணவு வகைகளை காணலாம்.


Read more ...

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்க முடியாது : பாஜக அறிவிப்பு

Posted:

ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரனாணது. அதனை ஆதரிக்க முடியாது என பாஜக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


Read more ...

இந்த மாத இறுதியில் தமிழக இலங்கை மீனவர்களுக்கான வலுவான பேச்சுவார்த்தை நடைபெறும்!:ஜி.கே.வாசன்

Posted:

இந்த மாத  இறுதியில் தமிழக-இலங்கை மீனவர்களுக்கான வலுவான பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் மூலம் பிரச்னைக்கு கண்டிப்பாக தீர்வு காணப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கேவாசன் கூறியுள்ளார்.


Read more ...

லோக்பால் மசோதாவுக்கு காங்கிரஸ், பாஜக ஆதரவு : ஆனால் 'ஜோக்பால்' என்கிறது ஆம் ஆத்மி கட்சி

Posted:

எதிர்வரும் திங்கட்கிழமை மாநிலங்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதனை ஆதரிப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக என்பன விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும் ஆம் ஆத்மி கட்சி இது லோக்பால் அல்ல, ஜோக்பால் மசோதா என கண்டித்துள்ளது.


Read more ...

இவர்கள் நிஜமாகவே 'பிரடேட்டர்' மனிதர்கள்! : புகைப்படங்கள்

Posted:

காட்டுத் தாவரங்கள் இடையே பச்சோந்தி போன்று எந்தவித நிறவேறுபாடுமின்றி மறைந்திருந்து தாக்கும் பிரபல ஹாலிவூட் பிரெடேட்டர் திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள்.


Read more ...

லல்லு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு நீதிமன்றத்துக்கு வந்து சேரவில்லை!

Posted:

உச்ச நீதிமன்றம் வழங்கிய லல்லு பிரசாத் யாதவ் மீதான ஜாமீன் மனு இன்னமும் ராஞ்சி நீதிமன்றத்துக்கு வந்து சேரவில்லை என்று தெரிய வருகிறது.


Read more ...

பிலிப்பைன் தைபூன் அனர்த்த புனரமைப்புப் பணிகளுக்கு 3 பில்லியன் டாலர் தேவை என மதிப்பீடு

Posted:

பிலிப்பைன்சின் வரலாற்றிலேயே அதனைத் தாக்கிய மோசமான இயற்கை அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள ஹையான் தைஃபூன் அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளைப் புனரமைக்க இன்னமும் 3 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக அதன் அதிபர் மாளிகையில் இருந்து சனிக்கிழமை தகவல் வெளியிடப் பட்டுள்ளது.


Read more ...

விண்வெளிக்கு 2 ஆவது முறையாகக் குரங்கை அனுப்பியது ஈரான்

Posted:

சர்வதேச விண்வெளி ஓட்டப் பந்தயத்தில் விண்ணுக்கு முதன் முறையாக மனிதனை அனுப்பும் முயற்சியில் வெகு வேகமாகத் தான் முன்னேறி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.


Read more ...

தென் துருவத்தை வந்தடைந்தனர் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது குழுவும்

Posted:

பிரிட்டனின் இளம் இளவரசர் ஹரியும் அவரின் குழுவினரும் சுற்றுலா மேற்கொண்டு இன்று தென் துருவத்தை வந்தடைந்துள்ளதாக இப்பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

இலங்கை ஒன்றிணைந்த தேசமாக அபிவிருத்தி நோக்கி பயணிக்கிறது:மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இலங்கை ஒன்றிணைந்த தேசமாக அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் ஒரு கொடியின் கீழ் வந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™